Easy Reverse Technique in Car | Reference points for reverse | Reverse எளிதான முறை | Birlas Parvai

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • Easy Reverse Technique in Car - car reverse - car - birlas parvai - how to reverse a car - driving lessons - reverse parking - birlas parvai car driving - car reverse - driving lesson for beginners - driving tutorial for beginners - reverse parking technique - car reverse tips - how to reverse - reversing a car - easy reverse turning - how to reverse car - car reverse driving - driving lesson on reversing
    In this video you will learn how easy we can take reverse in car. Also easy methode to take reverse on turnings.
    Related videos :-
    How to reverse a car
    • How to reverse in car ...
    90 degree reverse parking
    • Reverse bay parking 90...
    Home car parking
    • Home car parking throu...
    My Gadgets Amazon links
    Audio Recorder Zoom H1n Handy Recorder (Black) - amzn.to/3hDHGfF
    Action Camera GoPro HERO9 Black - amzn.to/3eZHaqy
    GoPro HERO9 Black dual battery charger - amzn.to/3v8bMvu
    Dual Collar Mic - amzn.to/34061Em
    Single Collar Mic - amzn.to/3v65OeD
    DJI Mobile Gimbal - amzn.to/2S82NvY
    Enjoy the Video till end.
    Do Subscribe, Share, Like and comment.
    / birlasparvai
    Contact us : birlasparvai@gmail.com
    #reversecar #carreverse #reversetips #howtotakereverse #carreversemethode #birlasparvai #birlasparvaiCarDriving

Комментарии • 722

  • @abiabish8196
    @abiabish8196 3 года назад +230

    நீங்கள் ஒரு சிறந்த ஆசான் என்பதை மறுபடியும் நிருப்பித்து வீட்டீர்கள் 🤝🤝👌👌🥇🏅🏅

  • @sivagnanammurugesan3990
    @sivagnanammurugesan3990 3 года назад +195

    Excellent demo, Boss. Your videos are really very instructive, intrinsic with car driving, and unique. No RUclipsr premiers like you with utmost sincerity and dedication. On behalf of all the subscribers of Birlas Parvai, I would like to honour you with the title 'Dronachariya in Teaching Driving' (those who agree, upvote it, plz). Shall God Bless You, Boss.

  • @abiabish8196
    @abiabish8196 3 года назад +13

    ரொம்ப சுலபமாக எப்படி காரை பின் நோக்கி கொண்டு போவது எதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மிக தெளிவாக கூறினீர்கள் ஐயா மிக்க நன்றி💯💯👍👍👌💯💯🏅🥇

  • @loveall7810
    @loveall7810 2 года назад +3

    நான் தங்களிடம் கண்ட இரண்டு நல்ல விஷயங்கள்.
    ஒன்று
    நன்கு வாகனம் ஓட்டும் திறமை மற்றும் அனுபவம்
    இரண்டு அதை நல்ல படியாக அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லித் தரும் பாங்கு.
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்

  • @abiabish8196
    @abiabish8196 3 года назад +58

    Safe & smooth reverse parking in car is very important to all experience & beginners driver .💯💯💯👍👍👌👌🥇🏅

  • @Mr.Diet_
    @Mr.Diet_ 3 года назад +16

    Anna neenga oru driving legend 👍 semma

  • @kadirvelu6122
    @kadirvelu6122 3 года назад +30

    Birlas parvai is always a synonym for excellent learning for the beginners.

  • @Arunkiras
    @Arunkiras 3 года назад +3

    Na driving class pogamale unga videos pathea chennai vara poitu vanten thnk you guru❤️🙏

  • @quilosai5000
    @quilosai5000 3 года назад +9

    மேன்மக்கள் மேன்மக்களே... உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 3 года назад +1

    உங்கள் காணொளி நிறைய பார்த்து விட்டேன்... அனைத்துமே மிகவும் அருமை.....ரிவர்ஸ் எடுப்பது எனக்கு எனக்கு சிரமமாக இருந்தது..இப்போது உங்கள் காணொளியை பார்த்தவுடன் நம்பிக்கை வந்து விட்டது....

