வணக்கம் சிஸ்டர் எனக்கு ஒரு சந்தேகம் நான் வீட்டில் இருந்து தையல் தொழில் செய்து வருகிறேன்...அதிகமாக துணி வருவது இல்லை... எனக்கு ஒரு கடை வைக்க ஆசை... கடை வைக்க எவ்வளவு பணம் தேவை படும்...velaiku aatkaal போட்டு செய்தால் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் குடுக்கணும் or piece rate kudukalama... கடை வைத்தால் லாபம் வருமா...எப்படி கடை run pannanum... Neenga eppadi kadai start pannenga...ippo eppadi kadai nadathurenga.. Oru video potta enna mathiri irukavangalukku help fulla irukkum....plas Vetlaye stitch panni ipdiye life poguthu...entha oru improvement illa.. Pls sis... Husband unakku enna thonutho pannunu sollranga...enna mudivu edukarathunu therila pls sis..reply
@rajisstory22 அப்படியா உடம்ப பாத்துக்கோங்க சிஸ்டர் நல்லா சாப்பிடுங்க மாத்திரை எல்லாம் அந்த டயத்துக்கு எடுத்துக்கோங்க சரியாயிடும் என் ஐயன் முருகப்பெருமான் கிட்ட நான் உங்களுக்காக வேண்டுகிறேன்
Sis oru help chinna machineku motor iruku sis athu machinela attach pannanum athuku ungala therunja aal iruntha slunga sis number iruntha thanga sis motor attach panna yevloka keppanga pls reply me sis
Sis annarkali cutting stitching video potuga plz
Akka long lasting straightener podunga😊
Udambu sarila da athan videos podala🥲kandipa podren da👍❤️
Sister 3 layer frock cutting stiching video podunga
Sleeve part cutting separate ah explain pannunga plz
Kandipa video podren sis👍❤️
10 yrs paapakum sleeve cutting podunga ka
Paavadai sutralavu yevlo sister
Video la solliruken sis❤️
Alavu dressla yepati alavu yedukurathu solunga akka
Video la solren ma👍❤️
Sis boat neck cutting and stitching video podunga sis 🎉🎉🎉konjam clear ah sollunha sis🎉🎉
Kandipa video podren sis👍❤️
@rajisstory22 tanq sis
Sister unagalta blouse stitch pannanum .yeppadi contact panrathu
Raji old saree la ungaluku gown cutting video potinga stiching video podunga... Stitch pannitingla
Inum stitch panala sis... Udambu sarila atha.. Initha stitch pananum. Kandipa video poduven sis👍❤️
Kk carry on
15 age satai cutting video poodunga
லாங் கவுனுக்கு முன் பக்கம் எப்படி தக்கிரதுன்னு சொல்லுங்க தோழி நீங்கள் சொல்வது நல்லா புரியுது
கண்டிப்பா வீடியோ ல சொல்றேன் sis👍🥰Thanku sis❤️🙏
வணக்கம் சிஸ்டர்
எனக்கு ஒரு சந்தேகம்
நான் வீட்டில் இருந்து தையல் தொழில் செய்து வருகிறேன்...அதிகமாக துணி வருவது இல்லை...
எனக்கு ஒரு கடை வைக்க ஆசை...
கடை வைக்க எவ்வளவு பணம் தேவை படும்...velaiku aatkaal போட்டு செய்தால் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் குடுக்கணும் or piece rate kudukalama...
கடை வைத்தால் லாபம் வருமா...எப்படி கடை run pannanum...
Neenga eppadi kadai start pannenga...ippo eppadi kadai nadathurenga..
Oru video potta enna mathiri irukavangalukku help fulla irukkum....plas
Vetlaye stitch panni ipdiye life poguthu...entha oru improvement illa..
Pls sis...
Husband unakku enna thonutho pannunu sollranga...enna mudivu edukarathunu therila pls sis..reply
Hi sis❤️இன்னிக்கு nit வீடியோ upload பன்றேன் sis detail ah🥰👍❤️
@rajisstory22 ohh thank you so much sister....I'm waiting ur videos
Hi sis 13 வயது பாப்பா க்கு லாங் கவுன்க்கு கழுத்து அகலம் சோல்டர் அம்கோல் எவ்லோ வெக்கலாம்
Hi sister 38 size kku saree converted to long gown cutting போடுங்க pleated gown
Plz mam
Sis net fabric kurti stich panna entha lining cloth use pananum
@@jas2916 sattin um kudukalam.. Crepe um kudukalam sis.. Namma viruppam than❤️
Akka otampakku piravalaiya akka ❤❤❤😊
Inum apdiye than ma iruku🥲
@rajisstory22 hospital poningala akka tepald potukkunga otampa pathuga akka God 🙏 porey pannuren akka nalla thanni kutinga sapatunga akka ❤❤❤
Hi செல்லம்
42 இன்ச் பிளீட் ப்ராக் போடுங்க சிஸ்டர்❤
Ok sis👍❤️
சூப்பர் சூப்பர் சிஸ்டர் உடம்பெல்லாம் பரவாயில்லையா சரி ஆயிடுச்சா ஹெல்த் முக்கியம் சிஸ்டர் நல்லபடியா பார்த்துக்கோங்க😊
தல சுத்து இன்னும் சரி ஆகல sis🥲anytime thala suthite iruku sis... Ok sis udamba pathukuren👍❤️🙏
@rajisstory22 அப்படியா உடம்ப பாத்துக்கோங்க சிஸ்டர் நல்லா சாப்பிடுங்க மாத்திரை எல்லாம் அந்த டயத்துக்கு எடுத்துக்கோங்க சரியாயிடும் என் ஐயன் முருகப்பெருமான் கிட்ட நான் உங்களுக்காக வேண்டுகிறேன்
nalla rest edunga sister apprm sollikudunga iam waiting😊
Ok dr sis🤩Thanku ❤️🫶🙏
sister naan dress thaipen aanal kaluttu thaikka varamatengudu
Yen varala... First waste cloth neck stitch panni parunga nalla vara varaiyum.. Vanthrum ec than aprrm nalla clotha thainga👍❤️
Odambu sari aiducha sister
Ila sis இதுலாம் உடம்பு சரிலாமா வர முன்னாடி எடுத்த வீடியோ 🥲
Yanna ache ivlo nal sari agama iruku
@Panithulichannel theriyala sis.. Daily hospital poren 6 time blood test eduthu pathachi... Thala suthite iruku anytime 🥲oru velaiyum paaka mudiyala.. Sila per solranga thookkam sariya ilanalum ipdi irukun... Nalla thoongi rest edunga sari agumnu solranga... Namma subscriber sister.. தைராய்டு test எடுத்து பாக்க sollirukanga sis
@@rajisstory22 ama neega yatha patheum yosekama nalla thuguga sari aidum
Thyroid irutha weight podum illa na weight less agum ethu tha first symptoms yanaku thyroid iruku sister
Sis full frock 20 years ponnuku stitching rate evlo vangalam sis
Hi sis🥰rate details pathi na already video potruken sis parunga❤️
🎉🎉🎉link anupunga sis plz
Hi sister'.
Sis oru help chinna machineku motor iruku sis athu machinela attach pannanum athuku ungala therunja aal iruntha slunga sis number iruntha thanga sis motor attach panna yevloka keppanga pls reply me sis
Phone romba neram pakatega sister sari aidum good night
Ok sis👍Thanku sis❤️gud nitt✨
❤❤❤
🤩❤️
Sister ungalta blouse stitch pannanum .. contact me
Hi sis enaku measurements la konjam doubt varuthu pls unga number kuduga call pannu ketukaren
Hi sister'.