17-02-2018 பட்டிமன்றம் - மதுரை முத்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தில் 17-02-2018 அன்று நடைபெற்ற 26-வது மாத கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர் "நகைச்சுவை அரசு" மதுரை முத்து அவர்கள் நடுவராக இருந்து "இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் குடும்ப வாழ்க்கை சுமையா? சுகமா?" என்னும் தலைப்பில் நடத்திய பட்டிமன்றம்.
    சுமையே என்று தேவகோட்டை திரு. மகாராஜன் அவர்களும் சுகமே என்று சொல்லரசி. அன்னபாரதி அவர்களும் பேசி இருக்கிறார்கள்.

Комментарии • 22