சனாதன அரசியலும் வாரிசு அரசியலும் ஒன்றா?? Journalist Mani Exclusive Interview | Dmk | Vck | Tvk
HTML-код
- Опубликовано: 12 дек 2024
- #citifox #journalistmaniinterview #vck #journalistmaniinterview #actorvijay #thirumavalavan #tvkvijay #vck #dmk #seeman
சனாதன அரசியலும் வாரிசு அரசியலும் ஒன்றா?? Journalist Mani Exclusive Interview | Dmk | Vck | Tvk
சீமானுக்காக மட்டும்
NTK ❤
Vanakkam Gabriel.
Excellent interview with Mani sir.
Congratulations to both of you.
Wow.. what an incredible discussion. Thank you Gabriel.. looking forward to seeing more such discussions
மணி அவர்களுக்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும் திருமா அன்புமணி மற்றும் சீமான் பெரிய வேறுபாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைத்தால் ஏதோ ஒருவகையில் குரல்வெளிப்படும் என்பது சரியே ஆனால் அது ஒரு சமூகத்தின் பிரச்சினைகளை கூறவே உதவும் அதைத்தான் நாம் ஆயிரம் குறைகள் கூறினாலும் திருமாவும் அன்புமணியும் செய்கிறார்கள் ஆனால் நாம் தமிழர் அரசியல் வேறு அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கோடு செயற்படும் போது இருபது அல்ல ஜம்பது கிடைத்தாலும் அவர்கள் ஏதோ ஒரு ஆண்ட கட்சியுடன் அதைப்பெற்றுக்கொண்டால் அவர்கள் அதற்கு மேல் வளர முடியாது கீழிறங்க வேண்டிய நிலமை தான் வரும் காரணம் நாம் தமிழர் குறிப்பிட்ட ஒரு மதமோ குறிப்பிட்ட ஒரு சமூகம் சார்ந்தோ வாக்கு பெறவில்லை ஆகையால் அவர்களுக்கு ஆட்சி அமைத்தல் என்பது தான் வெற்றி இலக்காயின் அது உடனடியாக கிடைக்காவிடினும் கிடைக்க வேண்டுமானால் தனியாகத்தான் செல்ல வேண்டும் குறைந்தபட்சம் பாஜக, காங்கிரஸ், திமுக , அதிமுக இவை அல்லாத கூட்டணியுடன் தான் சென்றாக வேண்டும் காரணம் வெற்றி கண்முன் இல்லாவிட்டாலும் தொலைவிலாவது வெற்றி இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும் இவர்களுடன் சென்றால் எப்பொழுதுமே இருக்காது . நீங்களே சிந்தித்து பாருங்கள் இத்தனை அவதூறுகள், மற்றும் ஆளும்கட்சி அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி நாம் தமிழர் கட்சியை உடைக்க எடுக்கப்படும் முனைப்புக்கள் இவை எல்லாவற்றையும் தாண்டி இந்த கட்சிக்கு மக்கள் ஓட்டு போட ஒரே காரணம் சீட்டுக்காக கூட்டணி போக மாட்டார்கள் என்ற ஒரே காரணம் தான் சீட்டுக்காக போய் அந்த மக்களையும் இழக்க சொல்கிறீர்களா? சீட்டு வாங்கி ஏதாவது செய்யலாமே என்ற கேள்வி வரும் ஓரிரு சீட்டு வாங்கி ஏதாவது செய்ய அந்த 8% வாக்கும் குறிப்பிட்ட ஒரு பிரதேச வாக்கோ அல்லது சமுதாய வாக்கோ அல்ல ஒட்டு மொத்தமாக கலந்த தமிழ் மக்கள் வாக்கு ஆகவே அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால் காலம் எடுத்தாலும் அந்த வாக்கு சதவீதத்தை இந்த நான்கு கட்சிகளுடனும் சேராமல் அதிகரிப்பு செய்து அதிகாரம் கைப்பற்றுவது தான் நாம் தமிழர் முன்னுள்ள வெற்றிக்கான ஒரேவழி
இதுவரைக்கும் பார்த்ததில்லை இந்தமாதிரியான ஒரு ஆரோக்யமான பலவிஷயங்களை பலகோணங்களில் பகுத்தாய்ந்து பார்க்கப்பட்ட விவாதம் . மிகவும் வரவேற்கக் கூடிய கலந்துரையாடல். வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்❤❤🎉🎉
மணியண்ண இப்போது தான் நிறையவே உண்மையாக பேசுகின்றீர்கள்
விரைவில் தமிழ் பற்றாளார ஆட்சிக்கு வருவார் கள்
For winning election you need 30 percent vote share in 2026 they can max attain 12 percent by this page they can only attain it by 2048
Will they sustain till it?
