@navnirmaansamrakshana4938 நான் Army இருந்தால் எனக்கு படிகவும் எழுதவும் பேசவும் அதிகமா தெரியாது சார் ஆனால் நான் தமிழ் நாடு பொன்னூ இப்பதான் கொந்ம் கத்துகிரேன் தவரு இருந்தால் மன்னிக்கவும் எனக்கு தமிழ் தான் பிடிக்கும் I'm sorry sir ji
வளரும் நடிகர்களை வைத்து சிறிய பட்ஜெட்ல, நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் எடுத்து Star dorm நொறுக்குங்க சார். மலையாளம் படங்கள் சிறிய அளவிலான அதிகம் பேச படாத ஹீரோக்கள் படமே வெற்றி அடைகிறது.
படத் தயாரிப்பாளர்கள் நல்ல கதையை தேர்வு செய்து புதிய நடிகர்களைக்கொண்டு படம் தயாரித்தால் பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஒரு நடிகனை வைத்து படம் எடுத்தால் அடுத்த மூன்று வருடங்களுக்கு அந்த நபருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது.
பணத்தைத் தவிர, ஒழுக்கம், தாணயம், நேர்மை இவையெல்லாம் எதுவும் அறியாத சினிமாக்காரர்கள் ஒன்றுகூடி ஒருவர் காலை ஒருவர் வாரிவிட்டு அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு ஓடுவதுதான் சினிமாவின் அடிப்படை இலக்கணம்! அந்தத் துறையில் வெற்றி மட்டும்தான் அளவீடு..வேறு எதற்கும் மதிப்பு கிடையாது! நல்ல கதையம்சத்துடன் புதுமுகங்களைக் கொண்டு நேர்த்தியாக தயாரிக்கப்படும் படங்களை வெளியிட விநியோகஸ்தர்கள் முன்வரவேண்டும். தமிலர்களும் இந்த பெரிய நட்சத்திர ஆராதனையிலிருந்து வெளி வரணும். நடக்கிற காரியமா இது?
Shri Balaji Prabhuji ,true what you says greedy people big loss to producer still hero heroine never bother this kind attitude one day they will come to Middle of the street, but sorry to say, they should change the approach towards producer positively. Very nice interview wow superb.
நான் சொல்வது என்வென்டல் எல்லா தயாரிப்பாளகள் ஒன்று சேர்ந்து நடிகர்களுக்கு சம்பளத்த தீர்மானிக்க னும். இல்லன சேரிங்பன்னசொல்லுங்... நஷ்டம் வந்தாலு அதுக்குதகுந்ந சம்பவம் லாம் வந்தா அதுக்கு தகுந்த சம்பளம்... அதுக்கு ஒத்து வந்தா அவர்களை வைத்து படம் பன்னுங்க இல்லன்னா ஒருவருசம் ரெண்டு வருசம் எல்லா தயாரிப்பாளகள் படம் பன்னாதிகள் இதுதான் என் கருத்து.. முட்டையிம் கோழிக்கு தான் வழி தெரியும😂😂😂😂😂
Super. Common people are paying this in tickets. Useless fans. Fans can think abouts their income and family before spending it for tickets. Producers should not yield to these salaries. Greedy producers giving more salaries
Producer should choose new story with strong content. Not superhero’s dubba action stories. Bring new faces into cinema. Even most of the audience wants to see new faces.
ரொம்ப நன்றி சார். திரைக்கு பின்னால் நடக்குற விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுறீங்க. உங்களை போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துறவங்க தமிழ் இளைஞர்களுக்கு நிறைய தேவை.
நீங்க ஏன் பெரிய நடிகர்கள் பின்னாலேயே போறீங்க. நல்ல கதை உள்ள டைரக்டர்கள் , திறமையான நடிகர்கள் இருக்கும் போது அவர்களை வைத்து மினிமம் கேரண்டி படம் பண்ணுங்க. ரப்பர் பந்து, மெய்யழகன் போன்று தரமான படங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். உங்களுக்கும் இலாபமல்லவா .
