பலருக்கும் தெரியாத விசயத்தையும் இது போல் உள்ள திட்டத்தை எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக சொன்னதற்கு மகிழ்ச்சி மற்றும் பாராட்டுகள். முதலில் 10 இலட்சங்கள் சாதரணமாக சுலபமாக தற்போது ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். வங்கி மேலாளர் அவ்வளவு சுலபமாக கடன் ஒப்புதல் தருவது என்பது நம் நாட்டில் நடக்காது. ஆகவே இது ஒரு கண் துடைப்பு நல திட்டம். ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு நபருக்கு கிடைப்பது அரிது.
50 லட்சம் மானியத்துக்கு ஆசைப்பட்டு எத்தனை வயலுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி வரும் 25 லட்சம் போயிடும் லஞ்சமா 25 லட்சம் தான் கையில கொடுப்பாங்க அதுல 10 லட்சம் நம்ம பேங்க்ல போட்டு இருக்கோம் நமக்கு கிடைக்கிறது நமக்கு கிடைக்கிறது 15 லட்சம் இந்தப் 15 லட்சத்துக்கு லோலோ நாலஞ்சு வாங்குவதை விட 10 லட்சத்தை கையில வச்சு அழகா ஆடு புடிச்சு மேட்ச்சா பொழச்சு அம்மே
ஐயா நீங்க கூறுவது நல்லதா இருக்கு ஆடு வளர்ப்பதை பற்றி அழகாக சொன்னீர்கள் அரசாங்கம் கொடுக்கக்கூடிய 50 லட்சம் மானியம் 10 லட்ச ரூபாய் கட்ட சொல்றாங்க இது யாரெல்லாம் பயனடையலாம் பணக்காரன் தான் பயனடையலாம் 10 லட்சம் இருந்தால் பாங்குக்கு என்ன மயித்துக்கு போகணும் கடனை கொடு கடனை கொடுன்னு 10 லட்ச ரூபாய்க்கு ஆடு பிடிச்சா நமக்கு போதுமான அளவுக்கு உள்ளது இந்த 10 லட்சத்தை பேங்கில் கொடுத்துட்டு 50 லட்சம் மானியத்துக்கு இருக்கிறவன் எல்லாம் தொங்கி லஞ்சம் கொடுக்கணும் இது தேவையா பணக்கார பையனுக்கு தேவை பணத்தைப் போட்டு பணத்தை எடுப்பான் அவனுக்கு இது பொருந்தும்
நல்ல வேளை நானும் இந்த வீடியோவைப் பார்த்துட்டு ஆடுவளர்த்து கோடிஸ்வரன் ஆகலாம் என்று நினைத்தேன்! உங்கள் பதிவைப் பார்த்து எச்சரிக்கை அடைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்!
govt can change scheme to buy 1 acre or 10 acre farmland land is good. no one can go and buy livestock for 25 lakhs..usually they start by 4 to 6 goat livestocks and increase to 200 or 400 in 2 years.
அடியேன்் 30.09.24 அன்று செங்கல்பட்டு மாவட்டம் KVK காட்டுப்பாக்கம் . பொத்தேரியில் இருக்கின்றது. அங்கே விஞ்ஞான முறையில் ஆடு வளர்ப்பு பயிற்சி கொடுத்து சான்றிதழும் கொடுத்தார்கள். அங்கே விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து கொடுப்பதாக சொன்னார்கள். நேரில் அணுகி விண்ணப்பம் கொடுக்க வேண்டும். நன்றி.
In our country only all the rules that people can't do it then why they are telling such thing to fool people if they don't believe people don't give all cheating work only in our country that is so curse 🤐😖
சார் நீங்க சொன்னதெல்லாம் சரிதான் ஆனா 10 லட்சம் ரூபாய் டெபாசிட் பண்றோம் 40 லட்சம் பேங்க் கொடுக்குது ஆனா நம்ம 10 லட்ச ரூபாய் சேர்த்து தான் 50 லட்ச ரூபாய் அப்ப பேங்க் மொத்தம் கொடுக்கும் மானியம் 50 லட்ச ரூபாய் அப்ப மொத்தம் 90 லட்சம் தான் வருது நல்லா கணக்கு பண்ணி பாருங்க
பலருக்கும் தெரியாத விசயத்தையும் இது போல் உள்ள திட்டத்தை எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக சொன்னதற்கு மகிழ்ச்சி மற்றும் பாராட்டுகள்.
முதலில் 10 இலட்சங்கள் சாதரணமாக சுலபமாக தற்போது ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும்.
வங்கி மேலாளர் அவ்வளவு சுலபமாக கடன் ஒப்புதல் தருவது என்பது நம் நாட்டில் நடக்காது.
