Revathi Sankaran | கொடுப்பதும் ஒரு பெண் தெய்வம் வாங்குவதும் பெண் தெய்வம் | ஆடிப்பெருக்கு | ஆடி 18 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 70

  • @sudharsonk9358
    @sudharsonk9358 2 года назад

    அம்மா வீடியோ சீக்கிரம் முடித்து விட்டதே நீங்கள் சொல்லும் போது நேரில் பார்ப்பது போல் உள்ளது அம்மா மிக்க நன்றி

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 3 года назад +21

    அற்புதம் அம்மாள் நீங்கள்​ நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அம்மா இன்னும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நீங்கள் வேண்டும் 👍

    • @kannammals9965
      @kannammals9965 3 года назад

      Amma neengal thani pravi kadavul doothara nallaviku anupi ullar

  • @SusiSara2
    @SusiSara2 3 года назад

    அம்மா, மிக்க நன்றி உங்கள் பதிவிற்க்கு. பண்டிகைகள் எதற்க்காக கொண்டாடுகிறோம் என்று தெரியாமலேயே கொண்டாடுகிறோம் இப்போது. இது போன்ற பதிவுகள் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனளிக்கிறது. நன்றி ்அம்மா

  • @santhoshraghul8249
    @santhoshraghul8249 3 года назад +7

    ரேவதி அம்மா... நிறைய சொற்பொழிவு சொல்ல வேண்டும்... காத்திருக்கிறோம்

  • @vijju_lachu
    @vijju_lachu 3 года назад +4

    அம்மா திருமதி. ரேவதி சங்கரன் அவர்களுக்கு நமஸ்காரம்🙇
    I love you so much 😘

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 года назад

    அற்புதமான ஆடி 18ம் திருவிழா பதிவு பலரின் மாங்கல்ய வாழ்க்கையை நமக்கு இந்த நீர் நிலைகளில் நமது பிரார்த்தனை ஆசிர்வாதம் இந்த காவேரி தாய் பாதுக்காப்பாங்க. இந்த அனுபவம் எந்த பள்ளியில் கத்துக்க முடியாது.ஆடி திருவிழா அந்த அம்மன் நமக்கு வாழ்க்கை நம் முன்னோர்கள் வாழ்வியல் அறிவியல் பூர்வமாக நிருபித்து உள்ளார்கள் நாமும் நம் சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் முயற்சிக்கவும் வேண்டும். நன்றி சகோதரி உங்கள் பகிர்வுக்கு. காவேரி தாய் நம்மை காப்பாங்க.

  • @rathaa2082
    @rathaa2082 3 года назад

    உங்களை பார்த்தது ஆடிப் பெருக்கு நம்ம வீட்டில் நடந்தது போல இருந்தது 🙏🌹🌹🌹🙏

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 года назад +3

    நீங்கள் சொன்ன வை எல்லாம் எனக்கு சிறுவயதில் நடந்த நிகழ்ச்சிகள்.மறக்க முடியாது.

  • @dthirumangai7592
    @dthirumangai7592 3 года назад

    நல்ல பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா . உங்கள் இனிமையான குரலை கேட்டாலே மனம் குதூகலிக்கிறது

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 3 года назад

    நீங்கள் எப்போதும் கைக்கு மருதாணி அழகு. எனக்கு இந்த மாதிரி கட்டிக்கொள்ள ரொம்ம பிடிக்கும்.உங்கள் ஆடி மாத சிறப்புக்களை எவ்வளவு அழகாக விளக்கம்.அருமை அருமை அருமை ஜி. நன்றி

  • @Raghuim9795
    @Raghuim9795 3 года назад

    Neenga oru encourage and encyclopedia mam😍😍😍😍😍

  • @s.kalaivanisubashchandrabo5209
    @s.kalaivanisubashchandrabo5209 3 года назад

    Evalavo azhagaga solgireergal amma..🙏

  • @kanchikiranskitchen6078
    @kanchikiranskitchen6078 3 года назад +1

    Sharva mangala mangalye.. shive sharvartha sadhage...sharanye priyamba ke gowri...narayani namhosthuthe....nu padanum pola irukku Amma ungala pakkum podum....Andha Parvathi deviye screen la vandu pesara madri irupinga eppo pathalume... 😘😘😘😘 Ungalai vazhtha enakku vayadu illai...vanagugiren Amma 🙇🙇🙇 Sairam 😊

