நான் எழுதிய பாடலில் நான் ரசித்த வரிகள் part 1 | my song my lyrics in tamil part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 195

  • @SenthamizhDhasan
    @SenthamizhDhasan  Год назад

    இக்காணொலி பார்த்து பயனடைந்தோர் அனைவரும் நன்றி வாழ்த்துக்கோடு கடக்காமல், எனது கரங்களுக்கு மேலும் வலுசேர்க்க எனது புத்தகத்திற்கும் ஆதரவுதாருங்கள். எனது முதல் புத்தகம் “ என்னை மீட்ட என் வரிகள் பாகம் 1 | கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள் “ தற்போது அமேசானில் கிடைக்கிறது, சென்று பெற்றுக்கொள்ளலாம்.

  • @வம்பன்செபா
    @வம்பன்செபா 2 года назад +2

    சிறப்பு கவிஞரே
    நல்ல வரிகள்

  • @saravanannb7416
    @saravanannb7416 3 года назад

    அருமையான வரிகள் விரைவில் திரையில் ஒலிக்கட்டும் உங்கள் எழுத்துக்கள்.

  • @mtboomi81
    @mtboomi81 Год назад

    அருமையான தமிழ் வரிகளில் உங்கள் கவிதை.... உங்கள் முயற்சி வெற்றியை அள்ளித்தரும்.... இதில் சந்தேகம் வேண்டாம்.... வாழ்த்துக்கள் சகோதரா....

  • @The---Master
    @The---Master 6 лет назад +19

    பிரம்மிக்க வைக்கும் உன் தமிழ்.... மிகச்சிறந்த கவிஞர் ஐயா நீங்க ❤❤❤❤❤❤

  • @anbuthamizh4939
    @anbuthamizh4939 3 года назад +3

    Thanks!

  • @abi805
    @abi805 2 года назад +1

    ஆளுமை மிக்க கவிஞரின் தாகம் ஒருநாள்
    தீரும்.தன்னம்பிக்கையோடு தொடருங்கள் மாமா. வெற்றி நிச்சயம் Kavith Switzerland🙏🙏🙏

  • @premkumar.p837
    @premkumar.p837 5 лет назад +3

    ஆகா மிகச்சிறப்பான அர்த்தமுள்ள ஆழமான வரிகள் கவிஞரய்யா அவர்களே வாழ்த்துகள் பாராட்டுகள் ஐயா

  • @rathykumaran7878
    @rathykumaran7878 2 года назад

    அருமை கவிஞரே

  • @saravanansara9163
    @saravanansara9163 3 года назад

    நான் மலேசியாவில் வசிக்கிறேன் எனக்கும் உங்களை புடிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @tamilpaadalhd5491
    @tamilpaadalhd5491 3 года назад

    வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்...

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge 2 года назад

    அற்புதமான வரிகள் வாழ்க வளமுடன் சகோதரரே

  • @varunkrishna9044
    @varunkrishna9044 5 лет назад +1

    உங்கள் கவிதை வரிகள் எனக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை தருகிறது நீங்கள் கூடிய விரைவில் வெற்றி அடைய இறைவனை பிரத்தனை செய்கிறேன் நன்றி கவிஞரே

  • @krishnavenicmkv2519
    @krishnavenicmkv2519 4 года назад +3

    சகோதரரே கவிதை எழுத எனக்கு மிகவும் பிடித்த விஷயம் உங்களின் கவிதைகள் மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன்🙏

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 года назад

    👌👍அருமை

  • @gokulakrishnan7532
    @gokulakrishnan7532 2 года назад

    Super bro unmaiya romba motivational a iruku song yeah reject panaga theriyala

  • @VasuKavithaigal
    @VasuKavithaigal 2 месяца назад

    Nice motivation lines🎉

  • @somasundarabarathy517
    @somasundarabarathy517 4 года назад +1

    நெஞ்சை வருடும் வைரவரிகள் மிகையில்லாத கருத்து பரிமாற்றம் சூப்பர்

  • @krishnant202
    @krishnant202 2 года назад

    மிகச்சிறப்பு வாழ்த்துகள் 🎊

  • @jegatheeswarir4069
    @jegatheeswarir4069 6 лет назад +2

    சிறப்பான உதாரணம், வளமையான கற்பனை, அசத்தும் பாடல் வரிகள்..

