SONG LYRICS : புதிய வருடம் தந்த தேவா புதிய வாக்குகள் தந்து உயிர்ப்பியும் புதிய கிருபை புது அபிஷேகம் புதிய தரிசனம் தந்து நடத்திடும்-2 (புது)வருஷத்தை நன்மையால் முடிசூட்டினீர் பாதைகள் நெய்யாய் பொழிகின்றதே -2 முந்தினவைகளை நினைக்க வேண்டாம் பூர்வமானதை சிந்திக்க வேண்டாம் புதிய காரியம் செய்வேன் என்றீர் இப்பொழுதே தோன்றச் செய்திடும்-2 யாக்கோபே நீ பயப்படவேண்டாம் இஸ்ரவேலே நீ கலங்கிடவேண்டாம் உன்னோடே கூட இருப்பேன் என்றீர் என் தேவன் என் சார்பில் எழுந்தருளிடும்-2 பெலவானை கண்டு சோர்ந்திட வேண்டாம் பெலவீனன் என்று எண்ணிட வேண்டாம் பெரிய பர்வதம் சமமாகும் என்றீர் மலைகள் அனைத்தும் வழிகளாக்கிடும்-2 செங்கடலைக் கண்டு அஞ்சிட வேண்டாம் யோர்தானைக் கண்டு திரும்பிட வேண்டாம் உள்ளங்கால் பட பிரிந்திடும் என்றீர் உலர்ந்த தரைவழியாக நடத்திடும்-
PAAAAAH !! WHAT A APOWERFUL NUMBER TO BEGIN THE YEAR WITH.. IT WAS TOO GOOD.. THE LEAD SINGER WAS A FOUNTAIN OF ENERGY AND ANOINTING... THERE IS HOPE FOR TODAY... AWESOME GLORY TO GOD. IT IS IN THE KEY OF F MAJOR !!!
Glory to God alone !!! Thank you everyone for ur Wishes , love & Support...❤ I Hope this SONG will be Blessings to the lots ... 🙌🏻 Don't forget to Subscribe to this Channel for more upcoming SONGS ... Be BLESSED ...
வெற்றுப் பாடகர்கள் மத்தியில் வெற்றி எலிசா நிஜமாகவே ஒரு பெர்பெக்ட் கீதத்தை தேவனுக்காய் படைத்து திவ்யமாக ப்ரெசன்ட் பண்ணி விட்டிங்க... திருப்பூரில் இருந்து இத்தகைய தெய்வ கானமா ! அந்த தொழில் நகரில் இத்தகைய எழில் பாடகரா.பிரமிப்பு. எனக்கு என்ன வியப்பு என்றால் பாடலில் சிறிதும் சங்கீதப்பிழைகள் இல்லை.... எல்லா நோட்டையும் ஸ்கேலில் அளந்து மைக்ரோ மில்லி மீட்டர் வித்தியாசம் கூட இல்லாமல் பாடிருக்கீங்க..தொழில்முறைப் பாடகர்களுக்கே சாத்தியமானதை ஒரு போதகர் நிகழ்த்திக் காண்பித்தது அதிசயமே. உதாரணமாக “என் தேவன் என் சார்பில் எழுந்தருளிடும்“ என்கிற வரியை எடுத்துக் கொள்வோம்..எழுந்தருளிடும் என்று அப்டியே ஃப்ளாட்டா பாடியிருக்கலாம். “எழுந்“ என்று சொல்லி சிறு இடைவெளி விட்டு “தருளிடும்“ என்று பாடியிருப்பதில் பல நுட்பங்கள் உள்ளன. லிரிக்கை எழுந்து அருளிடும் என்று கூட எழுதியிருக்கலாம்.ஆனால் சொல்லின் சுவை சிதையக்கூடாது என்று எழுந்...தருளிடும் என்று டைமிங்கை சரியாக வைத்து பாடியிருக்கிறார். சரியான ம்யூசிக் டைரக்டரை தேர்வு செய்திருக்கீங்க.. எப்டி டேவிட் செல்வம் அவர்களின் கால்ஷீட் கிடைத்தது... அதாவது எலான் மஸ்க்கை கூட எளிதில் சந்தித்து அவர் விடும் அடுத்த ராக்கெட்டில் பயணிக்க இடம் வாங்கி விடலாம்.ஆனால் டேவிட் செல்வம் அவர்களின் அப்பாயின்மென்ட் எளிதில் கிட்டாது..எப்டி அவரை இசையமைக்க வைத்தீர்கள்.ஒன்று நான் உறுதியாகச் சொல்லுவேன் .உலகின் வேறெந்த ம்யூசிக் நிபுணரும் இசையமைத்திருந்தாலும் இத்தனை சிறப்பான அவுட்புட் கொண்டு வந்திருக்க முடியாது. அவ்வளவு சிறப்பான ப்ரிலுாட் , இன்டர் லூட்கள்...