Life and Character of Kadaga Rasi and Lagnam People | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 457

  • @sakthibcs6965
    @sakthibcs6965 2 года назад +70

    *இந்த வீணா போன கடக ராசி ல nanum ஒரு Member But 100% crt* 🦀🦀

  • @adhilakshmikumaresan84
    @adhilakshmikumaresan84 2 года назад +148

    50 percent unmai...வாயால் கெடும் குணம்...தனிமை விரும்பி...முன் கோபம் எல்லாம் விட்டு விட்டீர்கள்

  • @dollylouvois3318
    @dollylouvois3318 11 месяцев назад +5

    I have become a great fan of yours, Nithilan ! Love your videos. Bravo !

  • @mohanarumugam7030
    @mohanarumugam7030 2 года назад +108

    நல்லதே நினை ...
    நல்லதே செய் .
    நல்லதே நடக்கும்..
    -கடகம்

  • @Debbie2542
    @Debbie2542 2 года назад +22

    I'm kadaga raasi and kadaga lagnam sir.....i agree with all your points....but i don't lie, i try my best to tell the truth and teach my children that too

  • @murugesha3208
    @murugesha3208 2 года назад +15

    Nithi Bro. I am kadaha rasi. Everything you said is perfectly correct. Thank you

  • @gopisaravanan4555
    @gopisaravanan4555 Год назад +3

    நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு அப்படியே பொருந்தும்.100% உண்மை

  • @elavarasanvk2153
    @elavarasanvk2153 11 месяцев назад +4

    Awesome..100% matching with my life and character. I agree with both positive and negative comments he gave😅

  • @_aesthetified_
    @_aesthetified_ 2 года назад +5

    வணக்கம் ND, என் கணவர் ராசி கடகம்,நீங்க சொன்னது 100%கரெக்ட், 19 வருட வாழ்கை 20 நிமிடங்கள்
    சொல்லிடிங்க, நன்றி, வாழ்த்துக்கள் 👍👌😁💐💐

  • @thanasegar9823
    @thanasegar9823 Год назад +6

    Awesome.100% match to my life....
    I can see my self in every single words...

  • @subashinimuthukumar4550
    @subashinimuthukumar4550 2 года назад +25

    100% wt u say it's true for me.Each and every word it's connecting to my life .all ur points i accept 😀

  • @gokuls6114
    @gokuls6114 2 года назад +6

    மத்தவங்களிடம் வெளிச்சம் போட்டு காட்டி எங்களுடைய ராசி ராசிக்கான அனைத்தும் உண்மை மிக்க நன்றி நண்பா ரொம்ப ரொம்ப நன்றி

  • @இறைவி-த7ப
    @இறைவி-த7ப 2 года назад +16

    எனக்கு கடகராசி நீங்க சொன்னது அப்படியே உண்மை நன்றி சார்

  • @jothimani2362
    @jothimani2362 Год назад +1

    என் பெயர் ஜோதிமணி கடக லக்னம் கடக ராசி எனது வாழ்க்கை துணை) எனது மகன்) என குடும்பமே எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து இதுவரை மூன்று வருடங்களை கடந்து மகள்களின் ஆதரவில் உயிருடன் வாழ்ந்துவருகிறேன் குறிஞ்சிப் பாடி

  • @banupriya1507
    @banupriya1507 2 года назад +6

    Poi pesaurathu, possesive irupathu,perimai pesaurathu ithai mattum than illa... sonna matha anaithumae sari...supera sonninga...ipadi yarum solli Nan ketathe illa.... supera predict pandringa...thank u...

    • @Sathya582
      @Sathya582 Месяц назад

      Correct 💯 poi la kedayarhu correct a pesvom

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 месяца назад +1

    கடகம் ஆயில்யம் 😅 நான் வீட்டை விட்டு வெளியே போனால் 😅 மற்றவர்களுக்கு நன்மை தான் 😅 ஆனால் என் பிரச்சினை யை கேட்க யாருமில்லை 😅 வீட்டிலும் வெளியிலும் 😅 ஆனாலும் துணிச்சல் அதிகம் உண்டு 😅😅😅😅😅 அது போதும் 😅 வாழ்வதற்கு ❤❤❤❤❤❤❤

