திருமா அண்ணே! நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல? தொல். திருமாவளவனின் 1st உருக்கமான பேட்டி | VCK

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • |#Thirumavalavan |#ThirumaInterview |#AnchorVarun |#ThirumaInterviewVarun |#ThirumaInterviewBehindwoods |#BehindwoodsAirAnchorVarun |#BehindwoodsVarun |#BehindwoodsAnchorVarun |#BehindwoodsVarunInterview #varuninterviews #varuninterviewthirumavalavan|#BehindwoodsVarunInterviewThirumavalavan |#AnchorVarun
    For 100 Days Paleo Diet Monitoring program,
    Call : 7550058521 / 7550058522
    www.paleto.co.in/
    VIJAYARAJA
    Website link of VRX 360 - vijayrajagroup...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    #anchorVarun #tamilnaduelection2021 #VCK #DMK
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\'s own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Комментарии • 1,9 тыс.

  • @nk.anandh9130
    @nk.anandh9130 3 года назад +65

    தமிழினம் தூக்கி கொண்டாட வேண்டிய தலைவர் உண்மையில் சிலர் பேச்சை கேட்டு நானும் இவரை தவராக நினைத்தது உண்டு ஆனால் இவரின் உறையை கேட்ட பின் மிக சிறந்த ஆளுமை இவரை அனைவரும் போற்றவேன்டும் தொடர்ந்து அவரின் பேச்சுக்களை கேட்டுவருகிறேன்

    • @rajeshmaanickam9665
      @rajeshmaanickam9665 3 года назад +4

      Avaroda books and other speeches innum better ah irukum bro... Nammala yosika vaikum... At first we have to read with open mind

  • @nura1000
    @nura1000 3 года назад +17

    முற்றிலும் உண்மை. நானும் ஆரம்ப காலங்களில் திருமாவை தலித் லீடராக மட்டுமே பார்த்தேன். ஆனால் இப்போது தமிழகத்தின் மிக சிறந்த தலைவராக பார்க்கிரேன். இவரை இவ்வளவு நாட்களாக கொண்டாடாமல் விட்டு விட்டோமே என்கிற குற்ற உணர்வு கொல்கிறது.

  • @r.saranyahis972r2
    @r.saranyahis972r2 3 года назад +50

    ஊருல பழையசோறு கொடுப்பாங்கள அதத்தான் நா விரும்பிசாப்பிடுவன்னு சொல்லும்போது புரிகிறது அண்ணனின் எளிமை.

  • @rubanm6019
    @rubanm6019 3 года назад +384

    i am from vaniyar community ...but i like and love thiruma's speech...always calm and sensible !!!!!!!

    • @ManiBharathyBComMALLB
      @ManiBharathyBComMALLB 3 года назад +16

      Super brother. Great ❤️

    • @rajeshmaanickam9665
      @rajeshmaanickam9665 3 года назад +25

      He don't categorise people based on caste bro... He want all the downtrodden and oppressed people to come up and get everything in their life

    • @shorttricks6375
      @shorttricks6375 3 года назад +4

      Nice bro

    • @Mr_123
      @Mr_123 3 года назад +12

      Nandri nanba unga purithaluku 👏

    • @vk_diary
      @vk_diary 3 года назад +2

      ruban M.... Super thozhar...

  • @kannasvb3480
    @kannasvb3480 3 года назад +91

    நான் ஒர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவன் அண்ணன் திருமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்....

  • @muralit4289
    @muralit4289 3 года назад +72

    அண்ணா.. தங்களின் அர்ப்பணிப்பு..! தங்களின் பண்பு..! தங்களின்.. ஆளுமை..! வல்லமை..! என்றென்றும் நிலைத்து நிற்கும்..! நன்றி.. அண்ணா..! வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @christydoll632
    @christydoll632 3 года назад +115

    This is varun 's life time best interview ❤️ Go head Man❤️ wishing you all the best ...Thiruma is always special caste Apart great Human being actually ❤️

    • @thameemansari8848
      @thameemansari8848 3 года назад +10

      As a muslim i would like to tell this i have been watching the great leader thiruma many year he never change his principles.i love to vote him atleast once in my life .I love you bro please

    • @balagurukumar7915
      @balagurukumar7915 3 года назад

      Yes

  • @ssk4121
    @ssk4121 3 года назад +356

    நான் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவன் அண்ணன் திருமா அவர்களே எனது ஆசானாகவும் கருதுகிறேன். இவர் ஒட்டுமொத்த தமிழினத்தின் சொத்து

    • @madanama1
      @madanama1 2 года назад +7

      அருமை சார்

    • @selvanathanvellaiswamy8725
      @selvanathanvellaiswamy8725 2 года назад +9

      Valthukal nanpa

    • @frgasparraja5835
      @frgasparraja5835 2 года назад +8

      யூ ஆர் கிரேட் சகோ

    • @adhisivan8373
      @adhisivan8373 2 года назад +14

      நீங்கள் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல நீங்கள் ஒரு தோழர் ❤️❤️❤️❤️

    • @BalaMurugan-ss7sk
      @BalaMurugan-ss7sk 2 года назад +2

      Ni solddrathu Thappu Unmaya pesu

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 года назад +156

    அழுகை வருது தியாக மனசு இருக்கிறவங்களினின் நிலை இப்படித்தான் இருக்கும்

  • @sivachandran8051
    @sivachandran8051 3 года назад +32

    எங்கள் வாழ்க்கையின் முன்னுதாரணமாக அய்யா திருமா அவர்களை பார்பதில் பெருமை கொள்கின்றறோம்

  • @arulgovindarajan7615
    @arulgovindarajan7615 3 года назад +29

    I am from kallar community. But I am like Mr. Thiruma. He is only one genuine leader in Tamil Nadu

  • @neppoliyanchinnasamy9014
    @neppoliyanchinnasamy9014 3 года назад +314

    எங்களுக்கு கிடைத்த தலைவர் போல் மற்ற சமூகத்தில் இல்லை என்பது நான் உணர்கிறேன், ஆனால் என் சமூக மக்களே அதை உணரவில்லை.

    • @sheikdawooddawood3804
      @sheikdawooddawood3804 3 года назад +10

      You ival thalaivar illaya ivar thangam porti pugalavandiya thangam

    • @jesusRA367
      @jesusRA367 3 года назад +4

      🙏

    • @anandhanselvi9955
      @anandhanselvi9955 3 года назад +7

      ஒரு நாள் உணர்வார்கள் 🙏🙏🙏

    • @KarthiKeyan-lz3bi
      @KarthiKeyan-lz3bi 3 года назад +7

      உண்மை....உண்மை.....உண்மை......
      சத்தியம்....சத்தியம்....சத்தியம்....

