Saiva Thirumurai Nermuga Payirchi - 01- 01 | Sargurunatha Desigar | Kamala Vinayagar Sath Sangam

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 380

  • @jayashreekannan3213
    @jayashreekannan3213 13 дней назад

    🕉️🙏🙏🌹🌹Om Nama ShivAya... arumaiyaana muyarchi.... Anaivarkkum Vazhthukkal .... Thiruchitrambalam🌿🪔🎶🚩

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 27 дней назад

    ஓம் நமசிவாய
    அய்யா நானும் பதிகம் கறக்க ஆசை , பாட அசை
    சிவ பக்கதர் திருத்தணியில் இருந்து
    நன்றி வாழ்க வளமுடன்
    எனக்கு இசை தெரியுது சாமி

  • @sarathygeepee
    @sarathygeepee 21 день назад

    நல்ல அருமையான தெய்வீக பதிவு.இந்த தேவாரம் கற்றுக்கொடுத்தல் கூட சேர்த்து சைவ வாழ்வியல் சடங்குகள் முறையாக கற்றுகொடுக்க பாடசாலைபோல கூட சேர்த்து கற்றுக்கொடுத்தால் தமிழ் சைவர்களுக்கு உபயோகமாக இருக்கும். இப்போது தமிழ் வழி சைவபாடசாலைகள் வரவில்லை.

  • @balasubramanian1010
    @balasubramanian1010 8 месяцев назад +1

    நன்றி அய்யா வணக்கம் அருமையாக இசையால் இறைவனோடு இணைத்தீர் மீண்டும் வணங்குகிறேன்

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 года назад +24

    ஓதுவார் அவர்களின் பாட்டைக் கேட்கும்போதே, சிவபெருமானின் அருள் கிடைத்தது போல உணர்வு ஏற்படுகிறது. இசைக்குத்தான் எவ்வளவு உயர்வு!
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 2 года назад +25

    உண்மை. சிவத் திரு சற்குருநாதன் மரபு வழுவாமல் பாடும் கடப்பாடு உடையவர்.

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 2 месяца назад

    அருமையா சொன்னீர்கள்.ஐயா திரு சற்குரு நாதன் அவர்களுக்கு நன்றி 🙏. அவரின் குரலில் திருவாசகம் கேட்க பேறு பெற்றேன் நன்றி ஐயா 🙏 வணக்கம்

  • @revathisugumar1525
    @revathisugumar1525 5 месяцев назад +3

    இறைவன் உங்க பாட்டில் கோயில் இருக்கும் இடமெல்லாம் இசை யாக இருக்கிறார் ஐயா தாங்கள் பணக்காரர்

  • @vijayalakshmirajasekaran2391
    @vijayalakshmirajasekaran2391 2 года назад +10

    உங்கள் பாடல்களை கேட்டு நான் மனப்பாடமாக
    பாடுகிறேன்

  • @Vallalar
    @Vallalar 2 года назад +10

    திருமயிலை சற்குருநாதன் ஓதுவார் ஐயா அவர்களுக்கு காந்தக் குரல் 🙏🙏🙏

  • @mramkumar1716
    @mramkumar1716 Год назад

    நான் தேவாரம் இசை தேனை கேட்டு இன்புற ஐயா சற்குரு அவர்களே காரணம்

  • @muthukumar4994
    @muthukumar4994 2 года назад +2

    ஐயா அவர்களின் தேவார திருவாசக பாடல்களை நிறைய கேட்டு உள்ளேன். அவ்வளவு உருக்க மாக , உளமார பாடுபவர். தாங்கள் சைவத்துக்கு மென்மேலும் தொண்டு செய்து இறைவனின் அருள் பெற வேண்டுகிறோம். சிவ சிவ
    திருச்சிற்றம்பலம்.

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Год назад +3

    ஓதுவார் ஐயா அவர்கள் குரலில் பதிகம் கேட்டு கேட்டு இப்போது நாங்கள் சிவன் ஆலயம் சென்று பாடும் அளவிற்கு ஆளாகி விட்டோம். இதற்கு ஓதுவார் ஐயா அவர்கள் மட்டுமே காரணம் திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺

  • @sambandharisaivazhipaduara9280
    @sambandharisaivazhipaduara9280 Год назад +1

    அடியார்க்கும் அடியேன் என்று சொல்லுக்கு இலக்கணமாக விளங்கும் எளிமையான பண்புடையவர்திரு சற்குரு நாதர் ஓதுவார் மூர்த்திகள்.எங்களின் மானசீக குருவிற்கு பணிவான வணக்கங்கள்.

