அசல் விலைக்கே பொருட்களை வாங்கலாம் | தமிழ் நாட்டிலேயே முதன்முறையாக அசல் விலைக்கே பொருளை விற்கும் கடை

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 428

  • @sadiksadikkili1551
    @sadiksadikkili1551 3 года назад +4

    அருமையான பதிவு நண்பா சூப்பர் , கடையின் தொலைபேசி எண் மிகவும் அவசியம் நண்பா !

  • @ஈசன்குமரன்
    @ஈசன்குமரன் 3 года назад +6

    MRP என்பது கடைகார்களுக்கு மொத்த வியாபாரி அளிக்கும் விலை விவரம் மொத்த வியாபாரி விற்க்கும் விலை சில்லரைக்கடைகார்க்குதான் வெளிச்சம்

    • @alagarsamyk8807
      @alagarsamyk8807 3 года назад +2

      தம்பி செல் நம்பர் கொடுங்கள்.நானும் மளிகைக் கடை வைக்கனும்

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 3 года назад +5

    வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐

  • @lakshmial7062
    @lakshmial7062 2 года назад +1

    நிறைய vedio போடுங்க pro நாங்க குட்டி கடை ஆரம்பிச்சுருக்கோம்

  • @ramkumar.p4929
    @ramkumar.p4929 3 года назад +6

    Surf excel front load liquid enga oorula iruka shop laye 185 dha. Nenga 187 solringa. Summa idhu Elam. Endha dept store layum MRP Ku kuduka matanga. 3 rs varaikum kammi panni dha tharanga

  • @sathishulaganathan5801
    @sathishulaganathan5801 3 года назад +2

    இந்த சூப்பர் மார்க்கெட் பாடாலூர் தியேட்டர் பஸ் ஸ்டாண்டில் எதிர் புரம் உள்ளது .ஜெய் கிருஷ்ணா சூப்பர் மார்க்கெட்

  • @nitileshs4282
    @nitileshs4282 3 года назад +3

    இங்கு விற்கின்றன எல்லா பொருட்களுக்கு gst original bill வாங்கி மாதம் மாதம் governmentக்கு
    Return கணக்கு file பண்றானு
    பாருங்க agent டா இருந்தா
    மட்டும் தா தர முடியும் ஆனா
    கடைல இருக்குற எல்லா
    பொருளுக்கு ஒரே ஆளுக்கு
    Agency தர மாட்டாங்க
    Wholesale கடைல கூட ஒரு
    Soap பெட்டிக்கு (full Box க்கு)
    5 ரூபாய் வச்சி விற்பாங்க

  • @waytosuccess7872
    @waytosuccess7872 3 года назад +12

    நீங்கள் உங்கள் கொள்கையில் வெற்றி பெற்று விடுவீர்கள் ஆனால் அருகில் உள்ள சிரிய கடைகளுக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் கொள்முதல் விலைக்கு என்பது முடியாது நீங்கள் மொத்த விற்பனையார் என்பதால் அதிக அளவில் கொள்முதல் செய்யும் போது இன்னும் விலை குறைவாக கிடைக்கும்

  • @Uyirvidhaisavetree
    @Uyirvidhaisavetree 3 года назад +6

    Super congratulations

  • @jjgopi7099
    @jjgopi7099 3 года назад +3

    இந்த மாதிரி கடைகள் சென்னையில் இருக்கிறதா

  • @Kanjerimalai.paiyyan.vanthachu
    @Kanjerimalai.paiyyan.vanthachu 3 года назад

    Arumaiyana thagavalukku nandrigal

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 3 года назад +4

    Online speciality available ah brother

  • @alagarkannan6154
    @alagarkannan6154 3 года назад +2

    மளிகைக் கடைகளில் பருப்பு, அரிசி, எண்ணெய் காணோமே?