  • @ramkeeonline
    @ramkeeonline 2 года назад +11

    100 % Correct... I am Kadaka Raasi, Aayilyam Natchathiram, Bro Please do videos for 27 Star wise also, It will go in deep right 🙂

  • @rajashreepradeep
    @rajashreepradeep 2 года назад +7

    I am Kataka radio but I am not as possessive as you said and I am creative and I take up too much of others responsibility and I am a very strong person but a lot lazy

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 года назад +8

    மேஷம்
    ரிஷபம்
    மிதுனம்
    கடகம்
    சிம்மம்(jul 8)
    கன்னி(jul 9)
    துலாம்(jul 11)
    விருச்சிகம்(jul 12
    தனுசு(jul 13)
    மகரம்(jul 14)
    கும்பம்(jul 15)
    மீனம் ( jul 16)
    😝😝schedule padi video varuma

  • @pavithrarajasekaran8032
    @pavithrarajasekaran8032 Год назад +6

    My husband is kadagam raasi.. what u said is 99% true

  • @kamaleshwarankalaiselvam
    @kamaleshwarankalaiselvam 2 года назад +5

    மிகச் சரியான பல விசயங்கள் சொன்னீர்கள் அண்ணா.

  • @karthickdigital1046
    @karthickdigital1046 2 года назад +8

    Wow accurately matching with my dear akka Mythili...she is kadagam... thats why she's sweetest person in the world....

  • @amazingindian1072
    @amazingindian1072 2 года назад +4

    நான் கடக லக்னம் கும்ப ராசி. நீங்கள் சொல்வது 100% சரி.. hatsoff sir

  • @sruthijana4936
    @sruthijana4936 Год назад +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் சரி. ஆனால் நான் பொய் சொல்வதில்லை. உண்மை பேசுவதாலேயே நிறைய பிரச்சினை

  • @Liseba
    @Liseba 2 года назад +2

    Mr.Dhandapani, you must be virutchika Rasi.. ( Scorpio) yes

  • @balasubramanian9066
    @balasubramanian9066 2 года назад +7

    அருமை 200% சரியான கணிப்பு நன்றி.

  • @yvanbador4086
    @yvanbador4086 2 года назад +1

    You now Nithilan, Kadaga rasi is God Rama rasi,From Ramayana about Sitha,thats way My mom are sister in lows ,safering lot with thers Husbend yes. lakshmi

  • @senthilkumar7341
    @senthilkumar7341 2 года назад +8

    65% உண்மை
    கடகம் ராசியில் புனர்பூசம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது. அதன்ப்படி பார்த்தால்
    35% பாக்கி கடகம் ஆயில்யத்தில் உள்ளது.
    எனிவே நன்றிங்க ...😘😘😘

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 2 года назад +2

    Hi Nithilan100% true amazing prediction!!!

  • @senthilmurugan5501
    @senthilmurugan5501 2 года назад +4

    என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, பொய் சொல்லுவதும் மற்றும் ரகசியம் காப்பதும்.

  • @mymomandme7986
    @mymomandme7986 Год назад +1

    Hi sir can I chat with you personally do you see jadagam

  • @chitraakpmamirtha9972
    @chitraakpmamirtha9972 2 года назад +16

    100% true. Is any solution for these people to succeed in life?

    • @whitewolf869
      @whitewolf869 2 года назад +11

      I think " vaaipilla" . Namma than adjust panni ponum bro🥲

    • @AnithaKrishna12
      @AnithaKrishna12 2 года назад +1

      @@whitewolf869 🤣🤣

    • @radhakarthik6955
      @radhakarthik6955 2 года назад +1

      @@whitewolf869 ejjaactllyyyy😂😂😂😂

  • @mythijeeva5738
    @mythijeeva5738 2 года назад +6

    I just enjoying this video!! Crct ah thapa nu lam pakala🙌😉!!! Good job bro

  • @harivenkat3651
    @harivenkat3651 Год назад

    Anna neenga 6:50 la sonna maathiri enakku ennoda rolemodel maathiri enna karpanai senjukkura palakkam undu. Ithu correct ah thappu ah. Ithula irunthu epdi velila varathu please reply na

  • @premahariharan865
    @premahariharan865 Год назад +1

    I am also Kanagawa raising.what you said is 90% correct. Appreciate your wordings.

