I definitely have to say, well done bro. I'll support you for sure! I generally don't subscribe or like any videos just like that. You done some serious work my brother. Keep it up 👍
@Almighty peace அட ஆகச்சிறந்த அறிவாளியே! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முதன்முதலில் சலுகை அறிவித்தது வெள்ளைக்காரன். அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குதான் சலுகைகள் வேண்டி அனைத்து போராட்டங்களையும், சட்ட வடிவுகளையும் முன்னெடுத்தார்.
Pala varshama ellarum pesina topic than… enna maariduchu? Nenga south africa va nalla example ah kaaturenga aana reservation nala than cricket ICC tournament la perform panrathu illa… reservation is not best solution thiramai adipadai la selection pannanum… reservation la thiramai lam varathu
நீங்கள் கூறும் அத்தனையும் அப்பட்டமான உண்மை. ஆனால் இந்திய அணியில் ஒருக்காலும் மற்றவர் விளையாட முடியாது. 130 கோடி மக்கட்தொகை கொண்ட நாட்டில் இருந்து கால்பந்து விளையாட 15 பேர் கூடவா இல்லாமல் போனது. வீணாக கிரிக்கெட் மீது மட்டும் மோகம் கொண்டு மற்ற விளையாட்டுகளை புறக்கணித்த காரணமே இப்படி ஒரு நிலைமை.
நம் தழிக வீரர் யார்க்கர் நடராஜனை சமீபத்தில் நடந்த world cup T20 சேர்ந்திருந்தால் இந்திய அணிக்கு நிச்சயமாக வலு சேர்த்திருக்கும் கப் யை வென்றிருக்க வாய்ப்புகள் அதிகம்.
சச்சின் ரசிகரா இருந்தாலும் என்னால் சாகர வரைக்கும் வினோத் காம்லிய மறக்க முடியாது.அவர் பேனதுல இருந்து வருவார் என்று ரொம்ப வருஷமா நினைத்தேன் ஆனால் கடைசி வரை வரவில்லை
சச்சின் ஓய்வுக்காக சொத்த அணியைக் கூட்டியாந்து சதம் அடிக்க வச்சு பாரத ரத்தின விருதும் டெடியா வச்சிருந்தாங்க. உண்மையில் இந்த நூற்றாண்டில் இந்தியாவில் மாபெரும் ஆட்டக்காரர் கபில் தேவுதான். உலகமே வாக்களித்தது. அவர் ஓய்வீதியம் கேட்டு வந்தப்ப உதாசீனப்படுத்தி அனுப்ப, வெண்ணெய்களா நானே தொழில் ஆரம்பிச்சுக் காட்டுறன் என்று ஆரம்பித்தார். அவர் தொழிலில் எல்லா ஊழியர்களையும் குடும்பப் பங்காளிகளைப் போல நடத்துகிண்றார். சச்சின் வரி விலக்கு கேட்டு வீட்டின் அடிவாரம் முழுக்க கார வாங்கி அடுக்கிருக்கான்.
ஜீவா படத்தில் ஒரு காட்சியில் "அவரு என்ன தட்டி கொடுதாரு நு நினைச்சேன் அதுக்கப்புறம் தான் தெரிந்தது அவரு என்ன தடவி (பூ நூல் பொட்டுறுகெனா) பத்தாருனு....."
இந்த உண்மை நான் 2009ல் 11ஆம் வகுப்பு படிக்கும்போது புறிந்தது... எங்கள் உடற்கல்வி ஆசிரியருக்கு நன்றி ... (He was the secretary for TN tennis ball cricket association)
Sanju has been playing like a star since 17 years of age. He has character, athleticism, and even the ability to captain. Suryakumar is 32 and just made it to the team. Natarajan has been sidelined. What is happening ? Even if Sanju plays better than Risabh and is a better keeper, they will not pick him.
@@hariharanb07 Spit them on the face. Dhawan is better than R Sharma. He is a left-hander. Get him in. Screw BCCI. Sanju plays closer to his body. To many viewers, he looks closer to a classic cricketer. He is taller and has better reach when he is a keeper.
Adichu vidu unpaatuku sanju season ku oru match aaduvan aprm kootathula tholaonju poiduvan,epo ta konja consistent ah ada start panni erukan,nattu injury...domestic la adichu adichu nonthu ponavangaloda records ku munnadi sanju la onnu illa....11 per ta aadam mudium 1.3bil la....
அருமையான பதிவு... SC/ST யாரும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கவில்லை என நினைக்கிறேன். வினோத் காம்ளி, புவனேஷ் குமார் SC இல்லை. சுதந்திரம் அடைவதற்கு முன், பாலு என்பவர் மட்டுமே பாம்பே அணியின் கேப்டனாக இருந்துள்ளதாக தெரிகிறது. சாதி மட்டும் இல்லை என்றால் இந்தியாவுக்கு டாக்டர் அம்பேத்கர் தான் முதல் பிரதமராக ஆகி இருப்பார். Castiest BCCI மட்டும் இல்லை. இந்தியாவே Castiest இந்தியா தான்.
ஓரளவுக்கு சரியான கருத்து ஆனால் திறமையான ஆட்கள் எவராயினும் அணியில் இடம் பெற வேண்டும் அதற்கான பயிற்சிகளை அனைவரும் கடுமையாக எடுக்க வேண்டும் இட ஒதுக்கீடும் தரலாம் ஆனால் இந்திய அணி இந்தியாவுக்கு சொந்தமில்லை அது தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானது
இந்திய கிரிக்கெட்டில் இத்தனை நாளாக திறமைக்குதான் மரியாதை கொடுத்தார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் .ஆனால் அதைப்பற்றி ஆய்வைகாணும்போதுதான் தெரிகிறது ,அதன் சாதியப் பாகுபாடு .திறமைக்கு மரியாதை கொடுத்திருந்தால் இப்படி ஆசியக்கோப்பை,உலகக்கோப்பைகளில் இந்தியா உதைவாங்கும் கேவலம் இருந்திருக்காது.இப்படியிருந்தால் இந்தியா 30 வருடம்,40 வருடத்திற்கு ஒருமுறைதான் கோப்பை வெல்லும்.140 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடக்கூடிய அணியாக இந்தியா இல்லை என்பது எவ்வளவு அவமானம்?இங்கே திறமைகள் நிறைய உள்ளன.வாய்ப்புகள் தான் வேண்டும்.
@@ramprasadnavaneethakrishna1525 avaru this year t20 ranking ladhan no 1 la irukkaru.... Oru vela munnadiye chance kedachurundha highest run scorer of all timeah irundhirupparu like kohli....
@@Arunkumar-du5kr odila ippo adna recent series la 2 match padhilaye abandoned adhulayum nalladhan perform pannaru.... Oru matchladhan panla.... Na caste pathi pesavey illaye.... Munnadiye chance kedachurundhanudhana sonna..... Videoladhana caste pathi sollirukkanga..... Comment olunga padinga firstu🤣
Vinod Kambi was the first player reached 40:00 batting average followed by N S Sidhu and then only Sachin. Vinod was a good batter, fielder, trend setter and good humanity than Sachin. That's why I didn't even try to step forward in Cricket. The day I came to know 30 years ago, the caste is more important in Indian Cricket Team. I stopped watching this game and due to some unavoidable reasons like Dhoni, Kapil dev and SKY I am watching Cricket now. Natarajan Should come back. PLEASE KEEP THIS NOTE : THEY WILL TELL PATRIOTISM. BUT WE NEED EQUALITY. INDEPENDENCE ONLY FOR THEM (5% POOR PEOPLE) NOT FOR OTHERS . THEY'LL NEVER EVER CHANGE, WE WILL KEEP WATCHING CRICKET AND THEY WILL KEEP CONTINUING THEIR'S DUTY.
