சீமான் 3 கோடி SP வேலுமணியிடம் 2019 தேர்தலில் வாங்கினார் - Jegath Gaspar Interview | Seeman
HTML-код
- Опубликовано: 16 ноя 2024
- சீமான் 3 கோடி SP வேலுமணியிடம் 2019 தேர்தலில் வாங்கினார் - Jegath Gaspar Interview | Seeman
Siddhayur health care
No 39, perks arch road,
Uppilipalayam,
Coimbatore 641015
+919176006000
www.siddhayurh...
/ siddhayur
Every month 3rd madurai 10am to 5pm
Venue: royal Court hotel,
Opp to railway station,
Madurai
Every month 2nd tirunelveli 10am to 5pm
Venue: GRT REGENCY HOTEL,
Trivandrum road
Every month 4th tiruchi 10am to 5pm
Venue:Ashby hotel,
Near central bustand,
Tiruchi
#JegathGaspar #Seeman #SPVelumani
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RUclips : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...
நாங்க எல்லா உக்காந்து வழக்கம்போல வட சுட்டுகிட்டு இருந்தோம்,அப்ப சீமான் ஜெயில்ல இருந்தார்
வந்த உடனே நாங்க சுட்ட வடைய எடுத்துட்டு போய்ட்டார் !
நல்லாருக்கு புரோகிதர் சார்
உங்க கதை!!
😂😂😂😂😂😂😂
😂
எதிரிக்கு மன்னிப்புஉண்டு தூரோகிக்கு மன்னிப்பு இல்லை..
Seeman oru poyyan
Seeman. Please start a. Fasting. Like. Dhilipan
Kaspar v iço is big brother.to. seeman
What is this stupidity? Summa ellaraiyum dhrogi , inavirogi, vantheri nu solli unga thanimatta vanmatha kakringa
அந்த துரோகிதான் கஸ்பர்.
செந்தில் வேல், புரூட்டஸ், சுந்தரவள்ளி, ஐயன் கார்த்திகேயன்...தற்போது ஐயா கஸ்பார்...!!!
அவனையெல்லாம் ஐயானு அழைத்து பெரியாள் ஆக்காதீர்..
கதறுங்கள் நாம் தற்குறி கூட்டமே
@@buddhist1407 சரிங்க சார். ஆனால் கூலிக்கு மாறடிக்கறதே தொழில வச்சிருக்கும் இவங்கள என்ன சொல்றது...!!!???
@@buddhist1407
ஆமாடா
ங்கோத்தாள எவ்ளோ
செஞ்சாலும் அசரமாட்டேங்குறா 😁😁
@@brucelee4971 கிரீஸ் டப்பா🧫🧫🧫🪣🪣🪣🪣🪣
நீங்கள் சொல்லுவது உண்மையென்றால் அருத்தந்தை தயவு செய்து சான்றுகளுடன் நிருபிக்க வேண்டும். இல்லையென்றால் தாங்கள் சொல்லுவது அனைத்தும் புழுக்கள்.
குறுக்கே வந்தால் தூக்கி எறியப்படுவிர்கள் ஓரமா போய் விளையாடவும்
Thiruttu payale
ஆசைப்படுங்கள் அது ஒரு போதையை உண்டாக்கும்
ஆசையை குறைத்துக்கொள்ளுங்கள் அது ஒரு நிம்மதியை உண்டாக்கும்....✍
I support father gasper.. I feel the has clear knowledge..
நீங்கள் தமிழராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள்.
தமிழினத் துரோகிக்கு தமிழினத் துரோகி தான் ஆதரவு கொடுப்பான்..
NTK rocks!
முன்பு கருணாநிதி R.ராசாவுக்கு சொன்னது தான்.
இப்போ சுடலை சொல்லுறார்......