  • @balammalmuthuirlappan8056
    @balammalmuthuirlappan8056 2 года назад +9

    ஐயா,கேட்க கேட்க இன்பம்...பாடப் பாட மகிழ்ச்சி... என்ன அழகு...எப்படி அழகு என்று சொல்லமுடியாத அளவிற்கு எடுத்து இயம்பிய தங்களுக்கு இருகரம் கூப்பிய நன்றிகள்...

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 6 месяцев назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
    திருநீலகண்டம்🙏🙏🙏🙏🙏🙏
    தில்லையம்பலம்🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 года назад +13

    சற்குருநாததேசிகரின்
    குரல் வளம்
    இளமையிலேயே நன்கு கேட்டவன்.
    அவ்வளவு அருமை.
    இன்றோ மேடையில்பயிற்சி வகுப்பாசிரியர்.
    ஆஹா அருமை.
    நன்றி.

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 Год назад +1

    நாதப்பிரம்மத்தை நேரில் பார்த்தவாறு உள்ளது. ஓதுவார் பாடல் என சொல்வது வழக்கம். கேட்க இதம் தருகிறது, அடுத்த பிறவியிலேனும் உம்மைப்போல் சிவனைப்பாட வேணும். வெங்கடேசய்யர்.

  • @sankarivdm7038
    @sankarivdm7038 Год назад

    சிவாயநம மிகவும்அருமை அருமை எனதுசகோதர் சற்குரு

  • @sambandharisaivazhipaduara9280
    @sambandharisaivazhipaduara9280 2 года назад +11

    அருமையான தொடக்கம்,தெளிவான விளக்கம்...எங்கள் மானசீக குருவிற்கு நமஸ்காரங்கள்..🙏🙏

  • @prabhakaranpk6004
    @prabhakaranpk6004 2 года назад +6

    அருமை ! தமிழுக்குக் கிடைத்த அணிகலன் தாங்கள்! வாழ்க!

  • @punniyakotti1195
    @punniyakotti1195 2 года назад +16

    அருமை அருமை!! தேவராப் பாடலை பாடும் முறையினை பல விவரம்தந்து விளக்கியமைக்கு
    பாதாரவந்தணம் அய்யா!!
    கோடி நன்றி அந்த நால்வருக்கு

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +7

    தேன் குரல். கணீரென்ற இனியதான குரல்.

  • @Anandkumar-ky9fc
    @Anandkumar-ky9fc 2 года назад +3

    தேவார இசையை பருக தந்த பக்தி தொலைக்காட்சிக்கு நன்றி

  • @ohmprakash1775
    @ohmprakash1775 2 года назад +28

    கோடி நன்றிகள் ஐயா,திகட்டாத இசை தேன் தந்தமைக்கு🙏🏻🙏🏻🙏🏻சிவாயநம

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 года назад +7

    சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏 குருவடி சரணம் திருவடி சரணம்🙏🙏🙏🙏 ❤🌿

  • @maniansivamani1810
    @maniansivamani1810 2 года назад +3

    அருமையானபயிற்சி அடியார்கள் பெற்றபேரு தங்களின்பாடலை கேட்டுக் கேட்டு நாளும்இன்புரலாம்,திருச்சிற்றம்பலம்.

  • @nagarajans1463
    @nagarajans1463 Год назад

    நமஸ்காரம் கபாலி அண்ணா மிகவும் நன்றாக சொல்லி கொடுத்தேல் நானும் எங்க ஆத்தில் பாடினேன் குருவே சரணம் திருச்சிற்றம்பலம்

  • @sivakumars6802
    @sivakumars6802 Год назад

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்

  • @prathapsundaram3409
    @prathapsundaram3409 2 месяца назад

    திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @ponmudij9427
    @ponmudij9427 9 месяцев назад

    சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் ஐயாஅடியேன்பொன்முடிதிண்டிவனம்

  • @rathikas9308
    @rathikas9308 2 года назад +3

    குரு வணக்கம் இறைவணக்கம் திருச்சிற்றம்பலம் ஈசன்அடிபோற்றி எந்தைஅடி போற்றி நேதன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேத்தே நின்ற நிமல் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி நன்றி நன்றி. ...

