அண்ணா மிகவும் எளிமையாக புரிய புரிய வைத்தமைக்கு நன்றி மேலும் இந்த ப்ளூடூத் போடு 12 v DC சின்ன கேபினட்டில் best and trouble பொருத்துவது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள்
தம்பிக்கு அன்பு வணக்கம் மிகவும் பயனுள்ள ஒரு பதிவு, இந்த யுஎஸ்பி பிளேயர் ஒன்று செய்து கொடுத்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன், பதில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
@@UNITECHTAMIL உடனடி பதிலுக்கு மிக்க நன்றி, வீடியோவில் பதிவிட்ட அதே mp3 பிளேயர் அசெம்பிள் பண்ணிட்டு கொரியரில் அனுப்பினாலும் சரி அல்லது நான் நேரில் வாங்குவது என்றாலும் வாங்கிக் கொள்கிறேன் நீங்கள் சொல்லும் தொகையை ஜி பேய் இல் அனுப்புகிறேன் மறுக்காமல் செய்து தரவும் நன்றி.
அண்ணா நான் இதை டிவிடி எஸ் எம் பி எஸ் வைத்து செய்து பார்த்தேன் ஹம்மிங் வந்தது நான் எஸ் எம் பி எஸ் ஐ மாற்றி பார்த்து விட்டேன் சரியாகவில்லை அடாப்டர் மூலமாகவும் கொடுத்து பார்த்தேன் ஹம்மிங் சரியாகவில்லை இது என்ன பிரச்சனை இதை நான் எனது old home theatre ku உபயோகப்படுத்த உள்ளேன். Please tell me ?
Where do we get this box with all the openings made with exact size ? Please post the link to buy these items. OR, you may assemble and send to the users by post / courier. Good and neat work done, to get final product. What is the total price for all the items !
YOU CAN BUY READYMADE AT ELECTRONIC SHOPS AT COIMBATORE... OR IN YOUR AREA..WITH IN TRANSFORMER FITTED WITH AUDIO AMPLIFIER..OR WITHOUT AMPLIFIER.. I GOT ONE..
இனிய நண்பரே வணக்கம். 🙏🙏🙏 நான் தொடர்ந்து சில நேரங்களில் 1மணி நேரம் முதல் 2. 3 மணி நேரங்கள் பாடல்களை கேட்பேன். மொபைல் சார்ஜ்ர் சூடாகி . ஏதேனும் ஆகிவிடாதா. மறவாமல் சொல்லவும்........ 🙏🙏🙏🙏🙏
மிகவும் எளிமையாக புரியவைத்தமைக்கு நன்றி
அண்ணா ரொம்ப பிரமாதமா தயார் பன்னிருக்கீங்க சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா 👌👌👌👌👌👌💐😊
மிக தெளிவான விளக்கம்
நண்பரே..அருமை..👌👌👍
அருமை நண்பர்.. நல்லா புரியும்படி விளக்கம் அளித்துள்ளீர்கள். வாழ்க
அண்ணா மிகவும் எளிமையாக புரிய புரிய வைத்தமைக்கு நன்றி மேலும் இந்த ப்ளூடூத் போடு 12 v DC சின்ன கேபினட்டில் best and trouble பொருத்துவது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள்
Readymade 12v usb ampfier la epadi best and trouble எப்படி இணைப்பது
Best Trouble or Bass Treble?🙄🙄
Super video like you Amplifier Audio BassTirbel 🇮🇳🏹💯🕯️😎🌼👍
நல்லா தெளிவா சொல்லுறீங்க bro super🙏🙏🙏👍
Nalla vilakkam bro..
தெளிவான விளக்கம் நண்பரே நன்றி
Home theatre mari connect pandrathuku oru 2ch gainer potu podunga inum result nalla irukum. Athuku minimum 12v kuduthu than aaganum
Very clear explanation. Performance is good.
What's app number send pls
மிக அருமை rate bro
USB விடியோ பிளேயர் அசெம்பிள் விடியோ போடுங்க பிரதர்.