  • @padharath1879
    @padharath1879 3 года назад +10

    Brother chennaila indha maari shop irundha sollunga

  • @maddymadhan6421
    @maddymadhan6421 3 года назад +1

    Ella product um kikaikkuma bro

  • @newworld6875
    @newworld6875 3 года назад +8

    Place enga irukku courier pannuvangala

  • @selvaganesan173
    @selvaganesan173 3 года назад +4

    But limited purchase amount irukanum ilana, 10 member sernthu 25 deposit panni purchase panlam

  • @sivakumarsundaram7803
    @sivakumarsundaram7803 3 года назад

    Good start and stay long wise bisuness

  • @jaganappu875
    @jaganappu875 3 года назад +4

    Very super bro nice Shop 👍👍👍

  • @USCMRSivamathi
    @USCMRSivamathi 3 года назад +1

    Very Very good

  • @ragavank7531
    @ragavank7531 3 года назад +4

    கடையோட போண்நம்பர் கிடைக்குமா அண்ணா

  • @krishnag7202
    @krishnag7202 3 года назад +2

    Bro which supermarket billing software is best

    • @sendhilmurugan9266
      @sendhilmurugan9266 3 года назад +2

      Selrom software... RUclips ல paarunga... நானும் யூஸ் பண்றேன் நல்லா இருக்கு.. Contact : 9786432229

    • @rockersragul7715
      @rockersragul7715 3 года назад

      @@sendhilmurugan9266 software price

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik 3 года назад +4

    வர்ர விலைக்கு அப்படியே எப்படி கொடுக்க முடியும் ? கடை வாடகை கரண்ட் பில் ??

  • @sathishkumar-mz2oh
    @sathishkumar-mz2oh 3 года назад +1

    நன்றி

  • @கடிகாரம்
    @கடிகாரம் 2 года назад +2

    இப்படி பண்ணினா எல்லா வியாபாரிகளுக்கும் ஆபத்து உனக்கும் சேர்த்து

  • @devaraj5260
    @devaraj5260 3 года назад +3

    Na maligai kadai vechi iruken company Karaanai Vida intha aalu kamiyaa tharaaan epidi

  • @mehdiali72
    @mehdiali72 3 года назад +1

    Good bro next u best

  • @msheikdhavoodh8897
    @msheikdhavoodh8897 2 года назад

    நண்பர.... கடையோட நெம்பர் கொடுங்கள்

  • @mohammedyahya8911
    @mohammedyahya8911 3 года назад +2

    Bro,thanks video super
    Bro,neenga channel playlists create pannunga bro

  • @saranyaguru4062
    @saranyaguru4062 3 года назад +1

    Hi bro online facilities irukka

  • @godfather1422
    @godfather1422 3 года назад

    Super vallthukal sir

  • @MCFoodWorld
    @MCFoodWorld 3 года назад

    How to buy from Erode, deliver options available???

  • @nasarnasar6058
    @nasarnasar6058 3 года назад +7

    Kadai phone (or)unga phone theriyappaduththayum

  • @Arivu.Kalai.
    @Arivu.Kalai. 3 года назад +8

    Perambalur la endha idam bro address please

  • @jaihari2587
    @jaihari2587 3 года назад

    Bro intha kaidai Nampa kutungala bro...

  • @harikrishnanrajendran4032
    @harikrishnanrajendran4032 3 года назад

    Bro.. naanga Chennai la maligai kadai vachirukom... Ippo tha 1yr aachi... Intha maari Chennai la eppudi kammi price ku products vanganum nu sollunga... Pls

  • @MagaDhina
    @MagaDhina Месяц назад

    இதன் விலாசம் மற்றும் போன் நம்பர் போடவும்

  • @dinkysmusic8158
    @dinkysmusic8158 3 года назад

    Very very good bro congratulations

  • @priyaramraj9904
    @priyaramraj9904 3 года назад +1

    Coimbatore la branch irruka

  • @selvaganesan173
    @selvaganesan173 3 года назад

    Super idea

  • @backiarasu3404
    @backiarasu3404 3 года назад +1

    அருமை

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 3 года назад +17

    அசல் விலைக்கு கொடுத்துட்டு சோததுக்கு என்ன பணணுவிங்க

  • @iqbalautogas9207
    @iqbalautogas9207 3 года назад +1

    Good job bro

  • @sundarmoorthy1047
    @sundarmoorthy1047 3 года назад +1

    Whole sale supply near to expired products sale panuvanga

  • @vivekanandan615
    @vivekanandan615 3 года назад

    Billing Enna software use pannringa

  • @mmani2660
    @mmani2660 3 года назад +2

    Delivery koduthal good

  • @manivel5061
    @manivel5061 3 года назад +2

    Location enga bro

  • @karunanithiravichandran217
    @karunanithiravichandran217 Год назад

    Intha supermarket enga iruku

  • @premajohnjohn3486
    @premajohnjohn3486 3 года назад

    How is it possible sir dnt u want profit? Were is your shop

  • @ssprem556
    @ssprem556 3 года назад +2

    Nice super

  • @Jazzper06
    @Jazzper06 3 года назад +11

    Tax katanum la?