  • @vijayalakshmirajasekaran2391
    @vijayalakshmirajasekaran2391 2 года назад +1

    மறையுடையாய் ,
    துணிவளர் திங்கள்
    எனக்கு மிகமிக பிடித்தது

  • @yougarajumaofficial1265
    @yougarajumaofficial1265 Год назад +1

    சிவாயநம. நல்ல ஆரம்ப வகுப்பு, அறிஞர்களைக் கொண்டு.

  • @thiruvarangam5167
    @thiruvarangam5167 3 месяца назад

    வணங்குகிறேன் ஐயா

  • @சொக்கநாதர்
    @சொக்கநாதர் 2 года назад +6

    🙏🙏🙏திகட்டாத தேனை பருக தாங்கள் திருவடியை பணிகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @umapathysivamt5795
    @umapathysivamt5795 2 года назад +7

    சிவ சிவ. அருமையான வகுப்பு. ஐயா திருவடிகளுக்கு வணக்கம்

  • @saminathanvankatachlam4026
    @saminathanvankatachlam4026 2 года назад +3

    இனிமையான கேட்கத் தெவிட்டாத இன்னிசை. குரல் வளம் சிறப்பு.

  • @anbesivan6499
    @anbesivan6499 5 месяцев назад

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥 அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா 🙏

  • @VISHVESH1952
    @VISHVESH1952 2 года назад +2

    ஓம் நம: சிவாய. அழகாக சுலபமான முறையில் கற்றுக்கொடுப்பது நன்றாக உள்ளது. நல்ல குரல்வளமுள்ள ஓதுவாமூர்த்தி அவர்களுக்கு உளமார்ந்த வணக்கங்கள் பல.

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம.திருச்சிற்றம்பலம்அடிநாயேனும்கலந்துகொள்கிறேன்சிவசிவ.கலா🙏🙏🙏🙏🙏🌹📿🌹

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 Год назад +1

    Miga miga arumai iyya vazhthukkal iyya

  • @ramaananthakrishnan8335
    @ramaananthakrishnan8335 Год назад +1

    Thiru sargurunathan pesuvadhe oru mriduvaaga isai Pohl olikkirsdhu,

  • @naganathanp7347
    @naganathanp7347 2 года назад +2

    ஓம் நமசிவாய........ ஓம் நமசிவாய .....
    ஓம் நமசிவாய....... ஓம் நமசிவாய.....

  • @neelamoodley764
    @neelamoodley764 Год назад +5

    Potri Iyya Sur Guru🙏for the meaning and the great voice Nandri 🙏❤️🙏🌹💮💐🙏🙏

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    திருச்சிற்றம்பலம்❤❤❤

  • @jeyasrinivasan5845
    @jeyasrinivasan5845 4 месяца назад

    அருமை ஐயா

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 года назад

    அன்பு‌ஆர்வம் இன்பம் ஈடுபாடு.உண்மை ஊக்கம் எல்லோரும் ஏற்றமுற்று ஐயம் தெளிந்து ஒற்றுமையாய் ஓங்காரம் செய்ய ஔவியமின்றி தேவாரம் கற்க நல்ல ஓர் வழிமுறை.வயது 75.காலம் கடந்தாலும் ‌கற்போம் தேவாரம்.சிவ சிவ

  • @marimuthuvalaguru6630
    @marimuthuvalaguru6630 2 года назад +4

    ஐயா நான் இராஜபாளையம் மையத்தில் கடந்த இரண்டு தொகுப்புகள் பயின்றேன். இந்த ஆண்டு தொகுப்பில் சேர்ந்து படிக்க இருந்தநிலையில் எனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு வகுப்பில் சேர்ந்து படிக்க இயலாத நிலையில் தங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிகவும் நன்றி. ஓம் நமசிவாய.

  • @kamalasaraswaty1328
    @kamalasaraswaty1328 10 месяцев назад

    🙏🏽ஐயா சிவாயநம 🙏🏽

  • @Rajesh-on2dz
    @Rajesh-on2dz 5 месяцев назад

    ஐயா மிகவும் அருமை.