  • @murugesanvairam
    @murugesanvairam 3 года назад +5

    You are a good trainer. Once again you proved it. Hats off sir.

  • @t.murugamanickam.3958
    @t.murugamanickam.3958 2 года назад +4

    Unga channel Very informative. பெரிய நகரங்களில் lane change பற்றி ஒரு video போடுங்க.
    பெரும்பாலும் signal கிட்ட வந்த பிறகு தான் பெரும்பாலான வண்டிகள் lane change செய்யறா ங்க.

  • @swetharahul4606
    @swetharahul4606 3 года назад +9

    Anyone can drive a car, but only you can teach it like a legend sir...learnt driving techniques only with your videos sir. Thank you so much.

  • @vijayaraghavan7723
    @vijayaraghavan7723 2 года назад +1

    மிகவும் சிறப்பு ஐயா உங்கள் தெளிவான பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. மிக்க நன்றி ஐயா.

  • @shivarajd2698
    @shivarajd2698 3 года назад +22

    Highly educative tips, even for the seniors who are driving for the past 20 plus years

    • @vani8322
      @vani8322 3 года назад +1

      Still we are learning 👍

    • @sowmyapriya9247
      @sowmyapriya9247 3 года назад +1

      Very useful sir Thanks... excellent coordination of your camera /positions when you show demo.. Kudos 😊🙏

  • @balakandhan3493
    @balakandhan3493 3 года назад +16

    The person who loves to drive car and who cares for other drivers only can these kind of efforts, hats off sir 👏👏👏 Because of your bay parking video I started placing my car effectively in my parking lot, I asked you for real time (live) slope traffic moment and sudden slope moments videos sir, awaiting for it, keep up your good work sir, your a really tutor for many of us 🙏🙏🙏

    • @birlasparvai
      @birlasparvai  3 года назад +2

      Thanks and sure will do the requested videos

  • @subramanimani4637
    @subramanimani4637 3 года назад +1

    அருமையான பயிற்சி உரை. இன்னும் கவனிக்க தூண்டும் விதம். சூப்பர்!

  • @_CRAZY_ON_U_0311
    @_CRAZY_ON_U_0311 2 года назад +9

    Your teaching is excellent, especially for the beginners like me 👍

  • @thirumeninathan138
    @thirumeninathan138 3 года назад +6

    Hello Sir Day before yesterday I got my first car Tata Punch AMT. While my driving I felt quit very easy of road judgement/reverse parking etc... since even I got my driving license 3 week's before and I ever n never drived before my license except driving class. All because of your driving vlogs. Thanks for your excellent driving postings / teachings. 🙏🙏🙏

  • @hnsmani1391
    @hnsmani1391 2 года назад +8

    Your videos are very helpful not only for new car drivers bur even for experienced drivers like me.Reversing can be tricky for experienced drivers too!becomes easy when we follow your highly educative videos!no driving school teaches so sincerely!

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 Год назад +1

    பிர்லா அவர்களின்
    விளக்கம் கார் ரிவர்ஸ் செய்கையில் எளிதில் விளங்கும் படி இருந்தது.நன்றி!

  • @loshanharish3738
    @loshanharish3738 3 года назад +1

    Your are Best teacher 🧑‍🏫 for us❤❤🏆🏅👍👍👍👍🙏

  • @elangomuthu4302
    @elangomuthu4302 2 года назад +3

    Very good practical explanation about reverse gear which is most useful for beginners.