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 3 года назад +5

      உள் உணர்வு ஏற்படும்

  • @user-gf5fv9ti5g
    @user-gf5fv9ti5g 3 года назад +24

    நான் மிகவும் உயர்வாக என் மனதில் உயரத்தில் வைத்திருக்கும் தலைவர் திரு . திருமா அவர்கள்

  • @ananthsivasanmugam4206
    @ananthsivasanmugam4206 3 года назад +61

    தத்துவார்த்த தலைமை
    எம் தலைவர் நீண்ட ஆயுளோடு நல்ல உடல்நலத்துடன் நீடூ வாழ்க வேண்டும் 🙏

  • @mathu9798
    @mathu9798 3 года назад +319

    திருமணம் வேண்டாம் என்று சும்மா பேச்சுக்கு சொல்லலாம்...ஆனால் திருமணம் செய்யாமல் வாழ்வது மிகவும் கடினமானது ..great sir🙏🙏🔥❤

    • @sarosaranya5345
      @sarosaranya5345 3 года назад +6

      தான் வாழ்கையா அர்ப்பணித்த தலைவர்... எங்க அண்ணா மட்டும் தான்

    • @saivinayak9986
      @saivinayak9986 3 года назад +1

      Yes 💯 me too

    • @user-ko1es2ml8l
      @user-ko1es2ml8l 3 года назад +2

      @MATHUBALAN V திருமா அண்ணாக்கு அது வேல செய்யாதாமுங்கோ ஹா ஹா ஹா........

    • @user-ko1es2ml8l
      @user-ko1es2ml8l 3 года назад +1

      @@sarosaranya5345 ஹா ஹா ஹா drip switch off கண்ணா.... அதான்

    • @mp-fc8sc
      @mp-fc8sc 3 года назад

      Athelam onum kastam ila athelam choice than.. Lusu mari olaratha

  • @dhanavl
    @dhanavl 3 года назад +1611

    நான் ஒரு தேவர் சமுதாயத்தை சேர்ந்தவன் ஆனால் அண்ணன் திருமாவை போல் எனக்கு யாரையும் பிடிக்காது மிகச்சிறந்த தலைவன்

    • @vishaer4567
      @vishaer4567 3 года назад +48

      True me the same and feel the same

    • @ammuprabu5897
      @ammuprabu5897 3 года назад +68

      எந்த சமுதாயமாக இருந்தாலும் தமிழனாக எழுச்சி தமிழர் தலைமயில் அணி திரள்வாம்

    • @dhanush196
      @dhanush196 3 года назад +7

      🥺🥺

    • @manoA031
      @manoA031 3 года назад +17

      Really super nanba ......

    • @venkatchannel8607
      @venkatchannel8607 3 года назад +10

      🙏🙏🙏

  • @saranraj8189
    @saranraj8189 3 года назад +725

    எல்லா தலைவர்களுடனும் லஞ்ச் meet நடத்தும் போதும் அவங்க அவங்க v2லா இருந்து சாப்பாடு வருது பாவம் மனுஷன் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுறாரு உண்மையா மனசு கஷ்டமா இருக்கு... நம்பிக்கை இருக்கு... என்னைக்காச்சி ஒருநாள் திருமா வா நாட்டு மக்கள் புரிச்சிகிட்டு ஏத்துக்குவாங்கனு.... நாடு தவறவிட்டு கடந்து செல்கிறது ONE BEST LEADER👌

    • @thameemansari8848
      @thameemansari8848 3 года назад +54

      நான் முஸ்லீம் ஆனால் அண்ணன் திருமா யாராவது தலித் தலைவர் அப்படி உரிமை கொண்டாடுன எனக்கு கேட்ட கோவம் வரும் யாருடா சொன்னது அப்படி அவர் இஸ்லாமிய தலைவர் கிறிஸ்து தலைவர் இப்படி எல்லோருக்கும் தலைவர் தான்

    • @thameemansari8848
      @thameemansari8848 3 года назад +40

      உண்மையிலே சொல்றேன் எனக்கு கண்ணீர் வருது சகோ திருமா i love u

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 года назад +6

      Please read my comment.
      Inthakkaalathil Sila Gentlemen Brahminse avarai ppotrugirargal.

    • @ragunandhan883
      @ragunandhan883 3 года назад +2

      En Christian ah irunthu poi soldrapula mapula thiruma , reporter ta hindhu nu soldrapula. Hindhu va alika pakran en? Hindhu pengala pathi thappa pesran en?. Hindhu pengala thappa pesnathu avana vetti kollanum

    • @mrxtamil4075
      @mrxtamil4075 3 года назад +6

      @@thameemansari8848 எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது...

  • @puviSS
    @puviSS 3 года назад +266

    திருமா...முதிர்ச்சி அடைந்த தலைவராக மாற்றி விட்டார் 🤞👌🏿👌🏿👌🏿

    • @Universel-rt3gd
      @Universel-rt3gd 3 года назад +3

      உண்மை.❤️

    • @user-ze1lo8nc7t
      @user-ze1lo8nc7t 3 года назад

      அண்ணே அங்க ஒருத்தன் மூனுநிமிசம் எம் தலைவன பார்த்துபுட்டு வண்டி வண்டியா ஆமைகறி கத சொல்றான் அவன் கதய முடிச்சிவிடுங்க

  • @dhanushraji158
    @dhanushraji158 3 года назад +56

    எங்களைப்போல் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் மட்டும் அண்ணன் பிறக்காமல் இருந்திருந்தால் இன்று தமிழகத்தின் முதலமைச்சர் சிறந்த அரசியல்வாதி Dr.தொல்.திருமாவளவன் மட்டும் தான்...

  • @niranjana9568
    @niranjana9568 3 года назад +122

    நான் தமிழ் பிராமணன் ...திருமாவை ஆதரிக்கிறேன் ....நல்ல தலைவர்

  • @joshuajo8029
    @joshuajo8029 3 года назад +54

    A very good leader 😊😊. Am really proud of u sir😊😊

  • @gowthamdio9863
    @gowthamdio9863 3 года назад +415

    என்மேல் கற்களை எறியும் தம்பிகள் ஒரு நாள் என் மீது பூக்களை வீசுவார்கள்..🔥❤️
    எழுச்சித்தமிழர்..💙❤️💯

    • @dhanush196
      @dhanush196 3 года назад

      🥺🥺🥺🥺

    • @open93
      @open93 3 года назад +2

      Again stone while he go to srilanka to enjoy TEA and receive gift from his friend RAJAPAKSHA

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 года назад

      Dear@@open93 Thirumavalavan union Govtin delegationil voruvaraga senrathal avar gift Petrar( Jaya adhai izhivagappesinar) SubramanoyaSwami pol illai. Voruvelai Avar Mahinda Presidentai avamathithirunthal, PM avargale Antha Presidentidam mannippukkoravendivarum, Idhu thangalukkuththerintha vidayame,
      Anbar Samudram recentaga Yazhnagar ponabothu Sinhala military adiththuvittathu,prachnai panninal international issue aagividum yenruporumaiyudan thirumbivittar.Department of protocolukku President, Prime Minister yellorum cooperate pannavendum. J vum udayachandrikavum santhikkakkoodathu yenru adhe Dept strictaga sollivittathu, Ammaiyar kudhiththuppaarthar,vonnum nadakkalai! , sindhikka vendugiren.