ஓவர்லே இசைக் கோர்வைகள்.ரிதங்கள்.. புதிய வருஷத்திற்கான நிறைய நம்பிக்கைகளை பாடலபகத் தந்து விட்டீர்கள்..ஒற்றை சரணத்துடன் பாடல்கள் முடிகிற இந்த நவீனகாலத்தில் நான்கு சரணங்கள் எழுதுவதற்கெல்லாம் நிறைய ஞானம் வேண்டும்..தங்களுக்கு நிறைய உள்ளது... வெறும் 107 சப்ஸ்க்ரைபர்களைப் பெற்றுள்ள நீங்கள் 2025 இறுதியில் பல்லாயிரக்கணக்கான சந்தாதாரர்களை பெற்றிருப்பீர்கள். இந்த ஒரு பாடலே உங்களுக்கு ஏராள இரசிகரைப் பெற்றுத்தரும்...காரணம் உங்கள் குரல் அவ்வளவு பெக்குலியராக உள்ளது.... இனிமையும் , ஆண்மையும் சரிவிகிதத்தில் கலந்த குரல்..எவருக்கும் இப்பேர்ப்பட்ட குரலை எளிதில் கர்த்தர் தந்து விட மாட்டார்.. வாழ்த்துக்கள்.
@@johnraj3541 ஐயா மிகவும் நன்றி .. நான் அல்ல ...எல்லாம் தேவனுடைய கிருபை மாத்திரமே.. ஏசாயா 60:22 ன்படி தம்முடைய வாக்கினால் சொன்னதை கர்த்தர் தம் கரத்தினால் நிறைவேற்றி கொண்டு இருக்கின்றார் எல்லா மகிமைக்கும் சொந்தக்காரர் நம் தேவன் ஒருவரே ..THANK YOU SO MUCH IYA...🥰❤️
@@VETRIELISHAofficial உங்களுக்கு மிகவும் அரியவகை தாலந்துகள் தரப்பட்டுள்ளன.தொடர்ந்து பாடல்கள் தாருங்கள். நிறைய பாடல்கள் கிட்டத்தட்ட நூறுக்கு மேல் கம்போஸ் பண்ணி வைத்திருப்பீர்கள்.முடிந்த அளவு டேவிட் செல்வம் கால்ஷீட்டை வாங்க ட்ரை பண்ணுங்க. வாழ்த்துக்கள்.
Happy to Produced Music for this Beautiful song Produced and Sung by Bro.Vetri Elisha.Glory to God !!
@davidselvam1956 Amen Hallelujah Glory to God ... 🙌🏻
So much Satisfied & Happy working with you Thanks a lot brother ... 🥰
@@VETRIELISHAofficial Glory to God alone!!
SONG LYRICS :
புதிய வருடம் தந்த தேவா
புதிய வாக்குகள் தந்து உயிர்ப்பியும்
புதிய கிருபை புது அபிஷேகம்
புதிய தரிசனம் தந்து நடத்திடும்-2
(புது)வருஷத்தை நன்மையால் முடிசூட்டினீர்
பாதைகள் நெய்யாய் பொழிகின்றதே -2
முந்தினவைகளை நினைக்க வேண்டாம்
பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்
புதிய காரியம் செய்வேன் என்றீர்
இப்பொழுதே தோன்றச் செய்திடும்-2
யாக்கோபே நீ பயப்படவேண்டாம்
இஸ்ரவேலே நீ கலங்கிடவேண்டாம்
உன்னோடே கூட இருப்பேன் என்றீர்
என் தேவன் என் சார்பில் எழுந்தருளிடும்-2
பெலவானை கண்டு சோர்ந்திட வேண்டாம்
பெலவீனன் என்று எண்ணிட வேண்டாம்
பெரிய பர்வதம் சமமாகும் என்றீர்
மலைகள் அனைத்தும் வழிகளாக்கிடும்-2
செங்கடலைக் கண்டு அஞ்சிட வேண்டாம்
யோர்தானைக் கண்டு திரும்பிட வேண்டாம்
உள்ளங்கால் பட பிரிந்திடும் என்றீர்
உலர்ந்த தரைவழியாக நடத்திடும்-
ஒருநாளைக்கு 10 முறை ஹெட்சன் இந்த பாடலை கேட்கிறான்
Super brother 😍
Glory to God alone 🙌🏻
Super song 🎉❤😍🤩😮🎉🎉
Super song 🎉🎉🎉🎉❤❤❤❤❤ jesus amen jesus ❤❤❤❤
ஆமென் சூப்பர் Hudson புடித்த song
🎉🎉🎉🎉 GOD BLESS YOU ALL 🎉🎉🎉🎉
Super song
Very good song 🎉
பாடல் வரிகளும் இசையும் அருமையாக உள்ளது 🎉❤🎶🎵👌
Praise God Jesus Glory to God 🎉
mind blowing song,..
