காடுவெளி சித்தர் பாடல்கள் வரிகள்|| Kaduveli Siddhar song with lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 184

  • @annapooranamthiruvarul368
    @annapooranamthiruvarul368 3 года назад +29

    இக்கலியுகத்தில் சித்தர்களின் அறிவுரை உபதேசம் மிகவும் இன்றியமையாது, வாழ்த்துக்கள் ஐயா!

  • @muruganandansivanmalaiappa9592
    @muruganandansivanmalaiappa9592 4 года назад +18

    தங்களின் சேவைகள் சந்ததிகள் பல தாண்டி சிறப்புற்று வாழ்வாங்கு வாழ வழிகாட்டடுமென்று மனதார வணங்கி
    வாழ்த்துகிறேன் அய்யா....

  • @studiosooraaljameela9407
    @studiosooraaljameela9407 4 года назад +19

    சித்தர்கள் அருள் உங்களுக்கு கிட்டட்டும்• வேறு என்ன சொல்வது... அருமையான பதிவு.. தொடருங்கள் உங்கள் பதிவுகளை

  • @srvterm5672
    @srvterm5672 5 лет назад +25

    அ௫மை உங்கள் குரலும் பின்னனி இசையும் அ௫மை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @Halwa501
      @Halwa501 5 лет назад +1

      Om nama sivaya

  • @samhari5486
    @samhari5486 3 года назад +9

    இன்றைய இளைய தலைமுறையினருக்கு ....நமது சிறப்புகள் சென்றடைய வேண்டும்....நல் முயற்சி .
    நம்மில் இல்லாத ஏதும் உலகில் இன்றளவும் இல்லை ....அறிவியல் ,ஆன்மீகம் ,எதிலும் தலை சிறந்து உள்ளோம் ...

  • @ஓம்நமசிவாய-ப6ம
    @ஓம்நமசிவாய-ப6ம 2 года назад +6

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @t.k.chandrrasekar3182
    @t.k.chandrrasekar3182 4 года назад +24

    பாடலும் பாடலை பாடியவர்கள் குரலும் மிகவும் அருமை. தங்கள் முயற்சிக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள். அருமையான தமிழ் பாடல்களை இணையவெளியில் பதிப்பித்த மைக்கு மிக்க நன்றி.

    • @owshadham1302
      @owshadham1302  4 года назад +1

      சிவாயநம ஐயா

    • @ammavasi6534
      @ammavasi6534 3 года назад

      @@owshadham1302 plpllpllplllllllpllp0lllppppllllppppplllllllpppplllpllpllplppllllpppppplllllllllplllllllllplplpplppppllppllllpllllplllllplpppllllllllpllplllllpllppplllppllllllp0pplpplppp0ppplppllpppploollplploololoollllllllllplllpllollppppp000ppppppllpplplpplpppppppppppp000000000lpppppplplpplpppl0pppppl000000pp000000000pppppp0plpppppplllpllpllpllpplppppllloolpppppppp00p00oplpplpppplplllppllplllplplllllolpo00oo00oo0olpl0opoppppppppplpppppppppppplpplpooooooooooooo0o0oop000po0ppoooooooloooooooooolooooooo00ppppplp0p000000000p00000pp0p0p0l0l000000ll0lplp00p0pp00lpl0lp00ppp0p00pp00p0p0000ppppplppppppplppppppppplpllppplpppp0o00pppp0pppp0p0ppp0pppppp0pplpplplpplplplppppplppppplllppoppp0p0ppp00000000000000000000000l0000000pp000pppplppplplllpllplllpppllllplplpp00pp00pppppppppppppp000000p0pplplppplpppplppplpppplplppppppppplpplplpppppppppppp0p000000000p0pllpppplplpppppl

    • @ashokkumar-mo6pc
      @ashokkumar-mo6pc 3 года назад +1

      @@owshadham1302 ஐயா கடுவெளி சித்தரின் இந்த முழு பாடல் இருக்க

    • @lohanmuthu6341
      @lohanmuthu6341 9 месяцев назад +1

      சிவாய நம...

  • @pavithraramaswamy8207
    @pavithraramaswamy8207 Год назад +1

    vazhilgai thathuvam siddhar namaskaram

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 2 года назад +10

    ஆன்ம விடுதலைக்கு இறைவனோடு இரண்டற கலந்துவிட வழிகாட்டுவது நமது இந்து மதம் மட்டுமே
    மற்ற மதங்கள் சுவன சுகத்திற்கே அழைக்கிறது

    • @jaitours8
      @jaitours8 2 года назад +1

      👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sermapandian8292
    @sermapandian8292 4 года назад +8

    அருமை மிக அருமை. வேதங்கள் சொல்வதை விடவும் மிக தெளிவாக எளிமையாக கூறும் பாடல்கள். மனதில் நிற்கும் எளிய ராகம்.

