MK Stalin.. Citybabu! | HV Hande Speech on Emergency Period | Indira Gandhi | Annamalai | Pandey

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #Chanakyaa #annamalai #rangarajpandey #hvhande #mkstalin #emergency #indiragandhi #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 76

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724 18 дней назад +18

    எனது அன்பு கலந்த நமஸ்காரங்கள் மாமனிதர் போற்றுதலுக்குரிய திரு ஏச் வி ஹண்டே அண்ணா அவர்களுக்கு. இறை அருளால் அவர் பல்லாண்டு பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ்ந்திட வேண்டும் ❤❤❤❤❤❤

  • @juniorsachin6616
    @juniorsachin6616 19 дней назад +50

    வயது! குரல்! அழகு! மொழி! சிந்தனை! கல்வி! பார்வை! நினைவுத்திறன்! நெஞ்சுரம்! பக்தி! ஆளுமை!!! அடடா.
    🎉🎉🎉
    நிச்சயம் 150 வயது தாண்டுவார். ❤

    • @sainathr7116
      @sainathr7116 18 дней назад +3

    • @karthikeyansivalogam9625
      @karthikeyansivalogam9625 18 дней назад +4

      இவருக்கு இப்போது 97 வயது

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 15 дней назад

      வியப்பான ஒன்று எனக்கும்!கண்டிப்பாக ஒழுக்கம் தான் காரணமாக இருக்க வேண்டும் 🌹

  • @mythilibalakrishnan2163
    @mythilibalakrishnan2163 19 дней назад +21

    இவரைப் போன்ற பெரிவர்களை நாம் பார்ப்பதே இனி அரிது ஆகவே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அனைத்து குணங்களையும் பின்பற்றினோமென்றால் நமக்கும் ஆயுளும் அதிக மாகவும் ஆரோக்கியத்துடன் இருப்போம்

  • @kalidasmsv
    @kalidasmsv 18 дней назад +15

    அய்யா தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🌹🌹🌹🙏

  • @zeebraravee1841
    @zeebraravee1841 19 дней назад +31

    நீடுழி வாழ்க முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹான்டே

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 18 дней назад +18

    நினைவு மங்காமல் இருப்பது
    அவர் செய்த புண்ணியம்
    நமது பாக்கியம்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 18 дней назад +17

    MGR மிகவும் மதித்த தலைவர்களுள் Dr.Hande ஒருவர்...

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 19 дней назад +14

    அய்யா போன்றோர் போற்றப்பட வேண்டும் 🙏🙏🙏

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 19 дней назад +24

    Royal salute sir

  • @Balakrishnan-zb1uf
    @Balakrishnan-zb1uf 19 дней назад +19

    Welldone

  • @Meha15
    @Meha15 19 дней назад +11

    Wow, you're really great. Long & healthy life.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 19 дней назад +9

    Great.Dr.Hande . Salutations to his Courage and wisdom

  • @kalpanasundaresan6005
    @kalpanasundaresan6005 19 дней назад +6

    Long live Dr. Hande!!!! May God bless you with wonderful health and happiness 🙏🙏🙏🙏

  • @yousuffbuhari4615
    @yousuffbuhari4615 17 дней назад +1

    நான் H Vஹண்டே ஐயா அவர்களை நன்றாக அறிவேன் மருத்துவர் சிறந்த அரசியல்வதி மிக சிறந்த பேச்சாளர் ஐயா அவர்கள் பேச்சை ஒளிபரப்பு செய்த திரு பாண்டே அவர்களுக்கு நன்றி வாழ்கவளமுடன்

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 19 дней назад +21

    உண்மையை உலுத்தர்களின் நம் தேசத்திற்க்கு இங்கிருந்து அனுபவித்துக்கொண்டே செய்த துரோகங்களை முகத்திறை கிழித்த தங்கள் பாதம் நமஸ்காரம்

