அழகழகா அழகழகா இது உனக்கு அழகழகா அழகழகா அழகழகா இது எல்லாம் உனக்கு அழகா (2) 1. செல்போனில் மணிக்கணக்கா பேசுரியே இது அழகா இயேசுகிட்ட பேசனும்னா தூங்குரியே இது அழகா - (2) கண் இருந்தும் காணாம காதிருந்தும் கேளாம கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா -அழகழகா அழகழகா 2. அம்மா அப்பா அட்வைசு வெறுக்குரியே இது அழகா கேர்ள் பிரண்டு பாய் பிரண்டு(Girl friendu boy friendu) பேச்சுனக்கு இனிக்குதப்பா -(2) காதல் கீதல் பண்ணாத நட்டாத்துல போயிடுவ சம்பளம் மரணமடா போனஸ்சு நரகமடா சம்பளம் மரணமடா போனஸ்சு நரகமடா - அழகழகா அழகழகா 3. ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் இயேசுவோடு நீ பேசு வேதம் வாசி வேதம் வாசி அதையே தினம் நீ சுவாசி (2) மண் ஆசை பெண் ஆசை வேண்டாயா உலகாசை சிலுவைய சுமக்கனும் நீ பரலோகம் செல்லனும் நீ சிலுவைய சுமக்கனும் நீ பரலோகம் செல்லனும் நீ - அழகழகா அழகழகா
Nice song ❤🥰🔥
SUPer Song❤❤❤❤❤😊😊😊😊😊😊😊❤❤❤❤😊
Suppersong❤❤❤❤😊😊
Animation super my kids like this song very much
Praise the lord
Praise the Lord 🙏. God Bless U.
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤amenal
Liked song
Praise the Lord🙏. God Bless U
Super😂😂😂😂😂🎉❤❤❤
Super
Praise the Lord 🙏
❤
Super❤❤❤❤ chellam🎉🎉🎉
Nice song
Super song 👍👍
Plese lyrics me
Lyrics available in the Description. Thanks
அழகழகா அழகழகா இது உனக்கு அழகழகா
அழகழகா அழகழகா இது எல்லாம் உனக்கு அழகா (2)
1. செல்போனில் மணிக்கணக்கா பேசுரியே இது அழகா
இயேசுகிட்ட பேசனும்னா தூங்குரியே இது அழகா - (2)
கண் இருந்தும் காணாம காதிருந்தும் கேளாம
கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா
கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா -அழகழகா அழகழகா
2. அம்மா அப்பா அட்வைசு வெறுக்குரியே இது அழகா
கேர்ள் பிரண்டு பாய் பிரண்டு(Girl friendu boy friendu) பேச்சுனக்கு இனிக்குதப்பா -(2)
காதல் கீதல் பண்ணாத நட்டாத்துல போயிடுவ
சம்பளம் மரணமடா போனஸ்சு நரகமடா
சம்பளம் மரணமடா போனஸ்சு நரகமடா - அழகழகா அழகழகா
3. ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் இயேசுவோடு நீ பேசு
வேதம் வாசி வேதம் வாசி அதையே தினம் நீ சுவாசி (2)
மண் ஆசை பெண் ஆசை வேண்டாயா உலகாசை
சிலுவைய சுமக்கனும் நீ பரலோகம் செல்லனும் நீ
சிலுவைய சுமக்கனும் நீ பரலோகம் செல்லனும் நீ - அழகழகா அழகழகா
Very Super
Praise the Lord🙏. God Bless U
What a beautiful song 😊
😢
Nice 😂 song
The animation of the storyline and the message behind it cannot be adequately conveyed through words.🥲🥲🙏✝
Ennanga azhaka azhaka
Kopama thittaringa
😂😂😂
Suppersong😊😊😊❤❤