Kambli's average would dropped lesser than 30, if we remove that 2 double hundreds from his career. Since you can remember his average, you also can remember about his habits like late night parties, drinkings & causing trouble in team hotels. Vinod Kambli was a good batsman and was looked as a better batsman than Sachin at one point of time. But he also have had his weakness against shortball as well which is badly exposed against NZ & WI. You can compliment Kambli but should not over exaggerate it. No body removed Kambli when he is scoring runs but removed him after he failed to score consistently (of course, his caste might played a role and it caused him to drink ) but they might not able to remove him from team as long as he is getting runs.
mairu trend setter avan ennana vela pannan teiryuma unaku... avanuku panam pugazh perumai vandhadhum koodave thimiru thenavattu aanavam vanduchu... night club party pub ponnunga kuda thodarbu nu poitu avane azhinjan... sachin jeika main reason discipline obediance.. early morning kambli practice kuda poga mattan panam kaasu vandhadhum, but sachin ozhukama correct time ku net practice povaru... chumma oru mayirum teriyama pesitu irukadha moodu.
@@salesexecutive8724 இது ஒன்றும் முடியாதது அல்ல. Football, hockey , athletics, vollyball, போன்று ஏகப்பட்ட gamesஇருக்கின்றன. பாப்பான்கள் இதில் எதிலும், ஒன்றும் கிழிக்க முடியாது. இவைகளை நாம் அதிகம் பார்த்து வெற்றிகளை ஈட்ட வேண்டும்.
உண்மை. தமிழ்நாடு அணியில் 90களில் விளையாடிய ராபின் சிங் மிகச்சிறந்த ஆட்டக்காரர். இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு அவரில் 35வயதில்தான் அணியில் வாய்ப்பு கிட்டியது. அப்போதும் அவர் சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். சிறுது காலத்தில் அவரும் வெளியேற்றப்பட்டார்.
2023 உலக கோப்பை யில் பெங்களூருவை சார்ந்த ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணி யில் சிறப்பாக விளையாடுகிறார், நம்ம நடராஜனும் நியூசிலாந்து சென்று இருக்கலாம்
''இந்த நாட்டவரல்லாதவருக்கு எப்படி நாட்டுப்பற்று இருக்கமுடியும்?'' என்று மராட்டியத்தை சார்ந்த திரு. வாமன் மேஷ்ராம் அவர்கள் பார்ப்பனர்களின் நாட்டுப்பற்று போலியானது என்று சொல்கிறார்.
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அணுகுமுறையை பார்த்தால் 1. நீங்கள் சொல்வதைப் போல் நடக்கிறது 2 குறிப்பாக வட இந்தியர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். என்று அவர்கள் முடிவு எடுத்து விட்டார்கள்.
நீங்க சொல்றது 100 சதவீதம் உண்மை இதனால தான் மிகச் சிறந்த வீரர்கள் ஒதுக்கப்பட்டதற்கு இது தான் காரணம் எவ்வளவுதான் நல்லா விளையாண்டாலும் இரண்டு மேச்சிலேயே எல்லாரும் இருந்த இடம் தெரியாம போயிடுறாங்க
Brahmins are more talented than other caste. Even though they don't have any quotas they shine in every fields. Ada theriyathavan medai konalnu sonnanam.
He performs only in ordinary matches. When we was given chances in main squad, we was failing again and again and again. So he wasn't been considered into main squad. But now the competition has enormously boosted. So it's getting difficult for him to get a chance out of it. Even now if you see he only performed against weak opposition and not against good ones.
@@raghuraj777 I am not a Pant fan or Samson fan. During 2019-2020 i wanted Samson into team more than anyone. But he was getting chances and he used to fail in all matches. Even you can see in 2021 also many chances were given to him and he also failed being in 2nd string squad. We and even management also want Samson to play and also do expect him to play well and get selected but you can see he only failed again and again. Even in IPL you can see he only used to perform starting couple of matches and then perform poorly. And mainly Samson doesn't have adoptibility to worst conditions, you can see, when he plays well he is good, but when the pitch is tricky or bowler is too smart or good, Samson will be blank and he doesn't do anything. Many people tell Pant is a test player, but honestly he is a good white ball player and i personally don't like him in test cricket. Bcz he doesn't have consistency which is more important in test cricket. Currently pant is failing bcz of the combination in batting order and also poor captaincy by all current India captains. Pant is a match winner and Samson isn't. And both lack in consistency but Pant is more reliable than Samson. Also he has proved when he is given chances and on the other hand Samson still didn't prove his place in the team ahead of Pant. I always belive and rely on facts. Fanbase or favourism will spoil the sport. Just bcz many people like Samson they are wanting Samson to play for India, which is a foolishness.
@@i_am_neutral apo pant t20 and sky odi continue sothupuranga avangalayum thukka vendiya thane lusu mari pesitu iruka Samson series ku one match tha chance kudukuranga continue chance kudukanum da venna 🤫🤦♂️🤦♂️
Bro think about pant first he come in to indian team he score 0,15, like that but he get more chance to play. Now also he didn't play well but he get chance in main squad all time .
Kambli has scored fastest 1000 test runs still it's a record ...his average before westindies tour was more than 90 that was next to bradman...he had one bad seies against westindies then he was expelled
Do you know anything about cricket and management? Don't talk without any knowledge. Virat Kohli was a captain and he can give make a team out of 15-20 squad given to him by management. You must blame BCCI and selection committee for not selecting him into any tournments. Just bcz you people hate Virat Kohli, don't spread hate and foolish thoughts on others without any knowledge.
Your ignorance and dirty politics everything fits to Dhoni. Go blame him and see how many players lost chances bcz of him. You people won't accept it na? Just bcz all of you are blind Dhoni fans. What even happens people will bark Dhoni Dhoni Dhoni. And tell it is only bcz of Dhoni's grace.
“When I took a scan during IPL, I found out that there was a tear. It (tear) was close to the area where I underwent a knee surgery last year. Only because of the tear did I miss a few matches. I came back and played some matches by taking pain-killing injections. Since the pain persisted even after the IPL, I applied for rehab at the NCA via the Tamil Nadu Cricket Association (TNCA),” Natarajan told DT Next on Saturday.
@@nkrishnan7821 yeah, natrajan injury pronenu neraya peruku theriathu. Avan rehab ku bcci help panuthu. Khaleel ahmed muslim left arm bowler ku neraya chance kuduthanga before nattu. He didn't utilize
Yes, that's why as a brahmin i was never given any opportunity and being hired for a manager position based on my skillset from the client, i was moved to a teacher's position in HCL which never existed. A person who was sitting on bench for more than a year was provided that position.
நல்லா சொன்னீங்க.. வினோத் காம்பிளி டெண்டுல்கரை விட சிறந்தவர் என்று நான் கூறி வருகிறேன். அதே கருத்தை நீங்கள் கூறியதில் மகிழ்ச்சி. மற்றவர்களைப் போல டெண்டுல்கர் நடத்தப் பட்டிருந்தால் அவர் விரைவாக காணாமல் போய் இருப்பார் என்பதே உண்மை.