ஒரு படத்தில் விஜய் குளிர்பானங்களுக்கு நீரை உறிஞ்சி எடுப்பதால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று சொல்லி போராடினார் சில நாட்களின் பின் கொக்கா கோலா விளம்பரத்தில் நடித்தார் நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர் படத்தில் நீரை உறிஞ்சக் கூடாது என்று போராடி நீர்கள் இப்போது எல்லோரும் கொக்கோ கோலா குடியுங்கள் என்று விளம்பரம் செய்கிறீர்கள் என்னை உங்களது இரட்டை நிலைப்பாடு என்று கேட்கப்பட்டது அதற்கு அவர் எனக்கு பணம் தருபவர்கள் எதை சொல்ல சொல்கிறார்களோ அதை நான் சொல்லுவேன் இது என்னுடைய தொழில் என்றார் எனவே ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பர்
இப்படி அநியாயமாக 100 கோடிகள் கேட்கும் நடிகர்களை வைத்து படம் எடுக்காமல் தயாரிப்பாளர்கள் புறக்கணிக்க வேண்டும். அமரன் ஓடியது நல்ல கருத்துள்ள நிஜ வாழ்க்கை கதை என்பதால் தான். ஏன் தேவையில்லாமல் புலம்புகிறீர்கள்.
Rajini, Vijay, Ajith are in their last phase of their career.. viduyaa yen ippdi polambureenga!.. Avanungalaa retire aayi poyittirukkaanga.. Tamil Cinema adhukkappram nallaarikkum..
இந்த பணத்தை தொழில் முதலீட்டு செய்து பலருக்கு நீண்ட நாள் வேலை தரலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். சினிமாவில் பணம் போட வேண்டாம். எம்ஜிஆர் சிவாஜி காலத்துடன் சினிமா போய் விட்டது
The actors given to their family money,properties.... Vijay=12 generation Ajith=9 generation Rajini=11 generation Kamal=15 generation Surya=10 generation Vikram=4 generation Prasenth=8 generation Vishal=9 generation and some other actors value generations=3_ 5 generations,total fans life generations life long?????
அட்டகத்தி தினேஷ்🔥😎 அவரின் நடிப்புல 10% கூட சிவகார்த்திகேயன் நெருங்க முடியாது
Sk ku girl fans irukku anne😂
Correcta soninga
Kutipiya.... Muditu eru pa.
Market tha yellame
முதலிடு செய்ர தயாரிப்பாளர்கள் ஏன் நடிகர்ளுக்கு இவ்வளவு பணம் ஏன் தரிங்க அது உங்கள் தவரு
அதையும் விட உங்கள் தமிழ்தான் பெரிய தவறு!😂
@navnirmaansamrakshana4938 நான் Army இருந்தால் எனக்கு படிகவும் எழுதவும் பேசவும் அதிகமா தெரியாது சார் ஆனால் நான் தமிழ் நாடு பொன்னூ இப்பதான் கொந்ம் கத்துகிரேன் தவரு இருந்தால் மன்னிக்கவும் எனக்கு தமிழ் தான் பிடிக்கும் I'm sorry sir ji
@@Jain-d8h பாராட்டுக்கள்!🤝சும்மா நகைச்சுவையாக சொன்னேன்..தங்களைப் புண் படுத்தும் எண்ணம் கிடையாது! மன்னிக்கவும்🙏🙏🙏
@navnirmaansamrakshana4938 it's ok sir
என்ன வச்சு படம் எடுங்கடா. 2 லட்சம்தான்
வளரும் நடிகர்களை வைத்து சிறிய பட்ஜெட்ல, நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் எடுத்து Star dorm நொறுக்குங்க சார். மலையாளம் படங்கள் சிறிய அளவிலான அதிகம் பேச படாத ஹீரோக்கள் படமே வெற்றி அடைகிறது.
