போட்டோ எடிட்... பெரியாரிஸ்ட்கள் செஞ்ச வேலை... | Ve Mathimaran Interview | Seeman | Periyar | NTK

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 167

  • @Minnambalam
    @Minnambalam  11 часов назад +3

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 9 часов назад +14

    என்னடா தமிழ் தேசியம்?
    தமிழ் தேசியம் தான் கல்வி
    உரிமை பெண்ணுரிமை
    இட ஒதுக்கீடு அனைவரும்
    அர்ச்சகர் ஆகலாம் ஆண்டவன் முன் அனைவரும் சமம்! சாதி ஒழிப்பு சமத்துவம் சமூக
    நீதி பெற்றுதந்ததா?
    பெரியார் இல்லை எனில்
    இதுவெல்லாம் சாத்தியமா

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 7 часов назад +1

      CORRECT

    • @manikanthan4693
      @manikanthan4693 7 часов назад

      ஆமாம்! தமிழ் தேசியம் என்றால் என்ன? அவர்கள் யாரும் தமிழுக்காகவோ, தமிழ் மண்ணிற்காகவோ, தமிழர்காகவோ எதுவும் செய்ய வில்லையே.

  • @BilgananBreme
    @BilgananBreme 10 часов назад +11

    அருமை தோழர் மதிமாறன்

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 11 часов назад +19

    என் பல நாள் கேள்விக்கு இப்போது விடை கிடைத்து விட்டது சீமான் என்ற மிருகத்தை வளர்த்து விட்டதுதன் பின்னணியில் பெரியார் லிஸ்ட்கள்.

    • @முத்துகுமரன்-ற3ப
      @முத்துகுமரன்-ற3ப 10 часов назад

      1. ஏன்...வேங்கை வயலில் குடிநீரில் கழிவைக் கலந்தவர்களைக் கண்டுபிடிக்காத அரசைக் கண்டித்து தலைமைச் செயலகத்தையோ, முதலமைச்சரின் வீட்டையோ ஒருமுறை கூட முற்றுகை இடுவோம் என்று அறிவிக்கவில்லை ?!
      2. பூட்டப்பட்டு கிடைக்கும் பிராமணர் அல்லாதார் கோவில்களைத் திறந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழிபாட்டு உரிமை வாங்கிக்கொடுக்க தலைமைச் செயலகத்தையோ, முதலமைச்சரின் வீட்டையோ ஒருமுறை கூட ஏன் முற்றுகை முற்றுகை இடுவோம் என்று அறிவிக்கவில்லை ?!
      3. பரந்தூர் வானூர்தி நிலயத்திற்காக மற்றும் அதானி துறைமுகத்திற்காக என பல ஆயிரம் ஏக்கர் ஏக்கர் வேளாண் நிலம், மக்களின் நிலம் பறிக்கப்படுவதை எதிர்த்து ஏன் முதலமைச்சர் வீடு, அதானி வீடு, பிரதமர் வீடு ஆகியவற்றை முற்றுகை இடுவோம் என்று ஏன் அறிவிக்கவில்லை ?!
      4. தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கொள்ளை போவதை எதிர்த்து ஏன் ஒருமுறை கூட முதலமைச்சர் வீடு , அதானி வீடு, பிரதமர் வீடு ஆகியவற்றை முற்றுகை இடுவோம் என்று அறிவிக்கவில்லை ?!
      5. அவ்வளவு ஏன்..."யார் அந்த சார்" என்று மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கும் கேள்விக்கு விடை காண அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்புணர்ச்சிக்கு எதிராக ஏன் ஒரு முற்றுகைப் போராட்டத்தையும் இந்தப் பெண்ணுரிமைப் போராளிகள் அவ்வளவு ஏன் பெண் போராளிகள் என்று ஊடகங்களில் முழங்கும் சுந்தரவல்லி, அருள்மொழி, ஷாலினி, ஷர்மிளா, மதிவதனி உள்ளிட்டவர்கள் கூட ஒரு போராட்டமும் அறிவிக்கவில்லை...அட கண்டித்தாவது சமூக ஊடகங்களில் ஒரு பதிவு கூட இடவில்லை ?!.
      6. சீமான் பேசியது தவறு என்று ஆதாரத்தோடு கூறவேண்டியவர் அத்தனை ஆதாரங்களையும் குறிப்பாக பெரியார் எனும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் எழுதிய, "குடி அரசு" "விடுதலை" "திராவிடன்" இதழ்களின் பிரதிகள், அண்ணாவின் "திரராவிட நாடு" பிரதிகள் உள்ளிட்ட அனைத்து எழுத்தாவணங்களையும் கொண்டுள்ள பெரியார் திடல் தலைவரான ஐயா வீரமணியார். அவர் இதுவரை முழுமையாக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லையே... வெறுமனே பைத்தியகாரர்கள் என்று மட்டும் திட்டிவிட்டு அமைதியாகிவிட்டார்.
      ஈ.வெ.ராமசாமி பெரியாரின் எழுத்தாவணங்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று போராடியே திகவில் இருந்து வெளியேறிய ஐயா கொளத்தூர் மணி, கோவை கு. இராமகிருட்டிண்ன் உள்ளிட்ட "சீமான் வீடு முற்றுகைக் குழுவினர்" ஏன் திராவிடர் கழகத்தை முற்றுகை இடும் போராட்டத்தை அறிவிக்கவில்லை ?!
      - வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர் 19/1/25