  • @jarul9621
    @jarul9621 3 года назад +3

    MRP என்பது அச்சடிக்கப்பட்ட உற்பத்தியாளர் விலை... Holsale dealer, disyributor விலை வேறு... காதுல பூ சுத்தனவங்க யாராவது இருந்தா சொல்லுங்க...

  • @jjgopi7099
    @jjgopi7099 3 года назад +1

    இந்த கடை எங்க உள்ளது

  • @SivaSiva-d9e
    @SivaSiva-d9e Год назад

    பாஸ் இந்த கடை எந்த ஊர்ல இருக்கு நம்பர் கொஞ்சம் குடுங்க

  • @srinivasanp8425
    @srinivasanp8425 3 года назад

    Can someone tell me the exact location or any nearby landmark , I'm unable to find through Google maps

  • @vk.murugan2368
    @vk.murugan2368 6 месяцев назад

    வாழ்த்துக்கள் நண்பா நம்பர் கொடுத்தால் நல்லா இருக்கும் கடையின் உடைய நம்பர்

  • @avanthikasakthi
    @avanthikasakthi Год назад

    Online order iruka pls reply

  • @GunaSeelan-ki9pp
    @GunaSeelan-ki9pp 2 года назад

    Online la order podalama bro

  • @malathimylsamy9755
    @malathimylsamy9755 3 года назад +1

    இந்த கடை எங்க இருக்கு போன் நெம்பர் கொடுங்கள் ஊர் தேவை

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 3 года назад +1

    உங்கள் கடை எந்த பக்கம் உள்ளது

  • @ஈசன்குமரன்
    @ஈசன்குமரன் 3 года назад +8

    ஒரு நபர் ஒரு பொருளை மட்டுமே வாங்க வந்தால் உதாரணமாக ஒரு சோப் ரூ10/-எனில் அவரிடம் கடைக்கு வந்ததால் கூடுதலாக ரூ 25/- வசூல் செய்வீங்களா இது சாத்தியமா?

  • @elangovanselvaraj6689
    @elangovanselvaraj6689 3 года назад

    How can your profit?

  • @ezrofashions8881
    @ezrofashions8881 3 года назад +1

    I am chennai courier facility unda

  • @sadhubhai1995
    @sadhubhai1995 3 года назад +1

    What is the price of gold winner 5 litre

  • @kmugunthan5440
    @kmugunthan5440 2 года назад

    courier iruka pondicherrila iruka

  • @balamurugan4150
    @balamurugan4150 3 года назад

    Anna entha shop la wholesale eruka anna reply pannuga pls

  • @arjuna4493
    @arjuna4493 2 года назад

    Thambi kadai enkaeruku

  • @kalakadvlogs7475
    @kalakadvlogs7475 3 года назад

    சூப்பர் வாழ்த்துக்கள்
    கடை எங்கே உள்ளது என்பதை தெரிவித்து கொள்ளவும்

  • @anusiyaansi8544
    @anusiyaansi8544 Год назад

    கடை எங்க இருக்கு முகவரி தரவும்

  • @mangayarkarasishanmugasund5774
    @mangayarkarasishanmugasund5774 3 года назад

    Online.delivery unda

  • @sangilinathansangilinathan4537
    @sangilinathansangilinathan4537 3 года назад

    Atras sollumpothu Becrgrund music podaama irunthalenna

  • @sA-tf8xl
    @sA-tf8xl 3 года назад

    Chennai Indha shop irudha solunga

  • @manibarathi5275
    @manibarathi5275 3 года назад +1

    Sir திருநெல்வேலி tenkasi la entha mathiri eruntha sollunga bro pls give me

  • @anithas11thchemistryclass90
    @anithas11thchemistryclass90 3 года назад

    Is there any shop like this In madurai

  • @theusvkarthi
    @theusvkarthi 3 года назад +4

    Retail intha prise makkaluku kudutha matra kadaikaraigal pathikkapaduvargal only whole sale mattum kudunga

    • @viveknayak8165
      @viveknayak8165 3 года назад

      Matra kadaikara nasama pona nambaku ena nambaku benifit varutha athu pothun

    • @SUDARSHANSSEC
      @SUDARSHANSSEC 3 года назад

      @@viveknayak8165 poda setha payale.....