Arumaiyana Producer
படத் தயாரிப்பாளர்கள் நல்ல கதையை தேர்வு செய்து புதிய நடிகர்களைக்கொண்டு
படம் தயாரித்தால் பல்வேறு பிரச்சனைகளை
தவிர்க்கலாம். ஒரு நடிகனை வைத்து படம்
எடுத்தால் அடுத்த மூன்று
வருடங்களுக்கு அந்த நபருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது.
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசை ஞானி
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை கோலோச்சும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
👌🏻👋
நடிகரும் இயக்குனரும் படம் தயாரிக்க வேண்டும் தயாரிப்பாளர்கள் ஏன் கோடிகளில் சம்பளம் கொடுக்கின்றீர்கள்
ஹெரோவுக்காக ஏந்த படவும் ஓடுவதில்லை எல்லோருடைய உழப்பும் தான்
You go with good story with least paid good actors
Super sir
தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து சம்பளம் அனைவருக்கும் முடிவு செய்யங்க.
அப்போதுதான் இந்த சினிமா மீளும்...
தமிழ் சினிமா M.GR அவர் களுககு பிறகு 100 சதம் சீரழிந்தது விட்டதுதான் உண்மை👍
கொடுக்கரதினால்
கேக்குறாங்க கொடுக்காதீங்க சம்பளம் producers முடிவு பண்ணனும் யார் தப்பு தயாரிப்பாளர் தான் உங்க product நீங்கதான் costing பொடானம்
,,,அந்த,,மன,சாட்சி,,உள்ளவர்,,நடிகர்,,ஜெய்சங்கர்தான்யா
Very true
Super 👌
Super guy❤❤❤❤open talk
பணத்தைத் தவிர, ஒழுக்கம், தாணயம், நேர்மை இவையெல்லாம் எதுவும் அறியாத சினிமாக்காரர்கள் ஒன்றுகூடி ஒருவர் காலை ஒருவர் வாரிவிட்டு அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு ஓடுவதுதான் சினிமாவின் அடிப்படை இலக்கணம்! அந்தத் துறையில் வெற்றி மட்டும்தான் அளவீடு..வேறு எதற்கும் மதிப்பு கிடையாது! நல்ல கதையம்சத்துடன் புதுமுகங்களைக் கொண்டு நேர்த்தியாக தயாரிக்கப்படும் படங்களை வெளியிட விநியோகஸ்தர்கள் முன்வரவேண்டும். தமிலர்களும் இந்த பெரிய நட்சத்திர ஆராதனையிலிருந்து வெளி வரணும். நடக்கிற காரியமா இது?
Shri Balaji Prabhuji ,true what you says greedy people big loss to producer still hero heroine never bother this kind attitude one day they will come to Middle of the street, but sorry to say, they should change the approach towards producer positively.
Very nice interview wow superb.
என்னா வெண்ணைக்கு தாறிங்க, நாட்டுல வேற தொழில் இல்லையா
சினிமா ஒழிய வேண்டும்
😊
சிவகார்திகேயன் ஜாக்கிரதை நடந்து கொண்டால் நல்லது
I support Balaji
நான் சொல்வது என்வென்டல் எல்லா தயாரிப்பாளகள் ஒன்று சேர்ந்து நடிகர்களுக்கு சம்பளத்த தீர்மானிக்க னும். இல்லன சேரிங்பன்னசொல்லுங்... நஷ்டம் வந்தாலு அதுக்குதகுந்ந சம்பவம் லாம் வந்தா அதுக்கு தகுந்த சம்பளம்... அதுக்கு ஒத்து வந்தா அவர்களை வைத்து படம் பன்னுங்க இல்லன்னா ஒருவருசம் ரெண்டு வருசம் எல்லா தயாரிப்பாளகள் படம் பன்னாதிகள் இதுதான் என் கருத்து.. முட்டையிம் கோழிக்கு தான் வழி தெரியும😂😂😂😂😂
Super. Common people are paying this in tickets. Useless fans. Fans can think abouts their income and family before spending it for tickets. Producers should not yield to these salaries. Greedy producers giving more salaries
Producer should choose new story with strong content. Not superhero’s dubba action stories. Bring new faces into cinema. Even most of the audience wants to see new faces.
