குணமளிக்கும் நற்கருணை ஆராதனை - மறைத்திரு. லியோ ஜெரால்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • குணமளிக்கும் நற்கருணை ஆராதனை - மறைத்திரு. லியோ ஜெரால்டு பாளை. மறைமாவட்டம். - Eucharistic Adoration
    இடம்: புனித அந்தோணியார் ஆலயம், கல்லிடைக்குறிச்சி, பாளையங்கோட்டை மறைமாவட்டம்
    #அருள்வாக்கு #நற்கருணை #ஆராதனை #arulvakku #adoration #Eucharistic_adoration #benediction #aaradhanai #கல்லிடை #kallidai #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil #holymass #holymasstamil #liveholymass #holymassintamil #livemass #todaylivemass #todaymass #todayholymass

Комментарии • 34

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    என் இதயத்தின் காயங்களைத் தொட்டு குணப்படுத்திய இயேசுவே உமக்கு நன்றி இயேசப்பா

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    ஆறுதல் அளிக்கும் உயிருள்ள இறைவார்த்தைக்கு நன்றி இயேசுவே

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    தெய்வீக மருத்துவரே நற்கருணை நாதரே என் இறைவா உமக்கே ஆராதனை ஸ்துதிகள் ஸ்தோத்திரம் நன்றிகள் இயேசப்பா ஆண்டவரே என் உடல் உள்ள வலிகள் வியாதிகள் அனைத்தும் நீங்கி குணப்படுத்தும் ஆசீர்வதியும் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    யாருமில்லை இயேசுவே உம்மைத் தவிர எனக்கு யாருமில்லை இயேசுவே ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    இயேசுவின் நாமம் இனிதான நாமம் வல்லமையுள்ள நாமம் குணமளிக்கும் இயேசுவின் நாமம் போற்றி போற்றி நன்றி இயேசுவே 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    நன்றி தந்தையே ஆசீர்வாதமான குணமளிக்கும் நற்கருணை ஆராதனை ஆராதனை பாடல்கள் ஜெபங்கள் அனைத்தும் மிகவும் அருமை நன்றி பாதர் 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    உயிரோட்டமுள்ள அர்த்தமுள்ள குணமளிக்கும் நற்கருணை ஆராதனைக்கு மிக்க நன்றி

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    நலம் நல்கும் நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கின்றோம் வழி நடத்தும் ஆசீர்வதியும் ஆமென்

  • @sreejaraju1116
    @sreejaraju1116 2 года назад +1

    AMEN AMEN AMEN,AMEN AMEN AMEN,AMEN AMEN,AMEN,AMEN,AMEN,AMEN,AMEN,AMEN,AMEN,AMEN

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    இயேசுவே உமக்கு நன்றி தெய்வமே உமக்கு நன்றி 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    இயேசுவே தாவீதின் மகனே நன்றி இயேசப்பா

  • @wordsoflovejesus373
    @wordsoflovejesus373 2 года назад

    இயேசுவே உமக்கு நன்றி

  • @iruthayanathan3320
    @iruthayanathan3320 2 года назад

    Praise the lord 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    நோயுள்ள என்னைக் குணமாக்கும் இயேசுவே 🙏

  • @sreejaraju1116
    @sreejaraju1116 Год назад

    Amen🌹 Amen ❤Amen🌹 Amen💐 Amen❤Amen💐 Amen🙏 Amen🙏 Amen🙏

  • @leemarose8267
    @leemarose8267 2 года назад

    Amen

  • @bascamary.j7236
    @bascamary.j7236 3 года назад +1

    Amen🙏🏻

  • @user-ez9zq7vi8p
    @user-ez9zq7vi8p Год назад

    Very touching.rufo .fspm.

  • @jesuantonymahesh949
    @jesuantonymahesh949 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @victort1214
    @victort1214 5 месяцев назад

    மருத்துவம் பலனளிக்காத நிலையில் இருக்கும் சகோதரன் மீது இயேசுவே எழுந்து வாரும்

  • @sahayamsindhu2204
    @sahayamsindhu2204 4 года назад

    Thank you jesus

    • @josphinesiril9029
      @josphinesiril9029 2 года назад

      Thank you jesus amen alleluia amen alleluia amen

  • @amalifathimaxavierphilo2006
    @amalifathimaxavierphilo2006 4 года назад

    Such a Blessed adoration. May God heal all Sick people

  • @premilamichael4703
    @premilamichael4703 4 года назад

    God please bless my family and all the sick people

  • @mariasahaya9419
    @mariasahaya9419 3 года назад

    Please pray for me

  • @rajin.7258
    @rajin.7258 3 года назад

    💐🙏✝️👨‍👨‍👦‍👦

    • @rajin.7258
      @rajin.7258 3 года назад

      💐🙏✝️👨‍👨‍👦‍👦22/12/2020jona kuddy kom til hjemmet nu 💐🙏💐👨‍👩‍👧‍👦

    • @rajin.7258
      @rajin.7258 3 года назад

      4118💐🙏✝️🙏💐😄

    • @rajin.7258
      @rajin.7258 3 года назад

      💐🙏💐🙏💐🙏💐🙏✝️💐🙏💐🙏💐✝️🙏

    • @rajin.7258
      @rajin.7258 3 года назад

      💐✝️🙏👨‍👨‍👦‍👦24213112jona👨‍👨‍👦‍👦🙏✝️💐

    • @rajin.7258
      @rajin.7258 3 года назад

      💐🙏✝️🙏💐