🔴LIVE : அப்படித்தான் பேசுவேன்.. அண்ணாமலை சரவெடி பேட்டி | Annamalai | BJP | Coimbatore Car Blast

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2022
  • 🔴LIVE : அப்படித்தான் பேசுவேன்.. அண்ணாமலை சரவெடி பேட்டி | Annamalai | BJP | Coimbatore Car Blast
    #chanakyaatv #annamalai #bjptamilnadu #coimbatoreblast #coimbatore
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonl. .
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - / chanakyaa_t. .
    Android App - play.google.com/store/apps/de...

Комментарии • 4,7 тыс.

  • @kavundampalayamBJP
    @kavundampalayamBJP Год назад +480

    அண்ணாமலை பாணியில் தவறு எதுவும் இல்லை இவர்தான் தேவை இன்றைய தமிழக அரசியலுக்கு 💯💯💯

  • @discusswithrights4263

    மதிப்பிற்குரிய அண்ணன் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு முதலில் வணக்கம். தங்கள் நாட்டுப்பற்றுக்கு தலைவணங்கி தங்களை என் இருகரம் கூப்பி வரவேற்க்கின்றோம்....எனக்கு அரசியல் பிடிக்காது அரசியல் பேசும் நபரை பிடிக்காது.... ஆனால் தங்கள் நாட்டுப்பற்று கலந்த அரசியல்... நாட்டின் வருங்கால நலன் பற்றி அக்கறை அதற்கு தங்கள் செய்யும் தேகம்... தங்கள் புரியும் அறப்போருக்கு நான் தலைவணங்கி இந்த பாரதப்போரில் தங்கள் அபார வெற்றி பெற இறைவன் நிச்சயம் உதவுவார் என்பது என் நம்பிக்கை..... தமிழகத்திற்கு நல்ல விடிவு காலம் வரவேண்டும் ..... என்பது என் நீண்ட நாள் கனவு....... மூன்று தர தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு கடுமையான பயிற்சி பெற்றப்பிறகு பணிக்கு வரும் IAS, IPS அதிகாரிகளளை ஒழுங்காக அவர்கள் பணியை செய்யவிடாமல் தலையிடும் அரசியல் ஒடுக்குமுறை ஆங்கிலேயர் ஒடுக்குமுறையை விட அதிகமாக இருப்பதால்..... இந்த ஒடுக்க முறையை பார்த்தால் நிறைய இளைஞர்கள் IAS, மற்றும் IPS ஆவதற்கு பதிலாக அரசியல் வாதியாக மாறுகின்றனர்...... காமராஜர் வாழ்ந்த நாட்டிற்கு களங்கத்தை உருவாக்கி நாட்டை சூறையாடும் கூட்டத்திடமிருந்து நம்நாட்டில் காக்க தங்களைபோல் தேசப்பற்று உள்ள IAS மற்றும் IPS அரசியல் அறிவு பெற்ற மேதைகள் தலைமகனாக ஏற்க நம் தமிழ்த்தாய் பல நூறு ஆண்டுகளாக தவமிருந்து ஏங்குகின்றால் நல்ல தலைமகனுக்காக நம் தமிழ் அன்னை..... நம் தமிழ்த்தாயின் கனவை நிறைவேற்ற தங்களை வரவேற்கின்றது இந்த பாரதம்.....வருக ......வருக ....... வாருங்கள் நம் புதிய பாரத்தை

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io Год назад +1

    இதுக்கு முன்னாடி இருந்த பாஜக தலைவர் வேற அண்ணாமலை வேற அவர் பின்னாடி லட்ச்சகணக்கான இளைஞர்கள் இருக்கும் மலடா 🔥🔥🔥💯💯

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 Год назад +506

    இந்த விஷயத்தில் திரு. பாண்டே அவர்களுக்கு zero support. எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு. Media has lot respect a long time back. Go Annamalai ! We support you fully.

  • @rajasekaransankar9688
    @rajasekaransankar9688 Год назад +803

    நற்றாமரைக் குளத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்

  • @sambasivana.p6329

    What an interview Pandeyji... No other growing politician other than Annamalai would have faced such tough questioning with this calmness 👏🏼👏🏼you proved Annamalai ji👏🏼🙏🏽true leader.. And Pandeyji - journalist with ethics🙏🏽

  • @smahendran2004

    நல்ல தலைவர் இழந்து விட கூடாது தமிழக மக்கள்..

  • @CMahi
    @CMahi Год назад +139

    இந்த நேர்காணலை முப்பதாவது முறையாக பார்க்கிறேன் பாண்டேவுக்கு சரியான போட்டி அண்ணாமலை தான் சூப்பர்

  • @baranish2792
    @baranish2792 Год назад +1

    மிக தெளிவான பதில்கள், மிக தெளிவான அரசியல்வாதி. இந்த மாதிரி தலைவர் தான் தமிழகத்தில் இப்போது தேவை.

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 Год назад +172

    உண்மை, நேர்மை, நாணயம், பணிவு, துணிவு, ஆன்மீகம், அன்பு, பாசம், நேசம்= அண்ணாமலை

  • @RANAADI
    @RANAADI  +56

    Tamilnadu brothers and sisters are requested to vote for our future PM ANNAMALAI SIR ... From Andhra

  • @smuruganantham4571
    @smuruganantham4571 Год назад +149

    விஜயகாந்த் போல் ஆக்கிவிடலாம் என்று நினைத்த ஊடகம் இவர் சிங்கம் என்று தெரியவில்லை தலைவர் ஸ்டைலே வேற மாதிரி வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Год назад +591

    நான் திமுகவில் இருந்தேன்.அண்ணாமலை செயல்பாடு சூப்பர்.அண்ணாமலை தமிழக முதல்வராக வேண்டும்

  • @gnanadeepam1956

    One of the best anchor and the best reply by an great singhan of india

  • @prabhumarappan1611
    @prabhumarappan1611 Год назад +64

    I have never witnessed such a bold and beautiful interview…..hats off Annamalai sir….50 , 60 years dream of Tamilians….🙏🙏🙏

  • @svgsvg7928
    @svgsvg7928 Год назад +1

    பாண்டே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளிக்கிறார் அண்ணாமலை ஜி வாழ்க வளர்க

  • @vm2389
    @vm2389 Год назад +426

    2026 தமிழகத்தின் முதலமைச்சர் அண்ணன் அண்ணாமலை அவர்களே

  • @radhakrishnang2047

    Super Intervieu Ecellent Reply Mr Annamalai is Great 🎉❤🎉

  • @v.r.centringtiruppur8854
    @v.r.centringtiruppur8854 Год назад +107

    நேர்மையும் உண்மையும் தெளிவும் சேர்ந்த பெயர்தான்.. அண்ணாமலை.

  • @durowravi
    @durowravi Год назад +528

    பாண்டே ரொம்ப ஒளப்பறாரு. ஆனால் தலைவர் அண்ணாமலை சிங்கம் தான்.