Fact is Natarajan's injury shortened his career. The current pace attack doesn't have Brahmins but only two Muslims Shami and Siraj. The Brahmin Ashwin struggling to find a place in eleven. Brahmin domination in selection is a myth. Number of non Brahmins played for the nation is far higher than that of Brahmins. Talent should be the only criterion not caste. After 1983, India is considered as one of the powerful teams. Team can accomodate only 11 players. So sometimes even good players may lose chance. Dont castesise the game.
@lakshminarayanprasanna36intha season poi paru reservation kondu vantha vedikaiyairukum Soon these bcci will come to an end people from backward community will play
Yes 3-4 Players Needed to Be From Native African And Rest of Players Must be 7 White Africans Atleast Both Native Africans and White Africans Are playing unlike in India
கிரிக்கெட்டிற்கு பதிலாக கால்பந்து விளையாடினால் பார்ப்பனர்கள் ஆடமாட்டார்கள் ஏனென்றால் உடல் உழைப்பும் கடுமையான பயிற்சியும் வேண்டும் ஆகவே ரசிகர்களே கால்பந்தாட்டத்தை ஊக்குவியுங்கள்
Vinod Kambli after marriage, got into drinking habits, vinod kambli played under sachin, and saurav ganguly you had forgotten 2000 icc knockout trophy and followed by sharjah were he was a pray to srilankan bowlers after that series he was permanently retired.
Dream was to Play for My Lovable Country India 🇮🇳.. Thought I play well.... But Wasn't able to step forward. I don't know why. Might be others knows... Romba kastam daa... ethum sollra pola illa....
BCCI mean Bramins Cricket Council of India உங்க வீடியோ பதிவு முற்றிலும் உண்மை. Salute South Africa. நிச்சயம் SA பின்பற்றிய ரிசர்வேசன் முறையை கட்டாயம் Indian cricket team னு நாம் நினைத்துக்கொண்டிருக்கிற Bramins Cricket team la கொண்டு வர வேண்டும். இந்த பதிவு அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். நடராஜனுக்கு இழைத்த கொடுமை மிகக்கொடுமை. அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். காயம் காரணமாக ஓய்வில் இருந்து பின் மீண்டும் அணியில் இடம் பிடித்து மிக மோசமாக ஆடி அணியின் தொடக்கத்தை சீர்குலைத்து விட்ட K L ராகுலுக்கு இடம் கிடைக்கும் போது ஏன் நடராஜனுக்கு இடம் தரக்கூடாது?
BCCI is Brahmins' private team. You may form your own cricket team. Why you are chasing BCCI? BCCI is controlled and dominated by Brahmins. I stopped watching BCCI games.
This's the list of all TN Players that played for India. M. J. Gopalan Cotah Ramaswami C. D. Gopinath A. G. Kripal Singh S. Venkataraghavan T. E. Srinivasan V. V. Kumar M. Venkataramana T. A. Sekhar V. B. Chandrasekhar Bharath Reddy Krishnamachari Srikkanth Bharat Arun Shankar Robin Singh Woorkeri Raman Sadagoppan Ramesh Thiru Kumaran Sridharan Sriram Hemang Badani Lakshmipathy Balaji Dinesh Karthik Subramaniam Badrinath Ravichandran Ashwin Abhinav Mukund Murali Vijay Nataraj T Sundar Washington Varun Chakravarthi 11 out of 29. Not even 50% of these are Brahmins. Checkout Cheeka's pay-scale in 1983 World-cup or Just watch Ashwin's back-story to understand how he came-up. He woke-up daily at 5 and worked for almost 16 hours a day balancing both Academics(BE) and Sport. Bs or Non-Bs Whoever puts on such hard-work, risking themselves to move-away from the standard Reservation/Academic path, puts his career in risk, balancing Sport/Academics and fully trust in ability/Merit will shine. As simple as that. No point in cribbing, that only Brahmins used to come-up in TN-Cricket at a time when it was not even a Professional career that pays well, as it is now in the IPL Era.
உலக கோப்பை வென்றால் இந்த பிரச்சனை வராது. ஜாதி ஜாதி என்று சொல்லி பிழைப்பு நடத்துவதை நிறுத்த வேண்டும். யாரையும் வார்த்தையால் காயப்படுத்த வேண்டாம். திறமையானவர்கள் எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்
Had worst experience 30 years back ..dynasty and caste ..color being tamilian...when i was selected to play for maharastra crcket association and vidarbha cricket association (nagpur association)...and stopped playing....and mind you TAMIL NADU far better placed .....because of leadership in TNCA....in the past....
Shreyas Iyer ஒரு player. Newspaper ல் வரும் scoreboard ல் கவனம் செலுத்தினால் ஒன்று தெரியவருகிறது! 4 runs அடித்திருந்தால் Shreyas என்று இருக்கிறது; 44 அடித்திருந்தால் Iyer என்று போடப்பட்டிருக்கிறது. Deccan Heraldல் இதை கவனிக்கலாம்! மற்ற newspaper களில் எப்படி என்று தெரியவில்லை.
what ur saying is right cricket players should be selected based on talent ,same for education seats to be given to talented students not based on caste ,if u stand for equal rights ,do it for all systems in India
Talent ah vachu yedukalam bro.. But talent ye illama appan kaasula coaching centre la poi oru exam ku 10 varusam prepare panni exam clear panni varavana yendha list la serpinga???? Nijamavey avanukku talent irukkunu solringala??? . IITs la exam vachu yevlo filter panni bayangara talented mattu tha yedukuraan... Yenna use??? Neenga ippo type pannadhu chinese tech.. Yedhunala IITs la ozhunga reservation follow pandradhu illa... Ippo la BC and SC cut off yella OC cut off kitta vandruchu... Open category la neraya BC and SC candidates tha fill pandraanga.. Bro creativity ah measure pandra madhiri exam vaikanum yendha syllabus um illama yendha bookum illama.. Appo tha real talents veliya theriyum... Coaching centers irukka vara real talents position yella ippo irukka madhiri talent illadhavan tha occupy pannuvaan... US la affirmative actions nu reservation follow pannuvaanga... Anga Affirmative action illana oru indianum CEO aairukka mudiyadhu... Inga reservation venaam nu solravanunga anga poi colored people nu solli reservation kepaanunga...
Sorry. Samson has wasted all the opportunities given to him. Even in Australia he got out for a rash stroke when only a small score chased. SKY played as middle order batsmen (7) in KKR. In MI also his position is up and down. Moreover instead of winning match he went to show his supremacy of 360 degree. Natarajan is getting injured and in TNPL itself he is taken for granted. Now Arshdeep is also in the same way. Unless you perform in domestic cricket especially in Rabbi, SMA trophies it will be difficult. Upon us only franchise cricket. It is just a window. But continuous performance only give you a place if It is available. If I am wrong sorry. Don't bring cast in everything.
I definitely have to say, well done bro. I'll support you for sure! I generally don't subscribe or like any videos just like that. You done some serious work my brother. Keep it up 👍
Thank you bro
பிராமணர்களுக்கு ஆப்பர்ஜுனடி தமிழர்களுக்கு வெறும் ஆப்பு மட்டுமே 😭
Correct
Thank you for fact says ...