Super song excellent🤩
❤🎉🎉🎉. Amen 🙏🏼
Thank you dear
Awesome song Glory to God God bless you
அருமையான பாடல்❤🎉🎉
தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த பாடல் அநேக பெயருக்கு ஆசிர்வாதமாய் இருப்பதாக ஆமென்
Super pastor excellent 👌🏻
புதிய வருடம் புது பாடல தந்த இறைவனுக்கு நன்றி ராஜா🎉🎉🎉
Mind blowing,
Glory to God 🙏 God bless you
Ver ver nice ❤❤❤❤🎉🎉🎉🎉
Ver very nice god bless you
Very Very Very 👍👍❤❤❤
Amen 🙏🏼🎉🎉🎉🎉
Amen ❤
Praise God very nice song
We are blessed
அருமையான பாடல்,
ஆசீர்வாதமான பாடல் வரிகள்,,
இன்னும் அநேக பாடல்களை கேட்க காத்திருக்கிறோம்..
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
God bless
Nice song wonderful voice and music 🎉
Amen ❤
Song amazing
Keep rocking brother 🎉🎉
God be Glory 🎉
Glory to God
god bless you
brother ❤
Hallelujah Amen Amen Amen
புதிய வருடம் தந்த தேவனே புதிய தரிசனத்தில் நடத்திடும் அப்பா
எலிசா னா சூப்பர் னா.வாழ்த்துக்கள்
Glory to God very nice song lyrics super pastor
Amen❤️ Praise God🙏
Praise God, Song is soulful & encouraging brother
Praise the lord. God bless you bro..🎉
💫💫💫💫💕
SuperGod bless you
God bless you all
Beautiful song
PAAAAAH !! WHAT A APOWERFUL NUMBER TO BEGIN THE YEAR WITH.. IT WAS TOO GOOD.. THE LEAD SINGER WAS A FOUNTAIN OF ENERGY AND ANOINTING... THERE IS HOPE FOR TODAY... AWESOME GLORY TO GOD. IT IS IN THE KEY OF F MAJOR !!!
Happy
Glory to God alone !!!
Thank you everyone for ur Wishes , love & Support...❤
I Hope this SONG will be Blessings to the lots ... 🙌🏻 Don't forget to Subscribe to this Channel for more upcoming SONGS ...
Be BLESSED ...
❤
❤❤
All glory to Jesus Christ 🙏
Very excellent 🎉 ❤ keep it up we expect more songs from you brother. 👍 🎉
❤🎉🎉🎉🎉
🙏❤🎉🎉🎉
Hi eliza iam sekar h r u song super god bless you
Karaoke 🎤 please 🙏
வெற்றுப் பாடகர்கள் மத்தியில் வெற்றி எலிசா நிஜமாகவே ஒரு பெர்பெக்ட் கீதத்தை தேவனுக்காய் படைத்து திவ்யமாக ப்ரெசன்ட் பண்ணி விட்டிங்க... திருப்பூரில் இருந்து இத்தகைய தெய்வ கானமா ! அந்த தொழில் நகரில் இத்தகைய எழில் பாடகரா.பிரமிப்பு. எனக்கு என்ன வியப்பு என்றால் பாடலில் சிறிதும் சங்கீதப்பிழைகள் இல்லை.... எல்லா நோட்டையும் ஸ்கேலில் அளந்து மைக்ரோ மில்லி மீட்டர் வித்தியாசம் கூட இல்லாமல் பாடிருக்கீங்க..தொழில்முறைப் பாடகர்களுக்கே சாத்தியமானதை ஒரு போதகர் நிகழ்த்திக் காண்பித்தது அதிசயமே. உதாரணமாக “என் தேவன் என் சார்பில் எழுந்தருளிடும்“ என்கிற வரியை எடுத்துக் கொள்வோம்..எழுந்தருளிடும் என்று அப்டியே ஃப்ளாட்டா பாடியிருக்கலாம். “எழுந்“ என்று சொல்லி சிறு இடைவெளி விட்டு “தருளிடும்“ என்று பாடியிருப்பதில் பல நுட்பங்கள் உள்ளன. லிரிக்கை எழுந்து அருளிடும் என்று கூட எழுதியிருக்கலாம்.ஆனால் சொல்லின் சுவை சிதையக்கூடாது என்று எழுந்...தருளிடும் என்று டைமிங்கை சரியாக வைத்து பாடியிருக்கிறார்.