  • @shantikallappa9001
    @shantikallappa9001 3 года назад

    Ithana nalaiyi unga kural plus explanation ketka romba santhoshama iruku

  • @AnuRadha-xu9kx
    @AnuRadha-xu9kx 3 года назад +1

    அருமை அம்மா👌🙏🌹🌹🌹

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 3 года назад +10

    Please do more sessions with her Sakthi VIKATAN team..She is a treasure house full of information

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 3 года назад

    ரொம்ப ரொம்ப நன்றி ரேவதி சங்கரன் அம்மா | பாட்டு பாடலையே |😭மறந்திட்டீங்களா? நீங்கள் சொன்ன விளக்கம் அனைத்தும் அருமை❤️நன்றிகள். I am from Palakkad. எங்கள் ஊரிலும் 18-ம் பெருக்கு விமரிசையாக கொண்டாடுவார்கள். ஆற்றுக்குப் போய் செய்ய முடியாதவர்கள் கிணற்றடியில்சாமி கும்பிடுவார்கள். மணலால் 7 பிடிகள் பிடித்து 7 கன்னிமார்களை சங்கல்ப்பித்து காப்பரிசி அப்பம், காதோலை கரிவளையல் சின்ன கூடை, முறம் பழ வகைகள்.ரவிக்கைத் துணி மஞ்சள் சரடு வைத்துசாமி கும்பிடுவோம்🙏🙏

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 3 года назад +1

    Thank you madam for all information and nice to hear all these old practices which needs to be revived yo enrich our planet.

  • @umaramesh4669
    @umaramesh4669 3 года назад +2

    Nice explanation of Aadiperukku Revathi shsnkaran. UmaRamesh Lions club of shakthi.

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 года назад

    உங்கள் சேவை சிறப்பு

  • @remiraj2718
    @remiraj2718 3 года назад

    Amma.. arumaiyana pathivu.. Manam nirainthu ninga aasirvadam panninal.. athu engaluku antha ambikaiye panna mathiri....athai etru intha vdo pakira ovorutharoda kudumbavum kshemama irukanum.... Urum....ulakamum sezhikanum.... Antha ambal karuna kadaksham ungalukum familykum kidaikanum..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @allisdarbar477
    @allisdarbar477 3 года назад

    எந்த ஒரு விஷயத்தையும் சொல்றவங்களைப் பொறுத்து மிகச் சிறப்பு பெரும் அதில் நீங்கள் தனிச்சிறப்பு மிக்க மகிழ்ச்சி உங்களையும் உங்களது விடயங்களையும் கண்டு வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 3 года назад

    ஆடி பெருக்கு சிறப்புகள், சிறப்பான விளக்கம் 😇 நன்றி அம்மா 🙏

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 года назад

    Sister, I am Happy to hear your Explanation which is of IMMENSE Value to our Younger Generations who lost their Life to Cell Phones and TV SERIALS. Thank you.

  • @varsini5760
    @varsini5760 3 года назад

    Amma kaivalayal romba alagu.

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 3 года назад +4

    அம்மா நீங்கள் கூறியவை எனது சிறு வயதில் நடந்த விசேஷ பூஜை அப்படி யே சொல்லி பழைய நினைவுகள் வந்து சந்தோஷப் பட்டேன் இன்றும் இந்த பூஜையை செய்து சுபிட்சமாக இருக்கேன் அதோட மகிமையை சொல்ல வார்த்தை இல்லை

  • @sundark7410
    @sundark7410 3 года назад +11

    உங்கள் கைக்கு மருதாணி அழகு 😍

  • @apsarassamayal
    @apsarassamayal 3 года назад +1

    So happy to see ma,when my child hood day s are rewinded,and my patti also celebrated nicely,me also iintrested about this,மஞ்சளும் தந்தால் மலர்கள் தந்தால் மங்கள மங்கை மீனாட்சி.....