    • @gugannathan1190
      @gugannathan1190 3 года назад

      @@open93 thambiii yethanayo murai vilakkam kuduthaachiiiiii

  • @selvarichi8646
    @selvarichi8646 3 года назад +18

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா...💐
    தனி ஒருவன் தலைவன் ஆகான் உங்களையும் உங்கள் கொள்கையையும் கண்டு பின்தொடர்பவர்களுக்கு என்றுமே நீங்கள் தலைவன் தான் அண்ணா..
    அருமையான பதிவு குழுவினருக்கு வாழ்த்துக்கள்...

  • @Ibrahim-bu8sv
    @Ibrahim-bu8sv 3 года назад +29

    Annan Thiruma, He is a Poltician for the people of Tamilnadu....One of the finest Intellect with Charm and Empathy...Utmost Respect to Annan Thiruma...❤️❤️❤️❤️

  • @babunithianandham7286
    @babunithianandham7286 3 года назад +191

    அருமையான பேச்சு எதார்த்தமான மனிதன்

  • @user-qm2nc3qi3o
    @user-qm2nc3qi3o 3 года назад +59

    எங்களின் விடுதலை 🔥🔥🔥

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 года назад +301

    ஒப்பற்ற தலைவன்🔥🔥🔥🔥 சனாதனதிற்கு சம்மட்டி அடி கொடுக்கும் அறிவர். அண்ணன் முனைவர் திருமா.....

    • @balasubramaniansethuraman8686
      @balasubramaniansethuraman8686 3 года назад +11

      சிதம்பரம் நடராஜர் கோவிலில் சென்று பார்த்தால் தெரியும்.

    • @JOHN-jy5ug
      @JOHN-jy5ug 3 года назад

      @@balasubramaniansethuraman8686 😂

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 3 года назад +2

      @@balasubramaniansethuraman8686 கதறுங்க கவலை இல்லை. முனைவர் அவர்களின் அரசியல் எல்லா வகையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது.

    • @arunayyappan7122
      @arunayyappan7122 3 года назад +3

      @@RAJESHKUMAR-dq5os bro avuru yellarukumaana thalaivar na vaaya adaki pesanum....hindu kaluku opposite ah mattum tha pesuraaru....ivuru vaayalaye ivuru kettu poitaaru

    • @chinnasamy8238
      @chinnasamy8238 3 года назад +2

      @@RAJESHKUMAR-dq5os முட்டாள் மாதிரி பேசதடா

  • @prabhuravi2522
    @prabhuravi2522 3 года назад +170

    எம் குலத்தின் மிகப்பெரிய ஆளுமையான ஒப்பற்ற மாமேதை அன்புத் தலைவா தொல் திருமாவளவன் ஐயா

    • @pbaskar8070
      @pbaskar8070 3 года назад

      Sc ila avan than periya alu avanaiya nanka serupuku samamA mathika matum apa epadi un samudayatha madipum

    • @Kabil_visuals
      @Kabil_visuals 3 года назад +1

      @@pbaskar8070 dai Sangii😡

    • @ranamamba
      @ranamamba 3 года назад +3

      @@pbaskar8070 டேய் நாயே நான் இவருடைய சாதி கிடையாது சில விசயங்களில் இவரை எதிர்த்தாலும் பல விசயங்களில் ஆதரிக்கிறேன். நீ Fake id யில் வந்து பேசுற தில் இருந்தால் ஒரிஜினல் ஐடியில வந்து கமெண்ட் பண்ணு பார்ப்போம். உன் அப்பனை திட்ட பிரபுரவியால் முடியும் ஆனால் கண்ணியமாக தவிர்கிறார் பாரு அது அவரின் சிறந்த பிறப்பையும் வளர்ப்பையும் காட்டுகிறது. ஆனால் நீ பலபட்றைக்கு பொறந்தவன் போல

  • @Ashfaque_05
    @Ashfaque_05 3 года назад +333

    அன்பு அண்ணன் திருமா.... அண்ணன் சீமான்... அண்ணன் வேல்முருகன்.... இவர்கள் எல்லாம் தமிழர்களின் சொத்து.... 🔥🔥🔥 அண்ணன் தம்பிகள் தனியாக இருக்கிறார் ஒரு நாள் இனைவார்கள்... காத்திருப்போம்

    • @varadharajan1784
      @varadharajan1784 3 года назад +2

      👌👌

    • @gksksk4107
      @gksksk4107 3 года назад +4

      Thirumavalavan told Hindu women are prostitutes' and he told Hindu temples have to be demolish by bombed and and make Buddha viharas .So DMK accepts those . i AM A
      SR LANKAN WE ARE HIDU MINORITIES BUT NO ONE CALL US "SANGI' AND COMPARE TO TAMIL NADU POLITICS OUR STSTUS IS GREAT. Please educate your people.

    • @atheistrepublic-india7545
      @atheistrepublic-india7545 3 года назад +18

      @@gksksk4107 Get Educated Bro 😎 Please analyse everything and come to a conclusion . !!! Hindu's Manusmriti says Women are prostitutes !!! 😉

    • @Logicalyoutuber
      @Logicalyoutuber 3 года назад +1

      @@atheistrepublic-india7545 only your mom

    • @pragatheeswarans1210
      @pragatheeswarans1210 3 года назад

      @gks ksk full vedio pathutu pesunga yaru sonnanganu purium

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 3 года назад +185

    தமிழ மக்கள் டாக்டர் திருமாவை புரிந்து கொள்ள வேண்டும் மிக விரைவில் இவர் நாட்டை ஆள வேண்டும்

  • @posatha65
    @posatha65 3 года назад +18

    மனநிறைவான பேட்டி... திருமா அண்ணன் இன்னும் இமயமாக உயர்ந்து நிற்கிறார்..

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 года назад +147

    எளிமையான அறிவார்ந்த ஆற்றல் மிகுந்த
    அண்ணன் திருமா ❤️

  • @chittukuruvibe4089
    @chittukuruvibe4089 3 года назад +764

    நீங்கள் வேறு சமுதாயத்தில் பிறந்து இதே கொள்கைநெறியோடு இருந்திருந்தால், நீங்கள்தான் முதல்வர், இந்த சாதிய சமூகம் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை.... சிலர் தெரிந்தே அவதூறு பரப்புகிறார்கள்....
    உண்மையான தலைவன்... தலைவர்களை உருவாக்கும் தலைவன்....

    • @jahubarsathik5793
      @jahubarsathik5793 3 года назад +15

      100%உண்மை சஹோ

    • @kalaivani1592
      @kalaivani1592 3 года назад +8

      True true...

    • @kabilan
      @kabilan 3 года назад +7

      Very true😢

    • @zen08107
      @zen08107 3 года назад +5

      அவன் வலி அவனுக்கு தானே தெறியும் அதுதானே உலக நீதி.
      அவுனுகாக அவன் தான் கத்த முடியும்

    • @pbaskar8070
      @pbaskar8070 3 года назад +2

      Evan eppadida cm akamudiyum unka amma naila erupaila enaku kutikuduka soil unnao en samuthaya makalidam peyse mla akurain

  • @kumararajasrinivasan3665
    @kumararajasrinivasan3665 3 года назад +190

    பிளாஸ்டிக் கவரில் உணவு பரிமாறும் போது மனசு வருத்தமாக இருந்தது.தெருவோர உணவை சாப்பிடுவது வருத்தமாக உள்ளது.எளிமையான மனிதர்.