அருமையான பதிவு மகிழ்ச்சி ஐயா 🙏
111N
அருனம யாண பதிவு நண்பா
தம்பிக்கு அன்பு வணக்கம்
மிகவும் பயனுள்ள ஒரு பதிவு, இந்த யுஎஸ்பி பிளேயர் ஒன்று செய்து கொடுத்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன், பதில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
வணக்கம் madam நான் திண்டுக்கல் லில் இருக்கிறேன். நீங்க எந்த ஊர்?
@@UNITECHTAMIL உடனடி பதிலுக்கு மிக்க நன்றி, வீடியோவில் பதிவிட்ட அதே mp3 பிளேயர் அசெம்பிள் பண்ணிட்டு கொரியரில் அனுப்பினாலும் சரி அல்லது நான் நேரில் வாங்குவது என்றாலும் வாங்கிக் கொள்கிறேன் நீங்கள் சொல்லும் தொகையை ஜி பேய் இல் அனுப்புகிறேன் மறுக்காமல் செய்து தரவும் நன்றி.
@@UNITECHTAMIL உங்கள் போன் நம்பர் தெருவிக்கவும்
என் ஹோம் தியேட்டர் இல் புளுடூத் வசதி யூஎஸ்பி இல்லை அதற்கு தாங்கள் தனியாக ஆக்ஸ் அவுட் உடன் ஒரு அசம்பிளி செய்து தரவும்.என்ன செலவாகும்
@@UNITECHTAMIL அண்ணா நான் நிலக்கோட்டை தான்
தெளிவான விளக்கம்.நன்றி.எனது ஸ்டீரியோ ஆம்ப்பில் கனெக்ட் செய்யமுடியுமா?
முடியும் sir
What's app number send pls
Video super bro , இந்த வீடியோவை சிறுவர்களும் பார்த்து கொண்டிருப்பார்கள் . நீங்கள் இனிவரும் வீடியோவில் soldering வைக்கும் பொழுது tweezerயை use பண்ணுங்க
Nice explanation brother
Thank you sir🙏
சூப்பரா தெளிவா சொல்றிங்க அண்ணா
Good, subscribed
Super brother
Super👋🏻👋🏻👋🏻👌🏻
👌 brother
17 0 17 5 ampier transformer kku entha ic suitablea irukkum stk 4141 use panni subwoofer make pannalama
STK4141 போடலாம் gain கொஞ்சம் கம்மியா இருக்கும்
அண்ணே இந்த USB board ல FM எடுக்க மாட்டிக்குது.அதப்பத்தி ஒரு பதிவு போடுங்களேன்.நன்றி
Amplifier செய்வது எப்படி உடனடியாக செயல்படுத்த வேண்டும்
Super 👍super
சிறப்பு 👌👌
அண்னா Volume Control out ல Gainer சேர்கலாமா
அண்ணா நான் இதை டிவிடி எஸ் எம் பி எஸ் வைத்து செய்து பார்த்தேன் ஹம்மிங் வந்தது நான் எஸ் எம் பி எஸ் ஐ மாற்றி பார்த்து விட்டேன் சரியாகவில்லை அடாப்டர் மூலமாகவும் கொடுத்து பார்த்தேன் ஹம்மிங் சரியாகவில்லை இது என்ன பிரச்சனை இதை நான் எனது old home theatre ku உபயோகப்படுத்த உள்ளேன். Please tell me ?
Where do we get this box with all the openings made with exact size ? Please post the link to buy these items. OR, you may assemble and send to the users by post / courier. Good and neat work done, to get final product. What is the total price for all the items !
YOU CAN BUY READYMADE AT ELECTRONIC SHOPS AT COIMBATORE... OR IN YOUR AREA..WITH IN TRANSFORMER FITTED WITH AUDIO AMPLIFIER..OR WITHOUT AMPLIFIER.. I GOT ONE..
Vehicalku connect panra maari oru setup seinji katungalen bro
Anna oru small IC use panni four amplifier ku use panna muduma
Bro ithile amplifire illame 4ohms tower speaker direct kodukkamudiyuma?