"கனி உனக்கு Money எனக்கு"
No comments simply 200... உபி
100%
என்ன கலர் கலரா ரீல் விடற. இதெல்லாம் ஒரு பொழப்பு..😁
இனத்தை விற்கும் நீ மனிதனே இல்லை
Think and decide
காசுக்கு மாரடிப்பவன்
காருண்யா கம்முனாட்டி பால் தினகரன் கோவையில் திமுகவுக்கு இந்த தேர்தலுக்கு பண உதவி செய்தவன் தான் அதை பற்றியும் பேட்டி எடுங்க மக்கள் தெரிந்துகொள்ளட்டும் 😢
கிறித்துவ கைகூலிகளை மறைமுகமாக இயக்குவது திமுக தான் 😢 அல்கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத இயக்கங்களை விட மிகவும் பயங்கரமானது திமுக தான் 😢
இந்த தேர்தலோடு திமுகவின் கூடாரம் காலியாகிவிடும் அத்தோடு இந்த கிறித்துவ கைக்கூலிகளும் ஒழிக்கபடுவார்கள் 🗣️
ஜெகத் காஸ்பர்...
நீ பார்க்கிற வேலைக்கு...
என்ன பெயர் தெரியுமா?!
சீமான் பாத்த வேலைக்கு பேரு என்ன?
@@Bebu2404Kutty oru porathai atudha generation kaduthuvathu.. nenga enna paninga sir?
@@tamil4ever330 எந்த போராட்டத்தை கடத்தினார்? அவர் கடத்தியது எல்லாம் வெறுப்பு அரசியல்.....
@@Bebu2404Kutty அவர் இன்னும் பாத்துக்கிட்டுதான்
இருக்காரு....இப்போ அதுக்கு என்ன?
Mama velai
கர்த்தர் மன்னிப்பாராக....
seeman ntk mass
நாம் தமிழர் கட்சி 16% வாக்கு சதவிகிதம் உறுதியாக பெற இருக்கிறது . நிறைய கிறிஸ்தவ சகோதரர்கள் தமிழகம் முழுவதும் விவசாயி சின்னத்தில் வாக்களித்து உள்ளனர். மீனவர்கள் இளைஞர்கள் நல்லோர்கள் விவசாயி சின்னத்தில் வாக்களித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி புளுகு வேலை நடக்காது.
16%? 8 வருதானு பாருங்க
இவரே dmk செஞ்சாங்க னு சொல்றாரு.. அப்புறம் இவரே dmk ல இருக்காரு...
இவனே பச்சை தமிழினத் துரோகி
இவனுக்கு தமிழர்களைப் பற்றி பேச தகுதி இல்லை.
இவன் இத்தனைக் கூட்டங்கள் நடத்தி என்னசாதனை செய்தான்?
2009 ஆம் ஆண்டு இனப் படுகொலைக்குக் காரணமாக இருந்த திமுக காங்கிரஸ்
கட்சிக்கு முட்டுக் கொடுப்பதே
தமிழர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம் இல்லையா கஸ்பர்?
நீ தமிழினத்துரோகியாக இருப்பது அவமானமாக தெரியவில்லையா?
Absolutely correct 💯👍👌🤝👏,.
பாவோ தெரியாம பேசுறாரு.
பிறகு சாப்பிட்டீங்களா பாதர்னு கேக்க போறாங்க.. 🚶♂️🚶♂️🚶♂️
நாம் தமிழர்!
நாய் தம்ளர் கட்சி
நாம் தமிழர்
சைவ சமயம் இதில் இருந்து கிறிஸ்டியன் மதத்திற்கு சென்ற தமிழR THIRU. கஸ்பர் வாழ்க வளமுடன்.
🔥இன்னும் பின்னாடி புகை வரலயா பாஸ்..??? ஓரமா பாருங்க.. 🔥🔥அப்பிடியே பொறாமையில எரியுது..🔥🔥
சாமியாரின் உண்மை முகம் என்னை?
சாமியாரின் கடமையை
ஒழுங்குமுறையாக
செய்யாமல் அரசியல்
சாக்கடையில் மூழ்கி
கிறிஸ்துவின் பேரை
கெடுத்து விடாதே நண்பா
நாம் தமிழர் கட்சியை ஆதித்தனார் தொடங்கியதுதானே,இதன் பெயரில்தானே நாம் தமிழர் இயக்கியமாக உருவனாது
Excellent 👌👍 interview.