  • @karthick2580
    @karthick2580 5 лет назад +27

    சித்தர்கள் அருள் உங்களுக்கு கிட்டட்டும்• வேறு என்ன சொல்வது... அருமையான பதிவு.. தொடருங்கள் உங்கள் பதிவுகளை...🙏

  • @vishalshanjai.j1190
    @vishalshanjai.j1190 3 года назад +3

    Super work.
    Om nama sivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushastinyworldushavenkates2866
    @ushastinyworldushavenkates2866 3 года назад +11

    அர்த்தம் பல உள்ள பாடல்......👍அருமை🙏 ஓம் நமசிவாய... 🙏🙏🙏

  • @salaiyuvaraj1990
    @salaiyuvaraj1990 9 месяцев назад +1

    எது பாவம்? என்று தெரிந்தால்தானே பாவம் செய்யாமல் இருக்க முடியும்....

    • @gokulakannan2038
      @gokulakannan2038 7 месяцев назад

      இந்த பாடலை முழுவதும் நன்றாக கேளுங்க எது பாவம் என்று தெரியும்

  • @sasikumar-wf1il
    @sasikumar-wf1il 3 года назад +5

    நல்ல பாடல் அண்ணா. வாழ்க வளமுடன்,, 😀😃😃😃😃🦃🎇🎆

  • @egambaramt
    @egambaramt 5 лет назад +26

    சினிமா பாடலாக வந்த " நந்தவனத்தில் ......" என்ற பாடலுக்கு அர்த்தம் தெரிந்தது. நன்றி.

  • @Tamilallss
    @Tamilallss 3 года назад +11

    அருமையான சித்தர் பாடல்கள் 🙏👌

  • @kamatchisundaramsundar9253
    @kamatchisundaramsundar9253 3 года назад +3

    பாடல் மிகவும் அருமை கோடான கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neelamball7618
    @neelamball7618 3 года назад

    அருமை
    சித்தர் வரிகளுக்கு சிறப்பான உருவங்கள்

  • @vishnukarthi2248
    @vishnukarthi2248 Год назад

    இன்றுதான் கேட்டேன் பாடல் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @vithyakarthikeyan1174
    @vithyakarthikeyan1174 Год назад +1

    அருமை அருமை

  • @rammohanbestwishes3209
    @rammohanbestwishes3209 3 года назад +1

    அருமையான பாடல். பின்பற்ற வேண்டும். நன்றி.

  • @kumarsm9444
    @kumarsm9444 3 года назад +3

    மிக மிக அருமை.
    மிக்க நன்றி

  • @mahalakshmigowthaman168
    @mahalakshmigowthaman168 29 дней назад

    Super songs iyya.

  • @sakthisundarg1053
    @sakthisundarg1053 4 года назад +9

    நன்றிகள் பல

  • @muniandy6052
    @muniandy6052 3 года назад +1

    முழுமையான இப்பாடலுக்கு நன்றி

  • @chithrablkshn7431
    @chithrablkshn7431 2 года назад +1

    Romba super song. Sir. Ungalin itha paniku romba thank you sir.

  • @palaniselvam7822
    @palaniselvam7822 4 года назад +12

    பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @rajnagarajan9606
    @rajnagarajan9606 3 года назад +3

    Nice songs 🎵👌thanks

  • @dakshinamurthy8528
    @dakshinamurthy8528 3 года назад

    Arumaiyaana arthham podhindha paadal varigal. Yendrum paavam seiyaathiru maname. Om Namashivaayaa.

  • @saroram8517
    @saroram8517 4 года назад +6

    Migga arumaiyana varigal..

