எனக்கு ஓட்டு போட்டால் தலித்துகளை முதல்வராக்குவோம் | MANGO MANI PRESS MEET TROLL

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • எனக்கு ஓட்டு போட்டால் தலித்துகளை முதல்வராக்குவோம் | MANGO MANI PRESS MEET TROLL #anbumaniramadosstroll #kptroll #thangalaanreview #thangalaan
    சுத்துப்போட்ட பத்திரிக்கையாளர் கதறிய மேங்கோ மணி I Anbumani Ramadoss troll #anbumaniramadoss #kptroll
    காளியம்மாவ பிசிரு I SEEMAN LATEST TROLL #seemantroll #kptroll #sattaiduraimurugan #ntktroll #seeman #seeman #saattai #kaliyammal #idumbavanamkarthik #vijayalakshmi #seemanfastnews #seemanfieryspeech2024 #seemanspeech #seemanism #seemanist #seemanlatestspeech #seemanmassspeech #seemanfullspeech #seemanlatestspeech #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews
    சாவர்க்கரை அவமானப்படுத்துவீங்களா H RAJA LATEST TROLL #hrajatroll #savarkar #kptroll #kanimozhispeech #hraja #bjp #dmk #mpkanimozhi
    ராமதாஸின் கள்ளக்காதல் | RAMADOSS VS CN RAMAMURTHY TROLL #ramadosstroll #anbumaniramadoss #kptroll #cnramamurthy
    #ramadoss #anbumaniramadoss #cnramamurthy #pmk #pattali_makkal_katchi #pattalimakkalkatchi #pattali #pattalimakkalkatchistatus #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews
    #ANNAMALAIBJP #sivajikrishnamurthy #neerthirai #redpix #hraja #AATUKUTTIANNAMALAI #KPTROLL #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjp #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjptrolls #amarprasadreddy #annamalaitroll #kptroll2.0
    FOLLOW ON INSTAGRAM: kootrapanyaththa2.0
    link -www.instagram....
    FOLLOW ON TWITTER: @kptroll1
    FOLLOW ON FB : www.facebook.c...
    ************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
    ************************
    CONTENT DISCLAIMER :-
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone
    ***********************

Комментарии • 251

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 25 дней назад +63

    கோவிலுக்கு உள்ள விட மாட்றானுங்க... இவனுங்க CM அக்குறாங்களா

  • @rockymanx
    @rockymanx 26 дней назад +86

    Mango 🥭 Season
    முடிஞ்சி ரொம்ப நாள் ஆச்சு 😂
    நீ அட்டையை சாத்திட்டு கிளம்பு 😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 25 дней назад

      பழசையே தூசித்தட்டி விக்கரவன் பாரு. ! இதை வித்து தானே முதல் தீயாத்தணும்.

  • @SathikbashaSathikbasha-q4v
    @SathikbashaSathikbasha-q4v 26 дней назад +53

    முதலைக்கண்ணிருவடிக்குதுபாவம்

  • @Saliyamangalam
    @Saliyamangalam 25 дней назад +39

    ஏன்டா காலம் காலமா ஓன் அய்யா, ஒன்னய முதலமைச்சர் ஆக்கணும்னு அழுதுகிட்டிருக்கார். தலித்தை முதல்வராக்க ஆக்கறது இருக்கட்டும், முதல்ல கலப்பு மணத்தை ஆதரிச்சி பேசு மணி.

  • @rajadeepa1946
    @rajadeepa1946 25 дней назад +32

    பாமக வென்றால் தலித் சமுகத்தினர்.முதலமைச்சர் ஆவர் என்று சொன்னால் நல்லா இருக்கும்.அவங்க எனக்கு ஓட்டு போட்டால் செய்வோம்.என்னாமாதிரி கம்பி கட்டுறாரு

  • @Mahaveerarpuththar
    @Mahaveerarpuththar 26 дней назад +60

    பெட்டி வாங்கும் மணி

  • @astariusrayen9534
    @astariusrayen9534 26 дней назад +34

    பாமகவினர் ஒருவர் கூட பாட்டிலை தொட்டதில்லை, சத்தியமா சொல்றேனுங்கோ.