@Almighty peace அட ஆகச்சிறந்த அறிவாளியே! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முதன்முதலில் சலுகை அறிவித்தது வெள்ளைக்காரன்.
அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குதான் சலுகைகள் வேண்டி அனைத்து போராட்டங்களையும், சட்ட வடிவுகளையும் முன்னெடுத்தார்.
பட்டவர்த்தனமாக உண்மையை வெளிக்கொண்டு வந்த Madras Reviewக்கு நன்றிகள்.
👏👏👏🔥🙋
Y😮ty😮
Pala varshama ellarum pesina topic than… enna maariduchu?
Nenga south africa va nalla example ah kaaturenga aana reservation nala than cricket ICC tournament la perform panrathu illa… reservation is not best solution thiramai adipadai la selection pannanum… reservation la thiramai lam varathu
@@thisisnotafilm2622❤🎉
தமிழகத்தில் மிகவும் பேச வேண்டிய ஒரு தலைப்பு..💯
Booomer
@@Alterego2115Ommala okkah sanghi thevdia paiya 😂😂😂
@@Alterego2115😒 tharkuri
@@SoniyamohanNandoor seri da puluthi😑
ஜீவா திரைப்படத்தில் அழகாக இயக்குனர் சுசீந்திரன் காட்சிப்படுத்தி எடுத்திருப்பார்
Yes bro
@@anandraja3903 ok bro
😁😁😁
Yes
இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன்... உங்கள் தைரியத்திற்கு நன்றி... 🙏🔥
நீங்கள் கூறும் அத்தனையும் அப்பட்டமான உண்மை. ஆனால் இந்திய அணியில் ஒருக்காலும் மற்றவர் விளையாட முடியாது. 130 கோடி மக்கட்தொகை கொண்ட நாட்டில் இருந்து கால்பந்து விளையாட 15 பேர் கூடவா இல்லாமல் போனது. வீணாக கிரிக்கெட் மீது மட்டும் மோகம் கொண்டு மற்ற விளையாட்டுகளை புறக்கணித்த காரணமே இப்படி ஒரு நிலைமை.
Indian sport hockey ku antha alavuku India la ye scope illaye.. Government mistake also..
Boomer uncle
இதுகுத்தான் நான் இப்போ கிரிக்கெட் என்னுடைய game a pakuran yevan thotha yenna Nan potta player nalla score panna pothum ,dream 11
@@arunpandy732 daii ....UPI spotted
@@kalaiyarasana7391 ama na UPI nee yaru
நம் தழிக வீரர் யார்க்கர் நடராஜனை சமீபத்தில் நடந்த world cup T20 சேர்ந்திருந்தால் இந்திய அணிக்கு நிச்சயமாக வலு சேர்த்திருக்கும் கப் யை வென்றிருக்க வாய்ப்புகள் அதிகம்.
Yes bro
👍👍👍👍
00
Myreu 😂
Pundaya jeikum
சச்சின் ரசிகரா இருந்தாலும் என்னால் சாகர வரைக்கும் வினோத் காம்லிய மறக்க முடியாது.அவர் பேனதுல இருந்து வருவார் என்று ரொம்ப வருஷமா நினைத்தேன் ஆனால் கடைசி வரை வரவில்லை
சச்சின் ஓய்வுக்காக சொத்த அணியைக் கூட்டியாந்து சதம் அடிக்க வச்சு பாரத ரத்தின விருதும் டெடியா வச்சிருந்தாங்க. உண்மையில் இந்த நூற்றாண்டில் இந்தியாவில் மாபெரும் ஆட்டக்காரர் கபில் தேவுதான். உலகமே வாக்களித்தது. அவர் ஓய்வீதியம் கேட்டு வந்தப்ப உதாசீனப்படுத்தி அனுப்ப, வெண்ணெய்களா நானே தொழில் ஆரம்பிச்சுக் காட்டுறன் என்று ஆரம்பித்தார். அவர் தொழிலில் எல்லா ஊழியர்களையும் குடும்பப் பங்காளிகளைப் போல நடத்துகிண்றார். சச்சின் வரி விலக்கு கேட்டு வீட்டின் அடிவாரம் முழுக்க கார வாங்கி அடுக்கிருக்கான்.
Nanum than bro
No he came again played in many matches but did not play well, he was given chances but he failed many times
Video
கொடுத்த பல வாய்ப்புகளை தவற விட்டவர்
சிறந்த வீரர் தான்
ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது உபயோகப்படுத்த வேண்டும் அதை அவர் சரியாக உபயோகப்படுத்தவில்லை
Australian Mr.Warner தான் நடராஜனை கண்டுபிடித்து T20யில் வாய்ப்பு கொடுத்தார்
SRH than koduthathu. CSK illa pa.
Sehwag brother punjabla first edutharu maybe m. Vijay appo captain ore wicket thaa edutharu run neraiya kodutharu apramtha srh vantharu namma nattu
Shewag . சேவாக்
ஜாதிய பார்க்காமல் திறமையை பார்த்தால் இந்திய அணியை எந்த அணியினராலும் தோற்கடிக்க முடியாது.
ச❤
திறமைமட்டும் பார்தால் கிரிக்கெட் மட்டுமல்ல உலகநாடுகளில் இந்தியா வைபோல் எந்த நாடும் இருக்க முடியாது. உழைப்பாளர்கள் நிறைந்த நாடு
ஒரு இந்துவாக வெட்கப்படுகிறேன்
ஜீவா படத்தில் ஒரு காட்சியில் "அவரு என்ன தட்டி கொடுதாரு நு நினைச்சேன் அதுக்கப்புறம் தான் தெரிந்தது அவரு என்ன தடவி (பூ நூல் பொட்டுறுகெனா) பத்தாருனு....."
Yes bro 💯 sanghi thailinga
கிரிக்கெட் பார்ப்பதை தவிர்ப்போம். தேச பக்தி கிரிக்கெட்டில் மட்டுமே இல்லை
💯
இந்த உண்மை நான் 2009ல் 11ஆம் வகுப்பு படிக்கும்போது புறிந்தது... எங்கள் உடற்கல்வி ஆசிரியருக்கு நன்றி ... (He was the secretary for TN tennis ball cricket association)
BCCI = Brahmin community council of India 🇮🇳💯,if not trust just see who is control BCCI.
👌
😍😂😂
சிறந்த ஒப்பீடுகளுடன் விளக்கம் அளித்ததற்கு வாழ்த்துக்கள்😍
Sanju has been playing like a star since 17 years of age. He has character, athleticism, and even the ability to captain. Suryakumar is 32 and just made it to the team. Natarajan has been sidelined. What is happening ? Even if Sanju plays better than Risabh and is a better keeper, they will not pick him.
Sad but true. but SKY used his spot
Athuku oru reason solluvaanga bro Sanju right hand batsmen nu 😂😂😂🤦🤦
@@hariharanb07 Spit them on the face. Dhawan is better than R Sharma. He is a left-hander. Get him in. Screw BCCI. Sanju plays closer to his body. To many viewers, he looks closer to a classic cricketer. He is taller and has better reach when he is a keeper.
Correct bro
Adichu vidu unpaatuku sanju season ku oru match aaduvan aprm kootathula tholaonju poiduvan,epo ta konja consistent ah ada start panni erukan,nattu injury...domestic la adichu adichu nonthu ponavangaloda records ku munnadi sanju la onnu illa....11 per ta aadam mudium 1.3bil la....