ஐயா கஸ்பர் இடம் கேட்டுச் சொல்லுங்கள் எந்த இடத்தில் நேருக்குநேர் கருத்து உரையாடல் செய்யலாம் என்று அவரை அறிவிக்கட்டும் நாம் தமிழ் அதில் கலந்து கொள்ளும்
Aama ivaru arignar Bernard shaw vivadhathukku koopudraru, First 1 seat jeichu kaatunga
இவரு தான் எண்ணி பார்த்து கொடுத்தார் கஸ்பர் ஐயா சாப்டீங்களா?
Avar keta kelviku ans panunga bro first
@@charlesbruno8278 எந்த கேள்விக்கு
உடன்பிறப்பே?
@@charlesbruno8278 அவரு எவ்வளவு தான் கேள்வி கேட்டாலும் புனிதர் ஆக மாட்டார்.
@UCFaCgSImV0zTuYHTLqXVDOQ கதறு கதறு
நாம் தமிழர்
இந்திய உளவுத்துறை ரா வால் வளர்க்கப்படும் கள்ள குழந்தை சீமான் என்ற சில்லறை 😄😄😄😄
ஐயவுக்கு 200 சேத்து கொடுக்கணும்
அதுல ஒரு 100 உங்க அண்ணனுக்கு கொடுங்க foreign வண்டிக்கு petrol போடணுமா.. வருட வருமானம் 1000 அண்ணனுக்கு ரொம்ப கஷ்ட படுறார்
@@dinesharun2079 ஆமாம் நீ உள்ளூர் வண்டி தான் ஒட்டிக்கிட்டு இருக்கியா இல்லை உள்ளூர் செல்போன் ல இருந்து தான் இந்த பதிவு போட்டிய என்ன பொழைப்பு
10 rupa pothun
@@karykaalanthamilan3183 நாங்க யாரும் தற்சார்பு தற்சார்பு னு பேசலையே. அண்ணன் தான இலுமினாட்டி கதை விடுறார். ஊசி போட கூடாது. நாட்டு மாடு,. நாட்டு கோழி,. மாடு மேய்க்க சொல்வது. ஆனால் அண்ணன் foreign car ல போயிடுவார். தம்பிகள் வேடிக்கை பார்க்க வேண்டியதா..
ஜெகத்கஸ்பர் ஐயா நாங்கள் இன்றும் உயிருடன் இருக்கின்றோம் உங்கள் துரோகம் என்னவென்று உங்கள் மனச்சாட்சிகு தெரியும் உங்கள் போன்றவர்களால் தான் தெரிகிறது உலகில் கடவுள் இல்லை என்று ஏனென்றால் கடவுள் இருந்திருந்தால் கண்டிப்பாக நீங்கள் தவறு துரோகம் செய்ய பயந்திருப்பீர்கள் உங்கள் கடவுள எல்லாம் பணம் மற்றும் துரோகம் அதுவும் நம்பிக்கை வைத்த அப்பாவிகளை துடிக்க துடிக்க கொல்ல துணை போனீர்களே மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்.
Dai Dai .... Neenga onnum panna mateenga , yethavathu panravangalayum vida matreenga
பாதர்
பொறாமையின் மறுபடியும் நீங்களாக?
தமிழ் நிறம் வளையொளிக்கு கசுபர் அளித்த ஒரு பேட்டியில் சீமான் வாங்கியது 50 கோடி என்று கூறினார் இப்போது 3 கோடி என்று கூறுவது எங்கேயோ இடிக்குதே மீதமுள்ள 47 கோடி ரூபாய் கசுபர் கசுபா வாங்கிட்டார் போல இந்த மாதிரி வேலை எல்லாம் கசுபருக்கு புதுசா என்ன தலைகீழாக நின்று தண்ணீர் குடிச்சாலும் உங்களால் சீமான் இடத்தை தொட முடியாது பொறாமை தான் வேறென்ன இருக்க முடியும் ஆதாரம் இல்லாமல் பேசி உங்கள் தரத்தை குறைத்து கொள்வது தான் தாங்களின் பணி நன்றி கேரளாவில் இருந்து தமிழன் திருமதி 🔥🔥🔥🔥🔥💯💪💪💪💪.
நாம் தமிழர்🔥🔥💪💪
Ntk=rss
துரோகம் துரோகி எல்லாம் ஒன்றுதான்
தமிழகவாழ்வுரிமைகட்சி
இதைநோக்கிதானேபயனிக்குது
இவன் சீமான் அண்ண கையில அல்ல எங்க கையில சிக்கினா செத்தான்.