  • @rsakthirsakthi3066
    @rsakthirsakthi3066 3 года назад +6

    ஓம் நமசிவாய வாழ்க அப்பா

  • @ashokselvi7536
    @ashokselvi7536 4 года назад +4

    அருமை

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 4 года назад +5

    Solla varthaikal illai iyya ... mikka nanri ... ithai keka evalavu puniyam seithano

  • @yaripnava8613
    @yaripnava8613 2 года назад

    தமிழ் உச்சரிப்பு அருமை அருமை! 🤗

  • @rstharsan4736
    @rstharsan4736 2 года назад +2

    நந்தவனத்தில் ஓர் ஆண்டி இங்கு நந்தவனம் என்பதன் பொருள்

    • @rmarimuthu8841
      @rmarimuthu8841 Год назад +1

      நந்தவனம் என்பது தாயின் கருவறை. நாலு ஆறு மாதம் என்பது.4+6.10. மாதம். குயவன் என்பது கடவுள். தோண்டி என்பது. மனித பிறப்பு. போட்டுடைத்தான் என்பது. இறுதி சடங்கு.

  • @gostrider6136
    @gostrider6136 2 года назад +1

    Very wonderful song
    It's amazing

  • @vishalshanjai.j1190
    @vishalshanjai.j1190 4 года назад +2

    Kaduveli siddhar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Om nama sivaya

  • @spthamariselvi3789
    @spthamariselvi3789 5 лет назад +14

    நன்றி நன்றி

  • @kumareshkumaran4996
    @kumareshkumaran4996 4 года назад +2

    Mikavum arumai siva

  • @kannanmoorthy9362
    @kannanmoorthy9362 10 месяцев назад +2

    Suppar suppar suppar

  • @சிவஅருண்குமார்

    en seyal yathontum illai🕉️
    siva siva siva siva siva🕉️
    sivayanama namasivaya🕉️
    🙏🙏🙏🙏🙏🕉️ 🐂🐂🐂🐂🐂siva siva

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @buvir8129
    @buvir8129 5 лет назад +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.

    • @owshadham1302
      @owshadham1302  5 лет назад

      நன்றி ஐயா

    • @buvir8129
      @buvir8129 5 лет назад +1

      தேவாரம் பாடல்கள் அதன் பயன்களோடு பதிவிடுங்கள் ... காத்தித்திருக்கிரோம்

    • @owshadham1302
      @owshadham1302  5 лет назад

      விரைவில் பதிவிடுகிறோம் ஐயா...

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 4 года назад +4

    Anparkaluku adiyanin aathma vanakkam

  • @MusicStudents
    @MusicStudents 2 года назад +2

    Sema

  • @boopathikrishana6902
    @boopathikrishana6902 5 лет назад +5

    Deserves 1 billon viewz

  • @kavithakavitha6252
    @kavithakavitha6252 4 года назад +2

    Arumai 🙏 👌

  • @yogeshwaran3664
    @yogeshwaran3664 4 года назад +1

    வாழ்த்துகள்.......

  • @radhakavi6724
    @radhakavi6724 2 года назад

    Useful advice to mankind in simple words. The singer voice is commanding. 🙏🙏🙏

  • @sarvankumar-nq6eq
    @sarvankumar-nq6eq 5 лет назад +16

    வணக்கம் அனைத்து பாடல்கள் அருமை உங்களுக்கு நன்றி
    திருவள்ளுவர் எழுதிய யான வெட்டியான் பாடல்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும் ஐயா

    • @owshadham1302
      @owshadham1302  5 лет назад +1

      நன்றி, விரை தருகிறோம் ஐயா

    • @jayasridhar6900
      @jayasridhar6900 2 года назад

      ஞான வெட்டியான்

  • @dineshlakshmanan5207
    @dineshlakshmanan5207 2 года назад +4

    கலியுகத்திற்கு ஏற்ற பாடல்

  • @mohanram9764
    @mohanram9764 4 года назад +1

    மிக்க நன்றி

  • @venivelu4547
    @venivelu4547 2 года назад

    Sir, thankyou🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад

    Arumaiarumai

  • @jagannaths6667
    @jagannaths6667 4 года назад +3

    Arumai

  • @rajendranvikash614
    @rajendranvikash614 2 года назад +1

    புரிந்து வாழ்வோம் 👍

  • @kuppanmanim2971
    @kuppanmanim2971 2 года назад +2

    சிவசிவ

  • @marvelsa3815
    @marvelsa3815 2 года назад +1

    நல்ல பாட்டு.