  • @santhimenaka2469
    @santhimenaka2469 2 года назад

    நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் கோபம் அதிகமாக. வருகிறது. யாராக இருந்தாலும் எடுத்து எரிந்து பேசிவிடுகிறேன். என்ன செய்வது சார்.

  • @m.samsudeen952
    @m.samsudeen952 2 года назад +2

    100%true .its my self.thank you.😃😃😃

  • @kaliraj9978
    @kaliraj9978 2 года назад +4

    நிறைய தகவல்கள் நிதிலன்.. மிகவும் பயனுள்ளவை🔥👍🤍

  • @doordiegaming3384
    @doordiegaming3384 Год назад +1

    Yeah bro ......My mom also kadaga rasi it is 100% truthful

  • @hemalathasaravanan7599
    @hemalathasaravanan7599 2 года назад +3

    நான் கடகராசிதான் நீ ங்கள்சொல்லிய அனைத்து விஷயங்கள் உண்மையே

  • @joy_pursuitoflife1602
    @joy_pursuitoflife1602 Год назад +1

    80 percrnt of what you said was correct..
    Among others who i hear, you are thr Best

  • @anithaaasokhan575
    @anithaaasokhan575 2 года назад +2

    காசியின் சிறப்புகள் பல நூல்களிலிருந்து பகிரவும்... எதனால் காசி தோஷம் இருப்பவர்கள் காசிக்கு சென்றால் தான் பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்? எப்படி காசிக்கு சென்று வழிப்பட்டால் பலன் உண்டு என்றும் கூறவும்???

  • @vijayak7976
    @vijayak7976 Год назад

    Its Mee same but how to escape oru idea kuduthigana nala irukum sir

  • @arunashok3329
    @arunashok3329 2 года назад +4

    Ji....oru contradictory truth here...Lord sri rama is kadaga raasi and kadaga lagnam...he never spoke lie in his life as per epics...also Maha periyava too.,thappana thagaval endral mannikavum nanba :)

  • @KAARTHY1983
    @KAARTHY1983 2 года назад +2

    வணக்கம் நண்பரே... நீங்கள் கூறுவது அனைத்து உண்மை. என்னுடைய குணங்கள் அனைத்தும் கூறிவிட்டீர். என் நினைவுகள் நிறைய(முழுவதும் அல்ல) அப்படியே கூறிவிட்டீர். நன்றி நண்பரே நான் கார்த்திக்கேயன் கடகம் ராசி.

  • @savithamuniswamy8952
    @savithamuniswamy8952 2 года назад +4

    yes brother u r perfectly told 100 percent true i will agree this thanks for ur preious information stay blessed

  • @umaramesh2684
    @umaramesh2684 2 года назад +1

    அருமை. என் பையன் கடகராசி பூசம் நட்சத்திரம் இப்படியே தான் இருக்கான்

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 2 года назад +11

    அண்ணா நாங்கள் பெருமை பேச மாட்டோம்

  • @shermilaathulyageo989
    @shermilaathulyageo989 10 месяцев назад

    En ponnu ayilam...6 yrs thaan .. possesive..iam a doctor...oru small boy madila irunthu kila vilunthutan. So suddenanaan poi first aid kuduthen...atha en ponnuku pudikala...bayagara alugai... Still remember...avana epadi neenga thookalam solli orey sanda

  • @abroadjobsconsultancy6973
    @abroadjobsconsultancy6973 2 года назад +2

    முன்கோபம்,
    மோடு முட்டி தனம்,
    அடிக்கடி நடந்து முடிந்த விஷயத்தை பற்றி பேசுவது,
    சின்ன விஷயதுகளாம் ஓவர் react பண்றது இதெல்லாம் விட்டுடீங்க.