Kidacha ena panuva... Dei mokkq po da dei po da velaiya paruda
@@Ab-eproductions 200ஊவா வாங்க உடனடியாக ஓடு.
@@antanniranjan758 ne va unaku 400 uva nanu tharen 🤣
@@Ab-eproductions நாங்கெல்லாம் விலை போகாத மானத்தமிழர்ரா முட்டாள். ஜெகத்கஸ்பரிடம் கேள் எப்படி நீங்கள் தமிழ் மக்களிற்கு துரோகம் செய்தீர்கள் என்று அவர் என்ன. சொல்கிறார் என்று பார்ப்போம் அதன் பின்பு 200. 400 என்று முடிவு எடுப்போம்.
@@Ab-eproductions 200 ருப்பீஸ் கிடச்சுதா இல்லியா?
SEEMAN IS INEVITABLE TO TAMIL NADU POLITICS
Inevitable.
GREAT speech
திமுக வுக்கு ரொம்ப ஓவரா குடைஞ்சுருச்சோ நாம்தமிழர்.
அடுத்து நீங்களா...வாங்க வாங்க...நல்ல மதிப்பு இருந்துச்சு...
IBC Tamil இற்கு வேற வேலை இல்லை. இப்படி பிழைக்க வேண்டிய அவசியமில்லை.
முற்றிலும் உண்மை
சீமான் அண்ணன் வளர்ச்சி இவர்களால் தாங்க முடியவில்லை
அட பைத்தியக்கார பசங்களா
நீங்க திருந்தவே போறதில்ல
#காஸ்பர் தான் சீமான் வாங்கி இறுக்காருந்நு உறுதியாக சொல்ட்ராருள்ள இல்லன்னா சீமான நிரூபிக்க சொல்லு😀
சீமான் மட்டுமே வளர்ச்சி பெறுகிறார் அவர் கட்சி வளர்ச்சி பெறவில்லை.
Tiravidam.tamilnadukukedu.
@@Arunkumar-ez7ihபணம் வாங்க வில்லை என்பதை எப்படி நிரூபிப்பது?
@@kunalangopal3486 திராவிடம், தமிழ்நாட்டில் சாதியை பெயருக்கு பின்னால் சேர்ப்பதை தடுத்தது. திராவிடம் bc,obc,sc,st மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்துள்ளது அதை பிஜேபி தடுத்தது.
திரு கஸ்பர் எண் வேண்டும்
EPS,OPS நீங்கள் ஆதரிக்கும் திராவிட கட்சி யை சேர்ந்தவர்கள், தமிழரில் பிரபாகரனும் இருக்கிறார் கருணாவும் இருக்கிறார்,இருவரும் ஒன்றல்ல
இத்தினினால் எங்க பாய போய் இருந்த
Father super . Theliva makkaluku
Solkireerkal..makkal avarai therinthu
Kollavendum.
கஸ்பர் கதருங்க
உங்கள் கணிப்பு
சரியென தேர்தல் முடிவுகள் நிரூபித்து விட்டன.
டேய் மொட்டதலையா சொல்றதான் சொல்ற ஒரு 30 கோடி சொல்லவேண்டியது தானா, சில்டரா தானாமா 3கோடி 4கோடிட்டு இருக்க
ஒரு 300 கோடி... கேட்க நல்லாதான் இருக்கு...
Pastor very good 🎉
Enna enna solran paarunga......kambi katra kadhaiyellam iluthu podran😅😂
😂😂😂😂
😂😂😂
கஸ்பர் .ibc ....இந்த நிகழ்ச்சியின் விருப்பு வெறுப்பு நிரலை பாருங்கப்பா !!!!!
முரட்டு உ.பி யா இருப்பரே....
பாஸ்டர் வாங்கடா விவாதிக்க என்கிறார்....
டம்ளர்களுக்கு அறிவு இருந்தால் மோது ...