    • @Selvamseven
      @Selvamseven 9 часов назад

      சசிகலா கணவர் நடராஜனால் பல தமிழக மக்கள் விரோத பத்திரிகையாளர்களை ஜெயலலிதா ஊழல் பணத்தால் வளர்த்தார் மணி,ராதாகிருஷ்ணன்,லட்சுமணன்,சுப வீரபாண்டியன்,கொளத்தூர் மணி சீமான் இவர்கள் அனைவரும் நடராஜனிடம் பொறுக்கி தின்றவர்கள்

  • @arunaro2011
    @arunaro2011 9 часов назад +5

    தங்களது நேர்மைக்கு எனது வணக்கம்

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 9 часов назад +5

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugesanr9154
    @murugesanr9154 9 часов назад +3

    Very very good Explanation Excellent bro 👍👍👍👍👍 seeman is sagi

  • @dr.lakshmikaandan3429
    @dr.lakshmikaandan3429 7 часов назад +2

    அண்ணன் மதிமாறன் அவர்களை மின்அம்பலம் தொடர்ந்து பேட்டி எடுக்க வேண்டும் ❤

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 10 часов назад +10

    பெரியாரும் திராவிடமும் இல்லாமல் அரசியல் செய்யலாம்னு பெரியாரை சொல்லிக்கொண்டு தான் இன்றும் அரசியல் பிழைப்பு நடத்துகிறான்...!

  • @minnalkizhanrajan2473
    @minnalkizhanrajan2473 8 часов назад +3

    நல்ல பதிவு.நன்றி..

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 11 часов назад +7

    Great explain

  • @premyuvan5041
    @premyuvan5041 11 часов назад +7

    Arumai anna 👏👏👏

  • @EdwinThangaraj
    @EdwinThangaraj 9 часов назад +3

    Vanakam Thozhar,
    💪💪💪👍👍💪👍💪👍💪👍💪👍💐

  • @gomathimithran2805
    @gomathimithran2805 9 часов назад +1

    Yes super sir

  • @gmariservai3776
    @gmariservai3776 7 часов назад +1

    மிக அருமையான ஒப்பீடு!

  • @MaaVee-y8l
    @MaaVee-y8l 11 часов назад +31

    ஏம்மா! இவ்வளவு குறுக்கு கேள்வி கேட்கிறாயே சீமானை கூப்பிட்டு இந்தமாதிரி ஒரு குறுக்கு கேள்வி உன்னால் கேட்க முடியுமா?