ஆகவே இது ஒரு கண் துடைப்பு நல திட்டம். ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு நபருக்கு கிடைப்பது அரிது.
50 லட்சம் மானியத்துக்கு ஆசைப்பட்டு எத்தனை வயலுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி வரும் 25 லட்சம் போயிடும் லஞ்சமா 25 லட்சம் தான் கையில கொடுப்பாங்க அதுல 10 லட்சம் நம்ம பேங்க்ல போட்டு இருக்கோம் நமக்கு கிடைக்கிறது நமக்கு கிடைக்கிறது 15 லட்சம் இந்தப் 15 லட்சத்துக்கு லோலோ நாலஞ்சு வாங்குவதை விட 10 லட்சத்தை கையில வச்சு அழகா ஆடு புடிச்சு மேட்ச்சா பொழச்சு அம்மே
உண்மை
Unmai
Very useful and very clear explanation.. super sir
Bank manager க்கு.. எத்தனை.. லட்சம்...?
Good explanation ❤
தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏
அண்ணா நாம கொடுக்கிற ஒரு ஏக்கர் நிலத்தில் தான் செட்டு அமைக்க வேண்டுமா இல்லையெனில் நம்ம வீட்டின் அருகிலே உள்ள மற்றொரு நிலத்தில் அதை அமைத்துக் கொள்ளலாமா
Good speech sir
10 லட்சம் இருந்தா சொந்தமாவே தொடங்கிட்டு போலாமே சார் இதுக்கு லோன் எதற்கு இல்லாதவனுக்கு உதவி செய்தால் அது லோன்
சிறந்த விளக்கம்
வழிகாட்டுதல் மிக்க நன்றி🙏💕 ங்க
Good information..
Thanks
For cattle farm this NLM scheme is applicable?
Intrest details sollunga
முதல்ல எந்த பேங்கில் லோன் தருகிறார்கள் எனக் கூறவும்
ஒரு வங்கியும் தகுந்த பிணை இன்றி கடன் வழங்காது.
பிணை கடன் தான்
Sir மாட்டு பண்ணை அமைக்கலாமா
அய்யா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.
மேலும் தகவல்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள கால்நடை விரிவாக்க மையம் செல்ல வழிகாட்டுங்கள். நன்றி🙏
Sir maniyam na epdi.. aga motham namma edhum selavu pana vendam. 50L loan kedaikudhu. 50L governt ment kudukudhu
U r u purila sir neega solrathu dedailsa sollunga
Sir Iam an Ex-serviceman , Am I eligible for it ?
வணக்கம்
பத்து லட்சம் டெபாசிட் செய்தால் போதுமா சூருட்டி தேவை இல்லையா நன்றி
உங்கள் வங்கி மேலாளரை அணுகவும்
ஐயா ₹10 லட்சம் இருந்தா நாங்களே ஆடும் வாங்கி முயற்சிப்போம்
DETAIL REPORT PROJECT KU EVLOGA AMOUNT AAGUM
ஐயா நீங்க கூறுவது நல்லதா இருக்கு ஆடு வளர்ப்பதை பற்றி அழகாக சொன்னீர்கள் அரசாங்கம் கொடுக்கக்கூடிய 50 லட்சம் மானியம் 10 லட்ச ரூபாய் கட்ட சொல்றாங்க இது யாரெல்லாம் பயனடையலாம் பணக்காரன் தான் பயனடையலாம் 10 லட்சம் இருந்தால் பாங்குக்கு என்ன மயித்துக்கு போகணும் கடனை கொடு கடனை கொடுன்னு 10 லட்ச ரூபாய்க்கு ஆடு பிடிச்சா நமக்கு போதுமான அளவுக்கு உள்ளது இந்த 10 லட்சத்தை பேங்கில் கொடுத்துட்டு 50 லட்சம் மானியத்துக்கு இருக்கிறவன் எல்லாம் தொங்கி லஞ்சம் கொடுக்கணும் இது தேவையா பணக்கார பையனுக்கு தேவை பணத்தைப் போட்டு பணத்தை எடுப்பான் அவனுக்கு இது பொருந்தும்
நான் ஆடு வளத்து தான் ஆண்டியானேன்
Correct soninga, evanunga suma alliveduvanuga
நல்ல வேளை நானும் இந்த வீடியோவைப் பார்த்துட்டு ஆடுவளர்த்து கோடிஸ்வரன் ஆகலாம் என்று நினைத்தேன்! உங்கள் பதிவைப் பார்த்து எச்சரிக்கை அடைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்!
திட்டம் இருக்கு எந்த வங்கி கொடுக்கிறது. ஒருத்தனும் கொடுக்க மாட்டான். கண் துடைப்பு தான்.
