நம்பமுடியாத விலையில் கல்யாண சீர்வரிசைகள், Raja Furniture - Karthiks View

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 май 2022
  • Vanakam Nanba I loved making this video about Raja Furniture
    Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
    Raja Furniture Pudukkottai
    Phone: 04322224877
    Location: goo.gl/maps/pHacUKdYwQ5FfLkk7
    Address: 9RJC+HXP, E 2nd St, T Nagar, Buvaneswari Nagar, Pudukkottai, Tamil Nadu 622001
    Raja Furniture Velachery
    Phone: 04422590277
    Location: goo.gl/maps/p91rDpgekx7XRhKz6
    Address: #360/1B1,100 Feet Road,Velachery, Near by Vijayanagar Bus Stop, Chennai, Tamil Nadu 600042
    To Contact Channel Creators :
    🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
    🛑 This is not Shop number 🛑
    Karthiks view : 74490 36197 ( ONLY Whatsapp )
    -------------------------------------
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

Комментарии • 246

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 2 года назад +100

    இந்நிறுவனம் வாழ்க பல்லாண்டு.தந்தை மகன் இருவரும் சேர்ந்து எளிய மக்களின் நிலையை புரிந்து கொண்டு குறைந்த விலையில் தரமான பொருட்களை வழங்குகிறார்கள்.உண்மையிலே சிறந்த சேவை இது. நானும் ராஜ அலங்காரம் ஆப்பரில் பொருட்கள் எடுத்தவன். தரமான பொருட்கள் அதற்காக மீண்டும் எனது நன்றிகளை ராஜா நிறுவனத்திற்கு தெரிவித்து கொள்கிறேன்.நன்றி

  • @rapidoofact8003
    @rapidoofact8003 2 года назад +27

    உங்க குடும்பம் பிள்ளை குட்டிகள் அனைத்தும் நல்லா இருக்கும் ஐயா

  • @sathieshkumarsk
    @sathieshkumarsk Год назад +27

    எனது சகோதரிங்கு இங்கு 77.k சீர் வரிசை காம்போ வாங்கினேன்
    அனைத்து பொருட்களும் தரமாகவும் திருப்தியாகவும் இருந்தது...
    நன்றி...💐💐💐

    • @Crownplasticsandpackaging
      @Crownplasticsandpackaging 10 месяцев назад +1

      bro unmaiya dhane soldringa ? bcoz enakum vanganum adhukaga dhan ketkuren

    • @sathieshkumarsk
      @sathieshkumarsk 10 месяцев назад +1

      @@Crownplasticsandpackaging Ama bro
      Na order panni Vanginen
      Endha oru product um remark illa
      Mapla Vetla getha poi seervarisai irakinen
      Nenga mudinja nerla poi parunga Ungalukku kandipa pidikum
      Yaruku epdio Enaku Raja Furnitures mukiamana nerathula support panniruku nu ta sollanum

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 2 года назад +26

    வாழ்த்துக்கள் சார் சிறக்கட்டும் உங்களது பணி நல்ல மனம் வாழ்க!!

  • @muki5997
    @muki5997 2 года назад +40

    எங்கள மாதிரி ஒரு ஏழைகளுக்கு இது கடையில்லை கோயில் 🙏🙏🙏🙏

  • @user-ct4ik7cf5b
    @user-ct4ik7cf5b Год назад +8

    என்னோட திருமணத்துக்கு "1998"
    எனக்கு கொடுத்த சீர் வரிசை இந்த கடையில்தான் வாங்கப்பட்டுள்ளது அதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். "15 - 10 - 2022" வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.

  • @jothisanker8990
    @jothisanker8990 Год назад +7

    சார் உங்களின் பேச்சும் உங்களின் அணுகுமுறையும் அருமை தலை வணங்குகிறேன்

  • @ganeshjarshan1209
    @ganeshjarshan1209 2 года назад +11

    வாழ்த்துக்கள் அண்ணா...அந்த மனசு தான் கடவுள்

  • @harish5645
    @harish5645 Год назад +5

    Anna superb👌👌👌👌 . Kandippa nanga ungala vanthu parthu. Kalyana seervarisai vankuvom.

