Madurai G.S. Mani - Carnatic Vocal Artist | Isaiyum Isaiyum | இசையும் இசையும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 66

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Год назад +12

    அருமையான நேர்காணல். பேசுபவரை பேசவிட்டு முக்கியமான கேள்விகளை மட்டும் கேட்ட ஆர்த்திக்கு வாழ்த்துக்கள்.
    Good info from sir.

  • @kannans3299
    @kannans3299 Год назад +4

    என் கணவரும் நானும் இவருடைய தீவிர ரசிகர்கள். என் கணவர் இவரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். சங்கீத ஞானத்தை சொல்வதா, இவருடைய எளிமையைச் சொல்வதா? மிகவும் உயர்ந்த மனிதர். இவருடைய குரல் மனதின் அடிவரை சென்று பாயும். பார்க்கும் போதெல்லாம் பாதம் தொட்டு வணங்கத் தோன்றும்

  • @sathishr1969
    @sathishr1969 Год назад +2

    Long long live G.S. Mani Sir. Once I got an opportunity to listen to one of your katcheri in Madurai and the power goes off suddenly in between one of the keerthana. Mic doesn't work but you didn't stop singing. Your voice is heard even sitting in the last row in the auditorium. I always admire your voice sir. My pranams to you Sir. We are blessed to hear your keerthana's.🙏🙏🙏 God bless you always Sir.

  • @sasidharank.v6342
    @sasidharank.v6342 Год назад +14

    G. S. Mani sir. அவர்களை நேரில் பார்க்க ஆர்வமாக உள்ளேன்..எத்தனை பெரிய கலைஞர்...அவர் பாட வேண்டும் என்பது கூட இல்லை ...பேசினாலே போதும்..நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம்..அவருக்கு கடவுள் இன்னமும் ஆயுளும் ஆரோக்கியமும் வழங்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Год назад

      ஏத்தனை
      ப்ரார்த்தனை அல்ல
      எத்தனை
      பிரார்த்தனை
      (பிழைதிருத்தம்)

    • @dineshnair7603
      @dineshnair7603 Год назад

    • @dineshnair7603
      @dineshnair7603 Год назад

      0⁰😊😊pp😊

  • @venugopalansourirajan2876
    @venugopalansourirajan2876 Год назад +7

    அருமை.ஆழ்ந்த 56:52 இசை ஞானமும், அனுபவமும் கொண்ட மேதை மணி ஐயா அவர்களுடைய பேட்டி மிக மிக சுவாரசியமாக இருந்தது
    நிறை குடம் ததும்பாது என்பதை தனது சொல்லாற்றலில் நிரூபித்து விட்டார் மணி ஐயா அவர்கள்.
    பேட்டி எடுத்தவரின் திறனும் பாரட்டுக்குரியது
    நன்றி பொதிகை

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc Год назад +6

    Excellent conversation!!
    Hats off to you sir.

  • @kanthalur.N
    @kanthalur.N 2 месяца назад

    Madurai G S Mani avargal...Came to know about him from a song in a Malayalam Film - Kudumba Samedham. He sung a beautiful kriti Nenendu vedaguthura ...After hearing that i become his fan. God bless him.

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 Год назад +1

    ஐயா ஜி.எஸ் . மணிஅவர்களுக்கு நமஸ்காரம் . எதிர்பாராதவிதமாக இப்போதுதான் பொதிகைக்கு நீங்கள் அளித்துள்ள பேட்டியைக் கேட்டேன். என்கணவர் வி. ஜெயராமன் உங்கள் நண்பராக இருந்தவர். இப்போது இல்லை . தங்கள் “ ஆலயம் , அருளாலயம் “ என்ற பாட்டு மனதை உருக வைக்கும் . அடிக்கடி அதைப்போட்டு கேட்போம். பாண்டிச்சேரி பக்கம் அரியூரில் உங்களுடைய பாட்டைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். அங்குதான் நீங்கள் அவருக்குஶ்ரீரமணரின் புகைப்படத்தைக் கொடுத்து ஆசீர் வதித்தீர்கள் 🙏