சினிமா படம் எடுப்பது ஓட்டை பானையில் தண்ணீர் ஊற்றுவதற்கு சமம் . சிறிய நடிகர்களை வைத்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தயாரிப்பாளர்கள் எடுக்க வேண்டும் .
Break the rule
Break the the tradition
Break the actor acting instead Shoot digital pictures
தயாரிப்பாளர்கள் ஏன் கொடுக்கிறீர்கள்.
நீங்களா உருவாக்கி விடலாம் பின்னர் நீங்களா ஆக்டர் பற்றி குறை கூறுவீர்கள்.
Yen kammiya sambalam kekura hero and heroine ah poda vendiyathu thana
அண்டர்வேர் கழட்டிபோட்டா என்டா எடுக்கறீங்க?
நாங்க முதலீடு பண்ணுறோம் நீங்க அவசியம் பார்க்கனுன்னு கட்டாயம் படுத்துவானுங்க போல.......
நீங்களாதானே கொடுக்குறீங்க கேட்கிறவன் கேட்பான்.......
ஆகா மொத்தம் சினிமா பார்க்கிறவங்கதான் இளிச்சவாய்ங்க. அவன் அவன் சம்பாதிச்சிட்டு போடுவான்
ரொம்ப நன்றி சார்.
திரைக்கு பின்னால் நடக்குற விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுறீங்க.
உங்களை போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துறவங்க தமிழ் இளைஞர்களுக்கு நிறைய தேவை.
Cinema not only destroyed our culture, politics ,children habbits etc
நீங்க ஏன் பெரிய நடிகர்கள் பின்னாலேயே போறீங்க. நல்ல கதை உள்ள டைரக்டர்கள் , திறமையான நடிகர்கள் இருக்கும் போது அவர்களை வைத்து மினிமம் கேரண்டி படம் பண்ணுங்க. ரப்பர் பந்து, மெய்யழகன் போன்று தரமான படங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். உங்களுக்கும் இலாபமல்லவா .
L &T want 90 hr work by learned people while these half baked make so much of money which the most hard working most brilliant man can never see it
ஒரு படத்தில் விஜய் குளிர்பானங்களுக்கு நீரை உறிஞ்சி எடுப்பதால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று சொல்லி போராடினார் சில நாட்களின் பின் கொக்கா கோலா விளம்பரத்தில் நடித்தார் நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர் படத்தில் நீரை உறிஞ்சக் கூடாது என்று போராடி நீர்கள் இப்போது எல்லோரும் கொக்கோ கோலா குடியுங்கள் என்று விளம்பரம் செய்கிறீர்கள் என்னை உங்களது இரட்டை நிலைப்பாடு என்று கேட்கப்பட்டது அதற்கு அவர் எனக்கு பணம் தருபவர்கள் எதை சொல்ல சொல்கிறார்களோ அதை நான் சொல்லுவேன் இது என்னுடைய தொழில் என்றார் எனவே ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பர்
Chinna herokkalai vaithu nalla kadai ulla padangalai edungal. Nalla promotion seyyungal.
இப்படி அநியாயமாக 100 கோடிகள் கேட்கும் நடிகர்களை வைத்து படம் எடுக்காமல் தயாரிப்பாளர்கள் புறக்கணிக்க வேண்டும். அமரன் ஓடியது நல்ல கருத்துள்ள நிஜ வாழ்க்கை கதை என்பதால் தான். ஏன் தேவையில்லாமல் புலம்புகிறீர்கள்.
