மகளின் மொத்த வாழ்க்கையும் காலி | Pradeep Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    மகளின் மொத்த வாழ்க்கையும் காலி | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

Комментарии • 115

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  Год назад +12

    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience

    • @sureshsupparamani1409
      @sureshsupparamani1409 Год назад

      Thambi ni arivudaimaikku Thani video podulamula case sollura videola vendame thambi

    • @sharmilaaboosharmi4725
      @sharmilaaboosharmi4725 Год назад

      Ennala register panna mudiyala pls help innaiku offer mudinjidum

    • @manikandanktamil6127
      @manikandanktamil6127 4 месяца назад

      YO ***LOOSU BOSSU*** YENDA VIDEO-OADA THUMBNAIL PICTURE-LA INDIA PERSONS FACE-CUT VEKKIRAH***
      PLS DONT MISTAKE FOR THIS TYPE...PLS...

    • @manikandanktamil6127
      @manikandanktamil6127 4 месяца назад

      YO **LOOSU** YENDA VIDEO-OADA
      THUMBNAIL PICTURE-LA [INDIAN-SOUTH]
      PERSONS FACE-CUT VEKKIRAH***
      PLS DONT MISTAKE FOR THIS TYPE...PLS..
      IDHUKKU MELA ROMBA VULGAR-AH BAD
      WORDS USE PANNI COMMENT PODA
      THONUDHU...
      BUT NEE PODRA NALLA CONTENT AND
      VIDEO-KKAAGA NA ADHE AVOID
      PANNITTEN...
      SO INIMEY THUMBNAIL-LA KOODA
      THAPPAANA IMITATE-AH PARAPPAADHA
      OK...
      APDI MEERIYUM NEE EDHAVADHU CRINGE
      PANNA APPOROM...ENNODA
      COMMENT-AAHLA NAA UNAKKU BADHIL
      SOLLA VENDIYADHU IRUKKUM..
      NAANUM ONNUM 100 % YOKKIYAM
      KIDAÏYAADHU..
      BUT NAA MEDIA-ING-GARA POSITION-LA
      PEOPLE'S KOODA DIRECT-AH INTERACTS
      AGARADHU ILLA... SO NAA PEOPLE'S-KKU
      THAPPAANA VISIYATHTHA PARAPPARA &
      KAATTURA VIRUPPMUM VAIPPUM
      NOKKAMUM ENAKKU ILLA OK...

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth Год назад +17

    Eric is a good human... he is a respectable Man...

  • @coupongal9781
    @coupongal9781 7 месяцев назад +1

    Eric is a true man. Hope he was able to come out and lead a happy
    Life. A true gentleman will protect girl/ women in life.

  • @Blue-qz2wi
    @Blue-qz2wi 8 месяцев назад +1

    Eric is good heart man

  • @azvarmohamed5647
    @azvarmohamed5647 Год назад +8

    Good job Eric❤

  • @manikandanks175
    @manikandanks175 Год назад +14

    அங்கு இருக்கும் மக்கள் என்ன நினைத்தார்களோ அதையேதான் நானும் நினைக்கிறேன்... எரிக் செய்ததில் எந்த தவறும் இல்லை....

  • @PattasWala
    @PattasWala Год назад +10

    Spoken english course ku nanri bro, purchase paniten, will start now

  • @shanmugapriyans571
    @shanmugapriyans571 Год назад +14

    This is unfair.. Eric should not be punished.. Even his action against the law, morally he did a right thing..

  • @professorv07
    @professorv07 Год назад +16

    பாதி வீடியோ விளம்பரத்திற்காகவே போய்விட்டது

  • @MrSKstyl
    @MrSKstyl Год назад +23

    எரிக் செய்தது கொலை கிடையாது வதம் 💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽🥰🥰🥰

  • @amrithac4094
    @amrithac4094 Год назад +6

    Anna your big fan.... please neenga pota unsolved cases solve aayiducha nu check panni podunga 🙏 🙏 plz

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Год назад +44

    என்ன இது பத்து நிமிஷத்துல 10 பேர் கமெண்ட் போட்டாங்க 😂😂😂💕💕💕 அடுத்த வீடியோவில் முதலில் துண்டு போட்டு இடம் புடிச்சுட வேண்டியதுதான்😂😂😂😂👍👍👍👍💕💕💕💕💕💕

    • @jppriya416
      @jppriya416 Год назад +2

      ☝️👍👌😅🤣😅🤣😅🤣🤣🤣🤣

  • @varna984
    @varna984 Год назад +5

    Eric is a good brother

  • @dineshartist5735
    @dineshartist5735 Год назад +4

    Love to hear your voice

  • @ramkumarsubranaman
    @ramkumarsubranaman Год назад +11

    Eric should't be punish due to he is a hero..better than police. because of him, few other life been saved

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Год назад +1

    Watching for video Pradeep

  • @suganyaselvam5418
    @suganyaselvam5418 Год назад +3

    Salute to Mr. Eric ...

