John jebaraj vs மெர்சியின் True Love story👌orphan 😢 யாரால் ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 46

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 4 дня назад +9

    உண்மையான தைரியசாலி நீங்கள் தான்

  • @mohanjayaraj6372
    @mohanjayaraj6372 3 дня назад +5

    அருமையான பதிவு தம்பி.
    நீங்க வித்யாசமான மனிதர்.
    வாழ்த்துக்கள்.

  • @magnalym
    @magnalym 4 дня назад +5

    You are a good human being. God bless you brother

  • @நாடார்விமல்
    @நாடார்விமல் 4 дня назад +7

    குடும்ப நல ஆலோசகர் சார்லஸ் அவர்களின்இலவச குடும்ப நலஆலோசனை

  • @tpaulebenezer
    @tpaulebenezer 3 дня назад +1

    Thank you brother God bless you may God bless you and your sincere ministry

  • @prithviice
    @prithviice 2 дня назад +1

    When i was kid, if my parents fight or talk about divorce it Hurts me a lot . The fear and sadness is unspeakable. As a child it's unbearable and un speak ble . Please don't go for divorce, no one is perfect. As per Jesus if we even think of another man or woman is adultery. Please don't tell me who ever is divorcing have never committed sin in heart . If you are not able to forgive , you never loved , you just lived together . And if a person has guts to divorce and marry another he or she was just waiting to happen or cheating self.

  • @victorganesan609
    @victorganesan609 3 дня назад +1

    From the point of the bible this brother is right. Gold Victor Malaysia

  • @TamilChristianitysocialmedia20
    @TamilChristianitysocialmedia20 4 дня назад +4

    Super bro 👍👍👍👍👍

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm День назад +1

    anna neenga solradhu100% corect

  • @giovannajason
    @giovannajason 3 дня назад +2

    நீங்க சொல்றது correct than, divorce பண்றது பெரிய பாவம், அவங்க சாகணும், சபை ய தீட்டு படுத்துறாங்க,

  • @vivekanand5985
    @vivekanand5985 4 дня назад +5

    brother charles advance happy new year

  • @SivakamiWestly
    @SivakamiWestly 4 дня назад +19

    ஜான் ஜெபராஜ் விவாகரத்து குறித்த வீடியோவிற்கு ரிப்போட் கொடுக்கும் அவர் என் கணவர் தான். அவர் என்னை பிரிந்து ஒரு கிறிஸ்துவ பெண்ணோடு தாலி கட்டாமலேயே வாழ்ந்து வருகிறார். என்ன தான் உங்க கிறிஸ்துவமோ .

    • @tamilnadu909
      @tamilnadu909 4 дня назад +8

      சகோதரி கவலை படாதீர்கள் இயேசு உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்

    • @SivakamiWestly
      @SivakamiWestly 4 дня назад +4

      @tamilnadu909 உங்க இயேசு என்னை போன்ற பெண்களின் கண்ணீரை பார்த்து சும்மா தானே இருக்காரு ஐயா

    • @SivakamiWestly
      @SivakamiWestly 4 дня назад +4

      இதே இயேசு பெயரை சொல்லி தான் என்னை முதலில் திருமணம் செய்தார். நானும் இயேசு சாமியை கும்பிடுறவங்க ரொம்ப நல்லவங்கனு தான் என் கழுத்தை நீட்டியேன். ஆனால் இப்போ என் கணவர் வேறு பெண்ணோடு போய் நான் வாழ வழியின்றி இருக்கிறேன்.

    • @josemankarai5978
      @josemankarai5978 3 дня назад +7

      Sister christhavathai kurai solla vendam.Unga husband mathiri niraya Christians irukanga,athukum Christianity kum sambantham illai.Christian means who followed the preaching of christ.

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 4 дня назад +5

    பால் சில்வர் டம்ளரில் குடித்தாலும் வெள்ளி டம்ளரில் குடித்தாலும் ஒரே விதமான சுவை தானே.... இது அறியாத மூடன் தான் வெள்ளி டம்ளர ஆ வென்று வாயை பிளந்து பார்ப்பான்.

  • @மெர்லின்
    @மெர்லின் 2 дня назад +3

    மத்தேயு 7:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
    “மற்றவர்களை நீங்கள் நியாயம் தீர்க்காதீர்கள். அப்பொழுது தேவன் உங்களை நியாயம் தீர்க்கமாட்டார். நீங்கள் மற்றவர்களை எப்படி நியாயம் தீர்க்கிறீர்களோ அவ்வாறே தேவன் உங்களை நியாயம் தீர்ப்பார். மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும் மன்னிப்பு உங்களுக்கும் வழங்கப்படும்.