  • @priyakamal2072
    @priyakamal2072 6 лет назад +6

    Miga arumaiyana varigal.miga arpudhamaga padineergal 👍👍👌👌👏👏🌷🌷

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 3 года назад

    Kavignare kavalai vendam nangal ungalukku thunai nirppom ,vegu viraivil ungal pattu patty thottiyengum paravi ungal pugal serkkum , athuvari ungal payanam veeru nadai podattum , nalai namathy , vetri nichayam weldan bro.

  • @N.psuresh4986
    @N.psuresh4986 Год назад

    மிகச் சிறப்பு

  • @kalaiyarasukrishnan
    @kalaiyarasukrishnan 5 лет назад +3

    ஐயா உங்கள் கவி கேட்டேன்
    செவி தொட்டே இனிக்கிறது
    உங்கள் எழுத்தாணி முனைக்கு
    வாழ்த்துகள் நன்றி

  • @pappu734
    @pappu734 4 года назад +2

    என்றும் உங்கள் வரிகளில் வழிதேடியவளாய் நான் வாழ்த்துக்கள் அண்ணா 🙏
    நன்றி அண்ணா ❤️

  • @abinanthannk278
    @abinanthannk278 4 года назад +1

    அருமையான வரிகள் தோழரே

  • @sasirekha4705
    @sasirekha4705 2 года назад

    Super👌🌷

  • @sekarmarc8680
    @sekarmarc8680 3 года назад +1

    மிகவும்அருமைஅண்ணா

  • @pandidurai2112
    @pandidurai2112 4 года назад +2

    தத்துவம் நிறைந்த வரிகள், அருமை அண்ணா

  • @rajeswarik9
    @rajeswarik9 2 года назад

    Amaizing Sir

  • @Vallamu141
    @Vallamu141 4 года назад +1

    வெற்றியின் உந்துகோல் தோல்வியே...
    அருமையான வரிகள்✏️✏️✏️✏️✏️✍️✍️✍️✍️

  • @ragavand2965
    @ragavand2965 6 лет назад +11

    உங்கள் தோல்விகள் அனைத்தும் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்

  • @shanmugasundaram381
    @shanmugasundaram381 5 лет назад +1

    அருமையான வரிகள் பூட்டாத பொக்கிசம் பூமிடா....
    உன் தேடல் பூட்டாத பூமிக்கு மேலேடா.....
    "புதியது"

  • @GanesanGanesan-gc8vt
    @GanesanGanesan-gc8vt 4 года назад +1

    உயிருள்ள கவிதை வரிகள்
    தலைவா மிகவும் அருமை

  • @sriramcse-b6922
    @sriramcse-b6922 4 года назад +1

    அருமை கவிஞரே மிகவும் நன்றி

  • @sridharanmaster
    @sridharanmaster 3 года назад

    Veara level lines

  • @tamilthangaraj183
    @tamilthangaraj183 4 года назад +1

    வாழ்த்துகள் கவியே

  • @p.s.venkatyadav5232
    @p.s.venkatyadav5232 4 года назад +1

    Super sir vera leval🔥🔥❤️❤️❤️🔥🔥❤️❤️❤️

  • @arudchelvansuganthini5356
    @arudchelvansuganthini5356 4 года назад +2

    மிகவும் சிறப்பு உங்களுக்கு நிகர் நீங்களே வாழ்வில் பல வெற்றி கண்டிட மனமார்ந்த வாழ்த்துக்கள் கவிஞரே

  • @dhanasekar017
    @dhanasekar017 5 лет назад +1

    அருமையான வரிகள்

  • @premkumar.p837
    @premkumar.p837 6 лет назад +1

    சிறப்பான வரிகள் ஐயா

  • @நான்ரசிகன்
    @நான்ரசிகன் 6 лет назад +12

    பூட்டாத பொக்கிஷம் பூமிடா - உனதேடல்
    பூட்டாத பூமிக்கு மேலேடா 👌👌👌☝️

  • @santhiyagowri6060
    @santhiyagowri6060 5 лет назад +6

    அருமை வரிகள்.....
    திரை அங்கீகாரம் மட்டும் வெற்றியல்ல சகோதரா....

    • @Karthickmercy
      @Karthickmercy 4 года назад +1

      அருமையாக சொன்னீர்கள்

  • @mukavaimurugankr2457
    @mukavaimurugankr2457 6 лет назад +19

    அண்ணன் காலம் ஒருநாள் உங்கள் கையில்... கவிஞர்

  • @JosephAdaikkalasamy
    @JosephAdaikkalasamy 5 лет назад +2

    பாடல் வரிகள் ,90 காலக்கட்டத்தில் உள்ளது போல் உள்ளது கவிஞரே...புதுமையாக இது இல்லை,ஆனால் சிம்போனி பாடல் தற்காலத்துக்கு ஒத்துவரும்...