  • @dhanasekarandhanasekaran9939
    @dhanasekarandhanasekaran9939 26 дней назад +36

    எத்தனை குடிசைகள் அடிச்சிருப்பீங்க எத்தனை பொதுமக்கள் சொத்தை சேதப்படுத்தி இருப்பிங்க

  • @user-ir7ps3gh9k
    @user-ir7ps3gh9k 25 дней назад +19

    தலித்துகளுக்கு செய்த கொடுமைகள் அளவே இல்லை, இப்போ இதை நாங்க நம்பனும்

  • @raghuprasath7631
    @raghuprasath7631 26 дней назад +57

    இவருடைய அப்பன் என் மகனை எப்படியாவது முதலமைச்சர் ஆக்குங்கள் என்று கெஞ்சிட்டிருந்தான்

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 26 дней назад +56

    வடிவேல், விவேக், சந்தானம் இவர்களை மிஞ்சிய comedy piece

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 25 дней назад +2

      ஒன்னும் யாவாரம் ஆகாது மணி..! சனங்கே எல்லாம் உஷாரா இக்கானுங்கே..! பொட்டி உண்கோப்பேன் கிட்டே சொல்லு..! எல்லாம். எங்கலே வெச்சே சம்பாரிச்சிட்டிங்கே ..!படையாச்சிங்கே எல்லாம். கேனையேனுங்கென்னு நினைச்சிட்டிங்கே இல்லே.. போயி வேலே வெட்டி இருந்தா பாரு..! உன்கோப்பேன் கிட்டே சொல்லு..! நாங்கே ஆரும் ஓட்டு போடமாட்டோம் !

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 25 дней назад +19

    2:20 நாடக காதல் இருந்து இப்போ நாடக கட்சி க்கு மாரியாச்சா 😂😂😂

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 26 дней назад +25

    ஞான மாம்பழத்தை வாய்வழியாக தின்னாம வேறவழியா சொறுகிட்டு வந்தேட்டாரு😮

  • @manisundararajan7801
    @manisundararajan7801 26 дней назад +18

    எல்லாம் Brand-யை Correct-அ சொல்கிறார்.

  • @marimuthuk3663
    @marimuthuk3663 26 дней назад +13

    இவருக்குபந்தியிலேஇடம்தருவதுஇல்லை இலைகிழிந்துள்ளதுஎனபலம்புகிறார்

  • @bharmf
    @bharmf 25 дней назад +11

    எடுக்குறது பிச்சை.. அதுல பொய் வேற..😂.. தெளிவாதான் பேசுறாப்லயா..

  • @muruganperiasamy6681
    @muruganperiasamy6681 26 дней назад +24

    No.1 முட்டாப்பீஸ்,

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 25 дней назад +16

    நீ ஒரு ஆணியும புடுங்க வேண்டாம்

  • @NrMn-78
    @NrMn-78 25 дней назад +24

    நடிப்பில் மோதியை மிஞ்ஞிவிட்டார் மாங்காய் மணி

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 25 дней назад +7

    முதலில் இந்த ஆள் மகளை தாலித்துக்கு பெண் கொடுக்கட்டும்

  • @santhoshjkg
    @santhoshjkg 25 дней назад +6

    தைரியம் இருந்தா தலிதுக்களை பிராமணர்கள் ஆக்குவோம் என்று சொல்லேன் பாப்போம்

  • @user-mp6rf4sd7f
    @user-mp6rf4sd7f 25 дней назад +10

    நம்பிட்டோம்..
    😂😂😂😂😂😂😂

  • @ரங்கசாமிவரதன்
    @ரங்கசாமிவரதன் 26 дней назад +12

    தலித்தை இ பிரதமராக ஆக்குங்கள்

  • @rajamanickamrathnagopal6468
    @rajamanickamrathnagopal6468 25 дней назад +6

    என்னா உறுதி பட்டியல் ஒருவரை முதல் அமைச்சராக ஆக்கும் தியாகி நம்ம 🥭 மணி 😂

  • @saraswathimedicals5238
    @saraswathimedicals5238 25 дней назад +6

    நே‌ற்று எதாச்சும் ப்ரண்ட் மாறி போனது தான் இப்படி பேசு வதாக தான் தெரிகிறது

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 26 дней назад +8

    00.32. சொல்லி அனுப்புறதுதாண்டா!
    யார் சொல்லி?
    டாக்டர் சொல்லி?!?😂😂😂😂
    எந்த டாக்டருங்கய்யா??????😂😂😂😂

  • @karthiksivayam
    @karthiksivayam 25 дней назад +4

    அப்ப நாடக காதல் என்று உருட்டுவது!
    அது தனது சொந்த சமூகத்தினரை தூண்டி விட்டு அரசியல் செய்வதற்கு!

