இருப்பதைக் கொண்டு இவ்வளோ சிறப்பா பண்றீங்களே உங்க திறமைக்கு வானமே எல்லை ஆச்சர்யமா இருக்குங்க உங்க திறமை நேர்த்தியான உழைப்பு மற்ற சேனல்ல எல்லாம் எதேதோ பண்றாங்க ஊர் ஊரா சுத்துறாங்க ஆனா உங்க திறமைனால எல்லாரையும் தூக்கி சாப்டிங்க வேற லெவல் நீங்க உங்க மனைவி குழந்தைங்க பெரியவங்க சிறப்பான பணி ஆச்சர்யத்துல மூழ்கி போறோம்
குடகல்லில் உலக்கையை பிடித்த இடித்து செய்த அதிரசம் அருமை சகோதரி கிராமத்து மக்கள் அதிகம் செய்வார்கள் இது போன்ற பழக்கங்கள் இப்போ இல்லை நீங்கள் செய்து காட்டியது பிரமாதம் தங்கையே❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமை, பாகு காய்ச்சாமல் செய்யும் எளிய முறை. நீங்க மூணு பேருமே மிக மேன்மையாக செய்யறீங்க. உங்களுக்கு (அமலா, ஆனந்தி, கலா) என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் அடுப்பு பக்கத்தில் காட்டன் புடவை அல்லது ஏதாவது உடை (உம்: சுடிதார்) மட்டும் அணிந்து சமைக்கவும். சிந்தட்டிக் புடவை பாதுகாப்பற்றது. வாழ்க, நன்றி.. Olga, Chennai.
கிராமத்தின் அழகில் பாரம்பரிய முறைப்படி நீங்கள் சமைப்பது தனி அழகு சிஸ் ❤️ மிகவும் இளகுவான முறையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு. உணவுகளை தேடி சமைத்து காட்டுவதற்கு மிகவும் நன்றி சிஸ் 🌹🌹💐இன்று கூட நீங்கள் செய்து காட்டியஅதிரசம் கூட மிகவும் அருமையாக இருக்கு 😍 வாழ்த்துக்கள் . சிஸ். குட்டீஸ்களில் அழகு தனிதான் நலமுடன் வாழ வாழ்த்துகள். ❤️ 💕 🙏👑👑
Amala akka ellam nandraha irukkiradhu. Aanal ammaavai konjam smile panna sollalame. Muhathai serious aha vaithirikirarhal. Sirithal innum nandraaha irukkum☺☺☺😊 ur subsriber from Mumbai
Super👌👍 en Husband ku adirasam romba pidikum , kattyam unga medhod a try panni pakuren., Amala sis unga Face romba different aa iruku (Happy aa irukinga )
@@dhanyarajasekar6303 all about half an hour. It will be like powder. But next day when you mix banana. It will b batter consistency. Live it for 15 min and start to fry.
Amala.....ok good. I had made dough just now, I am going to try to make adhirasam tomorrow and I will let you know how it is. I am making it for my grand kids. They are 8 and 3 yrs old.Thank you
Hi Amala... பாரம்பரியம் முறைப்படி செய்யும் அனைத்து உணவு பண்டங்கள் மிகவும் ருசியாக இருக்கும்... என் பாட்டி இப்படி தான் அதிரசம் செய்வார்கள் ... அது எல்லாம் போய் விட்டது.. பார்க்கவே சந்தோஷமாக உள்ளது...