  • @kamdkot
    @kamdkot 2 года назад +1

    Sir you are giving your best to teach car driving techniques.. hats off boss

  • @Dani-me1mg
    @Dani-me1mg 3 года назад

    Hi brother...
    உண்மையாலுமெ சொல்றேன். நீங்க பதிவிட்ட உங்க வீடியோஸ் எல்லாத்தையும் இதுவரை பாத்துட்டு.... இப்ப கொஞ்சம் தைரியமாவும், நீங்க சொன்ன வழிமுறைப்படியும், பாதுகாப்பாகவும் வண்டிய இயக்க பழகிட்டு வரேன்...
    மிக்க நன்றி!!!!!
    எதிர் பேசும் விமர்சனங்களையெல்லாம் நினைத்து எதுக்காகவும் சோர்ந்து போகாதீங்க...
    உங்கள் வீடியோக்களிலும் சரி..
    உங்கள் வாழ்க்கையிலும் சரி..
    உங்கள் பணி தொடர மனதார வாழ்த்துகிறோம்...

  • @vivekprabhu7083
    @vivekprabhu7083 2 года назад +3

    Ur guidance for beginners and car drivers is excellent. Me too followed Ur guidance to improve driving skill. Expecting more and more videos from Birlas Parvaii... yet u have a long way to guide us to become a perfect driver. Hope u guide us... Tank u

  • @rajdharmahighways8690
    @rajdharmahighways8690 Год назад

    உங்களுடைய வீடியோவை டெய்லி பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் நன்றாக பிரயோஜனமாக உள்ளது நன்றி

  • @murugananthamtamilarasan2095
    @murugananthamtamilarasan2095 Год назад

    மிக்க நன்றி அண்ணா....நிறைய நுணுக்கம் உங்களிடம் தெரிந்து கொண்டேன்.

  • @mrlove1992
    @mrlove1992 2 года назад

    அருமையான விளக்கம் அண்ணா எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனக்கும் கார் ஓட்ட தெரியும். நீங்கள் சொல்வது எனக்கு தெரியாத பல விஷயங்களை அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள்... நன்றி அண்ணா

  • @baskardass7273
    @baskardass7273 3 года назад +1

    Left right மட்டுமல்ல Back. Side centre யையும் அவ்வப்பொழுது பார்க்கும் படி நினைப்பூட்டுங்கள்
    அருமை

  • @anbumalar6029
    @anbumalar6029 2 года назад

    Excellent sir.
    மிக நன்றாக கற்றுக்கொடுக்கிறீர்கள்.
    மிக்க நன்றி சார்.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 года назад +1

    மிகவும் பயன் தரும் பாடம்.
    நன்றி.

  • @sweetcriminal3145
    @sweetcriminal3145 3 года назад +1

    ரொம்ப நல்ல வீடியோ அண்ணா... Thanks 🙏🙏🙏🙏🙏

  • @prasanna6438
    @prasanna6438 2 года назад +1

    அருமையான பதிவு அண்ணா✨

  • @kidambinaresh2072
    @kidambinaresh2072 3 года назад +6

    Most important thing in driving to leaners is demonstrated with ample examples and apt guidance.

  • @alamina5773
    @alamina5773 3 года назад

    அருமையான பதிவு....
    ரொம்ப தெளிவா...
    சொன்னிங்க bro....
    சூப்பர்.... வீடியோ பாக்கும் போதே.... கார் ஓட்டுற
    மாதிரி இருக்கு....
    சூப்பர்

  • @vv9281
    @vv9281 3 года назад +4

    Birla Anna ! Your guidance video is very helpful to pass the reverse L test . Thank you.

  • @EverywhereInfonet
    @EverywhereInfonet 2 года назад +3

    Today in my driving class I went for reversing practice, it was really hard and my left side view mirror had a narrow escape. But after seeing your video, I feel more confident and in my next class surely I will do better. Thanks Bro. 😍

  • @mugundhann5905
    @mugundhann5905 3 года назад +13

    The nuances of reversing are beautifully explained bro

  • @CarolinMary-jy5gn
    @CarolinMary-jy5gn Год назад

    No one teach like u... U r doing a great job sir love u.. From the bottom... Go head... I just learning car.... Hats off sir.