  • @lakshmiswaminathan7114
    @lakshmiswaminathan7114 6 месяцев назад

    அருமையாக உள்ளது

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 2 года назад

    Siva Siva Muruga Muruga miga sirappu shivaya nama nanri ayya

  • @regirajraj4726
    @regirajraj4726 2 года назад +5

    மிக சிறப்பான வகுப்பு மிக்க நன்றி ஐயா.

  • @rajalakshmivijayakumar4791
    @rajalakshmivijayakumar4791 2 года назад +3

    மிகவும் அருமை ஐயா மிக்க நன்றி. தொடர்ந்து இது போன்ற பதிவுகளை பதிவிடும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்🙏

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 3 месяца назад

    ❤🎉om Namasivaja saranam portie satgurunaths Ieja God’s blessings ieraievan Thunaie Theruvarul kiediethu neenda Arejulum Asiejum Arulum kiediethu Thevaram padiethu kedkum pothu ieraievan neriel varuvathu pola unarvu varuvathu pola ierukerathu ThenThulieksll Arputham Sierappu Arumaiejana kural palandu valka valarka valamudan valthukal nanriekal vanakam 🎉😂🎉❤

  • @rajaravindarrajaravindar613
    @rajaravindarrajaravindar613 Год назад +3

    🎉❤ சிவ சிவ!!

  • @indiraindira4169
    @indiraindira4169 2 года назад +3

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @sivarameshsurya
    @sivarameshsurya 2 года назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @Hemalatha-eu3mj
    @Hemalatha-eu3mj 2 года назад +2

    திருச்சிற்றம்பலம் ஐயா 🙏சிவாயநம🙏

  • @gnanamg18
    @gnanamg18 2 года назад +4

    தினமும் திருமுறை பாடல்கள் கேட்பதே இனிமையும் இன்பமும். ஐயா வின் விளக்கம் நன்கு தெளிவாக உள்ளது.

  • @velammalgandhinathan2945
    @velammalgandhinathan2945 2 года назад +10

    அருமையான விளக்கம். அடுத்தடுத்த வகுப்புக்கள் தந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் ஐயா. நன்றி, திருச்சிற்றம்பலம்

  • @sivakumarit1034
    @sivakumarit1034 2 года назад +4

    🙏🏻🙏🏻🙏🏻சிவாயநம, திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivakarthi7044
    @sivakarthi7044 2 года назад

    நமசிவாய... ஐயா திருவடி கள் போற்றி! போற்றி!! போற்றி!!! நமசிவாய

  • @radhakannan3318
    @radhakannan3318 2 года назад +2

    32.30 min. அவரின் தன்னடக்கம்! மிக மிக அருமையான பதிவு! சொல்ல வார்த்தைகள் இல்லை! சிவத்திரு பிரபாகர மூர்த்தி ஐயாவிடம் பயின்ற பாக்கியம் பெற்ற அடியேன்!

  • @senthilkumararunachalam3151
    @senthilkumararunachalam3151 2 года назад +5

    அய்யா
    மிக்க நன்றி. தங்களின் பயிற்சி முறை மிக அருமை. ஆன்லைனிலும் ஆற்றல்மிகு பயிற்சி கொடுக்கலாம் தாங்கள். முயற்சி செய்ய வேண்டுகிறோம். நன்றி.

  • @vasudevanvasudevan4001
    @vasudevanvasudevan4001 2 года назад

    சிவாய
    அன்பே சிவம்
    ஈசன் அடிபோற்றி
    எந்தையடி போற்றி
    தேசன் அடிபோற்றி
    சவன்சேவடி போற்றி
    நேயத்தே நின்ற
    நிமலன் அடிபோற்றி
    சீர்ரார் பெருந்துறை
    நம்தேவன் அடிபோற்றி
    ஆராத இன்பம்
    அருளும் மலைப்போற்றி!
    சிவ குரக்களே போற்றி!
    திருச்சிற்றம்பலம்.
    🙏🙏🙏🙏🔰🙏🙏🙏🙏

  • @vijaylakshmisiva3582
    @vijaylakshmisiva3582 Год назад

    சிவாய நம ஐயா

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 2 года назад

    நமஸ்காரம் ஐயா 🙏 குரு பாதங்கள் சரணம்
    அடியேன் தங்கள் சிஷ்யர்களுள் ஒருவர்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад +1

    தங்கள் மீது மதிப்பு அதிகமாகிறது. ஆனால் இந்த ஆங்கில வார்த்தைகள் தேவையில்லையே. ஓம் முருகா வெற்றி வேல் முருகா.