  • @harikes2070
    @harikes2070 2 года назад

    Neenga sonathu 95% unmaiaeee.. Naanum enn son um kadaga rasi.... Naa kashta padra madiri en payanum.... Bayama eruku

  • @monogaranilangovan1094
    @monogaranilangovan1094 2 года назад +1

    விருச்சிக ராசி கடக லக்கனம் இதில் நான் எதை கவனிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் நித்திலன் அவர்களே

    • @sridharsampath1799
      @sridharsampath1799 2 года назад +1

      இரண்டையும் கவனிக்க வேண்டும். இரண்டும் வேலை செய்யும்.
      ராசி .. உடல் மற்றும் மனம்
      லக்னம் .. உயிர்

  • @சிலம்பரசன்-ட9ள
    @சிலம்பரசன்-ட9ள 2 года назад +1

    கடகராசி தனுசு லக்னம் நண்பா
    எனக்கு.யாராவது என்னிடம் எதாவது கேட்டா என்னால இல்லனு மறுக்க முடியல
    ரி ப்ளே பன்னுங்க

  • @dilliranidevaraj8030
    @dilliranidevaraj8030 2 года назад +2

    80% matches.. for kadaka raasi.. However.. If your raasi is different and born with kadaka lagnam.. You will have only few qualities of kadagam... Your dominate character will be based on your raasi.. So all person are different and unique.. GOD creates with different combination..

  • @ambalii3521
    @ambalii3521 Год назад

    Brother en mamiyar same charactor. But en hub kitta kuda pesakudathunu sona eppadi bro

  • @ManiKandan-vb6rq
    @ManiKandan-vb6rq 9 месяцев назад

    90% correct coz my wife is kadagam coz of this I'm struggling a lot

  • @udayaragavan007
    @udayaragavan007 2 года назад +3

    see kadaga rasi karanga love kuduka dhan seivom.. eadhir parka matom.. ella joshiyarum sonnadhu thappu.. na partha varai kadaga rasi karanga possessive kidayadhu..

  • @muruganthunai-786
    @muruganthunai-786 2 года назад

    Yes 100 % true... semma bro innim sonna koda kettute irukalam pola iruku...

  • @umamaheshwari3209
    @umamaheshwari3209 2 года назад +1

    My son is kadaga rasi and I am not able to match any of your opinion with him probably it is because he is still young he is hardly 17yrs old however I am unable to match your opinion of this Rashi with him. I am meena rasi and 100% it matches with your opinion of meena Rashi

    • @hey346
      @hey346 2 года назад +1

      its not oly abt rasi ,lagnam also shud match
      wat he says wil match for kadaga rasi and kadaga lagnam

    • @umamaheshwari3209
      @umamaheshwari3209 2 года назад

      @@hey346 thank you. My son is kadaga rasi simha lagnam. Probably that’s why no matching.

  • @AgathistUniverse
    @AgathistUniverse 2 года назад +3

    How to correlate with kumbha Rasi and Kadaga Laganam

  • @senthamizhselvi4725
    @senthamizhselvi4725 Год назад

    கடக இராசியில் உதிக்க வைத்த இறைவனை வணங்கி🌹👣🌹🙇🏻‍♀️🙏🏽🙏🏽🙏🏽 இறைவனாக இரப்பவன் இந்த மானுட பிறவியை ஆசை என்னும் கடலலையை நிற்க வைக்க முடியாது அது தொடர்ந்துகொண்டே போகும் என்று உணரவே என்னை படைத்தாயோ... எனக்காக நீ நானாக (இராமனாக) உருவெடுத்தாயோ! ராம் ராம்... 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏽🙏🏽🙏🏽

    • @susisusidharan9745
      @susisusidharan9745 Год назад

      எனக்கும் கடக ராசி வாழ்க்கை கஸ்டம் மற்றும் நிதி கஸ்டம் உள்ளது

  • @jayanthithangavel1556
    @jayanthithangavel1556 2 года назад

    100% உண்மை தான் சார் ஆனால் எனக்கு வயிற்று ப்ரோப்லேம் இருக்கு சார் அதுக்கு எதாவது பரிகாரம் இருகானு சொல்லுங்க சார் இல்ல எதாவது கோவிலுக்கு போனா சரி ஆகுமா சார் ப்ளீஸ் அப்டி எதாவது இருந்தா சொல்லுங்க சார் 🙏🙏

  • @kousalyap4656
    @kousalyap4656 2 года назад

    Iam also cancer zodaic sign neenga sonnathu crct.. nama one nu sonna athu thapppa ve purithu .. and family ye wrong ha pakrethu .. athanala ye enaku neraiye problems parthute ... Ennum parthutu tha irruke .. tq says about it..