எந்த பேங்கில் லோன் தருகிறார்கள் என கூறவும்
Interest rate
NLM scheme ah enanu ketkuranga sir
govt can change scheme to buy 1 acre or 10 acre farmland land is good. no one can go and buy livestock for 25 lakhs..usually they start by 4 to 6 goat livestocks and increase to 200 or 400 in 2 years.
Cibil score report is needed for this loan sir?
ஆடுவளர்கக்காலம்.மாடியில்ஷிட்
.கோட்டகையில்...
DPR iruntha kudunka sir nan already apply pannen dpr wrong nu varuthu
அடியேன்் 30.09.24 அன்று செங்கல்பட்டு மாவட்டம் KVK காட்டுப்பாக்கம் . பொத்தேரியில் இருக்கின்றது. அங்கே விஞ்ஞான முறையில் ஆடு வளர்ப்பு பயிற்சி கொடுத்து சான்றிதழும் கொடுத்தார்கள்.
அங்கே விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து கொடுப்பதாக சொன்னார்கள்.
நேரில் அணுகி விண்ணப்பம் கொடுக்க வேண்டும். நன்றி.
சார் எந்த பேங்க் சொல்லல சார் எத்தனைக்கு எத்தனை செத்து போடணும் எவ்வளவு ஆடு வந்தன
Superb sir
Nan kudutha 10L serthu than 1cr ah sir...
In our country only all the rules that people can't do it then why they are telling such thing to fool people if they don't believe people don't give all cheating work only in our country that is so curse 🤐😖
Sir, Low budget project not available
Minimum 1 crore. Sir Give details for normal farmers
இப்போது குறைந்தது 20இலட்சம் என்று சொல்கிறார்கள்.
விபரங்களை உங்கள் அருகில் உள்ள KVK அல்லது உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகவும். நன்றி
சார் பத்து லட்சம் என்கிட்ட இல்ல. இது போக மாற்று ஐடியா இருந்தா சொல்லுங்க
சார்..பத்து லட்சம் இருந்தால் லோன் தேவை இல்லை சார். இல்லாதவர்களுக்கு வீடியோ போடுங்க சார்.
Super 🌿
Thanks 🎉🎉🎉
சார் நீங்க சொன்னதெல்லாம் சரிதான் ஆனா 10 லட்சம் ரூபாய் டெபாசிட் பண்றோம் 40 லட்சம் பேங்க் கொடுக்குது ஆனா நம்ம 10 லட்ச ரூபாய் சேர்த்து தான் 50 லட்ச ரூபாய் அப்ப பேங்க் மொத்தம் கொடுக்கும் மானியம் 50 லட்ச ரூபாய் அப்ப மொத்தம் 90 லட்சம் தான் வருது நல்லா கணக்கு பண்ணி பாருங்க
Online aplay panna website enna sir
Nlm
govt. tax pay Panna plan panraangalo! what happen if all livestock dead by any virus, govt. will compensate?
10 லட்சத்தை வட்டிக்கு விட்டாலே போது , அண்ணா போட்டோவ எடுங்கள் அவரு இப்போ MP ok
10 லட்சம் இருந்தால் 200 ஆட்டுக்குட்டி வாங்கி ஒரு வருசத்தில் 10 லட்சம் சம்பாதிப்பேன் ஆனால் இல்லை பணமும் காடும்
பயனுள்ள தகவல் ஐயா
2 Lk ல கொட்டகை அமைத்து 7 Lk க்கு ஆடுவாங்கி அசத்தலாம்
உங்க நம்பர குடுங்க pls
ETHANAI GOAT QUANTITY
நீங்க சொன்னது ஓகே சார்
🙏🙏🙏😅🎉
This is just an eye wash
Sir Pig formku irukungla
இருக்கு சார்
process is too complicate!
சும்மா யூ டீப் ல சம்பாதிக்க என்னான சொல்லுவீங்க
Konjama thara mattangala
Wrong information please go through the guideline for land details
Ok sir
The scheme is also available for 100 ,200....upto 500 goats so minimum 100 goat scheme should have 1 acre of own land or 10 years leased land
தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் உண்டா சார்
உண்டு sir
இதெல்லாம் பொய் ய உண்மையா
பூமியை வச்சு ஓரு லட்சம் loan தரமாட்டீங்கற
ஒரு ரூபாய் கூட வாங்க முடியாது
Why ? Please explain
Nalla koduuppan
Wrong information
No use!
பொய்யான செய்தி
(3)
Rombo nanri sar
எந்த முகவரிக்கு மாநில அரசுக்கு விண்ணப்பம் அனுப்பக்கூடிய விவரத்தை சொல்லுங்க சார்.மோட்டையா சொல்லிபோட்டீங்க