I am first comment unga video ellame paathuruke ellame super a irukku athirasathuku mattum vethalai pottu oil a murikkalama Ella ellathukume ippadi seiyalama konjam sollunga akka pls
Hi akka I'm Karthika this is first chatting for you. Yailla video'sum super ah panringa Akka👌.today adhirasam recipe amma super ah pannunanga. Amma ve2ku ponadhum romba happy ah irukkinga unga face la theridhu 😍 but romba naalaga pesanumnu ninachan inniku pesitan Akka so happy 😀 keep it up Akka 👍 everyday yailla video's kum comment panuvan OK 👋
Hi sister super Adirasam 👌 by our traditional method daily u make me happy sad both at the time because i enjoyed this my childhood days but today i miss my mom so much 🌹God Bless You sister and u r family ❤
Follow My Facebook page... Amala Village Food
Okkk sistar
Very nice
@@dongallata5312 74+47@
Romb nall keganu asai face book ya face theriyal mattakuthu
Athirasam lover's oru like podunga😍😍
👍👍👍🙏🙏🙏👍👍👍👍🤗😊😊😍😍😍
அக்கா நீங்க செய்யற அதிரசம் ரொம்ப சூப்பரா இருக்கு
Ippadi oru athirasam first time pakuren.thanks
🙏🙏🥰👍💐❤️
கிராமத்து மண் வாசனை சூப்பர், இடம் ரொம்ப சுத்தமா வச்சிருக்கீங்க, வாழ்க வளமுடன்
super super thank you so much sisters and amma congratulations 💕💕💕💕💕💕💕💕
இருப்பதைக் கொண்டு இவ்வளோ சிறப்பா பண்றீங்களே உங்க திறமைக்கு வானமே எல்லை ஆச்சர்யமா இருக்குங்க உங்க திறமை நேர்த்தியான உழைப்பு
மற்ற சேனல்ல எல்லாம் எதேதோ பண்றாங்க ஊர் ஊரா சுத்துறாங்க ஆனா உங்க திறமைனால எல்லாரையும் தூக்கி சாப்டிங்க
வேற லெவல் நீங்க உங்க மனைவி குழந்தைங்க பெரியவங்க சிறப்பான பணி
ஆச்சர்யத்துல மூழ்கி போறோம்
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி🙏🙏🙏👍💐
Paku kacha puthusha pantranga sister super. Then banana lam mix pantranga I well try this recipe
பாரம்பரிய உணவு உடலுக்கு நல்ல உணவு அருமை அம்மா
குடகல்லில் உலக்கையை பிடித்த இடித்து செய்த அதிரசம் அருமை சகோதரி கிராமத்து மக்கள் அதிகம் செய்வார்கள் இது போன்ற பழக்கங்கள் இப்போ இல்லை நீங்கள் செய்து காட்டியது பிரமாதம் தங்கையே❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thanks 🙏 🙏💐 💐💐 💐💐 💐
அருமை, பாகு காய்ச்சாமல் செய்யும் எளிய முறை.
நீங்க மூணு பேருமே மிக மேன்மையாக செய்யறீங்க. உங்களுக்கு (அமலா, ஆனந்தி, கலா) என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் அடுப்பு பக்கத்தில் காட்டன் புடவை அல்லது ஏதாவது உடை (உம்: சுடிதார்) மட்டும் அணிந்து சமைக்கவும். சிந்தட்டிக் புடவை பாதுகாப்பற்றது. வாழ்க, நன்றி.. Olga, Chennai.
மிக்க நன்றி🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
Nice amala no pav good kajayam recipe tq teaching techniques nice
Amma preparation eppovume superthan ammaku romba thanks for athirasam sweet 👌🙏
Thanks 🙏 🙏
Nega different ah seiringa. Pagu vachu mavu potu kilarna athirasam super ah irukum.
🙏🙏🙏
Intresting vedio super amala
Thanks 🙏 🙏💐 💐💐 💐
அக்கா அருமை, அந்த காலத்து முறைபடி செய்வது என்பது இந்த காலத்தில் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
Thanks 🙏 🙏💐 💐💐 💐
Exactly
கிராமத்தின் அழகில் பாரம்பரிய முறைப்படி நீங்கள் சமைப்பது தனி அழகு சிஸ் ❤️ மிகவும் இளகுவான முறையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு. உணவுகளை தேடி சமைத்து காட்டுவதற்கு மிகவும் நன்றி சிஸ் 🌹🌹💐இன்று கூட நீங்கள் செய்து காட்டியஅதிரசம் கூட மிகவும் அருமையாக இருக்கு 😍 வாழ்த்துக்கள் . சிஸ். குட்டீஸ்களில் அழகு தனிதான் நலமுடன் வாழ வாழ்த்துகள். ❤️ 💕 🙏👑👑
மிக்க நன்றி கவிதா சிஸ்டர்🙏🙏🙏🤗🤗🤗😍😍😍💐💐💐💐
@@Amalavillagefood thank you so much ❤️ 💕
Beautiful super
Super moving very Super sister
Correct 😇
அம்மா செய்ரத பாத்த பிறகு பாகு காய்ச்சாமநானும் செய்து பாக்க போறேன்.super!
Amala akka ellam nandraha irukkiradhu. Aanal ammaavai konjam smile panna sollalame. Muhathai serious aha vaithirikirarhal. Sirithal innum nandraaha irukkum☺☺☺😊 ur subsriber from Mumbai
Poga poga video la pesa aarampichuuruvanga 🙏🙏💐💐
@@Amalavillagefood very nice
Very nice sister God bless you with your family
Superb 👌 Amala
Super akka my favourite recipe. And I like your channel. All the best akka .
Wow paahu vaikamale adhirasam maavu thayarithu adhirasamum superaha vandadhu. Great
Thanks sister 🙏 💐💐 💐
சூப்பர் அக்கா
Super.akka.em.mamiyar.seivanga.