Nxt cm seeman🎉
😂😂
நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி
2024 மக்களவை தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெயர் தெரியுமா?
200உபி@@Muruganpakthan2561
கேப்ரியல் வாழ்த்துக்கள்.. சிறப்பான உரையாடல்
கேப்ரியல் புரிதல் அருமை 👏
ஐயா மணி அவர்களே கொள்கையை கடைப்பிடிக்கும் தலைவனுக்கு காலங்கள் முக்கியம் அல்ல தமிழ் தேசியம் ஒரு ஐந்து வருடங்கள் கடந்தாவது வெற்றி பெறுவது உறுதி உங்களின் பதட்டமே அதற்குச் சாட்சி
Innuma andha aala nambura😂😂😂
SEEMAN IS WINNING OR LOSING BUT HE IS ONLY ONE BRAVE TAMIL LEADER IN TAMIL NADU NOW. SEEMAN IS FOR TAMILS BUT HE RESPECT OTHER RASE ALSO
SEEMAN IS BEST ORATOR IN TAMIL NADU NOW
ஐயா, உங்கள்ஐ மிகவும் மதிக்கிறேன். நீங்கள் காப்ரியேல் அவர்களிடம் கற்று கொள்ள நிறைய விடயம் இருக்கிறது. நாதக❤❤
சூப்பர் அப்பு.😂😂😂
Very very true 😊
@@agalyap1754 NTK
🤣🤣🤣
கேப்ரியல் அண்ணா உங்கள் பேச்சி மிக அருமை சிறப்பு
Nam tamilar
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
மிக முக்கியமான சிறப்பான உரையாடல். இது போன்ற உரையாடல்கள் நிறைய தேவை.
ஏன் எந்த கட்சியையும் சாராத பொது மக்களில் ஒரிருவரை சேர்த்து அவர்கள் கருத்தையும் வெளியிட கூடாது.
Well-done Gabriel and Mani,,
BJP is strong party in tamilnadu no more negligible party in tamilnadu.
உங்களுக்கு தெரியாத அரசியல் கிடையாது. கடைசியாக பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடுவார்கள் இரண்டு பெரிய கட்சிகளும். இதை யாரும் பேசுவதில்லை.
Gabri..
Love u ❤
Just intelluctual at its peak
Seeman
Ntk❤❤
நாம் தமிழர்
Super ceriberiyal😍❤️❤️❤️
Anchor is pure NTK supporter
Very quality conversation..not like other news channel conversations just speaking about useless topics.
Also very knowledgeable 🔥
நல்ல சுவாரஸ்யமான உரையாடல் திரு கேப்ரியல் அவர்களின் கேள்விகள் நன்றாக இருந்தது திரு மணி அவர்களிடம் இருந்து வரும் ஒரே மாதிரியான பதில்களை மாற்ற முயற்சித்து அதில் அவர் வெற்றியும் கண்டுள்ளார்
🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
Well said Mr. Gabreil ❤ Your knowledge of TAMIL THESIYAM IS FAR BETTER THAN MR. MANI and SO MANY SO CALLED SENIOR JOURNALIST. WE TAMILAN AND WILL ALWAYS BE TAMILAN
சீமானுக்கு ஒரு தொகுதியலாவதுஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் என்றும் இருப்பதில்லை அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை . அதனால் அவர் கட்சியின் தளபதிகள் கட்சியை விட்டு வெளியேருகின்றனர். விஜயால் திமுக வை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது.