  • @purushothamanp5552
    @purushothamanp5552 3 года назад +74

    சமூகநீதி போராளி...
    தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்...
    மிக எளிமையான தலைவர்...
    அறிவார்ந்த அரசியல் தலைவர்...
    சமூகத்தால் ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்கும் உரிமை குரல் கொடுக்கும் ஒரே தலைவர்....
    மக்களுக்காக இரவும் பகலும் சிந்திக்க போராட கூடிய தலைவர்..
    முனைவர் திருமாவளவன் M.P

  • @jepripramoth779
    @jepripramoth779 3 года назад +27

    எனக்கு மிகவும் பிடித்த தலைவர் திருமா 🔥🔥

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s 3 года назад +36

    உண்மையான தலைவர்.மக்களை நேசிக்கக்கூடிய தலைவர்.

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 3 года назад +5

    திரு, திருமா அவர்கள் சொல்வது உண்மைதான். அவர் சைவம் தான் என் வீட்டில் அவர் உணவு உண்டபோது நான் நேரில் கண்டது!

  • @albertbasker
    @albertbasker 3 года назад +17

    எனக்கும் பிடிக்கும் திரு.திருமா அவார்களை.மக்கள் எல்லோருக்கும் எல்லாம்மானவார்.

  • @entert04
    @entert04 3 года назад +50

    இப்போ இருக்க திருமா தான் நான் விரும்பும்படி இருக்காரு ❤️❤️ அருமை திருமா

  • @dharma96raj
    @dharma96raj 3 года назад +36

    மிகச்சிறப்பான கலந்துரையாடல் ❤️❤️❤️❤️

  • @Sathishsivalingam92
    @Sathishsivalingam92 3 года назад +25

    மிகச் சிறந்த தெளிவான அரசியல் அறிவு உள்ள தலைவர் நீங்கள்.
    திருமாவுக்கு முன் / பின் என்ற அரசியல் நிலை எதிர்காலத்தில் உருவாகும்.
    திருமண நிலையில் உங்கள் நிலைப்பாடு வியக்க வைக்கிறது.

  • @user-iq8dx2nc7v
    @user-iq8dx2nc7v 3 года назад +111

    என்ன! எளிமையான தங்கத்தலைவன் பாமரனும் நேசிக்ககூடிய பண்பாளன் நன்றி தலைவா!

    • @govin555
      @govin555 3 года назад +1

      *பொது தொகுதியில் உங்க பெயர் மற்றும் கொடியை கூட அழிச்சு..*
      *இந்த தேர்தலில் அந்த திராவிட கட்சி அடுத்த தேர்தலில் இந்த திராவிட கட்சின்னு மாறி மாறி*
      *உங்க கொள்கை மற்றும் அடையாளத்தை அழிச்சு இப்போது பிச்சையாக 6 சீட் போட்டு பானையை கையில் கொடுத்து நிறுத்தியதுதான் திமுகாவின் சாதனை 🤣😂😜*

    • @RajKumar-mo5pp
      @RajKumar-mo5pp 3 года назад +2

      @@govin555 sathi veeri udampu full ah urunava nee ... Sathi veri pudicha naai nee

    • @haridass8254
      @haridass8254 3 года назад

      @@govin555 poda dei paithiyam

  • @muthukumarkasi
    @muthukumarkasi 3 года назад +122

    One of the finest and mature political leader of TN. Just bcos of his caste, his ideology, and his thought process is been killed. Hope someday you will be recognized by the people sir.

    • @sanjaynithin761
      @sanjaynithin761 3 года назад +2

      As long as the Telugu DMK is here in this state, he will always be downlooked and treated as a low caste leader only. He is just a slave for Dravidian parties after all so he shouldn't cry about not getting the recognition he deserves. He don't!

    • @aliendude4064
      @aliendude4064 3 года назад +1

      If he has stayed to his ideology, he would have become the CM of TN right now.. But he didn't. He just shifted from party to party..

  • @sivasubashsivalingam8290
    @sivasubashsivalingam8290 3 года назад +78

    எளிமையான சிறந்த அரசியல்வாதி தொல்.திருமா.தமிழ் மக்கள் இவரை எப்போது புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை. மக்களுக்காக தன்னையே ஒப்படைத்து கொண்ட இவரை சாதியை வைத்து புறம்தள்ளுகிறார்கள்.

  • @tamilsongsmixed6120
    @tamilsongsmixed6120 3 года назад +633

    திருமா பொதுவான தலைவர்..மதிக்கப்பட வேண்டியவர்..

  • @sivakumar-jz5xh
    @sivakumar-jz5xh 3 года назад +56

    எழுச்சி மிகு தலைவர் அண்ணன் திருமா....... thanks behinwoods🙏

  • @reggie2273
    @reggie2273 3 года назад +24

    ஒருநாள் அண்ணனும் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்❤️

  • @tamilarasan351
    @tamilarasan351 3 года назад +19

    தமிழகத்தின் தேர்ந்த சிறந்த அரசியல் தலைவர் Dr. தொல்.திருமாவளவன்.

  • @santhoshkumar-rx2xl
    @santhoshkumar-rx2xl 3 года назад +11

    Real hero in words ...real hero in thoughts ......real man with guts ... All firing of the people who r push down by in name of casteism ... He is real ideology person compared to all other leader ...he always stands in own way ❤️ Bez of cast he is been push to achieve is gol ...man with beautiful knowledge a real gentleman

  • @mathu9798
    @mathu9798 3 года назад +193

    இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் உள்ளார்...இதுவரை யாரையும் தரக்குறைவாக பேசியது கிடையாது...❤❤❤

    • @aboy3607
      @aboy3607 3 года назад +12

      Poi sollatha thambi...
      ivan oru arasiyal vyaabari..
      ivan evvalavu kevelama pesuvaannu enggalukku teriyum..

    • @gokulsselvam5356
      @gokulsselvam5356 3 года назад +8

      Amanga Kavunda Pullaya matum Kata solluvaru, maanaksetavan...
      Ulachi saapada vaaku ila

    • @ggg-fd3ib
      @ggg-fd3ib 3 года назад +9

      கோவில்களை பற்றி விமர்சனம் செய்வர்

    • @karthikeyannlk
      @karthikeyannlk 3 года назад +6

      Saraku midiku nu intha kuruma poramboku pesirikan... Antha video VA paathutu vanthu sollungal....

    • @velavann112
      @velavann112 3 года назад +5

      @@aboy3607 ஒருவரை தர குறைவாக பேசியதை நிறுபியுங்கள்? பார்ப்போம்

  • @maniseema3460
    @maniseema3460 3 года назад +12

    மிக அருமையான பக்குவமான பேச்சு. தலைவருக்கான அனைத்து தகுதிகளும் கொண்டவர் திருமா அவர்கள்.