அக்கா சூப்பர் video
Super👌👍 en Husband ku adirasam romba pidikum , kattyam unga medhod a try panni pakuren., Amala sis unga Face romba different aa iruku (Happy aa irukinga )
Thanks 🙏 🙏💐 💐
Super sis... ithu pola karupatti serthu athirasam panalama
Seiyalam
@@Amalavillagefood hum k sis thanq
Athirasam miga Arumai Amala👌👌👌👌.. Thanks to your mother💐💐💐💐
Thanks 🙏 🙏💐 💐💐 💐
We usually take vellapavu. This is the first time I am seeing this type. Awesome.
பாகு இல்லாமல் அதிரசமா!!! நானும் try பண்ணி பார்க்கிறேன்... மிக்க நன்றி சகோ....
Varamaatinguthunga
@Yamuna varudhu but konjam hard ah iruku...பாகு அதிரசம் romba romba soft ahga irukum....
Nanum en sisterum chinna vayasa irukkum pothu uralil idithu. Salithu athirasam seivom. Athu gnabagam vanthu vitadhu.. super amala
Many times I tried adhirasam. Odinjipoividum. But I tried as this video. Great success. It came yummy. Thank you sister for sharing.
How long u bind the mav
@@dhanyarajasekar6303 all about half an hour. It will be like powder. But next day when you mix banana. It will b batter consistency. Live it for 15 min and start to fry.
Yah...look like powder from only....so I leave that......
@@vasanthamary444 but they show like chapatti mav......so tomorrow I will mix with banana mean it's ok right.....paining my hand for 4 hours.....
@@vasanthamary444 thank u so much.....
Nice recipe.Best wishes to u Amala😀👍
சூப்பரா இருக்கு. பார்க்கவே சூப்பரா இருக்கு. நல்லா இருக்கு .சிஸ்டர் semma kalakkal 👌👌👌
Lockdown'ல உன் வீடியோ பார்க்காமல் தூங்குவதே இல்ல அமலா.. சூப்பர்மா.. வாழ்த்துக்கள்.....
மிக்க நன்றி சிஸ்டர்
Kodakal use panni pazhaya murai la senju irukeenga romba arumaiya iruku 😊👍👌👏
Thanks 🙏 🙏💐 💐
Wow suvaiyana athirasam yummy😋sapidanum nu thonudhu pakkumbothe kutti papa va romba kettatha sollunga azhaga,ariva paysuthu 😍😍👍👌😊ollaikai nanga chinna vayasula enga veettula irukkum pathurukken nellu kuthuvanga chinna vayasu gyabagam vandhadhu idhai pakkumbothu thanks for sharing😊
மிகவும் பாரம்பரியமான முறை இது மிகவும் நன்றாக இருக்கிறது super
Soooper Amala.... I am from US. Can I make the dough without poovan pazham? Will it come good? Because we don’t get poovan here..
வாழைப்பழம் இல்லை என்றாலும் நல்ல வரும் சிஸ்டர்
Amala.....ok good. I had made dough just now, I am going to try to make adhirasam tomorrow and I will let you know how it is. I am making it for my grand kids. They are 8 and 3 yrs old.Thank you
Amala, I don’t know what I did wrong, it did not come out well. The dough became very watery and the adhirasam came int to pieces when I fried 😌😌
அக்கா அருமை best😃😃😃
Super amala💖💖💖
Wow super
I like to see your videos . So natural and lovely. And sweet Amala sister. Yummy adirasam 😋😋👌👌👍👍❤️
My favourite adhirasam....🤤🤤
Thanks
Nice Amala...... Enga veetla yum ippadi dhaan seivanga.......
Wow super amala maau ìditha athirasam very different ok
Vitiyasamane muraiyil aturasam supper
Thanks 🙏 🙏
Super sis...semma irukku inthe maadhiri neraya video uploaded pannungae..I waiting...
Amala Akka Adhirasam super
Vella pagu cachamale panierukinga
Superb delicious dish.👍🌹💐💮🌸💮💐🌹💐💮🌸Which village r u from sister?
Sister etha athasarame saiya eseya sole kodetha Theke rompa thanks
Thanks sister 🙏 💐❤️🥰 🥰
எனக்கு இனிப்புகள் அதிகம் பிடிக்கும் அதில் அதிரசம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Hi Amala... பாரம்பரியம் முறைப்படி செய்யும் அனைத்து உணவு பண்டங்கள் மிகவும் ருசியாக இருக்கும்... என் பாட்டி இப்படி தான் அதிரசம் செய்வார்கள் ... அது எல்லாம் போய் விட்டது.. பார்க்கவே சந்தோஷமாக உள்ளது...
