70 வயது உள்ளவர்களுக்கு பல்லில் கடித்து சாப்பிடும் snacks செய்து காண்பிக்க முடியாது.நிறைய சுண்டல் recipe, simple chat recipe vedio post செய்துள்ளேன்.playlist ல் பார்க்கவும்.
நீங்கள் எந்த cup அளவு எடுத்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களோ அதில் பொடித்த அவல் - ¾ cup குறுக்கிய பால் - ½ cup சர்க்கரை - 1¼ cup தண்ணீர் - 1½ cup நெய் - 4 tbsp
அவல் கேசரி செய்து பார்க்கிறேன்.
சூப்பர் சூப்பர் 🎉
Super yummy aval kesari.
சூப்பர். Nice tips.will definitely give a try.
Super mami nice 🎉🎉
Superb kesari with a beautiful texture
Definitely will try madam
Tq for sharing ❤❤❤❤
Super ❤️❤️❤️
Really different 👍👍
Thank you 😊
Aval kesari mouthwatering recipe. I will try this recipe 🌷 👌👌👍👍
Thanks a lot
ரொம்ப நல்லா இருக்கு
Mam .. looks yummy. Will definitely try.. thank you
Arumainga very tastey
It looks yummy. Very nice sure I'll try n send message. Thank you 😊
Miga arumai Mami.🎉
Nice preparation paaka aval kesari maathriye therila super ah irukku❤❤... Ithula milk kuruki seiyara rabadi bathila yenna sethu seiyalamnu sollunga ma..
Semmaya iruku Mammi..
Will upload soon
Nanum seivan nalla erukum.... Must try😊
Nice ma.your explanation is always clear
Wow! Pramaadham!!
ரொம்ப நல்லா இருக்கு
Super & tempting.Thank u so much.
Thanks a lot
Avalkedari Arumai
Suuuuuuperb. 🎉 👌👏👏 😋😋😋😋 Yummy sweet
Arumai
Very delicious mam
Thanks a lot
Excellent
Thanks
Super kesari🎉
Mouth watering
Thanks a lot
Sooooper 🎉🎉🎉
Thank you so much
Nenga sonna mathari Krishna jayanthi andru saithuparkiran thank you for your sharing
Super 👍
Mami super
Super 🎉
Yummy mam..can I add paaladai instead of kova?
ஒரு கப் பாலாடை சேர்க்க வேண்டும்.
சக்கரை போடாமல் வெல்லம் போட்டு sweets பண்ணி காட்டுங்க mam.
Sweet recipe playlist ல் பாருங்கள்.கேசரி கூட வெல்லம் சேர்த்து செய்து காண்பித்துள்ளேன்
Madam,Kulambu vadagam recipe poduringala
Sorry.நான் இருக்கும் apartment ல் வெய்யிலில் காய வைக்கும் வசதி இல்லை.அதனால் வத்தல்,வடகம் எல்லாம் என்னால் வீடியோ post செய்ய இயலாது.
Madam, 👌👌🌼🌼
Super
Thanks
Can we use condensed milk instesd of rabadi
Contensed milk சேர்த்தால் சர்க்கரை குறைவாக சேர்க்கவும்.
yummy
ப்ரமாதம்
Hi mam, I'm one your subscriber, can u pls upload healthy snacks video for Elderly People aged above 70
70 வயது உள்ளவர்களுக்கு பல்லில் கடித்து சாப்பிடும் snacks செய்து காண்பிக்க முடியாது.நிறைய சுண்டல் recipe, simple chat recipe vedio post செய்துள்ளேன்.playlist ல் பார்க்கவும்.
Mami how to cook keerai and beans with out changing colour any tips
வேக வைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்தால் நிறம் மாறாது.
Can reduce sugar?
Yes.you can
Instead of water we use milk
ஏற்கனவே பாலை குறுக்கி சேர்க்க போகிறோம்.திரும்பவும் பால் சேர்க்க வேண்டாம்.அவல் வேகாது.
Idha once jaggery la panni kameenga
Ok.
Measurements not clear,the cup size varied,confused, can you be little more clear
நீங்கள் எந்த cup அளவு எடுத்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களோ அதில்
பொடித்த அவல் - ¾ cup
குறுக்கிய பால் - ½ cup
சர்க்கரை - 1¼ cup
தண்ணீர் - 1½ cup
நெய் - 4 tbsp
Can we use Condensed milk instead of khoa/rabadi?
சர்க்கரையை குறைந்த அளவில் சேர்க்க வேண்டும்.
Super
Thanks
Super
Thank you