  • @raghuraman7362
    @raghuraman7362 Год назад +4

    Very interesting his presentation is humble
    என்னுடைய நமஸ்காரங்கள்

  • @uksharma3
    @uksharma3 Год назад +3

    நீண்ட காலத்தின் பின் ஒரு நல்ல நேர்காணல் பார்க்க, கேட்கக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. பேட்டி கொடுப்பவர் பெரிய வித்வான். அதை முழுமையாக உணர்ந்து, இடையீடின்றி அவரை அவரது அனுபவங்களைச் சொல்ல வைத்ததோடு, பேசுபொருளில் மிகவும் ஒன்றிப்போய், தன் சுவாரஸ்யத்தை முகபாவங்களால் காட்டி மிகவும் பணிவோடு பேசும் ஆர்த்தி அவர்கள் மற்ற anchor களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. G. S. மணி அவர்களைப் பற்றி நாடே அறியும். அவர் ஒரு புகழ் பெற்ற கர்நாடக இசை வித்வானாக இருந்தும், எம்எஸ்வி அவர்களோடு உதவியாகப் பணியாற்ற முன்வந்தது இசையின் பால் அவருக்குள்ள ஈடுபாட்டையும், பக்தியையும் எடுத்துக்காட்டுகிறது. அவருக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் தொடர வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • @sheikdawood3581
    @sheikdawood3581 Год назад +2

    நன்றி பொதிகை.வாய்ப்பு அளித்தமைக்கு இறைவனுக்கு நன்றி. பாக்கியம் பெற்றேன்.

  • @jayanthirangarajan9115
    @jayanthirangarajan9115 Год назад +2

    ஆஹா அருமையான நேர்காணல்.அவர் பேச பேச கேட்டுகொண்டே இருக்கலாம் போலிருக்கு.

  • @kayyes1599
    @kayyes1599 Год назад +3

    Arumai
    DD podigai - thanks/ Nandri , bringing such nice veteran artists

  • @avsundaram
    @avsundaram Год назад +4

    நேர்முகம் செய்தவர் மிக excited ஆக அழகாக செய்தார். வாழ்த்துக்கள்.

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan 26 дней назад

    We are blessed . GS Mani sir is a genius. Insuperable from MSV sir.DD is always great and unique. 😂

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Год назад +3

    ஜெய் சாய்ராம் அண்ணாவின் இசை பதிவு அமுதம் ... .தங்கள் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 Год назад +2

    Yes namasankeerthanam is the best resource for our healthy existence. 🙏🏽💕

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Год назад +7

    S. 👍 We fully concur with Sri G S Mani Sir. Susheela the true Nightingale of the Universe. She should have been honoured with Bharat Ratna Title long ago. Susheela's Voice Texture was much Superior to any other Playback Singer across the Nation. A crystal clear voice with extreme sweetness and clarity in Diction. Expressive Singing with a vast versatility.

  • @rameshv62
    @rameshv62 Год назад +3

    கல்யாண கச்சேரிகளில் திரு மணி அவர்களின் தோரணப் பந்தலிலே எனும் மீனாக்ஷி சந்தரேஷ்வரர் திருமண பிருந்தாவன சாரங்க ராகப்பாடல் மிகவும் பிரபலம். மிக அருமையான சாகித்திய கர்த்தா.

  • @pashupathyswaminathan8643
    @pashupathyswaminathan8643 Год назад +1

    G S M Sir. A great highly talented knowledgeable excellent person

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 3 месяца назад

    Very Proud about your Music Very Much.