  • @venkateshvenky5610
    @venkateshvenky5610 2 года назад +13

    பேர்ல மட்டும் ராஜா இல்லை ங்க
    எண்ணத்திலும் ராஜா தான்!!
    நான் அண்ணன் அவர்களை சந்தித்து பேசி சீர் வரிசைகள்
    வாங்கியிருக்கேன் தரம் மிக நன்று

    • @PappukuttyNov3
      @PappukuttyNov3 2 года назад

      Avanga contact number

    • @danijeyasridhar
      @danijeyasridhar 2 года назад

      evlo ku vanguneenga oru video podunga andha things ah video eduthu customer review ah oodunga andha kadaikkum useful ah irukkum customers neraya povaanga

  • @jeevapushpa357
    @jeevapushpa357 2 года назад +10

    All home appliances super good quality 💕🙏🙏

  • @bs.ezhilarasibalu9052
    @bs.ezhilarasibalu9052 Год назад +6

    No words to explain this scheme 🙏

  • @ramyadeviramyadevi2810
    @ramyadeviramyadevi2810 Год назад +3

    Congratulations uncle ,good job 👍 en marriage next year February ,na unga kadaile than kalyana seervarisai vanga pora uncle

  • @kalaimathi2491
    @kalaimathi2491 2 года назад +5

    Congratulations God bless you 🙌

  • @bal9219
    @bal9219 2 года назад +5

    Cheep un best..ezhalaikalukaka super raja sir

  • @senthilvel9665
    @senthilvel9665 Год назад +5

    ஏழைகளுக்காக இறைவனால் படைக்கப்பட்டவர்கள தாங்கள தயவு செய்து இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துங்கள்

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 2 года назад +10

    Very nice collection wonderful awesome excellent marvellous nice collection wonderful awesome excellent heart touching collection may God bless you and your family members too each and every minute thank you very much keep rocking

  • @aadhira.maadhira2724
    @aadhira.maadhira2724 Год назад +2

    I'm transgender . Ennoda sister kku enga tha vanguna but all is super tq brother

  • @prakashgp2911
    @prakashgp2911 2 года назад

    Exited ,Excellent, keep it up bro

  • @sulfiyaasik5108
    @sulfiyaasik5108 2 года назад +1

    Super vanakkam annaaa

  • @padminishine
    @padminishine Год назад +1

    Great offer God bless you sir 🙏

  • @delux4492
    @delux4492 Год назад +2

    Really good,I was bought before 8 month, teakwood sopa and tainingtabl,it very nice and good, also I was pay after delivery 🚚,he delivered to nagapatinam within 5 days.i was ordered Pkodai branch 👍👍👍👍

  • @spriya9313
    @spriya9313 2 года назад

    Super sir tq for your help💐

  • @varsharamu1281
    @varsharamu1281 2 года назад +1

    வாழ்த்துக்கள்👍🎉🎊 அண்ணா

  • @kavithashanmugam6978
    @kavithashanmugam6978 Год назад +1

    Unga family ellarum nalla irukanum sir ungal Pani melum siraka vazhthukal

  • @yuvarajgomathi9809
    @yuvarajgomathi9809 2 года назад +12

    நல்ல இதயம் அண்ணன்

  • @DurgaVicky-ej7dj
    @DurgaVicky-ej7dj Год назад

    Really all product are very good quality thanks for this scheme thank for wonderful job

  • @ENJC2022
    @ENJC2022 Год назад +3

    God bless you brother

  • @kuttirajan7025
    @kuttirajan7025 2 года назад +2

    Welcome sir, God bless you and your family 🌹🌹🌹🌹 Jai Sri Ram Ram Sita Ram 🌹🌹🌹🌹

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 2 года назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.

  • @NaveenNaveen-zy3ib
    @NaveenNaveen-zy3ib 2 года назад +3

    Super ga
    Neega yalarum romba romba help pannaringaaa
    Thank you so much anna

  • @anthonypitchai8062
    @anthonypitchai8062 Год назад +4

    நான் இந்நிறுவனத்தில் ராஜ யோக சீர்வரிசை ஆப்பரில் பொருட்கள் வாங்கியுள்ளேன். உண்மையாகவே
    நல்ல முறையில் பொருட்கள் உள்ளது . இந்நிறுவனத்திற்கு என்னுடைய குடும்பத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.🙏

  • @jsbharathi9782
    @jsbharathi9782 2 года назад +3

    Very nice bro 👍

  • @prabu-pi4ty
    @prabu-pi4ty Год назад

    சூப்பர் அண்ணா.வாழ்த்துக்கள்

  • @karolingnanamanii8123
    @karolingnanamanii8123 2 года назад +1

    Super.💐💐💐am.watching.your.food.only.thistimenew.somanyuseful.tq.bro

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 2 года назад +75

    வாழ்த்துக்கள் கஷ்டப்பட்டவர்களுக்குத்தான் கஷ்டத்தில் இருக்கும் மக்களின் நிலை புரியும்