  • @Humera204
    @Humera204 3 года назад

    செம்ம

  • @Kirubanithy
    @Kirubanithy 4 года назад +1

    மிக்க நன்றி கவிஞரே!!!!

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 5 лет назад +1

    வார்த்தைகளால் ஜாலம்!
    அருமை தோழரே!

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 5 лет назад +1

    Pootaathe pokkicham boomida. Superb 👍👍👌👌

  • @saranyajayavel3195
    @saranyajayavel3195 4 года назад +1

    மிகவும் அருமை கவிஞரே 👌👌👌

  • @suhirthasivagnanasundaram322
    @suhirthasivagnanasundaram322 3 года назад

    வீழ்வேன் என்று நினைத்தாயா என்பதனை அறிந்தேன்!

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Год назад

    நம்முடைய வெற்றியை தீர்மானிப்பது காலமோ தலமோ அல்ல பலம் ஒன்று பணபலம் மனபலம் இதில் வெல்வது பணமாக இருந்தாலும் திறமை நிச்சயம் ஒரு நாள் அங்கீகரிக்கப்படும்

  • @கவிநேசன்கவிதைகள்

    வெற்றி நடைப்போடு
    உன்
    விடியல் எங்கு தேடு
    புத்தி கூர்மையோடு
    உன்
    புதையல் எங்கு தேடு
    கண்ணை கட்டி கொண்டால்
    காட்சி தருவது யாரு
    விண்ணை முட்டி மோது
    புது
    விடியல் பிறக்கும் பாரு

  • @sankaranspmsdseeman6397
    @sankaranspmsdseeman6397 4 года назад +14

    உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் உள்ளோம்.

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk 5 лет назад +1

    வணக்கம் நண்பரே வாழ்த்துக்கள் தமிழோடு வெற்றிவாகை சூட நன்றி

  • @buvaneswaris4749
    @buvaneswaris4749 6 лет назад

    அருமையான பாடல் வரிகள்👍👌👌💐💐

  • @கவிநேசன்கவிதைகள்

    சிறப்பு

  • @pmuthuramam6188
    @pmuthuramam6188 6 лет назад +3

    அண்ணா
    துணிவே💪துணை
    வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் அண்ணா🌷🌷🌷

  • @dhasanvivi1148
    @dhasanvivi1148 4 года назад

    சூப்பர் அண்ணா

  • @Renukasankarguru
    @Renukasankarguru 4 года назад +1

    கவிமகன் செந்தமிழ்தாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..

  • @nithumedvin7618
    @nithumedvin7618 4 года назад

    Supper

  • @Dhinesh0123
    @Dhinesh0123 2 года назад

    Hi anna ungala enakku pidikkum 💕💕

  • @balajikalpana6361
    @balajikalpana6361 3 года назад

    👌👌👌👍👍

  • @latham5027
    @latham5027 4 года назад

    Very nice sir💐💐💐💖💖💖

  • @stories1643
    @stories1643 4 года назад

    திறந்த வெளி தமிழ் கவிதை பல்கலைக்கழகம் நீங்கள்

  • @subasubashini6098
    @subasubashini6098 3 года назад

    Nice sir

  • @vijayalakshmithangamuthu7568
    @vijayalakshmithangamuthu7568 4 года назад

    Excellent ... wish you all the best

  • @saritham9001
    @saritham9001 6 лет назад +3

    Theeratha thagathodu...... thiyaga maarithedu..... theevinai ellam unnmun thyyinthupogumdaa ......poottatha pokkisam poomida unn thedal poottatha poomikku meley daaa.....Enna arumaiyana varigal kavingarey.....ippadal mattumalla kavingarey innum ippadi niraiya padaippukalai nengal intha ulagirku aliththida vendum.....ungalin ovvoru padaippugalukkagavum avaludan kathirukkirom........

  • @ssr6597
    @ssr6597 5 лет назад

    அருமையான வரிகள் ஐயா...