அவர் மக்களுடன் எந்த நாளும் தொடர்பில் இருந்தது இல்லை.
உதயநிதி நன்கு சுறுசுறுப்பாக செயல் படுகிறார்
🐯🐯தமிழா! தமிழ் மொழி நமது உயிர்! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல் ஆளப்படுவாய்!! நாம் தமிழர் 🐯🐯 🙏🙏🙏NTK🙏🙏🙏
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
🐯🐯தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🐯🐯...தமிழ் இனத்திற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்கள் வாழ்க🐯🐯...தமிழ் தேசியம் வாழ்க🐯🐯...நாம் தமிழர் வாழ்க🐯🐯...அண்ணன் சீமான் வாழ்க 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
Gabriel NTK
🐯🐯தமிழ் இனம் ஒன்றாவோம்!🐯 இலக்கை வென்றாவோம்! 🐯🐯இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! 🐯🐯 🙏🙏🙏 நாம் தமிழர் NTK🙏🙏🙏
விஜயகாந்த் அவர்கள் மணி சொன்ன மாதிரி 29 mla 2011,10 வருடம் ஆச்சு ஒரு mla kidaiyathu ,அதுக்காக கூட்டணி வைக்க வேண்டுமா மணி
🐯🐯 சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
🐯🐯உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதப்படலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤❤❤ தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤❤❤
Very clear statement of electoral politics like either NTk or TVK should join hands with ADMK to defeat giant DMK.🎉
TVK ❤ Thalapathy ❤
Thalapathy❤❤
மக்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே ஓர் நபர் ௭ந்த இடத்தில் இருந்து வந்தாலும் கூட மக்கள் வாக்குகள் பெற்று தான் இந்த மக்கள் பிரதிநிதிகளாக முடியும். பெ௫ம்பான்மை ௭ன்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே பதவியில் ௮மர முடியும் என்ற பெரிய உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மணி சார் பேசும் அரசியல் பேச்சு❤🎉🎉🎉
Mani sir always speaking true and correct everything
Ozhiyattum dmk. Vidiyattum tamilnadu
மணி ஒரு ஸ்வீட் பாக்ஸ் மனிதன்
மணி சர் நல்ல பத்திக்கையாளர்
பாமக , தேமுதிக , தான் உருவாக்கிய தன் கட்சியில் வாரிசு அரசியல் . ஆனால் திமுக அண்ணா மற்றும் முக்கிய 24 நபர்கள் உருவாக்கிய கட்சி. அந்த கட்சியை திருடி வாரிசு அரசியல். கட்சியை உருவாக்கிய 24 நபர்களின் வாரிசுகள் எங்கே?😮😮
Long life Mr MANI till 100 years
True 100%
சீமான் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய credits ஐ மணி அவர்கள் விஜய்க்கு கொடுக்குக்கும்போது கேப்ரியல் மிக அருமையாக சீமான் அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டுதானே இருக்கிறார் என்று ஒரு போடு போட்டார் மணியின் முகம் மாறி விட்டது. GD உண்மையும் நேர்மையும் ஆக தொடர்ந்து பயணியுங்கள்.
மணி, கேப்ரியல் இருவரிடமும் ஆற்றலும், திறமையும் இருக்கிறது. ஆனால் மணி அவர்களிடம் நேர்மையான முறையில் தெளிவான பார்வை இல்லை. கேப்ரியல் வித்தியாசமாக சிந்திக்கிறார். நல்ல புரிதலுடன் பேசுகிறார். மணி இன்னும் up to date ஆகாமல் இருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரச்சினை என்னவென்றால் பலம் என்று நினைப்பது பலவீனமாகவும் இருக்கிறது. உதாரணம் கூட்டணி அமைத்தால் பலம். ஆனால் அதுவே அந்த கட்சிக்கு பலவீனமாகவும் அமையலாம்.