  • @mohamednisar334
    @mohamednisar334 3 года назад +108

    நான் விரும்பும் தலைவர்களில் அண்ணன் திருமாவும் ஒருவர்.. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் கர்ஜிக்கும் சிங்கம் 🦁

    • @balajin9011
      @balajin9011 3 года назад +1

      Adakuna adaka kudathanu nama annae solirukapla..

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 3 года назад +1

      குக்கர், திமுக ஆதரவு தெருநாய்.. யார்டா நீ..

    • @mohamednisar334
      @mohamednisar334 3 года назад

      வணக்கம் டா பச்சை.....

  • @vigneshkalaiselvan1312
    @vigneshkalaiselvan1312 3 года назад +34

    Such a nice interview..
    Even those who oppose him as well as neutral people may get a different perspective.

  • @SaiVlogs7373
    @SaiVlogs7373 3 года назад +436

    அறிவாற்றல் மிகுந்த பேச்சாளர் தமிழ் நாட்டில் வெகு சிலர்... அதில் நீங்களும் ஒருவர், இந்த நேர்கானலுக்காக சொல்ல வில்லை உங்கள் பேச்சை பல காணொளியை பார்த்துள்ளேன்....

    • @SaiVlogs7373
      @SaiVlogs7373 3 года назад +3

      ஒரு வருத்தம் என்னவென்றால் காங்கிரஸ் கட்சி இருக்கும் ஒரு கூட்டனியில் இடம் பெற்றுள்ள நிலை தான்.....

    • @aboobaker2516
      @aboobaker2516 3 года назад +4

      எல்லாவற்றையும்விட பாசிசத்தை எதிர்க்க வேண்டிய தேவை இருக்கிறது தோழரே

    • @thameemansari8848
      @thameemansari8848 3 года назад +5

      தலைவா தயவுசெய்து கல்யாணம் பண்ணுங்க

    • @SaiVlogs7373
      @SaiVlogs7373 3 года назад +3

      @@aboobaker2516 நண்பா மத்தியில் இருக்கும் இரண்டு கட்சிகளும் ஒரு காலமும் இங்கு வெல்ல முடியாது... காங்கிரஸ் இந்திராகாந்தி காலத்தோடு காலாவதி ஆகிவிட்டது... பிஜேபி க்கு அது கூட இல்லை...

    • @aboobaker2516
      @aboobaker2516 3 года назад +4

      @@SaiVlogs7373 நண்பா திருமா அவர்கள் ஒரு காணொளில சொல்லிருப்பாரு பாசிசத்தை விரட்ட வேண்டிய தேவைனு அதுனால தான் 6 சீட் ஏற்றுக்கொண்டேன்

  • @vijayaraj5733
    @vijayaraj5733 3 года назад +310

    தமிழ் நாட்டில் சிறந்த தலைவர் டாக்டர்.திருமாவளவன் அவர்கள் தான். ❤️❤️

  • @arulvalavan5614
    @arulvalavan5614 3 года назад +220

    ஊடக படுத்தியமைக்கு நன்றி 🙏🙏🙏

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 3 года назад +45

    எனக்கு மிகவும் பிடித்த தலைவர் டாக்டர். தொ.திருமாவளவன் அனைத்து மக்கள் மத்தியில் நல்லவர் த.தனசேகரன் .சென்னை.12👌👌👌💐💐💐👍👍👍

  • @rajaprabu9341
    @rajaprabu9341 3 года назад +290

    அண்ணன் திருமா மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்து கொண்டு செயல்படும் எளிமையானவர் ஆனால் அரசியலில் ஆளுமை மிக்கவர்....

    • @gksksk4107
      @gksksk4107 3 года назад +1

      Thirumavalavan told Hindu women are prostitutes' and he told Hindu temples have to be demolish by bombed and and make Buddha viharas .So DMK accepts those . i AM A
      SR LANKAN WE ARE HIDU MINORITIES BUT NO ONE CALL US "SANGI' AND COMPARE TO TAMIL NADU POLITICS OUR STSTUS IS GREAT. Please educate your people.

    • @govin555
      @govin555 3 года назад

      *பொது தொகுதியில் உங்க பெயர் மற்றும் கொடியை கூட அழிச்சு..*
      *இந்த தேர்தலில் அந்த திராவிட கட்சி அடுத்த தேர்தலில் இந்த திராவிட கட்சின்னு மாறி மாறி*
      *உங்க கொள்கை மற்றும் அடையாளத்தை அழிச்சு இப்போது பிச்சையாக 6 சீட் போட்டு பானையை கையில் கொடுத்து நிறுத்தியதுதான் திமுகாவின் சாதனை 🤣😂😜*

    • @jsgsoundher5186
      @jsgsoundher5186 3 года назад

      @@govin555 கதறுங்கடா சங்கி பயபுள்ளவலா!😂😂

    • @govin555
      @govin555 3 года назад +1

      @@jsgsoundher5186 முட்டாள் நாயே நீ உன் கோவத்தை காமிக்க வேண்டிய இடம் திமுக கம்பெனியிடம்... ஒரு பொது தொகுதியில் கூட்டணியில் இருக்கும் உன் திருமா பெயரை சுடலை போடுவானா

    • @ganapathir7258
      @ganapathir7258 3 года назад +1

      @@jsgsoundher5186 நாடக காதல் நாய் திருமா

  • @mithrarajeshmithra5028
    @mithrarajeshmithra5028 3 года назад +153

    வாங்கிட்டு வந்த சாப்பாடு கூட simple la ன ஓட்டல் தான் போல ... என்ன மனுசன்யா உங்களை ஒரு நாள் தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள் thanks behind woods air

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 3 года назад +191

    பல அறிவு சிந்தனைவாதிகளை நீங்கள் உருவாக்கியிருகிறிர்கள் அவர்கள் அனைவரும் உங்கள் அருகில் இல்லை ஆனால் உங்கது சிந்தனைகளை எளியவர்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் உங்களது கனவு நிறைவேறும் அனைத்து தமிழர்களும் உங்களை கொண்டாடும் காலம் விரைவில் வரும்♥ மகிழ்ச்சி முனைவர்: எழுச்சித்தமிழரே♥

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 3 года назад +1

      Unnmai

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 года назад

      Ninga parayan ah pallan ah devdiran ah

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 3 года назад +2

      black manushan da, sangi manggi

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 года назад

      @@ganeshbabu9641 haha.... Nanum manushan tha.... Sangi mangi ila.... Thiruma pinnadi irukathula 95%sc caste nu soldraga... Athan visarichu therinjukalam pakre

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 3 года назад

      black sheep, nee manushan nnu naan nambba matteen! Maattu moothiramma thaan theriyudhu... he he he 😆😃🤣

  • @mazhalaiselvanpichimuthu8463
    @mazhalaiselvanpichimuthu8463 3 года назад +121

    இந்த T shirt ல Hero போல இருக்கிங்க அண்ணே

  • @adhitamizha8681
    @adhitamizha8681 3 года назад +150

    உடன் பிறவா சகோ... நீங்க எப்பவும் எங்கள் சொத்து💯😍
    6/6 soon....💥💯🔥🇭🇹

  • @pushparajanto2381
    @pushparajanto2381 3 года назад +22

    எளிய சனங்களின் குரல் திருமா.....