  • @nandakumar8307
    @nandakumar8307 3 года назад +2

    Bro your r very high quality professor in driving class
    In Tamil Nadu hattsup rock also

  • @PremKumar-qh5dr
    @PremKumar-qh5dr 3 года назад +3

    Excellent explanation sir. No words to appreciate your effort...

  • @aravindanr8103
    @aravindanr8103 2 года назад +3

    Amazing instruction in very lucid and friendly language. All the best.

  • @SivaKumar-ki9fk
    @SivaKumar-ki9fk 8 месяцев назад

    சூப்பர் சார், மிகவும் தெளிவாக விளக்கி சொண்ணீர்கள் நன்றி👍

  • @RakeshKumar-ve9je
    @RakeshKumar-ve9je Год назад

    Easily understandable, no one explained to me straight to the point and what is most needed at that time.

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 11 месяцев назад +1

    Teaching is more difficult than driving. But you make it look easy and give us confidence with your techniques.❤

  • @karthikkeyan3902
    @karthikkeyan3902 2 года назад

    சொந்த அண்ணனோ தம்பியோ, நல்ல நண்பனோ சொல்லிதரமதிரி சொல்றீங்க சகோதரா, நான் கசுகொடுத்து driving கத்துகிட்ட இடத்தில கூட இந்த detailing இல்ல, license யாருவேணாலும் எடுக்கலாம் ஆன வண்டி ஓட்டும்போது தான் கஷ்டம் தெரியும் ஆனா நீங்க ரொம்ப நல்லா சொல்லி தரீங்க சகோ, வாழ்க வளமுடன்...

  • @balaraman1864
    @balaraman1864 Год назад

    நான் இப்பொழுது தான் கார் ஓட்ட கற்றுக் கொள்கிறேன் நீங்கள் சொல்லிக் கொடுப்பது ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் வீடியோவை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் எனக்கு நீங்கள் சொல்லுவது எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார்

  • @srihari6281
    @srihari6281 3 года назад +6

    Sema scenarios. Try pantu solren Guru. kandipa driving learners ku this channel is a dictionary or guide ( like local author in engg )

  • @visurgr8896
    @visurgr8896 3 года назад

    மிகவும் பயனுள்ளதகவல் பயிற்சிக்கு உதவியாக இருக்கும்

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 3 года назад

    மிக மிக அருமையான விளக்கம். நன்றிகள்.

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 2 года назад

    Today I have seen yours video for reverse going driving .very easy class. I understood and got happy.

  • @rs.prabhakar4550
    @rs.prabhakar4550 3 года назад +1

    anna unga videos yellame pathute romba useful 👏👏👏👏👏👏👏

  • @hariprasathkrishnan4681
    @hariprasathkrishnan4681 3 года назад +2

    Excellent demo. Thank you so much for your guidance. It is very helpful anna

  • @babu9045
    @babu9045 3 года назад

    Sir, yenakku iniki reverse yedukum podu konjam ikkattu ayiduchu but I handled it well because of your video. I really don't know how to thank you.
    My car is scratch free because of you. Thanks a billion. U just rock. Keep rocking. 👍🏽

  • @mohandasrms4905
    @mohandasrms4905 2 года назад

    மிக்க அருமை... Reverse gear தான் most powerful... அதனால் மிகவும் மெதுவாக போகவேண்டும் என்றும் சொல்லுங்கள் நன்றி ❤

  • @noufalnishath1937
    @noufalnishath1937 3 года назад +1

    deivame, wonderful video bro u taught me so much things

  • @mmganesh6087
    @mmganesh6087 2 года назад +1

    12 minutes in reverse. diesel kaali.... nice video ... you have taken lots of efforts. Instructions , videography, and the usage of clear understandable words are good.