  • @Thayumanavansivanatha2904
    @Thayumanavansivanatha2904 2 года назад

    சிவசிவ ஹரஹர சிவபுண்ணியம்
    எய்தினோம்ஐயா
    திருவருளுக்குநன்றி

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 Год назад +1

    அருமையான குரல்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kskumarkskumar3951
    @kskumarkskumar3951 Год назад

    அருமையான பதிவு

  • @licharimf
    @licharimf 2 года назад

    திருச்சிற்றம்பலம் ஐயா நன்றி நன்றி

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 Год назад

    அருமையான பதிவு நண்பரே வணக்கம்

  • @whatismynamehere
    @whatismynamehere Год назад

    Kodaana Kodi nandrigal to bakthi tv for this wonderful opportunity ❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +5

    🙏🥀சிவ சிவ💐திருச்சிற்றம்பலம்🍋

  • @nalinigopinathan1039
    @nalinigopinathan1039 2 года назад +3

    சிவாயநம 🙏🙏🙏

  • @thiageswarybalakrishnan8682
    @thiageswarybalakrishnan8682 2 года назад +10

    Thanks to Bakti TV for the telecast from🇲🇾🇲🇾🙏🙏

  • @sathyabamasivakumar6223
    @sathyabamasivakumar6223 2 года назад +5

    ஓம் நமசிவாய 🙏

  • @iyappanderisaiiyappan8182
    @iyappanderisaiiyappan8182 2 года назад +2

    நமசிவாய ஐயா

  • @dthirumangai7592
    @dthirumangai7592 2 года назад +1

    நன்றி ஐயா. சிவாய நம

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 2 года назад

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад

    மிகவும் நன்று நன்றி. ஆகா.... வார்த்தைகள் இல்லை. பிரமாதம்

  • @DevotionalPP
    @DevotionalPP 2 года назад +1

    🙏 Namaskarangals 🙏. Absolute Arumay and Devine Vishayangals.🙏. 🙏Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏

  • @balamuruganp3248
    @balamuruganp3248 2 года назад +1

    அருமை 🙏🙏

  • @kalaiwanirama5814
    @kalaiwanirama5814 2 года назад +2

    நமச்சிவாய 🙏🙏🙏

  • @anurathachidambaram8123
    @anurathachidambaram8123 Год назад

    Thiruchitrambalam OM Namashivaya

  • @umalakshman855
    @umalakshman855 2 года назад +3

    ஐயா வகுப்பில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி.

  • @narayanasami1631
    @narayanasami1631 7 месяцев назад

    Arumai Arumai ❤

  • @gunasundari6526
    @gunasundari6526 2 года назад

    மிகவும் நன்றி ஐயா

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад

    மிகவும் அருமை ஐயா. நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @revathiprasad9645
    @revathiprasad9645 2 года назад +4

    ஓம்நமசிவாய

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 года назад

    Sirappaana pathivu.
    Nallor natpu nalla payan tharum.jaihindh

  • @rajakannuraja3027
    @rajakannuraja3027 Год назад

    சிவாயநம, தங்களுடைய திருவடி போற்றி வணங்குகிறேன் ஐயா

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 2 года назад +1

    Panivudan nandri
    Sivayanama

  • @yamunapadmanaban7523
    @yamunapadmanaban7523 2 года назад

    அருமை ஐயா👌👌 மிக்க நன்றிங்க சாமி 🙏

  • @vijayalakshmichidambaram478
    @vijayalakshmichidambaram478 2 года назад +2

    🙏🙏🙏 சிவாய நம🙏🙏🙏🙏🙏

  • @psuriakalasomasundaram4637
    @psuriakalasomasundaram4637 2 года назад +3

    நன்றி

  • @elangopoojaeswari4569
    @elangopoojaeswari4569 2 года назад +11

    பயிற்சி எடுத்து அப்பன் முன் பாடல் பாடி அன்பை பெற நினைத்தேன் நினைத்த மாத்திரத்தில் தங்கள் வீடியோ அனுப்பினீர்கள் நன்றி அப்பனே