  • @rkmedequipschennai5072
    @rkmedequipschennai5072 3 месяца назад

    My God What a long journey and sweet memories

  • @user-kb3bz4gk5j
    @user-kb3bz4gk5j Год назад +1

    Excellent programme

  • @gandeebansathya512
    @gandeebansathya512 9 месяцев назад

    Arumai arumai intersting

  • @subbarayanst6064
    @subbarayanst6064 Год назад +1

    Sriman GSMani is a Great Man.Namaskaram Ayya.I am having very high respect on him.Pray to God to give long life (More than 100 Years) with good health and wealth. I am a big fan of him.

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Год назад

    A doyen and authority among carnatic musicians with his widespread knowledge. Salute the genius Sri Madurai G S Mani sir

  • @RamRam1999Ram
    @RamRam1999Ram Год назад +1

    Godgràce ungal இருவரின் discussing subject arumaien namaskaram

  • @r.pattammalpattammal.r6180
    @r.pattammalpattammal.r6180 Год назад

    Happy to watch the interview..I am blessed to have seen and talked with him..very humble person..

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Год назад +1

    🙏👏🏾☝️👏🏾🙏Excellent interview by this girl❤️👏🏾❤️

  • @gita453
    @gita453 Год назад

    Simply amazing. His knowledge is nothing short of genius.

  • @vairakkann8278
    @vairakkann8278 4 месяца назад

    I love you sir ❤❤❤

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Год назад

    🙏❤️🙏🇮🇳❤️🇮🇳SO HAPPY YOU ARE INTERVIEWING SUCH A GREAT ARTIST, FABULOUS, SUPERB, TOTALLY LOVED IT . HE IS A PHENOMENAL ARTIST. SO HAPPY TO HEAR FROM HIM ABOUT OUR INDEPENDENCE 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳THANK YOU 💕THANK YOU

  • @BavanunthanPillay-tm3lx
    @BavanunthanPillay-tm3lx Год назад

    Our vannakangall to Vidhvaan G. Subramaniam for his v. interesting answers to some searching questions.

  • @arabumohammed3544
    @arabumohammed3544 9 месяцев назад

    சபாஷ்...மணிசார்.

  • @BavanunthanPillay-tm3lx
    @BavanunthanPillay-tm3lx Год назад

    All too often the vocal magnificence of the greatly - underrated Seergaazhi Govindharaajan is evident. G. K. Mani , however, must be complimented for 😢 his due recognition of this neglected giant. .

  • @vijayasekhar3635
    @vijayasekhar3635 Год назад +1

    அவர்களின் ஜகஜனனீ பாட்டும் வாணி மஹாலில் திரைஇசை கர்நாடக இசை இணைத்து வழங்கியது மறக்க முடியாத அனுபவம்

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 3 месяца назад

    👏👏👏👏👏🙏

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад

    அருமை🙏உயர்ந்த உள்ளம்.

  • @krishnamoorthys6900
    @krishnamoorthys6900 Год назад

    Indeed I am fan Sri. G.S. Mani

  • @sankarans3502
    @sankarans3502 Год назад

    What a masculine voice! Namaskaram mama

  • @kamakshiramanathan5474
    @kamakshiramanathan5474 Год назад +1

    அருமை!

  • @rajendracholan2752
    @rajendracholan2752 Год назад

    இசையில் ஞானம் அதிகம் இல்லை..ஆனால் இவரது ஆன்மீக ஞானத்தின் ஒரு பதிவை கண்டதினால் பெற்ற பயன் அதிகம். நன்றி ஐயா.

  • @gijapi
    @gijapi Год назад

    என்னுடைய வீட்டில் உள்ள JIO Fibre. Connection இல் DD பொதிகை இங்கே உள்ள அளவுக்கு clarity and resolutionனோடு வருவதில்லை. என்ன காரணம்?

  • @kvinothini1302
    @kvinothini1302 Год назад

    Thanks 🙏

  • @kanchanar1605
    @kanchanar1605 Год назад

    Mamanamkaram.ungaloaanubavathabooka.p0dunko.r0mbaubayogamagaerukum.nanri

  • @jayakumar7835
    @jayakumar7835 Год назад

    Super. 🙏💐

  • @kannanramanujam4neri644
    @kannanramanujam4neri644 Год назад

    அருமை

  • @balasubramaniamsubramaniam9555

    🙏🙏🙏👍👏

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Год назад

    வணக்கத்திற்கு பதில் நாமஸ்காரம்! அவாள் எப்போதும் அவாள்தான்! பொதிகை அவாளுக்கான சேனல்?