No
12/0/12 transformer பயன்படுத்தலாமா சொல்லுங்க ப்ரோ
12 0 12 transformer பயன்படுத்தினால் 5v regulator use பண்ணி இந்த board க்கு கொடுங்க
Bro product byee link add pannuga use fulla ahhha irukum
இந்த amb class d board போட்டது தான அண்ணா
Thank u Bro
Bro eanoda old ambilfire nenga ready panne tharuvengala
anna indha setupah naa enkita irukra old 5.1 home theatrela set pannlaama adhukaga oru video poda musiyuma plaa
Old amplifier kku Set pannalam intha player audio out eduthu unga amplifier aux input l kodunga. Velai seyyum.
@@UNITECHTAMIL actually old amplifier ila old home theatre philips brand
ஆட்டோக்கு ஒரு நல்ல டிடிஎஸ் ஆம்ப்ளிஃபையர் தயார் பண்ணுவீங்களா
Enga vetula new small size amplifier vangunom fm pota noise lite ah varuthu earth wire ah apde vaikanum yarna solunga
Antenna wire length kooda extended pannalam
@@UNITECHTAMIL oh ok bro tq, thank you so much bro 💗
@@UNITECHTAMIL antha wire ipa 15cm tha bro iruku extension wire add panna noise varathula?
NICE TO SEE BRO
Thala enkitta oru amplifier irukku, athula hum noise kekkuthu epdi atha sari panrathu nu sollunga
Usb 5v negative and audio out negative jumper pannu thala humming noise arrest ayidum
Super👏👏👏👏
Bro subwoofer board attach panne podunga cabinet please video podunga
I have one doubt sir.
Av kku bathila speaker connection kudukalama
No
Super bro
Unnga number erudha solunga bro
Sales pannivaigala?
Good 🤝👍🙏
வி
Mp4 வீடியோ பிளேயர் பற்றி வீடியோ போடுங்க
இதுல டிரான்ஸபார்மர் பொருத்தி காட்டி இருந்தால் நன்றாகவே இருந்திருக்கும் சார்.
கோவை கடைகலில் ட்ரன்ஸ்பார்மர் மாட்டியது தயார் நிலையில் விலைக்கு உள்ளது
Sir bpl taper record ella usb bluetooth board fit pannala ma sir pls video poduga sir pls
கிரேட் தலைவா செம மாஸ் யா திறமைக்கு பாராட்டு அந்த Usb5.v அடாப்டர் கிடைக்குமா எங்குகிடைக்கும் அண்ணா
mobile charger தான் use பண்ணுனேன் நண்பரே அந்த usb socket electronics கடைகளில் கிடைக்கும்.
இந்த Player செய்வதற்கு தேவையான Spare பொருட்களை Specification -உடன் கூறவும்.
easy method bro
இனிய நண்பரே வணக்கம். 🙏🙏🙏
நான் தொடர்ந்து சில நேரங்களில் 1மணி நேரம் முதல் 2. 3 மணி நேரங்கள் பாடல்களை கேட்பேன்.
மொபைல் சார்ஜ்ர் சூடாகி . ஏதேனும் ஆகிவிடாதா.
மறவாமல் சொல்லவும்........ 🙏🙏🙏🙏🙏
Original mobile charger use பண்ணுங்க sir no problem
@@UNITECHTAMIL பதில் தந்தமைக்கு மிகவும் நன்றி நண்பா 🙏🙏🙏
அருமை
Sir என் amp la volume 0 la இருந்தாலும் huming வருது எப்படி ready பண்ணுவது
Anna usb kit 5v thane ... epti charger pin la vela seithu plzz slunga anna 😥😥😥
Charger 5v தான் brother வேலை செய்யும்
@@UNITECHTAMIL thank you anna
@@UNITECHTAMIL 5v 1Ams use panna podhuma bro
How much price FLAC audio format support aguma
Ena usb board nalla irukum bro sollunga
இந்த board நல்லாயிருக்கு
@@UNITECHTAMIL Fm radio clear ah varamathiri oru usb board sollunga nanba pls. including Bluetooth connection
Intha cabinet enga kidaikum bro. Name ennanu soli keakanum bro
Bro எந்த ஊர் bro
இந்த மாதிரி ரெடி பண்ணு எவ்வளவு தொகை எவ்வளவு ஆகும்
Anna mp4 video Player sound low VA varuthu gainer vatcha sariya poiyuruma
Remote la volume full a irukka? Fulla irunthal gainer podalam
@@UNITECHTAMIL yes Anna remotela volume fullah vatchitan gainer name sollunga
Nice sir
Price kya hai iski
Very nice work, please inform online shopping address for purchasing of all above Components, with box.