  • @latharam9573
    @latharam9573 3 года назад

    அம்மா உங்கள் அனுபவமே உங்கள் வார்த்தைகள்.மிக அழகு மருதாணி

  • @alexpandian7821
    @alexpandian7821 3 года назад

    அருமை அம்மா

  • @swarubarani5391
    @swarubarani5391 3 года назад +2

    Rompa nantri amma🙏🙏🙏🙏

  • @vigneshmech2510
    @vigneshmech2510 3 года назад +2

    Sakthi vikudan please upload more videos like this with Revathy shankaran mam

  • @devakimenon7380
    @devakimenon7380 3 года назад

    Namaskaram sister. Ungge pathivve rombe arumey. 👍❤🌻🌷🌻🌷🌻🌷💐💐

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 года назад

    Amma super speech 🙏🙏🙏

  • @jayalakshmisathyanarayanan629
    @jayalakshmisathyanarayanan629 3 года назад

    Namaskaram amma appa 🙏🙏🙏

  • @venkateshshanmugam6204
    @venkateshshanmugam6204 3 года назад

    Super

  • @selvibalu3434
    @selvibalu3434 3 года назад

    Super amma

  • @vidhyaraghavan2614
    @vidhyaraghavan2614 3 года назад

    How nice! Young Girls who are getting married please watch all this. Also Boys support your wives in doing these rituals

  • @radhamani8075
    @radhamani8075 3 года назад

    🙏 nice information

  • @madhavin6725
    @madhavin6725 3 года назад

    Mom all bangles, coins pieces will eat fish.is it good for nature.kum kum turmeric,flower okwhat about sarees and blouse pieces etc?????

  • @guruva911
    @guruva911 3 года назад

    ராதேகிருஷ்ணா 🙏🏽🙏🏽

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 года назад

    My miniature cooking wishing you.👍👍👍👍

  • @jothikannan8487
    @jothikannan8487 3 года назад

    Arumai 🙏🙏🙏🙏🙏

  • @apsarassamayal
    @apsarassamayal 3 года назад +2

    பூமியின் பெயரும் அம்மா,அம்மா,புண்ணிய நதியும் அம்மா அம்மா

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 3 года назад

    Awesome 🙏🏻

  • @karthikeyani8347
    @karthikeyani8347 3 года назад

    Nice mam...ratha chatram in orissa not in Calcutta

  • @mala.s118
    @mala.s118 3 года назад

    Gavery annai vazhka.

  • @bhuvanakabi4792
    @bhuvanakabi4792 3 года назад +2

    Amma thali kayarula silver kasu podalaam amma solluga amma pls...

  • @ganeshmc221
    @ganeshmc221 3 года назад

    Jai Sriman Narayana

  • @jayathevar5689
    @jayathevar5689 2 года назад

    🙏🙏🙏👌💐

  • @radhaumashankar7942
    @radhaumashankar7942 3 года назад

    அம்மா 51சக்தி பீடங்கள் சிறப்பு ஒரு vlog போடவும்

  • @sarojaraman3089
    @sarojaraman3089 2 года назад

    Ji

  • @ffdud4902
    @ffdud4902 3 года назад

    🙏🙏

  • @vasaveemv6680
    @vasaveemv6680 3 года назад

    Adallam ipppa marikiteevaruduma

  • @jeejakrishnamurthi3269
    @jeejakrishnamurthi3269 3 года назад

    👌👌🙏

  • @SureshKumar-dk4sp
    @SureshKumar-dk4sp 3 года назад

    Amma

  • @rajij7335
    @rajij7335 3 года назад

    🙏 🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 года назад

    🙏🙏🙏❣🌹❣

  • @koteeswari5348
    @koteeswari5348 3 года назад

    I think now a days tanjore people's are crying because of methane and hydrocarbon project.

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 года назад

    ஊர்லதான் நதியெல்லாம் வறண்டு போச்சே !? கொடுங்கோல் ஆட்சி.

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 года назад +1

    Super mam

  • @lakshmipal8814
    @lakshmipal8814 3 года назад

    👍👌👌🙏🙏

  • @balameenakshi183
    @balameenakshi183 3 года назад

    🙏🙏

  • @thilagavathirk2496
    @thilagavathirk2496 3 года назад

    🙏🙏