    • @jayanakarthik1
      @jayanakarthik1  2 года назад +5

      U r right nanba thank you for your valuable comments

    • @user-ct4ik7cf5b
      @user-ct4ik7cf5b Год назад +1

      ஆனா போன் போட்டா எடுத்துப்பேச ஆள் இல்லை

    • @jaisankarsankar5434
      @jaisankarsankar5434 Год назад

      வாழ்துகள் அண்ணா உங்கள் நிலை மேன்மேலும் வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

    • @manivel6788
      @manivel6788 Год назад

      இந்த கடைக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாங்க போனோம் ஆனால் கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்க ஏன்னா நாம வந்து ஆஃபர்ல வாங்க போறதுனால நம்மள கொஞ்சம் கூட மதிக்கல ஆனா காசு கொடுத்து வாங்க வரவங்கள மட்டும் கூட்டு போட்டு பேசுறாங்க மதிக்கிறாங்க நம்மள கொஞ்சம் கூட திரும்பி பார்க்கவே இல்லை

  • @maniganesha165
    @maniganesha165 Год назад +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @rockstararjun7228
    @rockstararjun7228 Год назад +1

    Epdi kudukaranga epdi kudukaranga na nalla manasu iruku low profit la thararu antha manasu tha kadavul ( mathavanga mari olu othutu makkala yamathalana) simple

  • @vickyvicky9007
    @vickyvicky9007 2 года назад +1

    Super👍👍👍

  • @dhanalakshmivadivelu7216
    @dhanalakshmivadivelu7216 2 года назад +4

    Only furnitures mattum combo iruka anna. I mean without electronic and utensils kudupangala.

  • @GayathriGayathri-ob3yk
    @GayathriGayathri-ob3yk Год назад

    Furniture super sir💐

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 2 года назад +1

    God bless you

  • @vennilaa5950
    @vennilaa5950 2 года назад +1

    Super sir

  • @vijayavijaya2923
    @vijayavijaya2923 2 года назад +1

    வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வளர்க உங்களது புகழ்

  • @sumathinurse7487
    @sumathinurse7487 Год назад

    Nanri anna engalai pola yelai makkal vaalattum vaalthattum 🎉

  • @SindhuSindhu-ls1sq
    @SindhuSindhu-ls1sq Год назад

    Unmaiya solluren unga vdo paakum pothu Kannu kalangiduchi sir...........enaku vazhtha vayathu illai........irunthalum innum ungaloda sevai thodarattum......👍

  • @abireshs8018
    @abireshs8018 Год назад

    Super Quality

  • @selvarajk4947
    @selvarajk4947 2 года назад +3

    வாழ்த்துக்கள். வாழ்க. வளர்க.

  • @msdpullingo2085
    @msdpullingo2085 Год назад +3

    மகிழ்ச்சி அண்ணா

  • @vinothkumars5497
    @vinothkumars5497 2 года назад +4

    Actual cost + profit oadadhaan panranga , individual ah vanginavae inum cheap ah vaangalaam

  • @murugeshmurugesh4298
    @murugeshmurugesh4298 Год назад

    Enaku appa ila enaku ea appa thara mari feel aachu entha video pakum pothu kadipa unga kadaiku varuva ❤️

  • @rajeshwarirajeshwari5876
    @rajeshwarirajeshwari5876 2 года назад

    Adi thool semma anna

  • @muthukamatchis3207
    @muthukamatchis3207 2 года назад

    Super anna

  • @maheshsathya7266
    @maheshsathya7266 2 года назад

    Super

  • @pandianpandi3464
    @pandianpandi3464 2 года назад

    Super sir Samudrapatti Natham

  • @jeevapushpa357
    @jeevapushpa357 2 года назад

    Anna god bless you 🙏

  • @sathiyamano1728
    @sathiyamano1728 Год назад +7

    தங்கள் சேவை மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @kgf...hulk...family8802
    @kgf...hulk...family8802 Год назад

    Semma anna

  • @pavithranps653
    @pavithranps653 2 года назад +2

    Nice Video Bro.!

  • @Priya-bg1et
    @Priya-bg1et 2 года назад

    Anna plz solluga wood cot bed and wood bero yevvalo sir varum

  • @rmukila1732
    @rmukila1732 Год назад +1

    Rompa rompa thanks bro nethutha engaluku delivery pannanga ennaku Thoothukudi ellamey supera erunthathu rompa thanks

    • @praveenr8188
      @praveenr8188 Год назад

      Bro porul worth tha... Nanum vanganum

    • @rmukila1732
      @rmukila1732 Год назад

      Ama bro rompa supera qualitya eruku

  • @pandiMoni9198
    @pandiMoni9198 11 месяцев назад

    Nangallum engathan thinks vanhunom all thinks very very good❤️

  • @SuganthiKutty-vh7on
    @SuganthiKutty-vh7on Год назад

    Sir angaluku ipotha marriage achu naga love marriage vitu ku konjo furnitures LA vanu na Coimbatore ta anku emi offers LA edukanu eduthukaama sir