  • @ravibalan4348
    @ravibalan4348 18 дней назад +13

    ஹண்டே எழுந்தால் சண்டை. தரவுகளோடு பேசும் திறன் மிக்கவர். ராஜாஜி கட்சியிலிருந்து வந்தவர். எம்ஜிஆருடன் பயணித்தவர். பல நூறு ஆண்டுகளாக வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 19 дней назад +6

    Hande Sir, Hats off 🙏🙏🙏

  • @swaminathansrinivasan4899
    @swaminathansrinivasan4899 19 дней назад +7

    ❤🙏🙏

  • @pathyvv3606
    @pathyvv3606 14 дней назад

    திரு. ஹண்டே ஐயா அவர்கள் தமிழகம் கண்ட நேர்மையான சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவர்.

  • @rajathangams6991
    @rajathangams6991 19 дней назад +7

    ஐயா பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @chandramowlyswaminathan4084
    @chandramowlyswaminathan4084 18 дней назад +1

    ஐயா அவர்களுக்கு நமஸ்காரம் 🙏

  • @murugesang758
    @murugesang758 19 дней назад +19

    ஸ்டாலினுக்காக மிதி வாங்கிய சிட்டி பாபு குடும்பம் இப்ப எப்படி இருக்குன்னு யாருக்காவது தெரியுமா?

    • @prabhakarraon2690
      @prabhakarraon2690 18 дней назад +3

      சரியான கேள்வி. இது போல இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த கட்சியினரின் வாரிசுகளுக்கு எம்பி எம்எல்ஏ அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதா?
      இதற்கான பதில் ஒன்றுமே இல்லை என்பதாகும்

    • @gangadharanpm6602
      @gangadharanpm6602 18 дней назад

      திமுக என்ற கட்சி கருணாநிதிக்கு சொந்தமான ஜனநாயக கட்சி.கட்சி தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனுதாக்கல் செய்ய வாய்ப்பில்லை.நடந்து முடிந்த கட்சி தலைவர் தேர்தலில் யாரும் எதிர்பாராத வாக்கு வித்தாயசத்தில் கலைஞர் வெற்றிபெறுவர் அது தொடரும் மகன,பேரன்,பேரனுக்கு பேரன் என்று

    • @thirunavukkarasua1276
      @thirunavukkarasua1276 16 дней назад

      Yes. நல்ல நிலையில் சிட்டொழு குடும்பம் உள்ளது. ஸ்டாலின் நிழலாக அவரது மகன் உள்ளார்.

  • @Meha15
    @Meha15 19 дней назад +8

    சுடலை he was arrested by another case in that period. It's a shame to be exposed to the public. So he turns he also in prison among of them due to emergency.

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 19 дней назад +13

    Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉

    • @ramamurthi1378
      @ramamurthi1378 17 дней назад

      ஆனால் தமிழர்கள் நல்லவர்களை வல்லவர்கள் நேர்மையானவர்களை தற்போதுள்ள தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள். அவர்கள் தேவை டாஸ்மாக் ஓசி பிரியாணி ஓட்டுக்கு பணம்.

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m 19 дней назад +5

    இவர்மூதறிஞர்ஆளுமைஆர்வமுடன்ராஜாஜி,, எம், ஜி, ஆர்சிறப்பான அரசியல்ஞாணம்

  • @karunakaran6101
    @karunakaran6101 18 дней назад +1

    இவர் ஒரு சிறந்த மந்திரியாக செயல்பட்டவர்...

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 15 дней назад

    மூதறிஞர் ராஜாஜி அவர்கள் உடன் பயணித்து பிறகு எம் ஜி ஆரோடு பயணித்தவர் டாக்டர். H V .ஹண்டே! புளுகு மூட்டை திராவிட அரசியல் அனைத்தும் அறிந்தவர். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களை மதித்தவர். எம் ஜி ஆர்.25:06:1975 அன்று நடு இரவில் நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டது.அருமையான குரல் வளம் பேச்சு .100 வயதை நெருங்கும் ஹண்டே .