  • @ahmedibrahimibrahim1263
    @ahmedibrahimibrahim1263 Год назад +2

    Thank you pradeep

  • @worldwide8334
    @worldwide8334 Год назад +1

    Kindly make blood association group bro now a days its very tough to collect blood for surgery pls i suffered lot so kindly make one blood organization

  • @ramyavlogs5362
    @ramyavlogs5362 Год назад +7

    Erik is a great😘😘😘

  • @leelamanickam208
    @leelamanickam208 Год назад +2

    Na course la join panniten bro 💫

  • @samsungj4hd712
    @samsungj4hd712 Год назад +1

    NINGA LADY'S VOICE NALLA VAICE I LOVE YOU

  • @saleembasha2386
    @saleembasha2386 Год назад +5

    8 th std maths tution இது போல் ஆன்லைன் வழியாக கற்று கொடுக்க முடியுமா?

  • @MajithSritharan
    @MajithSritharan 9 месяцев назад

    Eric great

  • @ben10intamil38
    @ben10intamil38 Год назад +1

    Captions kum kadhaikum sambathame ila plus story hum oru flow or crt ha ila suma olaritu apdiye ppthu

  • @manikandanktamil6127
    @manikandanktamil6127 4 месяца назад

    SO MEDIA-NGARA POSITION-LA THAPPAANA VISIYATHTHA PARAPPARADHA MATTUM PANNAADHA PLS...

  • @n.m.jameeljameel7346
    @n.m.jameeljameel7346 Год назад +1

    Arik sithathu kolae ylal 👍👍👍👍

  • @majithsritharan2512
    @majithsritharan2512 Год назад

    Eric Good man

  • @Jaiboutique
    @Jaiboutique Год назад +5

    Sir Nan spoken English course join panitan

  • @StreetHawk888
    @StreetHawk888 Год назад +1

    Eric 🎉🎉👏👏👏

  • @ArunaRaj18
    @ArunaRaj18 Год назад

    Yea Eric is genuine and helped her friend

  • @sathishkumar-nw9ie
    @sathishkumar-nw9ie Год назад

    Yenaku Pona videola msgku heart potinga thank u annaaa

  • @MaredassK
    @MaredassK 21 день назад

    🥺😔😭🙏

  • @AlagusivajiAK
    @AlagusivajiAK Год назад

    தனது தரப்பு நபருக்காக பொய் சொல்லியாச்சு தண்டனையில் இருந்து காப்பாற்றி ஆகவேண்டும் என்று நினைக்கும் வழக்கறிஞர் பின்னாளில் நீதி பதி ஆனதும் நீதி கிடைக்கும் என்று நம்பி இருந்தும் குற்றம் நடந்தும் குற்றவாலிகளை கண்டும் காணாமலும் குற்றத்திற்கு துணையாய் இருக்கும் காவல் துறைக்கும் பொறுப்பு கொடுத்து .... அவர்களே நீதியை நிலை நாட்டுவார் என்று நம்பி கொண்டு இருந்தால் என்ன ஆகும்

  • @RajEntertainment84
    @RajEntertainment84 Год назад

    Hi..naan inaiku dhan unga video parthen ..so help 399 course how to atten?

  • @SethupathiSethupathi-nw8iz
    @SethupathiSethupathi-nw8iz 7 месяцев назад

    Eric tha good brother❤

  • @snegapsp8325
    @snegapsp8325 Год назад +2

    Hai pradeep❤❤❤❤❤❤❤❤❤❤. First comment

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Год назад +2

    வணக்கம் அண்ணாய்யா 🙏

  • @Radhantex
    @Radhantex Год назад +2

    Eric 🎉

  • @elizabethrani348
    @elizabethrani348 Год назад

    vera leval story na

  • @yesksenthilkumar9326
    @yesksenthilkumar9326 Год назад

    இரண்டு குரல் பதிவு....😅😅😅

  • @Mithss_29Cricketer
    @Mithss_29Cricketer Год назад

    Annaaa❤🎉

  • @manorani5152
    @manorani5152 Год назад +1

    Eric senjathu correct ❤❤😢

  • @brindhabrinz4579
    @brindhabrinz4579 Год назад +12

    Combodian actress pisith pilika assasiniation case pathi podungo please ..