    • @அருள்ஆதவன்
      @அருள்ஆதவன் 11 часов назад +6

      சைக்கோமான் போகணுமே😂

    • @ro8jhraja
      @ro8jhraja 10 часов назад

      சீமான் பொம்பள பொறிக்கி குடிச்சிட்டு புடவய புடிச்சு இழுத்துடுவான்

    • @premamurugan6709
      @premamurugan6709 10 часов назад +2

      Paiyitiam kitta pesa mudiuma ? Kallai eduthu adikanum.

    • @Vijayakumar-lm7fd
      @Vijayakumar-lm7fd 10 часов назад

      ஏன் போகமாட்டார் ​@@அருள்ஆதவன்

    • @RamKumar-ib2sj
      @RamKumar-ib2sj 10 часов назад

      Vara sollu pesalam

  • @BeTheChange1427
    @BeTheChange1427 6 часов назад

    Always good analysis ❤❤

  • @VelSahana-h7s
    @VelSahana-h7s 6 часов назад

    ❤ from france

  • @muthukumar6189
    @muthukumar6189 7 часов назад +1

    Iam the fan of ve.mathimaran

  • @kuppusamy6035
    @kuppusamy6035 8 часов назад

    👉🏿❤️💪🏿
    இது திராவிட விளம்பர அவதூறுகள் வளர்த்தெடுக்கும் புதிய தமிழ் தேசியம் அவதாரம் பிரபாகர சீமானிசமாய் நாம் தமிழர்!
    👍🏿❤️👌🏿

  • @murugesanr9154
    @murugesanr9154 9 часов назад +2

    Sister you asked about sangi seeman he is not politician and actor he is fraud 😭😭😭😭😭

  • @vimalkumar5252
    @vimalkumar5252 8 часов назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mariappan9009
    @mariappan9009 11 часов назад +9

    அண்ணே ரொம்ப நன்றி அண்ணே சீமானுக்கு ரொம்ப பப்ளிசிட்டு கொடுக்குறீங்களே உங்களை பாராட்டற இது மாதிரி நீங்க நிறைய பேட்டிகள் பேசணும் வரவேற்கிறேன்

    • @RamKumar-ib2sj
      @RamKumar-ib2sj 10 часов назад +6

      அடேயப்பா கலாய்ச்சிட்டாராமாம் 😂😂😂

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 часов назад

      முதல் பிராடு பசங்க சீமானை வளர்த்து விட்ட இந்த திராவிட சில்லறைகள் தான்....😂 அப்புறம் தான் சீமான் பிராடு என்று ஏற்பேன் 😅😅😅

  • @wonderwalker-WW
    @wonderwalker-WW 11 часов назад +6

    பெரியாரிஸ்டுகள் ஒழுக்கமானவர்கள் 😂😂😂😂😂😂

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 11 часов назад

      ஆமாம் பா விஜயலட்சுமி கயல்விழி மற்றும் ஈழத் பெண்கள் என்னேறமும் செக்ஸ் மூடில் இருக்கும் தற்குறி சீமான்🤡🤡🤡🤡🤡🐢 ஒழுக்கம் தான்

  • @gnanavel.r7385
    @gnanavel.r7385 7 часов назад

    மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளே, நமது தலைவர்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகளை விமர்சன ரீதியாக சிந்திப்பது முக்கியம். ஆரம்பத்தில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆதரவையும் வாக்குகளையும் பெற பெரியார் போன்ற பிரமுகர்களைப் பாராட்டலாம். இருப்பினும், அவர்கள் விரும்பிய வாக்கு சதவீதத்தை அடைந்தவுடன், அவர்களின் முன்னுரிமைகள் மாறுவது போல் தெரிகிறது. அரசியல் ஆதாயங்களுக்காகவும், பிற கட்சிகளுடனான நிதிப் பேச்சுவார்த்தைகளுக்காகவும், பெரியாரைப் பற்றிய தவறான அல்லது கையாளப்பட்ட தகவல்களைப் பரப்பி, தங்கள் கதைகளை மாற்றத் தொடங்குகிறார்கள். இந்த மாதிரியைப் பற்றி சிறிது யோசித்துப் பாருங்கள். ஆரம்பத்திலிருந்தே, இப்போது சொல்லப்பட்டதை ஒப்பிட்டுப் பாருங்கள். ஏன் இந்த திடீர் மாற்றம்? இந்த சூழ்ச்சியால் யார் உண்மையில் பயனடைகிறார்கள்? ஒரு சில நெருங்கிய கூட்டாளிகள் மட்டுமே இந்த மாற்றங்களை ஆதரிப்பதாகத் தெரிகிறது, அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். ஆழமாக சிந்தியுங்கள், விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்யுங்கள் மற்றும் இந்த செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கங்களை கேள்விக்குள்ளாக்குங்கள். குறுகிய காலக் கதைகளால் மயங்காமல் உண்மைக்காக விழிப்புடன் இருப்போம்.