  • @kesavandas1537
    @kesavandas1537 18 дней назад +2

    Super sir

  • @motoristspraypainting5071
    @motoristspraypainting5071 18 дней назад +3

    உண்மையாக ஐயாவுக்கு 97 வயதா? நம்ப முடியவில்லை. வணங்கிறேன் 🙏

  • @rbkarankaran7217
    @rbkarankaran7217 19 дней назад +3

    ❤❤❤❤❤

  • @girirajanb-op6pl
    @girirajanb-op6pl 19 дней назад +2

    👌

  • @user-gt1in6jx1r
    @user-gt1in6jx1r 18 дней назад +3

    He defeated Karunanithi Annanagar constituency 1980.

  • @PalaniT-hu8nl
    @PalaniT-hu8nl 18 дней назад +2

    🙏

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 19 дней назад +3

    🎉🎉🎉❤

  • @devarajms2826
    @devarajms2826 15 дней назад

    ஐயா!உங்களுடைய அனுபவம் பாஜக வுக்கு தேவை.நீடூடி வாழ்க!

  • @amarlalnagarajan9472
    @amarlalnagarajan9472 18 дней назад

    இந்த வயதில் எவ்வளவு தெளிவு. இளைஞர்கள் இவரை பார்த்து எப்படி வாழவேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்

  • @kandasamyl7418
    @kandasamyl7418 19 дней назад +2

    🙏👍👌🙏🙏🙏

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 18 дней назад +1

    Living God🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ntgbrojustchilling
    @Ntgbrojustchilling 18 дней назад

    We are happy to see persons like Mr.Handey, at this age with good mental as well as physical health.

  • @mumbaikina
    @mumbaikina 18 дней назад

    பொக்கிஷம் ஐயா
    உங்க மாதிரி அரசியல் நாகரிகம் கொண்ட மனிதர்களை இவ்உலகம்
    காணப்படுவது கனவு 🙏🙏

  • @omsaimantra
    @omsaimantra 18 дней назад

    96 வயதா? நம்பவே முடியவில்லை \ நீடூழி வாழ்க \ இவரும் தலைவர்; நேற்றைய செல்வப் பெருந்தகை, கே. எஸ் அழகிரி இவர்களும் தலைவர்கள் \ இந்த இருவரும் தலைவர்கள் ஆன பிறகு தான் இவர்கள் இருப்பதே உலகத்திற்குத் தெரியும் \

  • @suseelananjan4178
    @suseelananjan4178 18 дней назад

    sir we admire ur strong spirit vey dynamic range of voice many more years we wish to listen your documentary truth words. Write more books fr nxt generation dr shinde ji.

  • @kalyanamkumar3735
    @kalyanamkumar3735 18 дней назад +1

    Genius 🙏🙏

  • @user-ee3np1wn4y
    @user-ee3np1wn4y 18 дней назад

    சுதந்திருத்திற்கு பிறகு தமிழகத்தின் ஏன் இந்தியாவின் அரசியல் சரித்திரத்தை ஆதி முதல் அந்தம் வரை நன்கு அறிந்தவர் ஐயா ஹண்டே அவர்கள் இந்த வயதிலும் ஒரு இராணுவ தளபதி வீர உரை ஆற்றுவது போல என்றென்றும் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் நீடூழி வாழ தென்னாடுடைய சிவனை பிரார்த்திக்கின்றேன்

  • @radhasakthi2408
    @radhasakthi2408 18 дней назад

    ❤🎉🙏

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 17 дней назад

    இன்றைய இளைஞர் அணிக்கு சிட்டி பாபுவையும் தெரியாது. திராவிட ம்.என்ன என்றும் தெரியாது.