  • @agnesbapsie4992
    @agnesbapsie4992 4 дня назад +1

    God bless. You. Sir🎉🎉🎉 unmaiyai teri amma Siligurircal

  • @mjosephprabakaran9823
    @mjosephprabakaran9823 День назад +1

    அண்ணே அதிசயபுரம் தூத்துக்குடி மாவட்டம்

  • @tamilnadu909
    @tamilnadu909 4 дня назад +6

    மோசஸ் செல்லதுரை ஜான் ஜெபராஜ் இருவரையும் ஒரே தராசில் வைத்து வீடியோ போடுங்கள் இரண்டு பேரும் மனைவியை தள்ளி விட்டு வேறு திருமணம் செய்தவர்கள் நேற்று ஜான் ஜெபராஜ் பற்றி பேசி அனைத்து ஆண்களையும் யோசிக்க வைத்து விட்டீர்கள்…

  • @prithviice
    @prithviice 2 дня назад +1

    Brother , i thought you are always blamer. But when you said about a kid heart and feelings I really honor and I justify all your videos

  • @umabalaji3120
    @umabalaji3120 3 дня назад +3

    எந்த விலங்கினமும் செய்யாத செயல் இது. தாம் பெற்ற குட்டியை இறந்தது தெரிந்தும் தூக்கிக் கொண்டு அலைவதை காணொளியில் காண்கிறோம்.

  • @jaijason201
    @jaijason201 4 дня назад +4

    Unnaipol nanum.aluthu vitten

  • @NisiCdhas-bi5gc
    @NisiCdhas-bi5gc День назад

    Unmaithan anna.

  • @jaficreativeupdatesforspok7048
    @jaficreativeupdatesforspok7048 4 дня назад +4

    True anna

  • @suhitharbaus
    @suhitharbaus 4 дня назад +2

    Enna theriyuthu? Channel-5 is coming soon.

  • @NisiCdhas-bi5gc
    @NisiCdhas-bi5gc День назад

    Kalakkuringa ponga.

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 3 дня назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @rsekar826
    @rsekar826 20 часов назад +1

    அப்படி தான் யிருக்களுக

  • @SAMEBE
    @SAMEBE 11 часов назад +1

    Pisasu vetham oathuthu...
    Un kangala oru video cam poatu ne paakuratha elaam video eduthu oru video poadunga nallavare... Naangal paarkiroam neengal yaar endru....

  • @NisiCdhas-bi5gc
    @NisiCdhas-bi5gc День назад

    Manachatchi illatha naikal anna.

  • @josemankarai5978
    @josemankarai5978 3 дня назад +2

    Kadavuluku ooliya seiravan nu solravan niraya ponnunga kooda koothadikiravankalai utubela poduvaen nu sollunga.Mathapadi irukiravangalai solla koodathu,thevai illai.

  • @devamanohar7598
    @devamanohar7598 4 дня назад +2

    அதெல்லாம் இருக்கட்டும். சேம் பி செல்லதுரை குடிகார கூட்டம் என்று சொன்னாயே. அதை நிருபி.

    • @ActiveChristianTamilதமிழ்
      @ActiveChristianTamilதமிழ்  4 дня назад +1

      அப்படியா? அவரும் குடிப்பாரா?

    • @bosev-tv8pr
      @bosev-tv8pr 2 дня назад +1

      தேவா மானோகர் தான் ஊத்தி குடுப்பா

  • @somiyasham3066
    @somiyasham3066 3 дня назад +5

    எதையாவது சொல்லனும்னா சுருக்கமா சொல்லவும் வல வல னு பேசாதே

    • @ActiveChristianTamilதமிழ்
      @ActiveChristianTamilதமிழ்  3 дня назад +3

      சுருக்கமா.. பொண்டிக்கு துரோகம் செய்யாதே

    • @pookuzhimarudhu7923
      @pookuzhimarudhu7923 16 часов назад +1

      ​@@ActiveChristianTamilதமிழ் un pondaati yen odi poita? adha soldra😂😂😂😂

  • @ananthibaskar8214
    @ananthibaskar8214 3 дня назад +1

    எல்லாம் கூத்தாடித்தான் வந்தது பப்ளிக்கிலேயே அவுத்துகாட்டுவாளுக