  • @uthayanithi......
    @uthayanithi...... 3 года назад +55

    THIRUMA....😍😘YANGA ANNAN🤗❤

  • @user-eb6vg3vx3p
    @user-eb6vg3vx3p 3 года назад +70

    இவர் பேசியதில் தலைவரை பத்தி பேசியது எல்லாவிடயமும் உன்மைத்தான் இவர் எங்கழுக்கு எதாவது உபகரனம் செய்யமுடியுமான்னுத்தான் நினைத்தார் முடியவில்லை என்பதால் விட்டு விட்டார்கள் மாராக சிலரை போல தலைவர்பேரை சொல்லி அரசியல் செய்யலை எங்களுக்கு நல்லா விலங்குது நல்லா இருக்கட்டு கடவுள் ஆசிர்வதிக்கட்டும் 💚

    • @subashbose7046
      @subashbose7046 3 года назад +3

      உண்மையான

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 3 года назад +2

      நன்றி தலைவா

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 3 года назад +5

      @Vijay Kumar ராஜீவ் மரணத்திற்குப்பின் தமிழகத்தில் புலிகள் மீதுள்ள கோபத்தை தணித்து அதன் இறுக்கத்தை உடைத்து குறைத்தவர் திருமா என்று ஆண்டான் பாலசிங்கம் முதல் பல புலி தளபதிகள் தமிழகத்தில் வந்துபேசியிருக்கிறார்கள் முதல் குரல் திருமா என்று.ஒன்று மட்டும் சொல்லவா, புலிகளுக்கு தமிழகத்திலிருந்து ஆயுத பாகங்கள் அனுப்பியதாக வன்னியரசை கைது செய்து சிறையில் போட்டதை சில ஈழ தமிழர்கள் மறந்தேவிட்டார்கள்அது உண்மை,அன்று கலைஞர் உதவியாலேயே அந்த வழக்கை நீத்துப்போகச்செய்தார்.புலிகளுக்கு திருமா எப்படிப்பட்ட பங்களிப்பையெல்லாம் செய்திருக்கிறார் என்பது எல்லா ஈழ மக்களுக்கும் தெரியாது,சில அரை வேக்காடுகளுக்கு எங்க சின்ன அண்ணன் சீமான் இன்று நரம்பு புடக்க பேசுவதுதான் உயர்வாய் தெரிகிறது இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் சகோ,நன்றி

    • @user-eb6vg3vx3p
      @user-eb6vg3vx3p 3 года назад +4

      @@boominathansakayamavarkalt116 சகோ சிலர் இன்டய காலகட்டத்தில் கதைப்பதுத்தான் சீமானை பட்றி மட்றபடி கதைக்க ஒன்டுமில்லை யாம்கலத்தில் நின்டவர்கள் எங்களுக்கு நன்றாக விலங்கும் இன்றைய அரசியலுக்காக கதைப்பதும் எங்கடே காசுக்காக கதைப்பதும் இவர் நல்லவர் அவ்லோத்தான் நல்லா விலக்கமா கொமென்டில் கதைக்க இயலாது சகோ நல்லா இருக்கட்டும் நோய்நொடியில்லாமள் சகல செல்வத்துடன் 100வர்சம் பறம்பொருள் ஆசிர்வதிச்சு அரசியல் சிருத்தைகளாக விலங்கட்டும் நாடும் உலகமும் புகழட்டும் 💚💓💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 3 года назад +1

      @@user-eb6vg3vx3p நன்றி சகோதரா

  • @RajaRaja-wl7ez
    @RajaRaja-wl7ez 3 года назад +507

    நான் விரும்பும் தலைவர்களில் திருமாவளவனும் ஒரு சிறந்த மனிதர்

    • @govin555
      @govin555 3 года назад +7

      *பொது தொகுதியில் உங்க பெயர் மற்றும் கொடியை கூட அழிச்சு..*
      *இந்த தேர்தலில் அந்த திராவிட கட்சி அடுத்த தேர்தலில் இந்த திராவிட கட்சின்னு மாறி மாறி*
      *உங்க கொள்கை மற்றும் அடையாளத்தை அழிச்சு இப்போது பிச்சையாக 6 சீட் போட்டு பானையை கையில் கொடுத்து நிறுத்தியதுதான் திமுகாவின் சாதனை 🤣😂😜*

    • @vasanthivasanthi1220
      @vasanthivasanthi1220 3 года назад +4

      @@govin555 ne enna loosada... thiruma va ethirkira ellarume muttala irukinga....

    • @govin555
      @govin555 3 года назад +4

      @@vasanthivasanthi1220 உங்க சின்னம் எப்படி பானையா மாறிச்சு யோசி முட்டாள்

    • @RajKumar-mo5pp
      @RajKumar-mo5pp 3 года назад +2

      @@govin555 dai lusu vaaya muditu poitu solita purithal venum 6 arivula manusan purichupa nee 5 arivu ulavan so unaku thiruma thapatha therivaru sathi veri pudichavan nee atha karanam

    • @ajithkumarm2937
      @ajithkumarm2937 3 года назад

      @@govin555 jaadhiyai vachu endha katchium jeikamudiyadhu... adhuve odukapatta samugathirkaga poradum thalaivan jeipan... avar oru nalla manidhar. Igazhndhu pesavendam!

  • @je1343
    @je1343 3 года назад +26

    Eyes filled with full of tears Anna .....God will take care of you God be with you

  • @sumanraina5233
    @sumanraina5233 3 года назад +309

    தனக்கென இல்லமால் குடும்பத்திற்காக இல்லமால் சமூகத்திர்காக வாழும் தலைவன்.....

    • @Ashokstrong
      @Ashokstrong 3 года назад +2

      கவிதா என்ற பெண்ணை ஏமாற்றியதை பற்றி கேட்டால் சொல்வான்

    • @MrKumarchris
      @MrKumarchris 3 года назад

      K k nagar la house owner ah emathi adichu virati office katitapla 😀

  • @anbuselvan3545
    @anbuselvan3545 3 года назад +18

    அண்ணா உங்களைப் போல இந்தியாவில் எவரும் இல்லை நீங்க வேற லெவல் அண்ணா

  • @sabarishselvaraj6060
    @sabarishselvaraj6060 3 года назад +79

    சமகால இந்திய அரசியல் தலைவர்களில் முதன்மையானவர்.... 💙💙💙

  • @powarss3733
    @powarss3733 3 года назад +24

    I like thirumavalavan ❤️❤️❤️💐

  • @Royalstone23
    @Royalstone23 3 года назад +27

    ஆமைக்கறியும், ஆளுமையும் - இரண்டும் ஒப்பீட்டளவில் மிகப்பெரும் இடைவெளி.. இவர் சிறந்த ஆளுமை... 👍 வாழ்த்துக்கள்..