  • @kalaiarasan7285
    @kalaiarasan7285 3 года назад +1

    அருமை சுப்பர் விளக்கம் நன்றி பார்க்கீங் நிறுத்தம் பற்றி கூறவும்

  • @VSPJgamer
    @VSPJgamer 2 года назад

    Viththagan Bro Neenga.Thanks.Semma👌🙏🏼🌹❤️

  • @larifanissar1001
    @larifanissar1001 Год назад

    Thank you so much sir. I learn driving without driving class. Only I watch your vedios and with the help of my husband. 💐

  • @madhanv8738
    @madhanv8738 2 года назад

    Sir your excellent driving master your all classes very super iam 9days going driving school but your coaching very clear wonderful 👏👏👏👌👌👌👍

  • @ராம்குமார்S
    @ராம்குமார்S 3 года назад +3

    சூப்பர் சார் 😊😀👍

  • @rajvel5919
    @rajvel5919 3 года назад +2

    AS A TEACHER YOU ARE ALSO GOOD TEACHER

  • @krishnaswamykrishnaswamy3267
    @krishnaswamykrishnaswamy3267 3 года назад

    உதவியாக இருந்தது நன்றி சார்

  • @tamilsrini8231
    @tamilsrini8231 Год назад +1

    Super sir thanks 👍

  • @Priyadharshinihr
    @Priyadharshinihr 3 года назад +4

    Thank you Anna for the Crystal clear explanation. Really useful for the beginners... Stay Blessed...

  • @rsubha23
    @rsubha23 2 года назад

    Reverse than emmoda main problem aha irunthuchu, romba nandri bro 🙏

  • @arulmozhivarman5240
    @arulmozhivarman5240 3 года назад

    தங்களின் பயிற்சி மிக மிக சிறப்பு..... நன்றி.

  • @shojanrock4483
    @shojanrock4483 3 года назад +1

    You are really a good teacher /Master... Hat'sup sir...ur all videos very useful for everyone... Thank you so much sir🙏

  • @krishnadasck1050
    @krishnadasck1050 2 года назад

    I am from kerala. Your tamil is so simple. So I understand your videos like my mothertung. I saw all of your videos. Congratulations.

  • @HemaLatha-bp6nj
    @HemaLatha-bp6nj Год назад

    Simply superb sir. Started driving recently. The way u explain d driving gives me lot of hope for me tat I can take reverse. Whenever I try reverse I feel so nervous. I don't know which side I should turn d stearing. Now I'm clear. Thank you so much sir

  • @Prmmani
    @Prmmani 2 года назад

    Bro, When you say 'Sariya' I feel you are my good teacher. Thanks

  • @sudeepthikatta9164
    @sudeepthikatta9164 2 года назад

    I always used to watch your videos before going to each driving classes......theory i will be learing in your videos and practically i wasl doing in my driving classes though he used to not teach me much.......your videos helped a lot in learning driving.....may GOD bless you and your family sir......finallly i have learned driving sir

  • @selvamfernando121
    @selvamfernando121 2 года назад

    எனக்கு தேவையான வீடியோ. Reverse சரியாக எடுக்க தெரியாததால் Car எடுக்கவே பயப்படுவேன். ஆனால் இப்பொழுது எனக்கு நம்பிக்கை(தன் நன்பிக்கை) வந்து விட்டது. நன்றி

  • @sandeeprven257
    @sandeeprven257 2 года назад

    Excellent video sir. I am a Tamil speaking person from Hyderabad and as a new learner I have been finding your videos extremely useful . Best wishes to you

  • @seshasai751
    @seshasai751 3 года назад +21

    Congratulations for 2.5L ❤️
    Your explanation is to good
    Sir.. put Sub Titles for all the video. Because your video quality and information is too good so other language people can also learn from your channel.
    Thanks for the effect sir
    Keep Rocking 🎉 ❤️

    • @birlasparvai
      @birlasparvai  3 года назад +3

      Thanks bro

    • @seshasai751
      @seshasai751 3 года назад

      @@birlasparvai ❤️🤝

    • @chandru.r7628
      @chandru.r7628 Год назад

      Anna semma anna unga explain .ungala parthudhan car otta ra bayam pogudhu anna.Analum reverse edukka bhayama irukku na try pannitu iruken anna .na one weeka unga yella videovum parthu try pannitu iruken anna reverse enakku edukka palagitta podhum anna indha video parthu nalaikku try pandren anna tq so much anna.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManikandanR-zp6mo
    @ManikandanR-zp6mo 3 года назад +2