அருமையான பதிவு... SC/ST யாரும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கவில்லை என நினைக்கிறேன். வினோத் காம்ளி, புவனேஷ் குமார் SC இல்லை. சுதந்திரம் அடைவதற்கு முன், பாலு என்பவர் மட்டுமே பாம்பே அணியின் கேப்டனாக இருந்துள்ளதாக தெரிகிறது. சாதி மட்டும் இல்லை என்றால் இந்தியாவுக்கு டாக்டர் அம்பேத்கர் தான் முதல் பிரதமராக ஆகி இருப்பார். Castiest BCCI மட்டும் இல்லை. இந்தியாவே Castiest இந்தியா தான்.
adhuku reason, Nehru. avar dhan Ambedkar a thoaka vechaar. Avarai Rajya sabha MP aakiyadhu Jansangh
Super sir 100% true
100% true sir
நீண்ட நாள் இப்படி ஒரு பதிவு வராதா என்று ஏங்கி கொண்டிருந்தேன்.... நன்றி 🙏
apa, odanae sethuru. idhu un vayatherichala dhan kaatudhu
இது பிராமின்ஸ் கிரிக்கெட் கவுன்சில் இதில் மற்றவர்களை நுழைய விட மாட்டார்கள்
Yes, BCCI is a private team, why should we go behind them? I stopped watching BCCI matches
PCCI
good.@@blackbull2550
Well said. Time will come. Don’t worry
உதாரணத்திற்கு, முஹம்மது ஷமி?
ஓரளவுக்கு சரியான கருத்து
ஆனால் திறமையான ஆட்கள் எவராயினும் அணியில் இடம் பெற வேண்டும்
அதற்கான பயிற்சிகளை அனைவரும் கடுமையாக எடுக்க வேண்டும்
இட ஒதுக்கீடும் தரலாம்
ஆனால் இந்திய அணி இந்தியாவுக்கு சொந்தமில்லை அது தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானது
இந்திய கிரிக்கெட்டில் இத்தனை நாளாக திறமைக்குதான் மரியாதை கொடுத்தார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் .ஆனால் அதைப்பற்றி ஆய்வைகாணும்போதுதான் தெரிகிறது ,அதன் சாதியப் பாகுபாடு .திறமைக்கு மரியாதை கொடுத்திருந்தால் இப்படி ஆசியக்கோப்பை,உலகக்கோப்பைகளில் இந்தியா உதைவாங்கும் கேவலம் இருந்திருக்காது.இப்படியிருந்தால் இந்தியா 30 வருடம்,40 வருடத்திற்கு ஒருமுறைதான் கோப்பை வெல்லும்.140 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடக்கூடிய அணியாக இந்தியா இல்லை என்பது எவ்வளவு அவமானம்?இங்கே திறமைகள் நிறைய உள்ளன.வாய்ப்புகள் தான் வேண்டும்.
Thiramaiya .....apptina thatti kodukkum podhu cross la oru kairu irukanum ..
If all countries will play cricket india definitely not qualified for wc
Naanum
@@arulvelrajagopal8090 yes
@@arulvelrajagopal8090 if it is happan we all want to search like where india was in the table
கிரிக்கெட்டில் கட்டாயமாக ரிசர்வேஷன் கொண்டு வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.அதற்காக நாம் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டும்.
Aprm India adi mattathuku poidum. Yerkanave yella field layum adi mattathula than iruku intha reservation nala.
If SKY was given chance as same age as Rohit or Kohli... he would be the No1.... 😶
Epoave avaru than t2O la No 1
@@ramprasadnavaneethakrishna1525 avaru this year t20 ranking ladhan no 1 la irukkaru.... Oru vela munnadiye chance kedachurundha highest run scorer of all timeah irundhirupparu like kohli....
First odi la olunga aada solunga performance panathanala sky ah thukitanga 😂😂.sumaa caste nu Thokitu vandhuruvanga
@@Arunkumar-du5kr odila ippo adna recent series la 2 match padhilaye abandoned adhulayum nalladhan perform pannaru.... Oru matchladhan panla.... Na caste pathi pesavey illaye.... Munnadiye chance kedachurundhanudhana sonna..... Videoladhana caste pathi sollirukkanga..... Comment olunga padinga firstu🤣
Ellarukku first match aada mudiyathu....oru sila match pudikkum .. example virat kholi ....
தமிழ்நாட்டிலே இன்னும் நிறைய பேருக்கு கிரிக்கெட் அரசியல் புரியவில்லை
உண்மை வெளிவர வேண்டும் 🔥🔥🔥
அருமையான பதிவு.
நாம் தமிழராய் ஒன்று படுவோம்
BCCI - BRAHMIN CRICKET COUNCIL OF INDIA
BCCI ன் விரிவாக்கம், பலே, பேஷ் பேஷ்!
எல்லாருக்கும் எல்லாம் என்ற நிலை கொண்டு வர தமிழ் நாடு மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் போராட வேண்டும்.
உண்மை தான் சாதி அடிப்படையில் தான் தேர்வு நடக்கிறது. அவ்வாறு தேர்வு செய்தாலும் விளையாட வைக்காமல் உட்கார வைத்து விடுவார்கள்.
என்று அழியும் இந்த அவலநிலை
Vinod Kambi was the first player reached 40:00 batting average followed by N S Sidhu and then only Sachin. Vinod was a good batter, fielder, trend setter and good humanity than Sachin. That's why I didn't even try to step forward in Cricket. The day I came to know 30 years ago, the caste is more important in Indian Cricket Team. I stopped watching this game and due to some unavoidable reasons like Dhoni, Kapil dev and SKY I am watching Cricket now. Natarajan Should come back.
PLEASE KEEP THIS NOTE : THEY WILL TELL PATRIOTISM. BUT WE NEED EQUALITY. INDEPENDENCE ONLY FOR THEM (5% POOR PEOPLE) NOT FOR OTHERS . THEY'LL NEVER EVER CHANGE, WE WILL KEEP WATCHING CRICKET AND THEY WILL KEEP CONTINUING THEIR'S DUTY.
Kambli's average would dropped lesser than 30, if we remove that 2 double hundreds from his career. Since you can remember his average, you also can remember about his habits like late night parties, drinkings & causing trouble in team hotels. Vinod Kambli was a good batsman and was looked as a better batsman than Sachin at one point of time. But he also have had his weakness against shortball as well which is badly exposed against NZ & WI. You can compliment Kambli but should not over exaggerate it. No body removed Kambli when he is scoring runs but removed him after he failed to score consistently (of course, his caste might played a role and it caused him to drink ) but they might not able to remove him from team as long as he is getting runs.
Talent & Skill only will define sportsmanship.
mairu trend setter avan ennana vela pannan teiryuma unaku... avanuku panam pugazh perumai vandhadhum koodave thimiru thenavattu aanavam vanduchu... night club party pub ponnunga kuda thodarbu nu poitu avane azhinjan... sachin jeika main reason discipline obediance.. early morning kambli practice kuda poga mattan panam kaasu vandhadhum, but sachin ozhukama correct time ku net practice povaru... chumma oru mayirum teriyama pesitu irukadha moodu.
Sachin Mela yen thaa poraamayo oru mairum puriala....dhoni alcohol ad la act panninaaru but sachin apdi illa....