இல்லை மூடிகொண்டு போ
எத்தனை நாள் நாங்கள் கூப்பிட்டோம் நீங்கள் எவனும் வரவில்லை நீங்கள் வர சொன்ன உடனே நாங்கள் வந்தரனுமா டே எலும்பு துண்டு உ.பிகளே மக்களிடம் பேசுவோம் எங்களை ஆதரிக்கும் போது நாங்கள் ஆள்வோம் இப்போது முடிட்டு போடா
😁😁
இவளோ நாள சொல்லாமல் இப்போ பேசுவது.. பல கேள்வியை எழுப்புகிறது...அய்யா..
Thank u
தயவுசெய்து யாராவது இந்த கஸ்பார் அடிகளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் வேண்டும். ஜேர்மனியில் இருந்து
இங்கே தமிழ்நாட்டுக்கு வந்து இங்கு நடக்கும் அரசியல் சூழ்நிலையை கவனித்து இதை கூறவும் ஜெர்மனியில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றங்களையும் தேவைகளையும் கவனிக்காமல் நீங்கள் தீர்மானிப்பது தவறான புரிதலை ஏற்படுத்துகிறது
@@forproletarians3608 தமிழ் நாட்டுக்கு வந்து தான் அங்கு நடப்பதை பார்க்க வேண்டும் என்று இல்லை. எங்கு இருந்தாலும் நடப்பதை அறிந்து கொள்ள முடியும். உங்கள் அட்வைஸ்க்கு நன்றி. ஜேர்மனியில் இருந்து
@@arasuthirun9417 தமிழ்நாட்டில் இன்று மாநில உரிமைகள் பறி போய் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் பணிசெய்ய தமிழ்நாட்டில் பிறந்து இருக்க வேண்டும் தமிழ் எழுத படிக்க கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று கலைஞர் இட்டு வைத்திருந்த சட்டத்தை இபிஎஸ் நீக்கிவிட்டார் அதன் விளைவாக 700 பேர் அரசு மின்வாரிய துறைக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளது அதில் 693 பேர் வட இந்தியர்கள் 250க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு உட்படுத்திய ஆட்களுக்கு ஆதரவாக ஆளும் அதிமுக அரசு நிற்கிறது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை காரணமாக 13 தமிழர்களை கொன்றது இந்த அதிமுக அரசு சாத்தான்குளத்தில் இரண்டு தமிழர்களை அதிகார வெறியுடன் கொன்ற அரசு அதிமுக அரசு மொத்தமாக மோடியிடம் தமிழக உரிமைகளை மாநில சுயாட்சியை இறந்து விட்டது அதிமுக அரசு இவ்வளவும் வெறும் நான்கு ஆண்டுகளில் நடந்தது ஆனால் சீமான் ஜெயலலிதா ஆட்சியை விட எங்கள் ஆளு சித்தப்பா எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று கூறுகிறார் சின்னம்மா வையும் அதிமுகவையும் இணைக்க நான் பேசட்டுமா என்று கேட்கிறார் இவர் ஆளும் அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் எந்த இடத்திலும் பொள்ளாச்சி பற்றி இவர் வாயை திறக்கவில்லை இதிலிருந்தே தெரிகிறது யாருடன் கைகோர்த்து செயல்படுகிறார் என்று
செகத் கசுப்பரூ 😂😂😂
😂😂😂😂😂
இப்போ நீங்க யாருக்காக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்
அடேய்
ஒரு மனுசன் பொய் பேசலாம்
ஆனா
ஏக்கர் கணக்குல பேசக்கூடாது
😁😁😁😁
பணம் வாங்க வில்லை என்றால், பணம் வாங்க வில்லை என்று சீமான் நிருபிக்கட்டும்
அனைத்து தமிழர்கள் சீமானை ஏற்கமாட்டார்கள். May be 2to4% only சீமான் Sarnthavargal........
ஜெகத் கஸ்பர் மேல நாம் தமிழர் வழக்கு தொடுக்க வேண்டும் ஆதாரத்தை காட்டாமல் பொய் புகார் செய்துகொண்டிருக்கிறான்
அட பார்ரா இத்தனை நாளா உன்மரமண்டைல முயற்ச்சி செய்து இந்த யோசனை வந்ததே இழிபிறவி நீ
சரி நீ யாரு??
Same question if prabakaran uyiroda irundha seeman ah pathu keturpar la da 🖕😂😂😂
RAW agent
சரி யாரு மாற்று அத சொல்லு முதல்ல
சரியான கேள்வி 👍
யாரும் இல்லை என்று உனங்களுக்கு தெரிந்தால் மூடிகொண்டுயிருங்கள்....