  • @nagamuthuadvocate9494
    @nagamuthuadvocate9494 8 часов назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @ravikumarlakshmanan3430
    @ravikumarlakshmanan3430 10 часов назад +4

    தோழர் அருமை

  • @ravishankar-x1w
    @ravishankar-x1w 11 часов назад +8

    Why are you cross-questioning frequently, lady?
    Are you supporting Seeman?

    • @premamurugan6709
      @premamurugan6709 10 часов назад

      Yes, this lady is indirectly trying to support Simon.

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 9 часов назад

      then why do you hate seeman are you supporting tamil peasura Telugans

    • @Attitudezero884
      @Attitudezero884 9 часов назад +1

      ​​@@new_b.e.a.t.s8308 vaada thumbi vaada😂😂😂.

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 9 часов назад

      @@Attitudezero884 va da va da teluga 🌸 umbar

  • @Jinoyvcayppunny
    @Jinoyvcayppunny 9 часов назад +1

    ராமர் பற்றி மிகவும் தெளிவாக சொன்னார்.அருமை...😂😂😂 இவன எல்லா....

  • @vimalkumar5252
    @vimalkumar5252 8 часов назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ResuRis
    @ResuRis 7 часов назад

    இவர்கிட்ட எனக்கு பிடித்தது எப்பவும். ஒரே நிலைப்பாடு...

  • @maheshs1142
    @maheshs1142 6 часов назад

    Periyar oru telungan

  • @Omie2456
    @Omie2456 10 часов назад +3

    என்னா தோசை.. ரொம்ப நாளா காணோமே!!

    • @BabuBabu-d1o1m
      @BabuBabu-d1o1m 9 часов назад

      Kommaava----panna. Poyerunthar........

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 7 часов назад

    உண்மை.பெரியார் பெயரால் ஆரம்பித்தவர்.அவரை தரம் தாழ்ந்த பேச்சால் அரசியலில் அழிந்தார்.

  • @DEVASAHAYAMSEBASTIAN-et8lp
    @DEVASAHAYAMSEBASTIAN-et8lp 10 часов назад +1

    எப்ப என்ன பேசுற, மதிமாறா..?
    அவள் கேள்வி கேட்கிற நோக்கம் ஆர் எஸ் எஸ் நோக்கம்! அதற்கு நீ எடுத்துக் கொடுக்கிறாயா..?

  • @jaikjaik4919
    @jaikjaik4919 9 часов назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 11 часов назад +6

    **விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்**
    **சீமான் பிழைத்து கொண்டார்**

  • @maheshs1142
    @maheshs1142 6 часов назад

    Periyar bimbathaa sukunoora odaitha seeman real hero

  • @pradeepkumar-kt2iq
    @pradeepkumar-kt2iq 9 часов назад

    Anchor madem as a female you are doing this job is given by periyar. This freedom given for you by sacrifice of many grat leaders. Please don't ask questions like this against their sacrifice. Live long periyarism

  • @SampathKumar-qz6ed
    @SampathKumar-qz6ed 9 часов назад

    Mathi ulla maran❤❤❤ Arumai 🎉🎉🎉 vaila Cancer 🦀🦀 saiman end 😂😂😂😂😂

  • @manogaran189
    @manogaran189 11 часов назад +2

    ஆமா ஆமா சீமோனுக்குத் என்னும் தெரியாது

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 8 часов назад

    முத்துகுமார்
    தற்கொலை அல்ல...
    கொலை தான்
    என கேள்விப்படுகிறோமே
    உண்மை நிலவரம் என்ன