  • @kavinjks1302
    @kavinjks1302 3 года назад

    தாங்கள் மேலும் இந்த தளத்தின் மூலம் எங்களை சந்தியுங்கள் விரைவில்

  • @deepikageetha3166
    @deepikageetha3166 3 года назад

    Semma sir

  • @brindhasenthil7492
    @brindhasenthil7492 6 лет назад +1

    சிரித்து சிரித்து என்னை வரி அருமை

  • @vinothinisakthivel763
    @vinothinisakthivel763 6 лет назад

    Itharku Parta varthai Thedi vadiponnen yaenneral .... ithu arumumaiyin aburvam .....kuruji... super

  • @சாய்தமிழன்டா
    @சாய்தமிழன்டா 4 года назад +1

    இறையருளால் புகழ் பெறுவீர்.

  • @knatarajan8081
    @knatarajan8081 6 лет назад +1

    வாழ்க வளமுடன்

  • @remaxreal9615
    @remaxreal9615 4 года назад

    Superrrr

  • @குமுளிநெல்
    @குமுளிநெல் 5 лет назад +5

    பூட்டாத பொக்கிஷம் பூமி
    அருமை

  • @kalaiyeduppom1930
    @kalaiyeduppom1930 5 лет назад

    இந்த கவிஞர்க்கு என் வாழ்த்துகள் நானும் ஒரு கவிஞன் வாழ்க வளமுடன்

    • @mohandoss7599
      @mohandoss7599 5 лет назад

      Raj Kumar annan paadiya mettuku நீங்களும் ஒரு கவிதை கொடுங்களேன்

  • @n.akshara3b264
    @n.akshara3b264 6 лет назад +2

    Sir Nijamave Semma suppper lines .. I really liked it ..

  • @sheikmohamed668
    @sheikmohamed668 6 лет назад +7

    வார்த்தைகள் உங்களுக்கு புதிதல்ல...நிச்சயம் அழைத்து செல்லும்....அருமை கவிங்கரே...வாழ்த்துக்கள்👌👌💐👍

  • @militarydoctorofindia1001
    @militarydoctorofindia1001 4 года назад +2

    Anna nan 9 am vahuppu padikiren nan nandraga kavithai eludhuven ungal kavidhai ennakku niraya ideas kuduthuchu nandri

  • @SMARTTEACHERTAMILSELVAN
    @SMARTTEACHERTAMILSELVAN 5 лет назад

    அழகு அய்யா.வாழ்த்துகள்

  • @funpannuvom690
    @funpannuvom690 6 лет назад +5

    Unga finishing thaan sir eppayumey getthu ❤❤❤

  • @Msganesh5989
    @Msganesh5989 6 лет назад +1

    சிவ சிவ
    வாழ்க வளமுடன்

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 4 года назад

    Good speech sir. Hats off

  • @ssdigitalmedia6305
    @ssdigitalmedia6305 5 лет назад

    கவிஞனே முருக்கான மீசையும், மெடுக்கான கவிதயும் என்றும் வாளட்டும் .........

  • @vijayakumarpallava9388
    @vijayakumarpallava9388 4 года назад

    very nice and cute lines , i dont have words to say for your creatures

  • @dhanapalkandasamy6234
    @dhanapalkandasamy6234 5 лет назад

    Really it's super Anna...

  • @தென்பாண்டிதமிழன்-த7ந

    Arumai anne..... Semma varikal

  • @kavikavitha9469
    @kavikavitha9469 4 года назад +2

    நிச்சயம் வெற்றி பெறுவிங்க நம்பிக்கையோடு எழுதங்க

  • @manigandanr8582
    @manigandanr8582 4 года назад

    Super

  • @r.bhavyar.bhavya7824
    @r.bhavyar.bhavya7824 2 года назад

    👌

  • @Dr.smileclinic
    @Dr.smileclinic 6 лет назад

    Migavum arumai

  • @vithyatharan463
    @vithyatharan463 6 лет назад +1

    Vaathukal iyya 👌👍👍👍😊

  • @ramachandrank2793
    @ramachandrank2793 4 года назад

    Very nice sir

  • @pradhapanil2895
    @pradhapanil2895 4 года назад +1

    Super sir

  • @kavimfd242
    @kavimfd242 4 года назад +1

    உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்..❤️💞

  • @nivikutty1514
    @nivikutty1514 5 лет назад

    Anna nejamave super anna life la nenga nalla irukanum

  • @NaveenKumar-py8gf
    @NaveenKumar-py8gf 5 лет назад

    Thalaivaa. Sema

  • @erogayu3488
    @erogayu3488 6 лет назад

    அருமை ஐயா