Unmai. Ella sivakartikeyan padangal Odum ennum guarantee illai
விஜய் டிவி லா 500...1000 பிச்சை எடுத்தவன். 100 கோடி கேகரான். புறக்கணியுங்கள்
Balaji Prabhu totally free so idle talk
275 கோடி போட்டா 500 கோடி எடுத்து tharraanugale அப்ரம் என்ன 😅😅😅😅 உனக்கு 3 லட்சத்துக்கு பண்ணி குடுக்கணும் எல்லா profittum ஆட்டய போடணும் 😅😅
Ungala yaaru pa eduka ssolrathu?polapurathu waste.gamling ya cinema.
Some Bold director should make a digital movie
Cost would be less by 80 to 90 percent
Have AI imaging
END these money mongers
சிவகார்த்திகேயன் வேஸ்ட் பிஸ் இவனுக்கு இவ்வளவு பணம் ஓர்த்கிடையாது
Producer velai yarum seiya koodathu
130 kodikku mala yentha producers sambalam koduthdhillai Joseph Vijayakku own production vittuttu yavanum kodukkale 130 kodikku mela
Don't produce cinema with these actors. Introduce more new faces...
Lyca , Subaeshkaran Vijay,Ajith,kamal,Rajni ,evangalukku Rs 200cr +koduthu field kayduthan ,avanum kayttan,eppo ,😊😀😄😬😀🥶🤠🤓😎
சினிமா ஒழிய வேண்டும்
Already many spoilt cinema and left for. ... To spoil ... Do not yeild to them
Movie edukAtha😂😂😂😂😂
Hi uruttu mama
இவ்வளவு காசை வைச்சு என்ன செய்வாய்ங்க...
கடவுளே....
Rajini, Vijay, Ajith are in their last phase of their career.. viduyaa yen ippdi polambureenga!.. Avanungalaa retire aayi poyittirukkaanga.. Tamil Cinema adhukkappram nallaarikkum..
Evanuga salary ethitharenu sollitu varum thalaimurai nadigarkalaiyum kedupanuga
Sibakarthikeyan comedy ya nadikalam
Dont take film it is very risky job no guarantee job
Evangal ellam pana pesaasugal vedkam keddavargsl
All your mistakes
கருப்பு பணம் புழக்கம் அதிகம்...
SK. Do that
Per aasai petra nadigargal...
Tamil cinema going to be disaster soon coz of hero
275 crore is not true it’s fake news.
Then why u cast a expensive actors
Interduce new actors.
If you get profit you share additional rupees to give Hero's Hand? 🙄🙄🙄🙄🙄
வீணா போவதற்கு தான் SK
இந்த பணத்தை தொழில் முதலீட்டு செய்து பலருக்கு நீண்ட நாள் வேலை தரலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். சினிமாவில் பணம் போட வேண்டாம். எம்ஜிஆர் சிவாஜி காலத்துடன் சினிமா போய் விட்டது
Sk ku 50k than salary tharanunm
Sivajarthiyan periya nadigarallaam illai
Hi broker mama
Sivakarthikeyan wast nadigar
Avarpadam endham padam nalla iruku
Sumar padam thaan sumar vetri thaan
The actors given to their family money,properties....
Vijay=12 generation
Ajith=9 generation
Rajini=11 generation
Kamal=15 generation
Surya=10 generation
Vikram=4 generation
Prasenth=8 generation
Vishal=9 generation and some other actors value generations=3_ 5 generations,total fans life generations life long?????
கேரளா சினிமா போய் கத்துக்கிட்டு படம் தயாரிங்க
பட்ஜெட் தெரிந்து சம்பளம் தெரிந்து தானே முதலீடு பன்றீங்க எதுக்குடு பேராசை புலம்பல்
Thayolli sivakarthiyanuli 100 kodiya