@@devarajjangamiah974 oo
இந்த வீடியோ மூலமாக தான் உங்க சேனல் முதன்முறையா பார்த்தேன் மிகவும் அருமை தொடர்ந்து பயணிப்போம்
One of the best Vlog I have seen ever, congratulations bro good job!
தந்தை பெரியார், ஏன் பார்ப்பன எதிர்ப்பை கடைசி வரை பேசினார் என்று இப்போது புரிந்துக்கொள்ளுங்கள்...
Crt100
Thanthi soriyar hindu mathathai azhikanum nu pesunan da. Brahmins ah target pannala. Antha sori pudicha monna nai yenna sonnalum nambiduviya?
நான் ரொம்ப நாளாக மனதில் நினைத்ததை சொன்னதற்கு நன்றி
தெளிவான கருத்து, தெளிவான மனநிலை அருமையாக சொன்னீர்கள் bro 👍🏻
பொறாமையின் உச்சகட்ட பேச்சு
சும்மா பேசிக்கொண்டிருக்காமல், கிரிக்கட்டை இந்தியர்கள் புறக்கணிக்கவேண்டும், இந்த நிமிடத்தில் இருந்து.
😂
@@salesexecutive8724 இது ஒன்றும் முடியாதது அல்ல. Football, hockey , athletics, vollyball, போன்று ஏகப்பட்ட gamesஇருக்கின்றன. பாப்பான்கள் இதில் எதிலும், ஒன்றும் கிழிக்க முடியாது. இவைகளை நாம் அதிகம் பார்த்து வெற்றிகளை ஈட்ட வேண்டும்.
உண்மை. தமிழ்நாடு அணியில் 90களில் விளையாடிய ராபின் சிங் மிகச்சிறந்த ஆட்டக்காரர். இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு அவரில் 35வயதில்தான் அணியில் வாய்ப்பு கிட்டியது. அப்போதும் அவர் சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். சிறுது காலத்தில் அவரும் வெளியேற்றப்பட்டார்.
My fav player
Very talented player..
ஆல் ரவுண்டர் அருமையான ஹீரோ சூப்பர்மேன்
கிழ்சாதி பிளேயர்கள் வெளிநாட்டு அணியுடன் இணைந்து ஆட வேண்டும் அப்பொழுதான் அவர்களுக்கு செருப்படி தரவேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👍
2023 உலக கோப்பை யில் பெங்களூருவை சார்ந்த ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணி யில் சிறப்பாக விளையாடுகிறார், நம்ம நடராஜனும் நியூசிலாந்து சென்று இருக்கலாம்
மற்ற விளையாட்டுகளை விட இந்தியாவில் கிரிக்கெட் கொண்டாடப்படுவதன் காரணம் இதுவே... தேச பக்தியின் பெயரால் மேலும் புனிதப் படுத்தப்படுகிறது.
வரி விலக்கும். கூத்தும் கும்மாளமும்
''இந்த நாட்டவரல்லாதவருக்கு எப்படி நாட்டுப்பற்று இருக்கமுடியும்?'' என்று மராட்டியத்தை சார்ந்த திரு. வாமன் மேஷ்ராம் அவர்கள் பார்ப்பனர்களின் நாட்டுப்பற்று போலியானது என்று சொல்கிறார்.
Congratulations 🥳 Machi keep up the good work 🙌🏻👍🏻
உண்மையை வெளி உலகத்துக்கு தோல் உறித்து காட்டி விட்டிர்கள் வாழ்த்துக்கள்
Very brilliant suggestion. Caste based reservation should be implemented in all sports particularly in cricket immediately
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அணுகுமுறையை பார்த்தால் 1. நீங்கள் சொல்வதைப் போல் நடக்கிறது 2 குறிப்பாக வட இந்தியர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். என்று அவர்கள் முடிவு எடுத்து விட்டார்கள்.
Padipu a politics paneenga ippo sports leyum ma..very good
என்னதான் திறமை நமக்கு இருந்தாலும் நூல் அணிந்தவனுக்குத்தான் முதலிடம்.
10 rs pottu nool matitu pera mathika venditha😂
Bro cricket nammaku theva illa atha vida physical fitness thara neraya games irruku atha namma vilayaduvom... ivanunga intha cricketa pidichu alatum....
நடராஜன்,
W சுந்தர்
S தாகூர்
போன்ற இளம் வீரர்கள் ஆஸ்திரேலியா வை தும்சம் செய்து வென்றார்கள்
One nation one caste cricket
Jai matha ji
Castiest bastard
Thakur Brahmin
@@Pk-bj5wu mental kudhi thakur Brahmin ila...
@@para_sf21 Thakur um Brahmin dhan Bruh💀
@@para_sf21 thakur brahmin illa nalum avangalum periya caste than thambi poi olunga padichi comment podu!
நீங்க சொல்றது 100 சதவீதம் உண்மை இதனால தான் மிகச் சிறந்த வீரர்கள் ஒதுக்கப்பட்டதற்கு இது தான் காரணம் எவ்வளவுதான் நல்லா விளையாண்டாலும் இரண்டு மேச்சிலேயே எல்லாரும் இருந்த இடம் தெரியாம போயிடுறாங்க
உண்மையை உலகறியட்டும் வாழ்த்துக்கள் தோழரே...
Politics is not only in Cricket.. It starts from the school to IIT, IIM ..
To be frank I have observed lot of talents from non brahmin students only..
In iit iim too means how is it possible ?
@@krisop28 because of facuty
En 🙄 உங்களுக்கு தான் avalo govt சலுகை iruke 😁😁😁
50%
5% kida Ah 🙄 போட்டியா 😳
@@krisop28hardcore casteism exists there only
Brahmins are more talented than other caste. Even though they don't have any quotas they shine in every fields.
Ada theriyathavan medai konalnu sonnanam.
மிக அருமையாகவும் ஆழமாகவும் புரியும் படி சொன்னீர்கள்.இட ஒதுக்கீடு என்பது நிச்சயம் வேண்டும்....
Raw Content....Anna....#keep it up....#Naanga irukoom #Proud to be an #MadrasReview Subscriber.....
தெளிவான பேச்சு நண்பா.. வாழ்த்துக்கள்..
முற்றிலும் உண்மை இதை யாராலும் மறுக்க முடியாது!
.Sanju :::
Last 9 odi 284 runs , avg 71🔥 , HS 86 , 2 : 50s ..."
last 5 t20 179 Runs ,avg 44 , HS 77 🔥❤️...
He performs only in ordinary matches. When we was given chances in main squad, we was failing again and again and again. So he wasn't been considered into main squad. But now the competition has enormously boosted. So it's getting difficult for him to get a chance out of it. Even now if you see he only performed against weak opposition and not against good ones.
@@i_am_neutralWhat is Mr.Rishab Pant doing ? ..
@@raghuraj777 I am not a Pant fan or Samson fan. During 2019-2020 i wanted Samson into team more than anyone. But he was getting chances and he used to fail in all matches. Even you can see in 2021 also many chances were given to him and he also failed being in 2nd string squad. We and even management also want Samson to play and also do expect him to play well and get selected but you can see he only failed again and again. Even in IPL you can see he only used to perform starting couple of matches and then perform poorly.
And mainly Samson doesn't have adoptibility to worst conditions, you can see, when he plays well he is good, but when the pitch is tricky or bowler is too smart or good, Samson will be blank and he doesn't do anything.
