🔴LIVE | தேர்தல் பரப்புரை சங்கீதமங்களம் | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொதுக்கூட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • 🔴LIVE | தேர்தல் பரப்புரை | விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் சங்கீதமங்களம் I Saattai
    | சாட்டை
    #vikkiravandi #byelections2024 #seeman #tamilnadu #saattaiduraimurugan #saattai

Комментарии • 43

  • @KuwaitLove-yg6ds
    @KuwaitLove-yg6ds 2 дня назад +12

    கடைக்கோடி படிப்பு இல்லாத ஒரு ஏழ்மையான மனிதன் கூட புரிந்து கொள்ளும் அளவுக்கு மிகவும் அழகாக எடுத்துரைத்து பரப்புரை செய்வதில் மகள் காளியம்மாள் நாம் தமிழரின் சிறந்த பேச்சாளர்

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 2 дня назад +13

    மிக சரியான தமிழர்களின்‌ கவனிப்பு கவனம் ஈர்க்கிறது‌...எதிர்காலம் தமிழர் கையில்‌...இந்த விழிப்புணர்ச்சி வெற்றி பெற்றே தீரும்‌...இந்த கிழடுகளின் காலம் போன பின் , நம் தமிழர்களின் காலம் வரும்‌...

  • @Prabhak21
    @Prabhak21 2 дня назад +10

    இங்கு மக்கள் திருத்துவது ரொம்ப கடினம்... ஆண்களுக்கு டாஸ்மாக்... பெண்களுக்கு 500 புடவை சன் டிவி... இவர்கள் மூளை மழுங்கி விட்டது 😢
    இதிலிருந்து விழித்த ஒரு சில மனத் தமிழர்கள் மட்டுமே நாம் தமிழருக்கு வாக்களிப்பார்கள்

  • @kanthan3691
    @kanthan3691 2 дня назад +14

    உலக கட்சியிலே தமிழ்நாட்டில் இருக்கிற நாம் தமிழர் கட்சியில் உள்ள தம்பிகளும் தங்கைகளும் தன் தலைவன் வழியில் தர்க்கம் செய்யக் கூடியவர்கள் 🤔

    • @thorop3496
      @thorop3496 2 дня назад

      அப்ப அனைவரும் ஆமைகறி பிரியர்கள்தானா

    • @kanthan3691
      @kanthan3691 2 дня назад +1

      @@thorop3496 நாங்கள் ஆமை கறியும் சாப்பிடுவோம் தேவைப்பட்டால் புலி கறியும் சாப்பிடுவோம்

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 2 дня назад +4

    நாம் தமிழர் 🚩

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 дня назад +3

    👌👍🙏

  • @e.umaiyannane.umaiyannan4595
    @e.umaiyannane.umaiyannan4595 2 дня назад +2

    அருமை

  • @4Vidiyal
    @4Vidiyal 2 дня назад

    நாம் தமிழர் 🌹 ... சகோதரி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏
    ~ விடியல் தேடி ✊

  • @t.samuvelthanaraj5431
    @t.samuvelthanaraj5431 2 дня назад +1

    எனக்கு பயமாக....இருக்கு மக்கள் இண்ணும் மாறல....😭

  • @PrabhasKaran-i2m
    @PrabhasKaran-i2m День назад

    Ntk பெஸ்ட் சீமான் great leader

  • @user-nl3nl4il5v
    @user-nl3nl4il5v 2 дня назад +3

    நாம் தமிழர்!!⛳️

  • @Kumar-io8kc
    @Kumar-io8kc 2 дня назад +2

    கையடிச்சு விந்தை வேணா தெளிக்க விடுவான்

  • @bhuvanamanvalan3638
    @bhuvanamanvalan3638 2 дня назад +1

    Pessra neeye fortuner vangitta

  • @parthibanc9177
    @parthibanc9177 2 дня назад

    என்னோட ஓட்டு Dmk கு .

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 дня назад

    நாட்டு வைத்தியர் அபிநயா நாடார்

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 2 дня назад +1

      அபிநயா வன்னியர்

    • @jqqjqjqj
      @jqqjqjqj 2 дня назад +2

      வைத்தியர் அபிநயா தமிழச்சி

    • @KK-cl6ki
      @KK-cl6ki 2 дня назад

      Thiruttu rayilil vandha oongol kudumbam...

  • @magizhankingdom
    @magizhankingdom 2 дня назад +1

    🎉❤

  • @saravanane5834
    @saravanane5834 2 дня назад

    Hard work never fails

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 2 дня назад

    வாக்களிக்க வரும் அனைத்து மாணவ மாணவிகள் வாக்காளர் அனைவருக்கும் 2 லிட்டர் பணங்கள்ளும் தென்னங்கள்ளும் இலவசம் மக்களே காளியம்மாள்

    • @thorop3496
      @thorop3496 2 дня назад

      கருவாடு இலவசமாக கிடைக்குமா

  • @Vedimuthu333
    @Vedimuthu333 2 дня назад

    என்னடா நடக்குது? வண்டி வேசமா? அங்க யாருடா ஓரமா மூஞ்சை மூடிக்கிட்டு தீவிரவாதி வேசம்? கட்டுமரத்தின் மஞ்சள் துண்டை எடுத்து போத்திக்கிட்டு என்னடா வேசம்? எந்த ஊர் பண்டிகை? 100 நாள் வேலைவாய்ப்பு கூட்டம்! 😂

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 2 дня назад

    விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி தம்பிகள் கூட திமுகவை தான் ஆதரிக்கிறார்கள் கள நிலவரம்

    • @jqqjqjqj
      @jqqjqjqj 2 дня назад +2

      உங்களையெல்லாம் தீவிரவாதிகள் என்று சிலர் சொல்லும்போது மனம் வலிக்கும். ஆனால் இப்ப....... உங்க அறியாமை. ஐயோ பாவம் உங்க தலைமுறை.

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 2 дня назад

      @@jqqjqjqj @jqqjqjqj உங்களையெல்லாம் இலங்கை பிணத்தின் கழுகுகள் என்று எல்லோரும் சொல்கிறார்கள் நான் ஏற்றுக் கொள்ளவில்லை ஆனால் இப்பொழுது தெரிகிறது இலங்கை பிணத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் மானங்கெட்ட மலையாளிகளுக்கு கொத்தடிமையாக இருப்பதை அவமானமாக இருக்கிறது

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 2 дня назад

      @@jqqjqjqj @jqqjqjqj பிரபாகரனை தமிழகத்துக்கு இழுத்துட்டு வந்து தூக்கில் போட வேண்டும் என்று சொன்ன காளிமுத்து மகளை திருமணம் செய்து கொண்ட சீமானுக்கு எப்படி உங்களால் ஆதரவு தெரிவிக்க முடியாது இது பிரபாகரனுக்கு செய்யும் துரோகம் அல்லவா

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 2 дня назад

      பாய் மூட்டை கணக்குல பொய் பேசாத பாய்

  • @PrabhasKaran-i2m
    @PrabhasKaran-i2m День назад

    Ntk பெஸ்ட் சீமான் great leader

  • @PrabhasKaran-i2m
    @PrabhasKaran-i2m День назад

    Ntk பெஸ்ட் சீமான் great leader