Bravo Gabriel Devadoss 👍👍 Bravo GD 💪💪💪
Unity in important matters,
Liberty in less important matters,
Love in every matter - Leo Tolstoy.
தமிழக வெற்றிக் கழகம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த விஷயமெல்லாம் இப்பதான் இவருக்கு தெரியுதா... திமுக ஆரம்பித்த காலத்திலிருந்து இப்டி தான் இருக்கு.
ஐயா மணி அவர்கள் எப்பவும் ntk வ மட்டம் தட்டி பேசுவாங்க
23:41 Seeman topic started
Mani sir you are the brilliant one making sure every interview seeman is a no kasu politician. Don't respect him as you have done last 6 years. He is a issue for dmk admk bjp tvk politics
மணி,கேப்ரியல் இருவரும் ஜோசப் விஜய்க்கு ஆதரிக்க கர்த்தருடைய கட்டளை.
மக்கள் நம்பிக்கை பெற மாதிரி நாம் தமிழர் என்ன பண்ணிர்க்கு? பெரியார் எதிர்ப்பு மட்டும் தான் அவங்க கொள்கைனா அந்த கொள்கை இங்க ஜெயிக்காது. அந்த 8% vote 2026 ல இருக்காது.
அண்ணா காபிரில் எப்பவும் தரமா பேசுவாங்க
Anchor seems to be NTK supporter 😂😂😂. TVK ❤❤❤ will rock 🎉🎉🎉
Tvk ❤❤❤❤❤❤❤
TVK....🎉🎉🎉
Seemanuku jeikanum nu ennam illa. Vote ah piricha pothum 💯
Yaar kooda alliance vaikalam?
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை ஏற்று சின்னத்தை எவர் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்று தான் தமிழ் தமிழ் தேசியத்தின் கொள்கை... உன்னை மாதிரி ஆட்களுக்கு அரசு வேலை பதவிகளை 80 % தெலுங்கர்கள் திராவிடர் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு அனுபவித்து வருகிறார்கள்.... இதை எதிர்த்து தான் சீமான் செய்கிறார்... அதை கூட புரிந்து கொள்ளாமல் இருப்பது உன்னை போன்ற ஆட்களை நினைத்தால் பரிதாப நிலை தான்... உன் அப்பனை அப்பன் என்று சொல்லாமல் பக்கத்து வீட்டில் இருப்பவனை அப்பன் என்று சொன்னால் நீ திராவிடன்.... அங்குட்டு ஓரமா போய் விளையாடு
💯
@@blackyellowshots6700 அட விடுங்க... அவன் நமது அந்தப்புரத்தில் பிறந்த தெலுங்கு தேவதாசியின் மகன் அப்படித்தான் பேசுவான்.... கடந்து செல்லுங்கள்
அவ்வளவு பயம் இருந்த திராவிட வந்தேறிகள் களத்தை விட்டு வெளியேறுங்கள் சீமான் தலைமையில் அறம் சார்ந்த தமிழர் ஆட்சியை நடத்தி கொள்கிறோம்
amazing ❤
TVK தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்... சர்கார் படத்தில் இன்றைய அரசியல் சூழ்நிலை க்கு ஏற்ப உள்ள பஞ்ச் டயலாக் உள்ளன..... அத எடுத்து போடுங்க...
😂
reels poota jeichiralam aa.... Thirundhunga boss....
சினிமா வேற களம் வேற@@kipsonrajadurai3750
@@kipsonrajadurai3750 கருத்துக்கள் இருக்கு.. அத பரவலா எல்லாரும் தெரிஞ்சுக்க தான்....
15% வரும் போது நாம் தமிழர் கட்சியை நோக்கி வருவார்கள்.. அதாவது சிறுத்தை மற்றும் கட்சிகள் தானாக வந்து சேரும்.. நிச்சயம் நடக்கும் அப்போது நம்பிக்கை கிடைக்கும் நாம் தமிழர் கட்சியின் பிடி வலுப்பெரும் போது கூட்டணியை நோக்கி நகரும்.. நம்பிக்கை தான் வாழ்க்கை அதே அரசியலிலும் நடக்கும்.. தற்போது விஜய் இடையில் நகரும் மேகம் அவ்வளவுதான்..