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 25 дней назад +4

    மனிதனாக எப்போ மாருவீங்க ?

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v 25 дней назад +6

    மாங்கா சப்பியது போதும் இன்னுமாட 😮😮😮

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 26 дней назад +10

    யோக்கியன் வர்றான் ….
    இவன் பேசறதை கேட்டாலே எரிச்சலா வருது.

  • @premprabhakar1083
    @premprabhakar1083 25 дней назад +5

    பாஜக விடம் வாங்கின பெட்டியை முதலில் ஒரு தலித்திடம் அவர் கொடுக்க சம்மதிப்பாரா..😊

  • @samathhameeda4699
    @samathhameeda4699 26 дней назад +8

    🤣🤣🤣🤣🥭Mango Mani

  • @user-wq1jl9ec1q
    @user-wq1jl9ec1q 25 дней назад +10

    மாங்கா ஓவரா பொய் பேசாதே

  • @cvajaleel1181
    @cvajaleel1181 26 дней назад +17

    டேய் மாங்கா சின்ன மணி பின்ன ஏன்டா நீ ஒன்றிய சுகாதார மந்திரிய பதவி வாங்கின?!.😂

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 25 дней назад +4

    உனக்குத்தான் கட்சியே இல்லையே.....😮😮😮😮😮😮

  • @sudhakarg5222
    @sudhakarg5222 26 дней назад +11

    உனக்கு ஏன்டா ஓட்டு போடனும்.

  • @Aultabulta
    @Aultabulta 25 дней назад +3

    மருத்துவர் அய்யாவின் "தாயின் மீது ஆணை" அறிக்கையின் தொடர்ச்சியாக. சின்ன மருத்துவரின் "தந்தை மீது ஆணை" அறிக்கையின் முதல் point.

  • @Kumarkk1998
    @Kumarkk1998 26 дней назад +7

    என்ன பிரயோஜனம் அம்மன் ஜல்லி😂😂😂😂க்கு பிரயோஜனம் இல்லை

  • @marimuthuk3663
    @marimuthuk3663 26 дней назад +8

    தலித்துகளுக்குஐஸஸஸஸஸ்வைக்கிறார்

  • @amalasr7975
    @amalasr7975 25 дней назад +5

    கேழ்வரகுல நெய் வடியுது என்றால் கேட்ப்பாருக்கு மதி எங்கப் போச்சு

  • @sulthanarafath6930
    @sulthanarafath6930 25 дней назад +2

    தலித்தை பிரதமர் ஆகுங்கள்🎉🎉

  • @adeen6110
    @adeen6110 25 дней назад +4

    முதல்ல உங்க கட்சியில தலித் ஒருவரை உறுப்பினர் ஆக்கு.

  • @thaikalaisilambamrajendrap4451
    @thaikalaisilambamrajendrap4451 26 дней назад +9

    வன்னியர் மக்களுக்கு நன்றி

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 25 дней назад +3

    3:05 எங்கள் குடும்பத்தில் யாரும் அமைச்சர் பதவி வகிக்க மாட்டோம் என்று ராமதாஸ்.......

  • @nithivel1834
    @nithivel1834 24 дня назад +1

    தலித் சமுதாயத்ததைவிட பாமக சொந்தங்களே குறைவு எனவே நீங்கள் ஒன்று இணைந்து திருமா அவரை முதல்வர் ஆக்குங்கள்

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w 26 дней назад +10

    இவன் வேற கூட்டிட்டு போங்கப்பு. 😄😄

  • @user-so4ot9bs8t
    @user-so4ot9bs8t 26 дней назад +9

    அன்புமணி புருடா விடாதப்பா

  • @vanithamohan4014
    @vanithamohan4014 25 дней назад +5

    தயவு செய்து புல்லிங்கே சிறுவன் பேசும் கெட்ட வார்த்தையை பரப்பாதீர்கள்.

  • @selvams485
    @selvams485 25 дней назад +2

    அரிசந்திரனுக்கு
    அடுத்த சந்திரன்
    சாதிஓருஅழகானச்சொல்
    ஊங்கிட்டவந்துநான்கேக்கணுமா
    இதெல்லாம்பொல்லாங்குபேசுவோரின்பொன்மொழிகள்

  • @graja1984
    @graja1984 25 дней назад +3

    பெட்டி மணி..mango மணி..super.....