மிக்க நன்றி🙏🙏🙏🙏
I am first comment unga video ellame paathuruke ellame super a irukku athirasathuku mattum vethalai pottu oil a murikkalama Ella ellathukume ippadi seiyalama konjam sollunga akka pls
Nice to see.. Amma's samayal. 💝💝💝💝💝💝
She is golden women.ena oru strong.great.avanga dhan ya superstar
பாரம்பரிய முறைபபடி செய்வது spr
பாகு இல்லாம அதிரசம் செய்றது இப்போதான் பாக்க sister ரொம்ப சூப்பர்
Enga v2la lam Urallaye vellam serthu Edichiduvom bro
Hi akka I'm Karthika this is first chatting for you. Yailla video'sum super ah panringa Akka👌.today adhirasam recipe amma super ah pannunanga. Amma ve2ku ponadhum romba happy ah irukkinga unga face la theridhu 😍 but romba naalaga pesanumnu ninachan inniku pesitan Akka so happy 😀 keep it up Akka 👍 everyday yailla video's kum comment panuvan OK 👋
Super akka sweet this diwali spiecal
Super Amala akka antha kalam mari parambariya murai padi panurega naga enga oru therivelavukku mavu edippo , and nega enga amma vetta nayabam paduthittiga .mavu edichu athula athirasam senja suvaio suvai ,and entha thalamuraikku epdi onnu erukkurathu theriyathu
Superb amma !ella paratukalum ungalukku thaan.love you amma
Kaiku nalla exercise.. arumai
அதிரசம் சூப்பராக செய்து காண்பித்த உங்கள் அம்மாவுக்கு நன்றி🙏 I like this sweet very much🤤
Thanks sister 🙏 💐💐 💐
சுப்பர்👌❤️
Thanks 🙏
Azhaga pesuringa sis👌👌👌
எங்க பாட்டி இப்படி தான் செய்வாங்க சுவையாக இருக்கும் miss u my village life
🙏🙏🙏🙏
Pacha arusie packet mavula seiyalama sis
Ipudi than enga veetula athirasam seivom akka old memories akka nangalam idipom akka jolly ah irukum
Hi akka super and yummy 😋 I love it
Ugga videos yallam super😍
This is a very new way of making athirasam. I will try this. Thanks.
Thanks 🙏 🙏💐 💐💐 💐
Super sis 👌 innum neraye ithu pole ammavodhe sernthu paarambariyamane samayal podunge....ammovede kai pakuvathuku yethum edagathu...super amma 💜
Okay thanks 🙏 🙏🙏 💐
Neenga Tiruppur la erukkingala nangalum Tiruppur Lathan erukkom.neenga entha areavula erukkinga. Pls rep me
Super akka yummy yummy athirasam😍😍😋😋
Since super akka 👌👌😊
First time msg poduren yunga family vidéos my county food vidéos parthen ma very Nice Yenga iruku yunga village
Supera panrenga amala..unga amma super
Wow Enna oru life style. Superb akka
Akka i am living in Dubai .. i really miss this Athirasam.. its really mouthwatering. Thank u
வாழ்க வளமுடன், super, go ahead.
Thanks 🙏 🙏💐 💐💐 💐
சூப்பர் அமலா அதிரசம்
கிராமத்து முறைப்படி அதிரசம் சுப்பர் அமலா அம்மா
Thanks 🙏 🙏
Super romba different ah irukku Akka 👍👌👌👌👌👌👍👍👍🙏
Thanks 🙏 🙏💐 💐💐 💐
Supper akka love you amala aka
Thanks 🙏 🙏💐 💐💐 💐
Super amma neraya Vela seiraga. Nice video
Thanks 🙏 🙏
super அதிரசம் எனக் romba pidikum 👍👍👍
Hi sister super Adirasam 👌 by our traditional method daily u make me happy sad both at the time because i enjoyed this my childhood days but today i miss my mom so much 🌹God Bless You sister and u r family ❤
Thanks 🙏 🙏💐 💐💐 💐
😍😍😍😍
Hi sister super adriasam recipe depavali traditional food from Malaysia
Arumaiyane sweet
Alekana veedu
Amaithiyane family
Anbane kids
Amala sis superb...,
Thanks 🙏 🙏💐 💐
Super fantastic video. Reminds me of my mother's recipe! Thank you Amala.
Thanks
Nice review, keep up good Recipe.
குழந்தையின் மழலை பேச்சு இனிமை
Thanks 🙏 🙏💐 💐💐 💐
Super sister... Old is gold... Para
Thanks 🙏 🙏💐 💐
Super akka i like ur all videos
சாப்பிடணும் போல இருக்கு
புதுசா இருக்கு... நானும் try பண்ணுறேன்... அமலா.... பாகு பதம் எனக்கு வரமாட்டேங்குது... இது try பண்ணிட்டு சொல்றேன்.
Hi sis super, villaku mauv recipe sollunga
netru evening unga video ethir parthen varala so ippothan parka time kiddachathu super amala I like you and amma
Valare nalla video...👌😀
🙏🙏🙏
Like pottuten🤩
🙏🙏🙏💐💐💐😊
கிராமத்து வாழ்க்கையை அப்படியே கண் முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள் அமலா. மிக்க மகிழ்ச்சி.