  • @mgvlogtamilan7456
    @mgvlogtamilan7456 2 года назад

    Hi sir this is pooja....en husband ku kadaga rasi virichiga laknan.yan life super dooper presantly Canada country laa irukom.but en husband doda appa ku kadaga rasi kadaga laknam... life yea nasama potchu avaruku romba munkobam vai jasthi over ah pesikitu iruparu ithu nalaye avaru life weast aiduchu

  • @nishakrish1973
    @nishakrish1973 2 года назад +2

    In between He said there is a raasi that can overpower Cancer raasi and will say later. But he didn't answer. Anybody know what raasi that is?

  • @sudha8364
    @sudha8364 2 года назад +1

    தெய்வமே! அத்துனையும் உண்மை.. என் கணவர் கடக ராசி.. பொய் பற்றி தெரியவில்லை.. May be I believed all his lies..

  • @biotechnified3727
    @biotechnified3727 2 года назад

    My Mom is cancer, but she is too much possessive and can't handle her literally. I am suffering and stuck with this.

  • @ramyadevi727
    @ramyadevi727 Год назад +1

    My baby girl s kadaga rasi poosam.

  • @nandhinim4514
    @nandhinim4514 2 года назад +2

    Sir I am kadaka rasi, kadaka lakkanam... Neenga sonnathellam unmai... 100℅

  • @sideupsun
    @sideupsun 2 года назад

    my dad n 2 children r kadagam...what to do? what is your raasi n natchathiram

  • @Kk-xr5mm
    @Kk-xr5mm 2 года назад +3

    Vera level sir.. 🔥🔥🔥🔥 perfectly true..💯💯💯

  • @msgurupraashaath9976
    @msgurupraashaath9976 2 года назад +1

    kadam lagam makaram rasi which i should take

  • @gwthm69
    @gwthm69 2 года назад +1

    Thanks for the information bro. Neenga sonnadhu ellam unmai !

  • @vaithiswarithirunilakandan5614
    @vaithiswarithirunilakandan5614 2 года назад

    80 to 90% correct
    Na peruma pesikave mata
    Ethavathu achieve panalume avagala therijitu ketu thiti irukaga,
    Apram konjam selfish enakku pidichivagala pathi matum tha care panuva,

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 года назад +2

    ஆமா அண்ணா ஆமா நீங்க சொன்னது சரிதான் எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த ராசி தான் எல்லாம் நன்மைக்கே

  • @yvanbador4086
    @yvanbador4086 2 года назад

    Vanakkam Nithilan, my dad and tow brothers are Kumba rasi Kadaga lagnam itis truth Thankyou for this informations ℹ️. Lakshmi

  • @schoolkid1809
    @schoolkid1809 2 года назад +1

    நீங்க என்ன ராசி-னு சொல்லவே 🤔 இல்லியே!? 😂 ஒரு ☝️ செம்ம Idea 💡..... எல்லா ராசிகள் பற்றி சொன்னதுக்கு அப்பறம் அதவச்சு உங்க ராசி என்னானு கண்டுபிடிப்பவர்களுக்கு ND Talks சார்பா 🎁🧧 Giveaway 😁✌️கொடுங்க 😁🌝

  • @jothilakshmi8485
    @jothilakshmi8485 2 года назад +1

    சுப்பர்😍😍😍😍. அன்னா

  • @MsJP-iq3vx
    @MsJP-iq3vx 2 года назад +1

    Excellent💯 I'm surprised...

  • @michiemich7557
    @michiemich7557 2 года назад +1

    I want to have consultation sir

  • @jayesh333
    @jayesh333 2 года назад +3

    நான் கடகம் ராசி லக்னம் ஆயில்ய 4 ம் பாதம்

  • @poornimamathivanan7556
    @poornimamathivanan7556 2 года назад +1

    Kaalaila irunthu oruthan intha link 50 ku amichirupan. Romba peruma pithikiran😁😁😁romba pandran thanga mudila.