    • @trktpl
      @trktpl Год назад

      Dravida vanmam.

  • @SrikantRZradio
    @SrikantRZradio Год назад

    Madurai G S MANI IYER should not be classified as a Carnatic singer. His excellence was de mystifying the film music ( how the great music directors have used classical music as a base). And probably made it easy for an average music lover to appreciate the 'ragas' of classical music. கர்நாடக இசையும் சினிமாவும் ...that is his identity . I dont think this Podhigai interviewer Aarthi got that right . About India's freedom etc. would have been more appropriate for a real freedom fighter . If I were interviewing him, i would have started with this ...topic right away .'demystifying film music' . We could have learned a lot about genius MSV, Kannadasan etc. but this interview went in wrong direction

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Год назад

    19::19
    🙏🏽🙏🏽🙏🏽

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Год назад +1

    எட்டு வகை மனிதர்க்கே
    வீடுபேறு
    +++++++++++++++
    1.
    கிட்டா உரையே
    முத்தாய் மொழிந்தே
    குணசீ டர்களோ
    - டுடன்ஏசு
    வித்தே பொழிவார்
    மலைமீ தமர்ந்தே
    செவியே அறியா -
    மறைத்தேனே
    எட்டே வகையே
    புவிமா மணியே
    பரத்தே புகுவார்
    - வகுத்தாரே!
    சற்றே படித்தே
    மனதா லுணர்ந்தே
    புகழாற் சிறந்தார்
    - நம்காந்தி.
    2.
    எளியோ ரிடமே
    இறையே உறைவார்
    இருளே கெடுமே
    - பற்றேது
    துயரே உறுவார்
    நிலையே தவமாம்
    உருவாம் தினமா
    - றுதலாம்
    மனச்சாந் தமுமே
    நிறையா பரணாம்
    அரியா சனமே
    அடைவா- ரொருநாள்
    பெருந்தா கமுற்றார்
    நிலைநீ தியின்பாற்
    இம்மா நிலத்தே-
    அறமோங்க
    3.
    கருணை புரிவார்
    அதுவே வரமாய்
    அருளா திருமோ-
    இறையோனே
    குற்றமா சற்றதே
    நற்பிரான் குடிலே
    உளமே ஒளிவான்-
    வெளியாக
    அமைதி கொடுப்பார்
    இடரே துவளார்
    வளமே பெறுவா-
    ரதற்கீடு
    துன்பாம் பரிசேல்
    வண்நீ திமானும்
    இன்பவூற் றினிலே-
    திளைப்பாரே.
    +++++++++++++++++

  • @kalaganesh5957
    @kalaganesh5957 Год назад

    Why is the anchor shouting keech, keech ?

    • @uksharma3
      @uksharma3 Год назад +1

      It is not shouting. She is excited as any one of us. She was reflecting our emotions. She did a very good job.

    • @moorthyk852
      @moorthyk852 Год назад

      நேர் காணல் செய்பவரின் குரல் எரிச்சலை தருகிறது,
      இசையின் எதிரில் இசை போலல்லவா பேச்சு இருந்திருக்க வேண்டும்.

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Год назад

    தமிழில் பாடல்களை பாடலாம்
    வடமொழியில் பாடியது உகந்தது இல்லை
    மக்களுக்கு புரியாது
    ஆடுவோமே பள்ளு பாடுவோமே
    அருமையான பாரதியின் பாடல்

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 Год назад

      தெரிந்தவற்றையே கற்று குடுப்பதை விட தெரியாததையும் சொல்லி குடுப்பதுதான் வளர்ச்சி