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 года назад +1

    சூப்பர் பாட்டு

  • @jayamahizhiya2029
    @jayamahizhiya2029 4 года назад +1

    Arumaiyana varigal

  • @ganesanc1063
    @ganesanc1063 3 года назад

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @revathyma1749
    @revathyma1749 2 года назад +2

    Kaduveli siddhar potri 🙏

  • @studiosooraaljameela9407
    @studiosooraaljameela9407 4 года назад +1

    SUPER

  • @gunasekaran3554
    @gunasekaran3554 3 года назад

    Supper g

  • @birdseat7057
    @birdseat7057 3 года назад +1

    🙏🙏🙏🙏ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @sairamuruga2466
    @sairamuruga2466 2 года назад

    Superb

  • @dineshdinesh5650
    @dineshdinesh5650 4 года назад +5

    குயவர் என்றால் சிவன்

  • @thirumalainambi6150
    @thirumalainambi6150 5 лет назад +5

    அன்பு வணக்கம்

  • @amirfire6221
    @amirfire6221 3 года назад +1

    En aandavarukku nandri

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 года назад +3

    பள்ளிப்பாடத்தில் இந்த பாடலை இணைக்கலாம்

    • @kannans6888
      @kannans6888 2 года назад

      பள்ளி பாடத்தில் இடம் பெற்றுள்ளது..

  • @shamigovindasamy9367
    @shamigovindasamy9367 4 года назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jptamilbabybaby2919
    @jptamilbabybaby2919 Год назад +1

    👍👍👍🙏

  • @studywithsree7885
    @studywithsree7885 2 года назад +7

    பொருள் விளக்கம் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அன்னா..

  • @kuppanmanim2971
    @kuppanmanim2971 2 года назад +1

    ஓம்நயச்சிவாயா

  • @தேசம்காக்கதெய்வீகதமிழ்

    அ௫மை வாழ்த்துக்கள்

  • @japleon6444
    @japleon6444 3 года назад

    நன்றி

  • @balachandranbalachandran2339
    @balachandranbalachandran2339 Год назад

    Om sing rang ang sing. Om namasivaya saranam.

  • @saseezhilkumar1118
    @saseezhilkumar1118 3 года назад +1

    பிறவி கடன்

  • @kausalyasankaran8260
    @kausalyasankaran8260 3 года назад +3

    Siddhar Svamigal koti namaskaram

  • @muruganjothi5952
    @muruganjothi5952 4 года назад +2

    Om namashivaya

  • @vetransgaming7600
    @vetransgaming7600 2 года назад +1

    இரவின் நிழல் 👥

  • @vishalshanjai.j1190
    @vishalshanjai.j1190 3 года назад +5

    Pls upload if there is any other song of kaduveli siddhar.
    Om nama sivaya.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @chithambaramchithambaram8352
    @chithambaramchithambaram8352 4 года назад +1

    Great

  • @kumaravelganeshan3259
    @kumaravelganeshan3259 4 года назад

    Super

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 4 года назад +2

    Siva.siva.👃👃👃👃👃👃👃👃👃

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 3 года назад +1

    ❤️😘😘😘😘😘

  • @jayasridhar6900
    @jayasridhar6900 2 года назад +1

    இந்த அறிவுரை பாடலை கேட்க்காத நாளிள்லை

  • @பட்டுமுத்து
    @பட்டுமுத்து 5 лет назад +5

    Enathu sitham aanandham ataihirathu. Sivarphanam. Pattu Muthu

  • @siddargalulagam587
    @siddargalulagam587 5 лет назад +2

    நமசிவாய

    • @plavan504
      @plavan504 2 года назад

      ஓம் நமசிவாய !அருமை அருமையான பாடல்

  • @venivelu5183
    @venivelu5183 4 года назад +2

    Sir, 🙏🙏🙏🙏

  • @srkbalaji3555
    @srkbalaji3555 3 года назад

    Thanks

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 года назад +2

    Sun Electrotherapy with Moon

  • @PriyaArts_Crafts
    @PriyaArts_Crafts 5 лет назад +1

    Tq br

  • @krishnammalr1324
    @krishnammalr1324 4 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @RajaRajan-cu2px
    @RajaRajan-cu2px Год назад

    ❤❤

    • @RajaRajan-cu2px
      @RajaRajan-cu2px 3 месяца назад

      10 month munnadi pannuna comment..naan sogama irukum pothella intha song kepin..4 years kettu varin..naan oru Muslim

  • @தமிழ்அஞ்சல்
    @தமிழ்அஞ்சல் 2 года назад

    நற்பவி... நற்பவி

  • @rstharsan4736
    @rstharsan4736 2 года назад +2

    இப் பாடலின் முழு அர்த்தம் கிடைக்குமா?

  • @KanakaRaj-k4o
    @KanakaRaj-k4o Год назад

  • @ragavielevators4699
    @ragavielevators4699 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