முதல்ல இப்ப ஏதுரா மன்னராட்சி? உடனே மணி தார்மீகம்னு அவரு பெரிய ஜட்ஜ் மாதிரி பேச வந்துருவார்.
Great, very informative discussion....
தமிழக.வெற்றி.கழகம்
வெற்றி நிச்சயம்
மணி ஐயர் (R. S. S ). திடீரென பத்திரிகையாளர் அய்யநாதன் மாதிரி பணக்காரர் ஆவதற்கு ஆசைப்பட்டு திமுக வை திட்டி தீர்த்து மகிழ்ச்சி அடைகிறார்?
DMK. UNDERGROUND UNDERSTANDING WITH BJP
MGR 1977 CM ❤ Thalapathy Vijay 2026 CM ❤ History Repeat
1977 bro. 1972 he started his party
ஏன் கொழுத்தாமல் விட்டார் கலைஞர் 0:32
😂😂😂
ஐயா 90களுக்கு முன் MLA MP சம்பாதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.அதே நேரம் இன்று சம்பளம் எவ்வளவு ? அதே நேரத்தில் நீ சம்பாதிக்க தொண்டன் பொதுமக்கள் வந்து என்ன பிரயோஜனம். இலவசமாக தரவேண்டிய அனைத்தும் இன்று அதற்கு பெயர் கட்டிங்.
தமிழ்நாடு performance is competitive among top states. Dravidian parties are ruling well and achieve a great success. Then why the hell you are telling change is required?
ANNAMALAI THE GREAT
Anchor more knowledgeable than mani
Why you're purposely avoid BJP, the social engineering they are doing and their dedicated cadres😮
The real reason is you are also part of the corrupted RSB media system. :-)
நாம் தமிழர் கட்சி
BJP will break Dravidan Ideology
Tvk❤
NTK will win soon. Mani is always confusing and tell to make alliance. Only uncompromising party is NTK Seeman and stands for people.
Mr. Mani sir ? NTK CANNOT WORK HAND IN HAND WITH OTHER POLITICAL PARTY. WHY? TAMIL THESIYAM IDEOLOGY IS A PURE IDEOLOGY I MEAN .... FROM PEOPLE FOR PEOPLE. NAAM TAMILAR ❤
Annamalai🔥🔥🔥
புளுத்தீ 😅
Gabriel is the clear vision to tn politics
Ntk can't win
சார் கேப்ரியல் சார் NTK யூடியூப் அரசியல் மட்டும் தான் கள அரசியல் இல்லை தமிழ் சித்தாந்தம் பேசி யூடியூப்ல மட்டும் தான் அரசியல்
2026- Election சீமான் கட்சிக்கு 4% தான் கிடைக்கும்.
Only BJP can save our nation from Congress party and its allies DMK, I request Hindus to unite against muslim group vote BJP, Jai hindutva Jai BJP Jai Shree Ram.
Mani sir seeman 20 seat ah godi mediava thanditinga
What about Mr Annamalai? He is 4:39 most apt person to become the CM
ஏன்டா மணி நீ சரியான புரோக்கர் என்பதை நிருபத்தி கொன்டே இருக்கிறாய்.
yendaa von vayiru eriyudha 200rs
200rs cuckoos kazhuvikku vayatherichala paaruda
எடுத்த உடனேயே அநாகரீகமாக தான் பேசுவாயா? அவரின் அனுபவம் என்னவென்று தெரியுமா?
He is trying to change Gabriel mind set.
How come he says... தமிழ் தேசிய அரசியல் against India. Cheater...Trying to say supporters are against Indian constitution...😊
Tamil Nadu new CM vijay only one no all go home sleeping
Future of tamilnadu is bjp under annamalai and Modi.
Mani sir 🥰🥰❤️
Next annamalai