Many people tell Pant is a test player, but honestly he is a good white ball player and i personally don't like him in test cricket. Bcz he doesn't have consistency which is more important in test cricket. Currently pant is failing bcz of the combination in batting order and also poor captaincy by all current India captains.
Pant is a match winner and Samson isn't. And both lack in consistency but Pant is more reliable than Samson. Also he has proved when he is given chances and on the other hand Samson still didn't prove his place in the team ahead of Pant.
I always belive and rely on facts. Fanbase or favourism will spoil the sport. Just bcz many people like Samson they are wanting Samson to play for India, which is a foolishness.
@@i_am_neutral apo pant t20 and sky odi continue sothupuranga avangalayum thukka vendiya thane lusu mari pesitu iruka Samson series ku one match tha chance kudukuranga continue chance kudukanum da venna 🤫🤦♂️🤦♂️
Bro think about pant first he come in to indian team he score 0,15, like that but he get more chance to play. Now also he didn't play well but he get chance in main squad all time .
Kambli has scored fastest 1000 test runs still it's a record ...his average before westindies tour was more than 90 that was next to bradman...he had one bad seies against westindies then he was expelled
சூப்பர் ப்ரோ வாழ்துகள் 👍
Virat Kohli ignored SKY for many years.. SKY could not get chance for several years though he was performing well.. Dirty politics ..
Kohli is not a brahmin
Dhoni ignored irfan Pathan
Do you know anything about cricket and management? Don't talk without any knowledge. Virat Kohli was a captain and he can give make a team out of 15-20 squad given to him by management. You must blame BCCI and selection committee for not selecting him into any tournments.
Just bcz you people hate Virat Kohli, don't spread hate and foolish thoughts on others without any knowledge.
Your ignorance and dirty politics everything fits to Dhoni. Go blame him and see how many players lost chances bcz of him. You people won't accept it na? Just bcz all of you are blind Dhoni fans.
What even happens people will bark Dhoni Dhoni Dhoni. And tell it is only bcz of Dhoni's grace.
@@i_am_neutral could u explain
உண்மை . நன்றி. நல்ல
ஆராய்ச்சி விமர்சனம்
My first like first view valthukkal bro
Thank you so much
இது போன்ற பதிவுகள் முக்கியமான ஒன்று
“When I took a scan during IPL, I found out that there was a tear. It (tear) was close to the area where I underwent a knee surgery last year. Only because of the tear did I miss a few matches. I came back and played some matches by taking pain-killing injections. Since the pain persisted even after the IPL, I applied for rehab at the NCA via the Tamil Nadu Cricket Association (TNCA),” Natarajan told DT Next on Saturday.
உண்மைக்கு இங்க வேலை இல்லை 🤦♂️
@@nkrishnan7821 yeah, natrajan injury pronenu neraya peruku theriathu. Avan rehab ku bcci help panuthu. Khaleel ahmed muslim left arm bowler ku neraya chance kuduthanga before nattu. He didn't utilize
India is a casteocracy not a democracy. If you are a brahmin born that is your destiny by grace ofGod.
Castiesm is not only in Indian team .Corporate also give preference for caste based Jobs.
Yes, that's why as a brahmin i was never given any opportunity and being hired for a manager position based on my skillset from the client, i was moved to a teacher's position in HCL which never existed. A person who was sitting on bench for more than a year was provided that position.
BCCI - Brahmins Controlled Cricket of India
நீங்கள் கூர்வது மிக சரியான உண்மை. தீர்வு இந்த தேசத்தை பல தேசங்கள பிரிப்பது மட்டுமே.
நல்லா சொன்னீங்க.. வினோத் காம்பிளி டெண்டுல்கரை விட சிறந்தவர் என்று நான் கூறி வருகிறேன். அதே கருத்தை நீங்கள் கூறியதில் மகிழ்ச்சி. மற்றவர்களைப் போல டெண்டுல்கர் நடத்தப் பட்டிருந்தால் அவர் விரைவாக காணாமல் போய் இருப்பார் என்பதே உண்மை.
Fact is Natarajan's injury shortened his career. The current pace attack doesn't have Brahmins but only two Muslims Shami and Siraj. The Brahmin Ashwin struggling to find a place in eleven. Brahmin domination in selection is a myth. Number of non Brahmins played for the nation is far higher than that of Brahmins. Talent should be the only criterion not caste. After 1983, India is considered as one of the powerful teams. Team can accomodate only 11 players. So sometimes even good players may lose chance. Dont castesise the game.
Dont attempt to talk with sense in TN. They are Tamils !!😁😢
Natarajan Is A Talent Player But Ipo Kaanave illa💔
Nataraj oru mayirum illa. very ordinary bowler
@lakshminarayanprasanna36intha season poi paru reservation kondu vantha vedikaiyairukum
Soon these bcci will come to an end people from backward community will play
அயோக்கிய பார்பனீய கும்பல் ஆக்கிரமிப்பில்.
மெட்ராஸ் பிராமண கிரிகெட் கிளப்
தென் ஆப்பிரிக்காவில் இட ஒதுக்கீடு இருக்கிறது.
Dai india va patthi pesu
Yes 3-4 Players Needed to Be From Native African
And Rest of Players Must be 7 White Africans
Atleast Both Native Africans and White Africans Are playing unlike in India
வாழ்த்துக்கள் மிகவும் சரியான நேரத்தில் சரியான பதிவு இதை மாற்ற வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்
அய்யா,
இரண்டு கிரிக்கெட் அணி தேர்வு செய்யலாம். ஒன்று சங்கி அணி, வேறு ஒன்று சங்கி அல்லாத அணி.
BCCI is a private team. Its Brahmins' team.
கிரிக்கெட்டிற்கு பதிலாக கால்பந்து விளையாடினால் பார்ப்பனர்கள் ஆடமாட்டார்கள் ஏனென்றால் உடல் உழைப்பும் கடுமையான பயிற்சியும் வேண்டும் ஆகவே ரசிகர்களே கால்பந்தாட்டத்தை ஊக்குவியுங்கள்
Very true.. 🔥
Brahmin cricket board 😭😭🥳🥳
This truth is not new to know ஊரறிந்த ரகசியம் the 10% reservation on EWS is where all unqualified forward caste come to government job
Well presented. 100% true facts
மிகச் சரியாக எல்லா உண்மையும் சொன்னீர் அண்ணா நன்றி
Vinod Kambli after marriage, got into drinking habits, vinod kambli played under sachin, and saurav ganguly you had forgotten 2000 icc knockout trophy and followed by sharjah were he was a pray to srilankan bowlers after that series he was permanently retired.
Great speech... I vote for u... Bcci need to listen this kind of matter.. Then only indian cricket to go up best in the world...
Dream was to Play for My Lovable Country India 🇮🇳.. Thought I play well.... But Wasn't able to step forward. I don't know why. Might be others knows... Romba kastam daa... ethum sollra pola illa....
அருமையான பதிவு நன்றி
BCCI mean Bramins Cricket Council of India
உங்க வீடியோ பதிவு முற்றிலும் உண்மை.
Salute South Africa.
நிச்சயம் SA பின்பற்றிய ரிசர்வேசன் முறையை கட்டாயம் Indian cricket team னு நாம் நினைத்துக்கொண்டிருக்கிற Bramins Cricket team la கொண்டு வர வேண்டும்.