  • @srinivasana6614
    @srinivasana6614 25 дней назад +3

    இவருக்கு ஆதரவு கொடுத்து ஜெயிக்க வச்சா இவரு எப்படி பட்டியல் இன மக்கள முதல்வர் ஆக்குவார், இவரு வேண்டும் என்ராள் பட்டீயல் இன மக்களுக்கு ஆதரவு தந்து ஜெயிக்க வைத்து ,அவர்கள் முதல்வர் ஆக வைக்கலாம்

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 25 дней назад +3

    பொதையலே நீய்யே எடுத்துக்கு எனக்கு வேண்டாம்.. ஆனா ..அது இருக்கறே எடத்தே மட்டும் சொல்லிடு எனக்கு வேணாவே வேண்டாம் எல்லாத்தையும் நீயே. எடுத்துக்கே எனக்கு அது இருக்குற எடத்தைமட்டும் காட்டிடு அப்பிடி இருக்கு கதை..!

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl 25 дней назад +4

    ஒன்றிய அரசுக்கு சரியான ஜால்ரா அடிக்கும் மாங்கா மணி

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031 25 дней назад +1

    😂😂😂😂😅, சூப்பர் காமெடி, மணி.

  • @user-ij1lk7li3y
    @user-ij1lk7li3y 25 дней назад +3

    Mani, Innum yengalai paithiyakkarangannu nenaichukittuirukkiriyappa?

  • @user-ft5um8bt7o
    @user-ft5um8bt7o 25 дней назад +4

    எப்படி நீங்க தலித்தா மாறிவிடுவியா..

  • @sugunaraj4483
    @sugunaraj4483 26 дней назад +3

    இவளோ பட்டியல் இனத்தவருக்கு வக்கலத்து வாங்கிறவர் வெகு காலமா இவரோடவோ பட்டியல் இனத்தவரா அரசியல் களத்தில் இருக்கும் ஒருத்தரை முதல்வர் வேட்பாளரா அறிவித்து இவங்க மக்களை வோட்டு போட வச்சி முதல்வராக்கி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வச்சி காரியத்தை சுலபமா முடிக்க வேண்டியதுதானே.அத்தைக்கு மீசை முளைத்தால்தான் சித்தப்பு என்று கூப்பிட முடியும்.உங்கள் மேல் மக்களுக்கு மேல உள்ளதை செய்தால் நம்பிக்கை வரும்.மாற்றம் முன்னேற்றம் எல்லாம் முதலில் நம்மிடம் ஆரம்பிக்கவேண்டும்.

  • @aarthi2621
    @aarthi2621 25 дней назад +2

    அச்சு பிரளமா eala பேரையும் சொல்றாங்க😮

  • @srinivasan9448
    @srinivasan9448 25 дней назад +2

    உங்க கட்சில தலைவர் யாருப்பா

  • @ranjithkumarc534
    @ranjithkumarc534 25 дней назад +2

    Fraud மணி 😡

  • @natarajannatarajan7548
    @natarajannatarajan7548 25 дней назад +6

    அப்புறம் எந்த வன்னியர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு கேக்குற??

  • @abulhasan5189
    @abulhasan5189 25 дней назад +1

    e 1996 ஆம் ஆண்டு டிவி வெங்கட்ராமன் என்ற வன்னியர் மத்திய அமைச்சராக அதுவும் கேபினட் அமைச்சர் தரைவழிபோக்வரத்து அமைச்சர்

  • @sulthanarafath6930
    @sulthanarafath6930 25 дней назад +1

    Candidate நிருதிட்டு கெளு

  • @linkppv
    @linkppv 22 дня назад

    அவர்களின் வீடுகளை கொலுத்தாமல் இரூந்தாலே போதும்.

  • @ms.thiruppathi9167
    @ms.thiruppathi9167 25 дней назад +3

    பிராந்தி ஃபேக்டரி பெட்டி கொடுத்தால் வாய மூடிட்டு வாய் அல்லவா உங்களுக்கு யார் ஓட்டு போட போகிறார்கள் எதற்காக போடுவார்கள் ஓட்டு போட்டா அவர்களுக்கு என்ன லாபம் லாபமே உங்களுக்குத்தானே

  • @kannanmanjula1899
    @kannanmanjula1899 13 дней назад

    ஏன் நீங்கள் ஆதரவு கொடுத்து அவர்களை முதல்வராக்கலாமே

  • @user-dl1pk3xi1d
    @user-dl1pk3xi1d 25 дней назад +2

    உன் பெட்டியை காப்பாத்தனும்

  • @yuvanikki
    @yuvanikki 25 дней назад +1

    He knows all varieties 😂😂😂

  • @rajanm2176
    @rajanm2176 24 дня назад +1

    தலித்த முதல்வர் ஆக்க முடியாது. திமுக குண்டி கழுவர வேலை வாங்கி தான் அவரால் தரமுடியும்.