  • @maheswariv8891
    @maheswariv8891 Год назад +1

    My lovly pradeep

  • @SBV17
    @SBV17 Год назад +1

    Nanba nan ungal visiri

  • @sujizen
    @sujizen Год назад

    Super appan😊

  • @bevee8776
    @bevee8776 Год назад +1

    😢😢😢😢😢

  • @tomirosi5578
    @tomirosi5578 Год назад

    Hi sir i use to see all your videos....... Any idea when will this offer comes again for spoken english? Becoz today is sep 18th. So the offer prize for spoken english is got over. Sir kindly reply me..... Thankyou

  • @MohanKumar-cp8ro
    @MohanKumar-cp8ro Год назад +3

    Eric senjathula oru thappum enakku theriyala. Danny character therinchum victor ivalo effort pottuirukka theva illa 😞

  • @samvelgsammurugang7888
    @samvelgsammurugang7888 Год назад +2

    If this is facts, my stand with Eric

  • @lindamary1647
    @lindamary1647 Год назад +1

    Magalin nirvana padangalai saekaritha thanthai magal thanthaiyai kontal

  • @vimalbagavathi
    @vimalbagavathi Год назад

    Bro Enakum intha course la join pannanumnu irukku but innaiku tan intha vedio va pakkuran antha code work aguma

  • @SivaKumar-ei5jy
    @SivaKumar-ei5jy Год назад

    ❤hii bro❤

  • @SARANYA-mx7xi
    @SARANYA-mx7xi Год назад +7

    Antha women mosam... Avaluku help panavara mati vituta.. Selfish women.. Without him sure that its not easy for her to have peaceful life..

  • @rohith4869
    @rohith4869 Год назад +3

    ena da titlekum soldra kadhaikum samanthame ilaye nenachutu video pathen but endla dhan purinjudhu

  • @FreddrickHolic
    @FreddrickHolic Год назад

    Unkita yevalo nal request pannurathu

  • @kayal576
    @kayal576 Год назад

  • @rajeshd3587
    @rajeshd3587 Год назад +1

    Bro yennoda karuthu Erick kutravali illai because avaru oru nalladhukkaga panna seyal yeppadi kutram aagum so please pray for erick

  • @Aadhavanyoutubecheneloficial
    @Aadhavanyoutubecheneloficial Год назад

    Hai saravana

  • @sharmilaaboosharmi4725
    @sharmilaaboosharmi4725 Год назад +1

    Ennala register panna mudiyala

    • @CatchMyPoint
      @CatchMyPoint Год назад

      Mam, Arivudamai website ku ponga, Help Center click panunga, anga contact form irukum, atha fillup panunga, ungaloda issue sari panuvanga.

    • @sharmilaaboosharmi4725
      @sharmilaaboosharmi4725 Год назад

      @@CatchMyPoint Naa idhala panna irundhalum thirumbavum panra

    • @sharmilaaboosharmi4725
      @sharmilaaboosharmi4725 Год назад +1

      @@CatchMyPoint thank u

    • @CatchMyPoint
      @CatchMyPoint Год назад

      ok mam@@sharmilaaboosharmi4725

  • @usharajeswari126
    @usharajeswari126 Год назад

    Hi bro 1 st comment 🎉

  • @manjulamanju3362
    @manjulamanju3362 Месяц назад

    Ye lo case la thappu pannava jolly eruppa avanalam entha police vetudum ava thangachi athuyum kooda porakatha oru ponna thangachiya nenainura pasangale athigam appadi nenachi ava antha ponnuku help panni erukka ......yenakku yherinji entha case apdiye kedappula potu erukkalam😂😂😂😂...........2family eppo kashta padum la😢😢😢😢

  • @pappuwinattagasangal7924
    @pappuwinattagasangal7924 Год назад +1

    Spoken English course payment pannitan eantha video varala

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  Год назад

      Could you please send your email address used for payment and you can always check with arivudamai help center in the website for the issues you are facing

  • @mrudulam699
    @mrudulam699 Год назад +2

    Eric did right thing. He should never be punished. Does law say that a girl should always undergo a sexual torture irrespective of step dad or otherwise. She wants to come out of this and Eric saved her and many by killing. It's bad to even think he should be punished even a day.