  • @AmaravathiRamesh-l4i
    @AmaravathiRamesh-l4i 6 часов назад

    😊 நீங்க ஏன்டா பிரபாகரனை முன்னெடுக்கல

  • @VinushaSelvaratnam
    @VinushaSelvaratnam 11 часов назад +5

    ஈர வெங்காயம்

  • @aarsuresh
    @aarsuresh 8 часов назад

    சீமான் மீது எல்லோருக்கும் ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது.?🤔

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 6 часов назад

    Hராஜாவை இவர் ஏன்கண்டிக்கவில்லை

  • @030783raja
    @030783raja 9 часов назад +1

    காரணம்
    1. Kolathur Mani
    2. Manivananan
    3. Covai Ramakrishnan
    4. Aiyanathan
    5. Parpana udagagal
    6.Thanthi TV
    7. Jayalalitha

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 7 часов назад

      கொளத்தூர் மணி அவர்கள்
      சீமானை வளர்த்துவிட்ட
      தன் தவறை தாமே
      ஒத்துக்கொண்டார்

  • @vmbS.0065sai
    @vmbS.0065sai 10 часов назад

    ஒரே கருத்ததான் காலமெல்லாம் பேசணும் எதாவது சட்டமிருக்கா அறிவு முதிர்ச்சி வரும்போது கொள்கை மாறுவதுதான் சரியானதாக இருக்கும் அதுதான் பகுத்தறிவு பேட்டி குடுக்குற உனக்கு எங்கே இருக்க போவுது.

  • @boopathyss
    @boopathyss 10 часов назад +1

    ஐ தோசை மாறன் 😂😂

  • @tmxbalu3
    @tmxbalu3 9 часов назад

    தோசை மாறன் உன்னை ஊருக்கே தெரியும்

  • @thamizhaninthalaiezhuthu
    @thamizhaninthalaiezhuthu 10 часов назад

    Sir today dhaan thoongi ezhuthar.... Seeman pethi paesanumna vanthudanum ini ok va.... 2000 tharanga ipolaam

  • @thangavijendran1222
    @thangavijendran1222 10 часов назад +1

    Dey Dey speak about Anna university….

    • @ulaganathank1681
      @ulaganathank1681 10 часов назад

      M.S.பாஸ்கர் அறிக்கைதான் பதில்

  • @vijayaraghavank6322
    @vijayaraghavank6322 7 часов назад

    நீங்கத்தான் பதட்டமா இருக்கீங்க ! ஜனங்க இதப் பொருட்படுத்தவே இல்ல. வேற வேலையே இல்லை பா ? மக்கள் பிரட்சனைகள் எவ்வளவோ இருக்குது . அத விட்டுட்டு போமா ?

  • @anbusuriya359
    @anbusuriya359 10 часов назад +1

    Dai venna 10 photo erukuda😄 edit panna 10 photovuma edit panna mudiyum 😄 yenda ipdi puluguringa thiruttu thiravida kumbale😄😄😄

    • @Attitudezero884
      @Attitudezero884 9 часов назад +1

      Ellame fake thanda😂😂😂😂😂. Fake illana case eduku da podale😂😂😂😂

  • @monkeyydgamer7218
    @monkeyydgamer7218 11 часов назад +4

    தமிழ்மோழி காட்டுமிராண்டி என்பது முற்போக்கான கொள்கையா

    • @ro8jhraja
      @ro8jhraja 10 часов назад +4

      மொதல்ல தமிழ் மொழி ன்னு சரியா எழுதுடா

  • @RanjithKumar-g8l
    @RanjithKumar-g8l 11 часов назад

    Mainstream media vil enkal uyira Thalaivar pukaipadathai makkalukku kanpitha karunsattai tholarkalukku nanri😂😂

