ஐயா வணக்கம் நான் மன்றத்தில் பயிற்சி பெற்று உடல் பயிற்சி காயகல்பம் தவம் ஒரு வருடம் மட்டும் செய்து வந்தேன் ஆனால் அதை தொடர்ந்து செய்யாமல் நான்கு வருடமாக நிறுத்திவிட்டேன் தற்போது மீண்டும் இரண்டு நாட்களாக மீண்டும் உடல் பயிற்சி காயகல்பம் இரண்டும் செய்கிறேன் சிறுநீர் மஞ்சளாக வருகிறது உடல் சூடு ஏற்பட்டுஇருக்குங்களா ஐயா? தொடர்ந்து பயிற்சி செய்யலாமா ஐயா? இதனுடன் சேர்த்து நாடி சுத்தி செய்தால் சூடு குறையுங்களா ஐயா?
காயகல்பம் பயிற்சி இரண்டு நாட்கள் செய்யாமல் இருப்பது நல்லது. பிறகு தொடர்ந்து செய்து வரலாம். மறுபடியும் இப்படி ஆனது என்றால் உங்கள் அருகில் உள்ள மன்றத்தில் ஆலோசனை கேட்க வேண்டும்.
அருட்பெருஞ்ஜோதி 🔥🙏
வாழ்க வளமுடன்.
Tku There was no adds in between Vaazha Valamudan
Vazhga valamudan
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Do disable ads in the middle of the video it's very disturbing.
Fixed and Thank you
Adds can come before or end of thavam tku
Will try to fix it, thanks.
Pl keep the add at the end pl not in between meditation
Fixed
Sir evalavu neram santhi thavam seiyalam
Pl.. let the adds be either in the front or back. Not in between the meditation
Fixed, Sometimes it will be happened!
Are you teaching kayakalpa in chennai?
Visit www.vethathiri.edu.in for more details
ஐயா வணக்கம் நான் மன்றத்தில் பயிற்சி பெற்று உடல் பயிற்சி காயகல்பம் தவம் ஒரு வருடம் மட்டும் செய்து வந்தேன் ஆனால் அதை தொடர்ந்து செய்யாமல் நான்கு வருடமாக நிறுத்திவிட்டேன் தற்போது மீண்டும் இரண்டு நாட்களாக மீண்டும் உடல் பயிற்சி காயகல்பம் இரண்டும் செய்கிறேன் சிறுநீர் மஞ்சளாக வருகிறது உடல் சூடு ஏற்பட்டுஇருக்குங்களா ஐயா? தொடர்ந்து பயிற்சி செய்யலாமா ஐயா?
இதனுடன் சேர்த்து நாடி சுத்தி செய்தால் சூடு குறையுங்களா ஐயா?
காயகல்பம் பயிற்சி இரண்டு நாட்கள் செய்யாமல் இருப்பது நல்லது. பிறகு தொடர்ந்து செய்து வரலாம். மறுபடியும் இப்படி ஆனது என்றால் உங்கள் அருகில் உள்ள மன்றத்தில் ஆலோசனை கேட்க வேண்டும்.
இந்த தவம் matum செய்யலாமா தினமும் காலை மற்றும் மாலை..எனக்கு வேறேதும் தெரியாது
செய்யலாம், வாழ்க வளமுடன்
@@Vethathiriya நன்றி ஐயா... வாழ்க வளமுடன்
வணக்கம் ❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.❤
Kindly remove the add which is coming in between. It's wrong to add in thavam please
Fixed and Thank you
உடல் சூடு குறைய என்ன செய்ய சார்😢 காயகல்பம் செய்தால் உடல் சூடு அதிகமாகி தொல்லை செய்கிறது
உடல் சூடு குறைய, பயிற்சியை கொஞ்சகாலம் நிறுத்துக. அருகில் உள்ள மன்றத்தில் ஆசிரியர அறிவுரை பெறுக!