  • @ManiKandan-jj1qm
    @ManiKandan-jj1qm Год назад

    supper sir

  • @mahendranmahendran5689
    @mahendranmahendran5689 2 года назад

    Good anna

  • @arunkumarj3778
    @arunkumarj3778 3 месяца назад

    Best shop in tamilnadu wonderful response

  • @yogagnandang9808
    @yogagnandang9808 2 года назад +3

    God's people grate 💪💪

  • @kowsalyadevi6007
    @kowsalyadevi6007 Год назад

    Ivangalamari alukanalatha mazhaiye 🤗🤗🤗🤗

  • @user-pn2zj6yv8t
    @user-pn2zj6yv8t Год назад

    Super super na🙏🙏🙏

  • @k.sathishkumar9139
    @k.sathishkumar9139 2 года назад

    Single product vangalama bro. Fridge mattum

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 Год назад +2

    Velachery branch la dining table venum, irukka sir?

  • @chettymani65
    @chettymani65 3 месяца назад

    There may be compromise in quality and use of reclaimed materials from old buildings dismantled and recycled materials. This needs to be clarified.

  • @rohinik9313
    @rohinik9313 Год назад +1

    Offer product Ella innum nalla Explain pannunga..... Correct Address Sollunga Karthik bro.....

  • @kumaravel7131
    @kumaravel7131 Год назад +1

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @user-SDeepan
    @user-SDeepan 10 месяцев назад

    ஆகா சிறப்பு

  • @haripriyamaruthanayagam4878
    @haripriyamaruthanayagam4878 Год назад

    Washing machine irukura mathiri yethachu combo offer iruka sir

  • @yubhagreatmusic3519
    @yubhagreatmusic3519 2 года назад +1

    Sir single bero madum vangalama kidaikuma

  • @KowsalyaVivek
    @KowsalyaVivek 2 года назад

    Sir Bangalore delivery pannuvingala

  • @azar388
    @azar388 2 года назад

    Eagga Anna Raja Sekar All ways mass

  • @anjalaa6061
    @anjalaa6061 Год назад +1

    Thiruvannamalai district la this kadai irukuma sir

  • @sandhiyau6453
    @sandhiyau6453 Год назад

    Furnitures mattum kidaikuma sir..pls inform

  • @nagalakshmi6326
    @nagalakshmi6326 Год назад

    Super sir thayavu sanchu neruthidathinga sir pls sir

  • @abisaraabisara4619
    @abisaraabisara4619 Год назад

    Anna super anna

  • @v.asaithambithambi
    @v.asaithambithambi Год назад

    Sir verum stell samangal matha thavana muraiyl tharuvingala sir.

  • @bshobbshob3318
    @bshobbshob3318 2 года назад +1

    How to purchase Anna???

  • @sureshg1228
    @sureshg1228 2 года назад

    Anna pudhukottail enge

  • @mahasakthi6321
    @mahasakthi6321 Год назад

    அண்ணா சூப்பர் நாங்கள் varom

  • @srinivasnarayanappa310
    @srinivasnarayanappa310 Год назад

    sir will u deliver for krishnagiri district hosur

  • @devilmanigaming5444
    @devilmanigaming5444 2 года назад

    Anna.ningalum.unga.famli.romba.nalla.erukkanum

  • @bakiyabakiya9189
    @bakiyabakiya9189 Год назад

    Super super super

  • @kvairam4063
    @kvairam4063 2 месяца назад

    Now this offer available or not.. Quality better ah iruka..

  • @maheswarimahes9836
    @maheswarimahes9836 Год назад

    Dindigul ku delivery pannuvingala

  • @lakshmanandeepa2739
    @lakshmanandeepa2739 Год назад +3

    Anna EMI iruka

  • @vijaydev2605
    @vijaydev2605 Год назад +1

    Combo இல்லாமல் தனி தனியாக வாங்கலாமா

  • @Liyakathali1983
    @Liyakathali1983 2 года назад +2

    Emi available sir

  • @devilmanigaming5444
    @devilmanigaming5444 2 года назад

    Anna.romba.super.na.eankkum.konjam.help.peanunga.

  • @jenimaanbu8491
    @jenimaanbu8491 Год назад

    Coimbatore la branch irukka sir

  • @nanthininanthini4110
    @nanthininanthini4110 2 года назад +2

    🙏👏👏👏👏

  • @godson500
    @godson500 2 года назад +3

    EMI Iruka sir pls

  • @nagarajparvathi4938
    @nagarajparvathi4938 2 года назад +3

    Madurai French illayaa