    • @viveknayak8165
      @viveknayak8165 3 года назад

      @@SUDARSHANSSEC why should have pain of your back ass

  • @s.marimuthu1272
    @s.marimuthu1272 3 года назад +2

    தூத்துக்குடில ஓரு கடை வந்த நல்ல இருக்கும்

    • @janoravi
      @janoravi 2 года назад

      ஆமா... நானும் தூத்துக்குடி தான்

  • @pavithraa8783
    @pavithraa8783 3 года назад

    Is it open on Sunday?

  • @sangameshwarans2054
    @sangameshwarans2054 3 года назад

    Where's is the place

  • @balavidya7369
    @balavidya7369 3 года назад +1

    கடை location சொல்லும் போது எதுக்கு music.? Brain use பண்ணுங்க pls.

  • @SivaSiva-d9e
    @SivaSiva-d9e Год назад

    இந்த கடையோட போன் நம்பர் கொஞ்சம் குடுங்க பாஸ் ப்ளீஸ்

  • @renugam3991
    @renugam3991 3 года назад

    இந்த கடை எங்க இருக்கு எந்த இடத்துல இருக்கு

  • @karpagampushparaj8960
    @karpagampushparaj8960 3 года назад

    Address solunka bro

  • @Yuvaraj-go4tu
    @Yuvaraj-go4tu 3 года назад

    I would like to start these type of shop... Would you help me?

  • @sundararajant3362
    @sundararajant3362 3 года назад

    Congratulations

  • @InnocentMedia
    @InnocentMedia 3 года назад +1

    வர விலைக்கே குடுத்தா இந்த கடைக்காரர் எப்படி வாழ்வது??

  • @v.s444gamer
    @v.s444gamer Год назад

    Entho ooru please share

  • @svanaraj9997
    @svanaraj9997 3 года назад +1

    Super

  • @selvi4087
    @selvi4087 3 года назад

    How to purches any con numbers

  • @Star-TN82
    @Star-TN82 3 года назад +3

    அசல் விலைக்கே கொடுத்தா தெருவுல பிச்சைதான் எடுக்கணும். கருப்பு பணத்துக்கு கணக்கு காட்டனும் நா இந்த மாதிரி கடை வெச்சி இந்த rate ல கொடுக்கலாம்..

    • @detective37thirtyseven93
      @detective37thirtyseven93 3 года назад

      ஏதோ வியாபாரத்துக்கு ஒரு பொய் சொல்ல விடமாட்டறீங்களே?

    • @ibuaniifa9143
      @ibuaniifa9143 3 года назад

      Unmai

  • @kannanezhumalai7772
    @kannanezhumalai7772 3 года назад +2

    Indha Super Market engka Irukku bro

  • @greatmind185
    @greatmind185 2 года назад

    Address solluga anna

  • @rajivgandhi1116
    @rajivgandhi1116 3 года назад +2

    Please start your business in chennai....

  • @cepheigalaxytexs1810
    @cepheigalaxytexs1810 3 года назад +1

    Phn number illama eppadi contact panrathu sir

  • @sathyaa06
    @sathyaa06 3 года назад +1

    சூப்பர் மார்க்கெட் கடைக்கு எவ்வளவு இடம் தேவைப்படும் தம்பி

  • @anitha.logesh5178
    @anitha.logesh5178 3 года назад +1

    Enga erukku entha kadai hole sale tharuvingala sir

  • @manavaitv5701
    @manavaitv5701 3 года назад

    Kadai name address

  • @dsaggcfg3189
    @dsaggcfg3189 3 года назад

    Is available delivery all over Tamil Nadu?

    • @mndenterprises6113
      @mndenterprises6113  3 года назад

      No delevery

    • @dsaggcfg3189
      @dsaggcfg3189 3 года назад

      @@mndenterprises6113 how to buy your products from other districts people

  • @mastermindbalakumaran787
    @mastermindbalakumaran787 3 года назад

    Thiruvallur la irukkira kadai edhachum podunga bro

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 года назад

    Resellers & village grosery shop ownersku profite :# Ennathan irunthalum asal vilaikea tharuvathu
    ............ mudiuma ? Tharrangale
    ....engayo poiteenga :# bulk purchase pannalam makkala vanga / "jai krishna super marketuku" :# Well advertise. Thanks to ""Maligai Kadai"" channel. :#

  • @jenisincy6939
    @jenisincy6939 3 года назад

    Online order iruka