All Spares big electronics shops available. Online shop no available sir
Tq brother 💓❤️🙏
ready panni courier la anupa mudiyuma unga lukku g pay la amount anupiren
உங்க ஊர்?
@@UNITECHTAMIL sengipatti thanjavur dis
anupa mudiyuma
bro mudiyum mudiyathu sollunga na kekkala ini ungala nambikkai illai na
தம்பி வணக்கம்
இதில் வீடியோ வேலை செய்யுமா?
Bluetooth வழியாக RUclips ஒளி,ஒலி இரண்டும் இந்த மாதிரி USB Mp3 Module மூலம் LED Television ல் பார்க்க இயலுமா?
No sir audio only
@@UNITECHTAMIL
சரி,நன்றி
Vanakam anna hdmi to 5.1 decoder thevai seithu thara mudiuma anna
Anna indha cabinet price eavelove anna
Rs 80
@@UNITECHTAMIL thanks anna
@@UNITECHTAMIL corier cheyyumoo to keraal
இந்த Board-க்கு எந்த (Specification) Size Speaker இணைக்க வேண்டும்.
ஒரே ஒரு Speaker இணைக்கலாமா?
Player only no audio
5v amplifier board vaikkalaamaa
Anna sale panna rate yanna anna ✨❣️
Intha mp3 player eppadi vaangurathu
ஆன்டனா எனும் இடத்தில் தான் சரியாக கனெக்சன் செய்தும் FM அதிக இரைச்சலுடன் பாடியது இதற்கு ஒரு தீர்வு கூறுங்களேன் அண்ணா 🙏🙏🙏 please anna
Wire நீளமாக போடுங்க. Wire தடிமன் கூட போடுங்க.
@@UNITECHTAMIL ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏💐😊
Good
அன்பு தம்பிக்கு வணக்கம எனக்கு ஒரு Amplifier வேண்டும் தங்கள் நம்பர் வேண்டும் தம்பி நன்றி
வணக்கம் ....
இந்த கேபினெட் பாக்ஸ் எங்கு கிடைக்கும்....
Thank you 😘😘😘
Mini amplifier board usb boxla வெச்சி இருக்கலாம்..6283
Mp3 player மட்டுமே எனக்கு தேவை,AMPLIFIER தேவையில்லை. இந்த player ய் JVC compo music system த்தில் நான் connect செய்ய வேண்டும்.
ruclips.net/video/_UHOff_jZcg/видео.html
Please🙏 t
Thankyou
Anna டை appadinu sonna Athu Nalla illa Tag nu sollunga ❤️❤️❤️
SUPER
Bro இந்த method ல பண்ணா Sund 🎶 கம்மியா வருமா
No brother, volume கண்ட்ரோல் தேவையான அளவு ஏற்றி கொள்ளலாம்.
Super
ஆட்டோவில் வைக்கலாமா தலைவா என்ன விலை
sir, where to buy mobile charger connector?
This connector Electronics shops available
அருமையான விளக்கம் நண்பா
Bro cany u make one for me same?
Only cabinet venum enge purches panninge add venum
Bro power problem video podunga
எனக்கு திருநெல்வேலி இந்த மாதிரி யுஎஸ்பி பிளேயர் ஒன்று செய்து தரலாமா
Bro I need one assembled box with usb player... Can you send me
Yen bro atteana wire ah cut panninga
Athuley eaduthurukalamey
Antenna connection naan edutha idathil signal nalla irukku brother. Athanal audio out arugil ulla antenna wire cut pannunen.
@@UNITECHTAMIL oh ok bro nanum athey mari try panni pakran
Antha red wire la FM konjam earaichala iruku
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
தம்பி என்னுடைய ஊர் தாம்பரம் mp3 பிளேயர் செய்து தர முடியுமா
Sorry madam தூரம் அதிகம். இந்த mp3 player அனைத்து Spares ம் உங்க ஊர்லயே கிடைக்கும். தெரிந்த audio mechanic கிட்ட சொன்னால் செய்து தருவார். நன்றி
One video player assemble panu ga