யாரும் இல்லை என சொல்லி ரா உளவுதுறையின் கள்ளகுழந்தை சீமானிடம் நிற்பேன் என்றால் நீயும் சீமான் போல் கள்ளகுழந்தையே.....
அவன் சொல்ல மாட்டான்.. அதுக்கு
இன்னும் காசு குடுக்கல..
நாளைக்கு நம்பலே போய் காசு குடுத்து திமுக பத்தி ரெண்டு உருட்டு உருட்டுன்னு சொன்னா. உருட்ட தான் போறான்.
காசுக்காக எதையும் செய்வாப்புள்ள..
Bayanthutanunga நாமே தமிழர்🐯💯....Dei nanum Christian than da ana una mathiri nachu chedi ah pidingi veesanum....
அவர் வைக்கும் வாதத்திற்கு எதிர்கருத்து இருந்தால் பதிவிடுங்கள் அதை விட்டுவிட்டு நானும் கிறிஸ்துவந்தான் நீ நச்சு செடி என்று மாற்று கருத்து கொண்டவர்களை விமர்சிப்பது கேவலத்திலும் கேவலம் முதலில் ஒரு தனி நபருக்குக் துதி பாடுவதை நிறுத்துங்கள் விமர்சிக்க முடியாத அப்பளுக்கற்ற தலைவன் சீமான் அல்ல...
@@forproletarians3608 bro avar solrathu ellam ae avathooru karuthu than...unmai ya ilaya nae vanthu ukaruvara interview ku....Ivar oda history therinju than pesuraen.....
@@MrNoble1993 அவர்தான் வந்து உட்காருங்க பேசலாம் விவாதிப்போம் தெளிவா சொல்றாரு அவர ரொம்ப நாளா விவாதத்துக்கு கூப்பிட்டு தான் இருக்காரு அவரு மேல எதிர் கருத்து இருந்தால் பதிவு பண்ணுங்க சீமான் பல வேளைகளில் பல கட்சிக்கு சார்பாக நடந்து வந்திருக்காரு அவரோட 2011ல் இருந்து அவரோட வரலாறுதான் தெளிவாக சொல்லுதே 2011 ஜெயலலிதா இலை மலர்ந்தால் ஈழம் மலரும் 20 13 மோடி குஜராத்தில் இருந்த ஒரு லட்சம் கோடி கடனை அடைத்து மேலும் ஒரு லட்சம் கோடி போட்டு இருக்காரு அதனால தாமரைக்கு வாக்களியுங்கள் பிரசாந் பிரசாரம் பண்ணதுக்கு தரவுகள் இருக்கு அதிமுகவை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி நல்ல ஆட்சியை கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார் சசிகலாவை அதிமுகவில் இணைக்க நான் பேசட்டுமா என்று கேட்கிறார் தற்போதைய சூழ்நிலையில் அதிமுக ஜெயிச்சா அது பாரதிய ஜனதா கட்சி சார்பாக முடியும் தெரிந்த செய்தார் அப்படியானால் நம்மளோட எதிரியான சனாதனத்தை ஆரியக் கூட்டம் மறைச்சு இங்க பக்கத்துல இருக்க தெலுங்கர் நம்மளோட எதிரின்னு கட்டமைக்க பார்க்கிறார் குடி என்ற பெயரில் சாதியை திரும்பியும் அடையாளமே கட்டமைக்க பார்க்கிறார் சீமான் இவர் யார்
@@forproletarians3608 ivar kumari maavata christian tamilargal ah inga vaalura hindu tamilargal ah ethiriya paaka vacha oru aalu....yaaruku christians lam vote podanum nu oru oru church kum ivar soluvaru atha than ella pastors um makkal ta soluvanga....Tamilargal la piricha peruma ivaruku undu
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்.......திண்ணை பிரச்சாரமாக மக்களை சென்றடைய வேண்டும்........