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 3 года назад +347

    இப்படி ஒரு கண்ணியமான பேட்டிய பார்த்த பிறகும் இவரை எதிர்ப்பவர்களுக்கு எப்படி மனம் வருகிறது

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 3 года назад +6

      இதே வாய்தான கட்டுவேன், வெட்டுவேன் என்றும் பேசியது?
      இதே வாய்தான ராஜபக்சே என்னை இழுத்துக் கட்டிக்கொண்டான் என்று புளுகியது?
      _நீங்க பொதுத்தொகுதிக்கு ஆசைப்படக்கூடாது_ என்று அறிவாலயம் காயடித்தபின் சிறுத்தைக்கு பக்குவம், பண்பு, பயம் வந்திருக்கிறது!

    • @jayjay4319
      @jayjay4319 3 года назад +1

      @Vijay Kumar chi moodu periya puluthi

    • @justrelax2505
      @justrelax2505 3 года назад

      if you want to know more watch saduranga vettai movie then u will understand better

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 3 года назад

      Ithe vaithan kovil karuvaraiya keeltharama pesunusi apala ni sappa poi irunthiya

    • @lathaj3332
      @lathaj3332 3 года назад

      @@iamDamaaldumeel
      0p

  • @dailycooking2973
    @dailycooking2973 3 года назад +85

    வேற லெவல் அருமையான ஓரு நேர்காணல்.....

  • @user-yd9we1tv6v
    @user-yd9we1tv6v 3 года назад +160

    நான் ஒரு செட்டியார் சமுதாய சேர்ந்தவன்,,ஆனால் எனக்கு மிகவும் பிடித்தா நல்ல தலைவர்,நல்ல மனிதர்,,,நல்ல குணம்,,,,

    • @rabertrabert5149
      @rabertrabert5149 3 года назад +12

      நான் ஒரு அவெஞ்ர் இன்பினிட்டி வார் சமுதாயத்தை சேர்ந்தவன் ஆனால் அண்ணன் சினங்கொன்ட சீட்டாஸ் போல் எனக்கு யாரையும் பிடிக்காது.

    • @ragavandrans8512
      @ragavandrans8512 3 года назад

      👎🤦

    • @ramyajayasurya8971
      @ramyajayasurya8971 3 года назад +1

      @@rabertrabert5149 epdi ipdi kalaaika mudinjadhu ungalaala...peiya aal neenga

    • @user-qf2ut9nb7x
      @user-qf2ut9nb7x 3 года назад +1

      அருமை.. 👍

    • @r.dhanushini9a286
      @r.dhanushini9a286 3 года назад +1

      யாரு இவனா....
      அய்யோ அய்யோ 😩😩😩😩

  • @karunakarankarunakaran3457
    @karunakarankarunakaran3457 3 года назад +65

    தற்போதைய அரசியல் தலைமைகளில் தலைவன் என்பதற்க்கு தகுதியானவர்

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 года назад +42

    உலகம் பணக்காரங்களை மதிக்குது நல்ல மனசை மதிக்க தவரவிடுது

    • @MrKumarchris
      @MrKumarchris 3 года назад

      Dai Ivan oru dubakoor 😀

    • @kalaidanceschool
      @kalaidanceschool 3 года назад

      @@MrKumarchris azhuvatha da ....kannu thodai....paarunga bayathula kathar raane

    • @MrKumarchris
      @MrKumarchris 3 года назад

      @@kalaidanceschool bayam ah edhuku da 😂

  • @shaktivel5160
    @shaktivel5160 3 года назад +7

    We stant with you, Mr. Thiruma in the 2021 election 👍 and support you also 🙏

  • @thameemyaseen9966
    @thameemyaseen9966 3 года назад +324

    நான் அய்யா கக்கன், காமராசர், அண்ணா போன்ற பெரும் தலைவர்களை கண்டதில்லை
    ஆம் அதன் மொத்த உருவம் கான் கிறேன் என் அண்ணன் திருமா வடிவில்...

    • @govin555
      @govin555 3 года назад +9

      *பொது தொகுதியில் உங்க பெயர் மற்றும் கொடியை கூட அழிச்சு..*
      *இந்த தேர்தலில் அந்த திராவிட கட்சி அடுத்த தேர்தலில் இந்த திராவிட கட்சின்னு மாறி மாறி*
      *உங்க கொள்கை மற்றும் அடையாளத்தை அழிச்சு இப்போது பிச்சையாக 6 சீட் போட்டு பானையை கையில் கொடுத்து நிறுத்தியதுதான் திமுகாவின் சாதனை 🤣😂😜*

    • @RajKumar-mo5pp
      @RajKumar-mo5pp 3 года назад +6

      @@govin555 sathi veeri udampu full ah urunava nee ... Sathi veri pudicha naai nee

    • @govin555
      @govin555 3 года назад +6

      @@RajKumar-mo5pp அட தற்குறி முண்டமே... உன் கோவத்தை சுடலைகிட்ட காமி..
      நாங்க திருமாவை தமிழரா பார்க்கிறோம் but சுடலை ஒரு சாதிய குறியீடாதான் பார்க்கிறான்.. படிக்காத முண்டம் என்னத்த சொல்லி விளங்க வைக்க

    • @govin555
      @govin555 3 года назад +1

      @@pollathavansarath1612 நானும் உன் அம்மாவை என் அம்மாவதான் பார்க்கிறேன் 🙏🙏🙏

    • @niranjana9568
      @niranjana9568 3 года назад +3

      @@govin555 சுடலை என்பதை இழிவு சொல்லா பயன் படுத்துவன் நல்ல தமிழ் தாய்க்கு பொறந்து இருக்கமாட்டான் ....

  • @devendiran91
    @devendiran91 3 года назад +63

    அண்ணா நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வேண்டும்.

  • @tamilthunders1832
    @tamilthunders1832 3 года назад +42

    very good leader in TN.. people would recognise him. 👍🙏

  • @Thanimai_Payanam
    @Thanimai_Payanam 3 года назад +77

    எளிமையின் சிகரம்
    இருண்ட கால் சிறுத்தை
    ஒரே தலைவன் எங்கள் தொல் திருமாவளவன்

    • @govin555
      @govin555 3 года назад

      *பொது தொகுதியில் உங்க பெயர் மற்றும் கொடியை கூட அழிச்சு..*
      *இந்த தேர்தலில் அந்த திராவிட கட்சி அடுத்த தேர்தலில் இந்த திராவிட கட்சின்னு மாறி மாறி*
      *உங்க கொள்கை மற்றும் அடையாளத்தை அழிச்சு இப்போது பிச்சையாக 6 சீட் போட்டு பானையை கையில் கொடுத்து நிறுத்தியதுதான் திமுகாவின் சாதனை 🤣😂😜*

    • @shivapalam9205
      @shivapalam9205 3 года назад

      Hahaha DMK???????

  • @srmanikandan3313
    @srmanikandan3313 3 года назад +12

    அண்ணல் அம்பேத்காரை பொது தலைவராக ஏற்றுக்கொள்ளாத மக்கள்.இவரை ஏற்றுகொள்வது கடினம்.சிறந்த தலைவர்....

  • @rajanarumugam7395
    @rajanarumugam7395 3 года назад +157

    தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய முழுமைக்குமான அறிவாற்றல்மிக்க அரசியல் ஆளுமை. தமிழ்நாட்டு அரசியலில் இவரின் உயரம் இன்னும் மேலோங்க வேண்டும்.