  • @sethusethuraman1251
    @sethusethuraman1251 3 месяца назад +1

    விளம்பரம் பன்னியே உன் சேனல் காணாமல் போகப்போது

  • @sharpvicky1133
    @sharpvicky1133 2 месяца назад

    Konjam add korachikoga

  • @mohamedsiraj3480
    @mohamedsiraj3480 Год назад

    Eric saithathu thapau ila great man

  • @marylazard3872
    @marylazard3872 Год назад

    Earic was right. And the law should look into a little more deeply. Cause Earic did not kill any inocent man. He killed a monster. There may be so many children suffering from child abuse child molestation, child rape, kidnapping. And so forth. What the law did not do Earic did. But this may not be right. We are not the law oeeper. We not suppose to take the law into our own hands but some times you can't help it. Cause he was on a situation that he could not wait for the cop. Please let Earic go. Let him have his life and family. Please consider. American stands behind him.

  • @ARR56
    @ARR56 Год назад +5

    Eric did this act selflessly. Shouldn't give punishment to him. 🥲😥

  • @ananthianand1185
    @ananthianand1185 Год назад

    நல்லதுக்கு காலமே இல்ல

  • @ramtamilmagan1211
    @ramtamilmagan1211 Год назад

    Ethuku intha vilambaram nadula. 👹

  • @SuvithaNagaraj
    @SuvithaNagaraj Год назад

    Hi bro

  • @ranjithaselvam-w5r
    @ranjithaselvam-w5r Год назад

    He think her as a sister, Wow Hatts of you eric.

  • @kousikeagle1393
    @kousikeagle1393 Год назад

    Anna naan arivudamaila pay panniten aana neenga sonna mari enaku axenable keadikala enna panna

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  Год назад

      Could you please send your email address used for payment and you can always check with arivudamai help center in the website for the issues you are facing

    • @kousikeagle1393
      @kousikeagle1393 Год назад

      OK Anna I will try

    • @kousikeagle1393
      @kousikeagle1393 Год назад

      Anna ennoda mistake than enaku login panna theriyala ippa ok panniten

  • @vaijayanthimalas4628
    @vaijayanthimalas4628 Год назад +1

    Hi pradeep indha link open pannaalum 3999 dha kamikdhu

  • @brindhabrinz4579
    @brindhabrinz4579 Год назад

    Hi pradeep....

  • @FrostyCat86
    @FrostyCat86 Год назад

    Wth justice is this.... Seriously nowadays Justice becoming meaningless in many cases...

  • @jeevav2408
    @jeevav2408 Год назад

    Offer unno 2 days extend panni erukalam .... 😢

  • @mukeshkanna955
    @mukeshkanna955 Год назад

    But Daniel oda Amma eppadi iranthanganu sollala

  • @vidhumohan4131
    @vidhumohan4131 Год назад

    Kid was right

  • @_AMMA48
    @_AMMA48 Год назад

    Yennoda vote Eric ku dhan. Ponna ubuse pannavanukku romba dha support pandreenga ponga. Avanukku law pirakaram punishment kidaikkanuma. Yenna neenga pesaradhu.

  • @NirmalaNimmi-p1o
    @NirmalaNimmi-p1o Год назад

    Eric seithathu thappu ila

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 Год назад +8

    கொடுங் குற்றவாளி ஆனாலும் அவரை கொலை செய்யும் உரிமை தனி மனிதனுக்கு கிடையாது. சட்டப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோல பலரும் திருந்துவதற்கு முயற்சிகள் நடந்திருக்கும்

  • @ragupathid9991
    @ragupathid9991 Год назад

    Sunniya vankittu vararu

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +1

    🌹✅🌸🤢🥊Ceritainly, Eric is a hero to be worshipped, not to be imprisoned,
    The act which police 👮 failed to do, our hero Eric had performed without any gain, neither he had an illicit relationship nor he gained anything out of it , the anger he had on a bastard who was accustomed to doing a heinous act made him to react like this, on behalf of the society, the juries are the culprit,
    Bloody they are not doing justice to the victims, what right do they have to convict him .🌹✅🌸🤢🥊

  • @azriyajji5995
    @azriyajji5995 Год назад +1

    Heareafter I never watch his videos

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Год назад +1

    Baby Brianna dead case போடு தம்பி

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Год назад +2

    எரிக் செய்தது சரியே

  • @MURALISABRI
    @MURALISABRI 8 месяцев назад

    😢😢😢😢😢😢😢