நீ என்னவேன்டுமானாலூம் சொல் ஆனால் உன்னால் ஒன்றும் புடுங்கேலாது நீ இப்ப எங்கநிக்கிற என்ன செய்கிற உன் அயண்டா என்ன எல்லா எமக்கு புரியும் நீ எப்ப எடுத்த பேட்டிய எப்ப வெளிவிட்டனி அதுக்க நீசொன்ன விளக்கம் அதுக்க பலபேர் கொடுத்தமுட்டு எல்லாம் யாமறிவோம் நீகிளம்பு அல்லது கொஞ்சம் தள்ளிநின்று வேடிக்கை பார் அதைவிடுத்த எங்கையும் சீமான் பேட்டி சீமான் கதை உங்கழுக்கென்ன சீமான்கொரோனவவா
மனநோயின் உச்சகட்டம்
வயிறு எரியுது உ.பி க்கு தண்ணிய குடி தண்ணிய குடி
தமிழ் இனத்துரோகி ஜெகத்கஸ்பர் 😡😡
உங்களுக்கு நாம் தமிழர் சாட்டை துரைமுருகன் அண்ணனிடம் விவாதம் செய்ய தைரியம் இருக்கா...
சும்மா வாய்க்கு வந்ததை பேசினால் நீங்க சொன்னது உண்மை ஆகாது😂
ஆதாரமற்ற குற்றச்சாட்டு
இருந்த நீ என்ன புடுங்கன?
வாங்கியிருப்பான்
சரி சென்னை சங்கமம் நிகழ்ச்சியில கனிமொழியோடு சேர்ந்து போட்ட ஆட்டம் பத்தி பேசலாமா??
Ntk
இந்திய உளவுத்துறையின் கள்ள குழந்தைதான் சீமான் 😄😄😄😄😄
எப்படியெல்லாம் பொய் குற்றச்சாட்டு வைக்கிறான் பாரு .
Yeppa neriyalaree.... 3 crores vangunadhuku ena aadharam? Neenga pathingalanu en ne thirupi kekave illa???
Romba nadunelaiya petti edukureenga pongaa👌👌
ஐயா அவர்களுடைய கருத்தில் வன்மம் மட்டுமே தெரிகிறது
Naam tamizhar 💪nalla katharuda naaye
நீங்கள் எவ்வளவு வாங்கி கொண்டு இப்படி போச்சு
This speaker is undermining his own credibility.
200 உபி
கப்சா கஸ்பர்!
நீங்க ஏண்டா இன்னும் சீமான புடிச்சு தொங்கிட்டு இருக்கிங்க .துரோகிகளோடுதான் உங்க பேட்டி எல்லாம்
அடேய்
என்னாட இது முழுக்க முழுக்க நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கவே ஒரு நிகழ்ச்சியா.
இன்னும் நல்லா கதறுங்கடா சில்ற ****
எப்படியோ நான் நினச்சேத சொல்லிட்டீங்க....
இந்திய உளவுத்துறையால் வளர்க்கப்படும் கள்ளக் குழந்தை சீமான் என்ற சில்லறை 😄😄😄
கதறுங்க டா 😄😄😄😄😄😄😄
He is one of the founder of ntk
He is 1 on raw agent. That's why we kicked him out
Dai engenda irutheenge neenge
சாப்பாட்டுல கொஞ்சமாவது உப்பு சேர்த்துக்கோங்க கஸ்பர். 😏😏
யேசுவே இவனை எப்பிடியாவது காப்பாற்றும்
Fr.Jegath Gasper அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை
கனிமோழி கள்ள புருசன் என்ன சொல்றான்.
Aman yaaru ivan. Thadiyan.
Arasiyal engaluku solli thararama 😂
இப்படி ஆயிரம் ஜெகத் கஸ்பர் இன்றைய நிலையில் தமிழ் நாட்டிற்கு தேவை..! நிலை மாறும் இளைஞர்கள் வழி பெற்று களம் காண வேண்டும்..!
மூடு
Namtamiler vellum
Annan Seeman only one Great leader for Tamilar 💪💪💪🔥🔥🔥
Comedy😂😂😂😂😂😂😂siringa ellaru
இவர் சொல்ற மாதிரி 25 வயசுக்கு உட்பட்ட youtube அதிகம் பார்க்கும் இளைஞர்கள் சீமான் புளுகும் பேச்சை நம்பி அளித்த வாக்குகள்.