  • @rrajesh7993
    @rrajesh7993 Год назад

    Nanum kadagam dhan Anna nega sonadhulam vunamai adhan Anna Enna mudija varikum yaru help nu keatalum sejiduvan ana Yan kitta onnum irukadhu en sondham eadhum ippa enna kandukiradhu ila ippathiku en family mattum dhan en kuda iruku 😔

  • @வாழ்முகிழ்

    Bro na kadaga lagnam simma raasi apo athula paathi idhula paathi irukuma

  • @padmavathi1824
    @padmavathi1824 Год назад +1

    நானும் கடக ராசி தான் ஐயா என் சொந்த அண்ணியின் சொந்த சித்தி எனக்கு பயங்கரமான எதிரில் கூட பிறந்த தம்பி எதிரியாக உள்ளார்

    • @padmavathi1824
      @padmavathi1824 Год назад

      நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என் வாழ்க்கை நடந்தது உண்மையா அப்படியே தத்துவமாக பேசி உள்ளீர்கள் ஐயா

  • @maheshkrishnankrishnan371
    @maheshkrishnankrishnan371 2 года назад +1

    Really nic sr its 101/true👌👌

  • @rrvambai
    @rrvambai 2 года назад +5

    Vannakam Sir, can say how all Lagna and rasi differ their characters based on their placement from Lagna. Like rasi is 7th from lagna.

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 года назад +2

    சரியான சோம்பேறி..எல்லாமே தலை கீழ்.மற்றவர்கள் துன்பத்தை ரசிக்கும் குணம்.ரத்தம் குடிக்கும் பிசாசு.

  • @spytech2592
    @spytech2592 2 года назад +6

    Bro sonnadhula 90% matching 😍 to me , me also kadagam

  • @rihanaasina2600
    @rihanaasina2600 2 года назад

    💯💯💯 unmaya dha anna epadiii dha nadakudhu

  • @gobikaarasu5663
    @gobikaarasu5663 2 года назад

    Enakoru doubt???????.....plz reply panuga...enakum kadaga rasi punar poosham natchathiram ,en mamiyarku kadaga rasi aayielyam natchathiram...so adikadi nirya problm vardhu..onna erukalama?????

    • @priyaraj7621
      @priyaraj7621 2 года назад

      Thaniya poirunga apo than nengalum happy ah irupinga unga mamiyar um happy ah irupanga...

    • @gobikaarasu5663
      @gobikaarasu5663 2 года назад

      @@priyaraj7621 yen unga anubavama???......sister

    • @priyaraj7621
      @priyaraj7621 2 года назад

      @@gobikaarasu5663 ungaluku sonnenla nenga ipdi than pesuvinga... Thani thaniya iruntha pblm kuraium paasam varum athan pa sonnen... Unga pblm ku

    • @gobikaarasu5663
      @gobikaarasu5663 2 года назад

      @@priyaraj7621 crt thanga...ninga soldrathu purithu...but ena pandrathu husbandku purla,nanu evlavo try panittanga...mudila

  • @tharaitamizhachi859
    @tharaitamizhachi859 2 года назад

    Thanks sir, i heard ur speech about kadaga raasi, then plz tel aboit their frture life job

  • @roopaprasath2212
    @roopaprasath2212 2 года назад +7

    My two sons have same rasi, one half refers to one son the other to the second one 😄😄😄

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Год назад

    Yes thank you so much dear friend

  • @vijayanv3058
    @vijayanv3058 2 года назад +1

    நானே அப்படித்தான் bro, 80% matching....I dont belive these things..just for curiousity

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 года назад

    Bro some issue with audio quality. Nenga periya hall la irundhu pesura mari echo agudhu. Pls indha mari thirumba nadakama pathukonga. It's really annoying

  • @heurncjeodhdhrjc3711
    @heurncjeodhdhrjc3711 2 года назад

    Great spech Everything is correct

  • @dazzlingprincy
    @dazzlingprincy Год назад +2

    Engala yaru sir thooki mulukuva andha rasi slunga kepom 🤔

  • @amudhamuthulakshmi1066
    @amudhamuthulakshmi1066 Год назад

    100% correct தம்பி

  • @நற்பவிமையம்
    @நற்பவிமையம் 2 года назад +1

    100 percent true👍👍🙏🙏வாழ்க வளமுடன்