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 8 часов назад

    பேட்டிக்கு என்று அழைத்து கேள்வி கேட்பவர்கள் எல்லாருமே ஞாயமான கேள்விகள் போல் அநியாயமான கேள்வி கேட்பது சாதரணமாகிவிட்டது

  • @hariprabhu755
    @hariprabhu755 5 часов назад

    Political brokkar seeman

  • @kircyclone
    @kircyclone 9 часов назад

    idhula poruppu eduththukka vendiyadhu seemaan edhu pesinaalum yosikkaama mandaiyai aattum thambigal thaan... 🤣🤣🤣

  • @nselvanayagam
    @nselvanayagam 10 часов назад +2

    தோழர் அண்டன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் என்ற நூலை சைமன் க்கு அனுப்பி வைங்க அவன் அதை படித்தாவது திருந்தட்டும்

  • @ravichandran5721
    @ravichandran5721 9 часов назад

    Dey telunga

  • @thangavijendran1222
    @thangavijendran1222 10 часов назад

    Vaithu erichal jaasthi… aiyo Pavamda.

  • @siva68111
    @siva68111 11 часов назад +1

    😂😂😂 periyarukkum ozhukkathukkum enna sambantham irukku 😂😂😂 nee katharuvathu unmaileye..... Siripputhan varuthu

    • @dinesharun2079
      @dinesharun2079 11 часов назад +5

      சீமானுக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் இருக்கோ 😂

    • @siva68111
      @siva68111 11 часов назад

      Periyarukku irukka ​@@dinesharun2079

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 11 часов назад

      ஏன்டா ,
      சைமனுக்கும்
      அவன் கூட்டத்துக்கும்
      ஒழுக்கம்னா என்னானும்
      தெரியுமாடா?!
      தன் பிறந்த மதத்தை
      மறைத்து பேசிக்கிட்டு திரியும்
      மானங்கெட்டவன் சைமன்..
      நீங்கள்லாம் பெரியாரை
      வசைபாட எந்தத்
      தகுதியும் இல்லைடா..

    • @ezeemedia2076
      @ezeemedia2076 11 часов назад +3

      Seeman kadhai sonave narum 😂😂😂😂 yarapathalum kaluvi kaluvi uthuranga avar uthamar ah iruntha inneram case poturpare

  • @monkeyydgamer7218
    @monkeyydgamer7218 11 часов назад +2

    வைகோ வெற்று வேட்டு

  • @mosesanthoney9724
    @mosesanthoney9724 10 часов назад

    நான் தலைவனுடன் இருந்தவன், சீமான் தலைவனுடன் நீண்டநாட்கள் தொடர்பில் இருந்தான் திராவிட கும்பலை ஓளிப்பதுதான்.புலிகழின் நோகக்கம்ததான்,உண்மைகள் இந்தநாயிடம் கூறுங்களள்

    • @herbertsoundararajan3544
      @herbertsoundararajan3544 10 часов назад +2

      ஒருதுரோகி மோசஸ் பெயரில் இருப்பது வருந்ததக்கது.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 10 часов назад +2

      ஒழிப்பது தான் புலிகளின் நோக்கம்
      கூறுங்களேன்
      என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்.

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 10 часов назад +3

    One thing is very clear: whoever talks bad about Periyar and Kalaingar will finally have miserable life.Saman yet to see the worst.

  • @Shanmugam.M-n7t
    @Shanmugam.M-n7t 9 часов назад

    Vandhearigala..vala.vitan.thamilan..
    Rompa..kolaikkithuga

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 10 часов назад

    Dai !! Divert the "SIR" Matter, thelungans & their lobby has
    Created this photo matter. Thamilar clearly knows about the work of thelungu rental mouths & thelungu lobby.

  • @pandianbowrna1733
    @pandianbowrna1733 9 часов назад +2

    ஏம்மா! இவ்வளவு குறுக்கு கேள்வி கேட்கிறாயே சீமானை கூப்பிட்டு இந்தமாதிரி ஒரு குறுக்கு கேள்வி உன்னால் கேட்க முடியுமா?