இந்த பதிவு அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். நடராஜனுக்கு இழைத்த கொடுமை மிகக்கொடுமை. அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
காயம் காரணமாக ஓய்வில் இருந்து பின் மீண்டும் அணியில் இடம் பிடித்து மிக மோசமாக ஆடி அணியின் தொடக்கத்தை சீர்குலைத்து விட்ட K L ராகுலுக்கு இடம் கிடைக்கும் போது ஏன் நடராஜனுக்கு இடம் தரக்கூடாது?
Cricket has been a higher caste game. Even among brahmins higher class brahmins dominate in selection committee
Blue star padathulaium theliva solli irupanga...
BCCI is Brahmins' private team. You may form your own cricket team. Why you are chasing BCCI? BCCI is controlled and dominated by Brahmins. I stopped watching BCCI games.
Great Message Bro.. Let's Kick out this Castism from All Sports..
This's the list of all TN Players that played for India.
M. J. Gopalan
Cotah Ramaswami
C. D. Gopinath
A. G. Kripal Singh
S. Venkataraghavan
T. E. Srinivasan
V. V. Kumar
M. Venkataramana
T. A. Sekhar
V. B. Chandrasekhar
Bharath Reddy
Krishnamachari Srikkanth
Bharat Arun
Shankar
Robin Singh
Woorkeri Raman
Sadagoppan Ramesh
Thiru Kumaran
Sridharan Sriram
Hemang Badani
Lakshmipathy Balaji
Dinesh Karthik
Subramaniam Badrinath
Ravichandran Ashwin
Abhinav Mukund
Murali Vijay
Nataraj T
Sundar Washington
Varun Chakravarthi
11 out of 29. Not even 50% of these are Brahmins.
Checkout Cheeka's pay-scale in 1983 World-cup or Just watch Ashwin's back-story to understand how he came-up. He woke-up daily at 5 and worked for almost 16 hours a day balancing both Academics(BE) and Sport.
Bs or Non-Bs Whoever puts on such hard-work, risking themselves to move-away from the standard Reservation/Academic path, puts his career in risk, balancing Sport/Academics and fully trust in ability/Merit will shine. As simple as that. No point in cribbing, that only Brahmins used to come-up in TN-Cricket at a time when it was not even a Professional career that pays well, as it is now in the IPL Era.
Hello boy truth will never hide truth is always bitter okay 😂poda Brahmin looser😂
உண்மை
But the dumb fellows in TN won't listen. They will continue with their cacophony
உலக கோப்பை வென்றால் இந்த பிரச்சனை வராது.
ஜாதி ஜாதி என்று சொல்லி பிழைப்பு
நடத்துவதை நிறுத்த வேண்டும்.
யாரையும் வார்த்தையால் காயப்படுத்த வேண்டாம்.
திறமையானவர்கள் எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்
Had worst experience 30 years back ..dynasty and caste ..color being tamilian...when i was selected to play for maharastra crcket association and vidarbha cricket association (nagpur association)...and stopped playing....and mind you TAMIL NADU far better placed .....because of leadership in TNCA....in the past....
சரியான உண்மை அதை மாற்ற நாம் ஒவ்வொரும் முயற்ச்சி எடுக்கவேண்டும்
சஞ்சு சாம்சனையும் இப்படித்தான் பழி வாங்குகிறார்கள் !
Avanuku chance kuduthnaga
Shreyas Iyer ஒரு player.
Newspaper ல் வரும் scoreboard ல் கவனம் செலுத்தினால் ஒன்று தெரியவருகிறது! 4 runs அடித்திருந்தால் Shreyas என்று இருக்கிறது; 44 அடித்திருந்தால் Iyer என்று போடப்பட்டிருக்கிறது. Deccan Heraldல் இதை கவனிக்கலாம்! மற்ற newspaper களில் எப்படி என்று தெரியவில்லை.
Yes bro nanum neriya thadava note Pani iruken
what ur saying is right cricket players should be selected based on talent ,same for education seats to be given to talented students not based on caste ,if u stand for equal rights ,do it for all systems in India
Talent ah vachu yedukalam bro.. But talent ye illama appan kaasula coaching centre la poi oru exam ku 10 varusam prepare panni exam clear panni varavana yendha list la serpinga???? Nijamavey avanukku talent irukkunu solringala??? . IITs la exam vachu yevlo filter panni bayangara talented mattu tha yedukuraan... Yenna use??? Neenga ippo type pannadhu chinese tech.. Yedhunala IITs la ozhunga reservation follow pandradhu illa... Ippo la BC and SC cut off yella OC cut off kitta vandruchu... Open category la neraya BC and SC candidates tha fill pandraanga.. Bro creativity ah measure pandra madhiri exam vaikanum yendha syllabus um illama yendha bookum illama.. Appo tha real talents veliya theriyum... Coaching centers irukka vara real talents position yella ippo irukka madhiri talent illadhavan tha occupy pannuvaan... US la affirmative actions nu reservation follow pannuvaanga... Anga Affirmative action illana oru indianum CEO aairukka mudiyadhu... Inga reservation venaam nu solravanunga anga poi colored people nu solli reservation kepaanunga...
Non Bramin Kapil and non Bramin Dhoni won the World cups.
Reality occur future soon in INDIA.
Sorry. Samson has wasted all the opportunities given to him. Even in Australia he got out for a rash stroke when only a small score chased. SKY played as middle order batsmen (7) in KKR. In MI also his position is up and down. Moreover instead of winning match he went to show his supremacy of 360 degree. Natarajan is getting injured and in TNPL itself he is taken for granted. Now Arshdeep is also in the same way. Unless you perform in domestic cricket especially in Rabbi, SMA trophies it will be difficult. Upon us only franchise cricket. It is just a window. But continuous performance only give you a place if It is available. If I am wrong sorry. Don't bring cast in everything.
நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை
வினோத்காம்ளியின் தீவிர இரசிகை நான். அதானாலயே சச்சினை பிடிக்காமல் போனது. சச்சினை கொண்டாடி வினோத்காம்பிளியை காணாமல் ஆக்கினார்கள்.
moodu ma nee konjam... avan konjam periyalu name vandhadhumkudichu kudichu pombala kuda suthiye panam selvaaku thimir laye avana avane azhichukian.. morning practice poga mattan straighta match ku poradhu indha attitude lam vechutu irundhan.. sachin jeika karanam avaroda discipline obediance, evalo kaasu panam pugazh vandhalum.. adha thalai ku yethikama daily morning cricket ground la iruparu practice ku...
அண்ணா உங்கள எனக்கு பிடிச்சிருக்கு...... நன்றி அண்ணா..... நன்றி 💜 Subscribed
ஆம்.. சம வாய்ப்பு கொடுக்கனும். இந்திய அண்ணி இன்னமும் BCCI அணிதான். 😣💔
Brahmins Cricket Council of India.
நடராஜன் ஒரு MBC. அவருக்கே இந்த நிலைமை என்றால்
Nadarajan dhoni jadeja thakur same cast sathriyas nadarajan ku caste problems illa performance konjam koraingi iruku adanalada
மருத்துவர் தான் மௌனம் கலைய வேண்டும்
Kulthip sen avanga appa barber RR Team la vilaiyaturar
Maruthuvar casta nadarajan
@@SuryaSurya-it1dcvanniya gounder