    You are an amazing teacher. Lots of patience and you have put in lot of effort is making us understand in simple way. Even a layman without any knowledge od driving can learn driving from your videos. Sri Gurubyo Namaha 🙏🏼🙏🏼🙏🏼

  • @senthilvelavankj
    @senthilvelavankj 2 года назад +1

    Thanks a lot Boss. Your Sessions given me confidence to start driving. Regards SenthilVKJ

  • @greaseman6283
    @greaseman6283 3 года назад +1

    Something technically learned from ur every video😍😍😍😍

  • @rajassauto9712
    @rajassauto9712 3 года назад +1

    சூப்பர் ,சூப்பரோ சூப்பர்

  • @PraveenKumar-mt7ce
    @PraveenKumar-mt7ce Год назад

    I never seen a video in my life this much useful n all my mind voice question got the exact answer....Nice work friend

  • @shineyguller8892
    @shineyguller8892 4 месяца назад

    Awesome I m gaining confident abt reverse driving, thanks bro 🙏

  • @muthukaniwoodworksandfurni6684
    @muthukaniwoodworksandfurni6684 3 года назад

    சூப்பர் சார் நல்ல விளக்கம் நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @Bhavani-ix7ji
    @Bhavani-ix7ji Год назад +1

    Sir அருமையான பதிவு. In reversing , if a car is in left or right side, how to judge wether its in safe distance that we r not going to hit while we r taking reverse

  • @sarojaappu2300
    @sarojaappu2300 2 года назад +1

    நீங்கள் தான் சிறந்த ஆசான்

    • @sarojaappu2300
      @sarojaappu2300 2 года назад

      👌👌👌👌👌👍👍👍👍👍

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 3 года назад

    Super excellent reverse technology thank you all your videos useful and get full information. Thank you sir

  • @shekarr61
    @shekarr61 Год назад

    Thanks a lot Sir. Very Very useful to persons like me, who are being on the process of car driving practice. Thanks Thanks Thanks

  • @AjithKumar-vq2qq
    @AjithKumar-vq2qq 3 года назад +1

    Your videos are very helpful to me sir hats off you

  • @venkatesalumohanarangam6661
    @venkatesalumohanarangam6661 2 года назад

    Excellent sir. Good explanation. Easy to understand. Birla's parvai is excellent sir.

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 3 года назад

    சிறப்பான காணொளி.

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 3 года назад

    மிகஅருமை .நன்றி.

  • @marycatherine296
    @marycatherine296 25 дней назад

    Your way of teaching is just so great sir..god bless you

  • @venkatesanegambaram7579
    @venkatesanegambaram7579 3 года назад +1

    You teach and grow many good drivers and save many lives sir.

  • @gaffertailor1948
    @gaffertailor1948 2 года назад

    Ok sar good jopsar sariya soningea valthukal thanku

  • @railpal1225
    @railpal1225 3 года назад +2

    Excellent as well as detailed explanation sir. Thank you so much 👍👌

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад +1

    Bro மிகவும் அருமையாக இருந்தது.
    வண்டியை வெளிப்புறத்தில் இருந்து எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
    நன்றி

  • @papaloves4359
    @papaloves4359 Год назад

    Crystal clear , step by step ordered and very precise directions with high calculations. Very easy to follow practically. Thank you brother. May God bless you and your family.

  • @kaleeswarans2394
    @kaleeswarans2394 2 года назад

    தங்களது வீடியோ மிகவும் புதிதாக கார் பழகும் அனைவருக்கும் உதவியாய் 2 ள்ளது வாழ்க வளமுடன்

  • @aryavs1579
    @aryavs1579 2 года назад

    Hi sir I am from Kerala,even though I couldn't make out Tamil well it is helping me a lot.Very good effort sir.all this is very important for beginners . thank you so much