சரியான ம்யூசிக் டைரக்டரை தேர்வு செய்திருக்கீங்க.. எப்டி டேவிட் செல்வம் அவர்களின் கால்ஷீட் கிடைத்தது... அதாவது எலான் மஸ்க்கை கூட எளிதில் சந்தித்து அவர் விடும் அடுத்த ராக்கெட்டில் பயணிக்க இடம் வாங்கி விடலாம்.ஆனால் டேவிட் செல்வம் அவர்களின் அப்பாயின்மென்ட் எளிதில் கிட்டாது..எப்டி அவரை இசையமைக்க வைத்தீர்கள்.ஒன்று நான் உறுதியாகச் சொல்லுவேன் .உலகின் வேறெந்த ம்யூசிக் நிபுணரும் இசையமைத்திருந்தாலும் இத்தனை சிறப்பான அவுட்புட் கொண்டு வந்திருக்க முடியாது. அவ்வளவு சிறப்பான ப்ரிலுாட் , இன்டர் லூட்கள்...ஓவர்லே இசைக் கோர்வைகள்.ரிதங்கள்..
புதிய வருஷத்திற்கான நிறைய நம்பிக்கைகளை பாடலபகத் தந்து விட்டீர்கள்..ஒற்றை சரணத்துடன் பாடல்கள் முடிகிற இந்த நவீனகாலத்தில் நான்கு சரணங்கள் எழுதுவதற்கெல்லாம் நிறைய ஞானம் வேண்டும்..தங்களுக்கு நிறைய உள்ளது... வெறும் 107 சப்ஸ்க்ரைபர்களைப் பெற்றுள்ள நீங்கள் 2025 இறுதியில் பல்லாயிரக்கணக்கான சந்தாதாரர்களை பெற்றிருப்பீர்கள். இந்த ஒரு பாடலே உங்களுக்கு ஏராள இரசிகரைப் பெற்றுத்தரும்...காரணம் உங்கள் குரல் அவ்வளவு பெக்குலியராக உள்ளது.... இனிமையும் , ஆண்மையும் சரிவிகிதத்தில் கலந்த குரல்..எவருக்கும் இப்பேர்ப்பட்ட குரலை எளிதில் கர்த்தர் தந்து விட மாட்டார்.. வாழ்த்துக்கள்.
@@johnraj3541 ஐயா மிகவும் நன்றி .. நான் அல்ல ...எல்லாம் தேவனுடைய கிருபை மாத்திரமே.. ஏசாயா 60:22 ன்படி தம்முடைய வாக்கினால் சொன்னதை கர்த்தர் தம் கரத்தினால் நிறைவேற்றி கொண்டு இருக்கின்றார் எல்லா மகிமைக்கும் சொந்தக்காரர் நம் தேவன் ஒருவரே ..THANK YOU SO MUCH IYA...🥰❤️
@@VETRIELISHAofficial உங்களுக்கு மிகவும் அரியவகை தாலந்துகள் தரப்பட்டுள்ளன.தொடர்ந்து பாடல்கள் தாருங்கள். நிறைய பாடல்கள் கிட்டத்தட்ட நூறுக்கு மேல் கம்போஸ் பண்ணி வைத்திருப்பீர்கள்.முடிந்த அளவு டேவிட் செல்வம் கால்ஷீட்டை வாங்க ட்ரை பண்ணுங்க. வாழ்த்துக்கள்.