  • @gv9652
    @gv9652 18 дней назад

    🙏🙏H V ஹண்டே🙏🙏

  • @srspcricanalysis
    @srspcricanalysis 18 дней назад +1

    He looks like just 70 yrs old gentle man not 97

  • @nedungalshanmugam1747
    @nedungalshanmugam1747 19 дней назад +1

    👍👌👌👌🇧🇴🇧🇴🙏🙏🙏

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 19 дней назад +1

    What you want to say the savacs by representing ambedkar legacy in tamilnadu?

  • @venugopalan2694
    @venugopalan2694 17 дней назад

    Dr. Hande is an educated patriot. Not like now a days politicians.clean handed .Argue for lawful things. l personally pray the Almighty to give him long healthy life to guide forth comming Mr.Annamalai ji's Tamilnadu Government.

  • @dr.r.gopalan9077
    @dr.r.gopalan9077 18 дней назад

    Standing near the speaker and walking behind him are irritating practice and bad manners.

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 18 дней назад

    Sir hande please confirm categorically and boldly - why Mr Stalin was given such a treatment during MISA - (1) due to MISA reasons or (2) any roudism or mischievous role.
    All are saying half truth hesitantly. Pl convey the real reason in true sense.

  • @Saravananms-l6l
    @Saravananms-l6l 18 дней назад

    Emergency arrest aha. Not said about it. Arrested during emergency time. Not MISA.

  • @ManiThangavelu
    @ManiThangavelu 18 дней назад

    Childrens kooda irukku😂😂 athu emergency illa octopus family acquaintance

  • @venkateshgovindan1192
    @venkateshgovindan1192 19 дней назад

    How to buy the book

  • @rdivyar.dhayanidhi7301
    @rdivyar.dhayanidhi7301 18 дней назад

    Whether u r praising stalin

  • @radhakrishnanr7827
    @radhakrishnanr7827 19 дней назад

    What is thr to get stunned. Thr r talks by annamalai that sudalin was not detained in MESA act. But Hande says he was detained under MESA only. Both annamalai and Hande r in same stage. Who is liar and who is correct

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 19 дней назад +1

      It’s MISA not MESA. Maintenance of Internal Security Act.Dr. Hande didn’t specifically say that
      Stalin was arrested under MISA, because he was not.Emergency declared in June 1975 and all opposition leaders throughout India were arrested, but not M.K. who was T.N.C.M. or his son.Several arrests were made in T.N. by the D.M.K. Govt. under MISA. Actually Stalin got married at the fag end of 1975, which was attended by the President of India.Only in 1976 ,just months before its term was to end,D.M.K. Govt. was dismissed, and Stalin arrested later. Now, draw your own conclusions. What still puzzles many is as opposed to indiscriminate arrests of important leaders in all other States, in T.N. Kamaraj and Karunanidhi were not touched !

    • @19mani20
      @19mani20 19 дней назад

      Stalin was arrested under MISA, is the truth. My family member was arrested under MISA & was lodged in the same central prison

  • @rdivyar.dhayanidhi7301
    @rdivyar.dhayanidhi7301 18 дней назад +2

    Mrs. Gandhi is far better than modi. She had the guts to arrest stalin even when karuna was alive unlike modi
    During her time economy was also growing she worked for the upliftment of common people prices were under control that's why our great leader MGR had electoral alliance with her and her cabinet colleagues were all expert in their field eg., RV, PVN Rao,etc., both of them worked to sort out Srilankan Tamils issues wholeheartedly
    Can u quote one such diplomatic person in this cabinet. People r really suffering in this modi rule
    Please don't forget Mr. Hande she is gem of our country.MGR only has given you ministerial berth sir not modi
    U might have forgotten all this that's y u r praising modi. Tamil people wont accept modi forever
    Modi and stalin are one and the same

  • @murugadasp925
    @murugadasp925 18 дней назад

    🙏

  • @rkpani6941
    @rkpani6941 15 дней назад

    🙏