    • @braveheart5376
      @braveheart5376 3 года назад +3

      @V I G N E S H W A R A N dei agni satti poi ungoyya poolayum unga chinnayya boolayum oombu po, ingalaa varakoodathu

    • @praneshr4086
      @praneshr4086 3 года назад

      Adimai of DMK

    • @karanthmech4525
      @karanthmech4525 3 года назад +1

      @@praneshr4086 நீ யாருக்கு டா அடிமை

    • @kpkannan7541
      @kpkannan7541 3 года назад

      எப்படி கிறிஸ்துமஸ் விழாவிற்கு சென்று இந்துக்களை கேலி கிண்டல் செய்து பேசுவதற்கா

  • @srinivasanvenkatesan283
    @srinivasanvenkatesan283 3 года назад +21

    கொள்கை ரீதியாக நான் மறுபட்டாலும், இந்த பேட்டியின் மூலம் அவர் மீது மதிப்பு வருகிறது..

  • @rajeshgowtham1732
    @rajeshgowtham1732 3 года назад +97

    திருமா மிகச்சிறந்த அரசியல்வாதி...

  • @sathikbasha6738
    @sathikbasha6738 3 года назад +363

    இஸ்லாமிய இனதுகாக போராடும் ஒரே தலைவன் எங்கள் அண்ணன் .
    திருமா வளவன்

    • @tamilretro3655
      @tamilretro3655 3 года назад +22

      இஸ்லாம் இனமா? மதமா? முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க நண்பரே !
      நீங்க இஸ்லாமியராக இருந்தாலும் அரேபியாவுக்கு வந்தால்,
      அரேபியர்கள் உங்களை அன்னியர் என்பான் ...
      தமிழ் நாட்டுக்காரன் ஊரை கேட்டு யாதியை தேடுவான் ...
      கேரள நண்பர் பாண்டிப் பயலுக என்பான் ...
      மாற்று மாநிலத்தோன் மதராஸி என்பான் ....
      ஈழத்தமிழன் வாடா மச்சான் என்ன சாப்பிடுறா என்ன குடிக்கிறா என கேட்ப்பான்

    • @cskps6767
      @cskps6767 3 года назад +5

      நிகழ்கால அரசியலில் இருக்கும் தலைவர்களில் தலைவர் என்று ஏற்று கொண்ட ஒரே மனிதர் தோழர் அவர்கள்.

    • @ranjithkumarm2244
      @ranjithkumarm2244 3 года назад +2

      @@tamilretro3655 my dear brother islam is not a religion it's a way in tamil ( margam) islam margam .
      And second - if Indian Muslim go Arabia they never called ( anniyan ) they say we are Muslim altogether stand in front of kabba.

    • @sathikbasha6738
      @sathikbasha6738 3 года назад +1

      @@cskps6767 நன்றி தோழர்.

    • @kumaaar
      @kumaaar 3 года назад +7

      @@sathikbasha6738 இஸ்லாம் தனி இனம் என்றால்... தமிழ் நாட்டில் நீங்கள் தமிழர் வேஷம் போட்டுறிக்கீங்களா

  • @ajaykumar.p2810
    @ajaykumar.p2810 3 года назад +57

    I love u thirumavalavan sir❤️🔥🎉

  • @vinothelangovan3272
    @vinothelangovan3272 3 года назад +28

    சிந்தனையாளர்,பண்பாளர், ஆளுமைமிக்க தலைவர்,சமூக நீதி போராளி,தியாகத் தலைவர் வருங்கால தமிழகத்தின் முதல்வர் எழுச்சி தமிழர் அண்ணன் திருமா பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன்.

  • @indiancooperativecreditsoc1862
    @indiancooperativecreditsoc1862 3 года назад +46

    My cm thiruma

  • @sivasakthimurugan2137
    @sivasakthimurugan2137 3 года назад +28

    Thiruma ... Anna always great

  • @isaitamil1075
    @isaitamil1075 3 года назад +77

    Most matured person ❤️❤️❤️

  • @gs1976
    @gs1976 3 года назад +28

    எங்கள் உயிர் நீ தலைவா

  • @nirmalan7093
    @nirmalan7093 3 года назад +127

    அண்ணன் எப்புவமே எளிமை

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 3 года назад +32

    போராளித் தலைவர் பல்லாண்டுகாலம் வாழ்க...

  • @ahamedansari5089
    @ahamedansari5089 3 года назад +167

    தமிழக மக்களின் எழச்சி தலைவர் திருமா ஒருவர் தான்...

    • @kanagarajkanagaraj9341
      @kanagarajkanagaraj9341 3 года назад +3

      ஆமாம் 6 சீட்டுக்கும் இனத்தை அடகு வைக்கும் நல்லவர்????

    • @jesusRA367
      @jesusRA367 3 года назад

      🙏

    • @jesusRA367
      @jesusRA367 3 года назад

      @@kanagarajkanagaraj9341 🔪🔪🔪🔪🔪

    • @Antii_Fascist
      @Antii_Fascist 3 года назад +1

      இருக்கும் இடம் தான் சரியில்லை. மற்றபடி அண்ணனை நேசிக்கிறோம். அண்ணனை தமிழ் இனத்தின் தலைவர்களுள் ஒருவராக ஏற்க நாங்கள் தயார். ஆனால் அதற்கு அண்ணன் தயாராக இல்லை.

  • @anthonybilla2047
    @anthonybilla2047 3 года назад +48

    சாதி மதங்களைக் கடந்து அப்பழுக்கற்ற ஒரு உன்னதமான தலைவர்❤️❤️❤️👍இவர் 2026 ல் முதல்வராக வரவேண்டும்.

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 3 года назад +434

    நிச்சயமாக தமிழகத்தில் தலைசிறந்த தலைவர்களாக வருவது நிச்சயம்!

    • @JOHN-jy5ug
      @JOHN-jy5ug 3 года назад +15

      வளர விடாமல் ஒடுக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர்

    • @govin555
      @govin555 3 года назад +11

      சுடலை இருக்கும் வரை நடக்காது 🤣😂

    • @govin555
      @govin555 3 года назад +4

      @@prethiv3619 200 கூலிக்கு என்னை பும்புறதே வேலையா இருக்கு 🤣😂

    • @pollathavansarath1612
      @pollathavansarath1612 3 года назад +5

      @@govin555 போடா பொறம்போக்க

    • @govin555
      @govin555 3 года назад +1

      @@pollathavansarath1612 பொறம்போக்கா இருக்கலாம் but பொறம்போக்கை ஆட்டைய போடதான் கூடாது

  • @enkarthick
    @enkarthick 3 года назад +13

    அண்ணன் திருமா அவர்களை ஒரு நாள் சந்தித்து உரையாட வேண்டும், வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது!!

    • @RGB_LASER
      @RGB_LASER 3 года назад +1

      கனவு மெய்பட வேளச்சேரி அலுவலகம் மாலை நேரம் மிக எளிமையாக பார்க்கலாம் தோழர்...