  • @ordinary-u9m
    @ordinary-u9m 26 дней назад +5

    Mendal

    • @selvarathnam8300
      @selvarathnam8300 25 дней назад +1

      Coraita solarapa 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 26 дней назад +4

    Anbu mani un kanavu, oru kaalum MLA ahaga mudiyadu.

  • @murugank8868
    @murugank8868 25 дней назад +1

    Patta kaayam oru pothum maraiyaathu evargal seitha aniyayangal😂

  • @anwar9469
    @anwar9469 25 дней назад +2

    ஆக மொத்தத்திலே சாதியை எந்த. ஜென்மத்துலேயும் ஒழிக்கப்போறதில்லை.

  • @suriamurthy4486
    @suriamurthy4486 24 дня назад

    எதற்கு இந்த எரிச்சலூட்டும் ஒவர் unwanted இடைசொறுகள் காமெடிகள். 70% மக்கள் skip பண்ணி,skip பண்ணி எதையும் முழுசாக பார்ப்பதில்லை

  • @chandrasekar-pl4pr
    @chandrasekar-pl4pr 25 дней назад +1

    Ella pothaium enakkumatum theriyum

  • @soansera5770
    @soansera5770 25 дней назад +1

    👍👍👍👍👍👍👍👍👍

  • @seeme777
    @seeme777 23 дня назад +1

    🎉😂sanghi mani

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 25 дней назад +1

    Don't worry small 🥭 2026aam aandu neenga dhaan tamizhaga mudhalvar
    Ungal manaivi thunai mudhalvar
    Unga daady big 🥭 ko pa se

  • @AnandAnand-ub8yy
    @AnandAnand-ub8yy 23 дня назад

    அத்தனையும் உண்மை

  • @rajendranperumal1897
    @rajendranperumal1897 25 дней назад +4

    பிரச்சனையே நீங்கதானடா...
    அதாவது நீயும் உங்கப்பனும் தானே!!

  • @natarajanm3072
    @natarajanm3072 25 дней назад +2

    கோவிலுக்குள் விடமாட்டான்.கலவரம் செய்வான்..😮

  • @brindhaa299
    @brindhaa299 25 дней назад +1

    Very worst👎👎👎 mango 🥭mani. Eppa parthalum jathi jathi jathi😂😂😂

  • @unknown-sk9vo
    @unknown-sk9vo 26 дней назад +2

    Maalai vanakam KP TROLL

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 25 дней назад +1

    Comedian Anbumani

  • @jayasuryahathor1224
    @jayasuryahathor1224 19 дней назад

    Sema sema mass Bro😂❤❤

  • @user-jz5qb7dp7z
    @user-jz5qb7dp7z 22 дня назад

    அன்புமணியாவது சொல்றாரு சுடலை(ஸ்டாலின்) சொல்லுமா, இல்ல உங்க இளவரசி உதவாநிதி சொல்லுமா

  • @ashokkumars824
    @ashokkumars824 25 дней назад +1

    super bro 😀👍

  • @mailavelanjothi4944
    @mailavelanjothi4944 25 дней назад +1

    Street bigs.

  • @ramakrishnan9223
    @ramakrishnan9223 19 дней назад

    அன்புமணியாரே...நீங்களும்,உங்கள் தந்தையாரும் உங்க சாதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறவர்கள்.நீங்க எப்படி ஒரு தலித் முதல்வரை கொண்டு வருவீர்கள்?

  • @lingesanb41
    @lingesanb41 25 дней назад +2

    மனநோயாளி

  • @MuruganR-m7f
    @MuruganR-m7f 14 дней назад

    அண்ணன் திருமா அம்பேத்கரிய பெரியாரிய கருத்துக்களை முன்னெடுக்கிற ஒருவர் முதல்வர் ஆக முடியாத நிலையில் இச்சமூகக்கட்டமைப்பு இருக்கிறது என்று கூறினார் ஆனால் இந்த கருத்தை புரிந்துகொள்ளாமல் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நாஙகள் ஆட்சிக்கு வந்தால் ஒரு தலித்தை முதல்வர் ஆக்குவோம் என்பது மிகுந்த நகைப்பாக இருக்கிறது

  • @balasundaramr7424
    @balasundaramr7424 25 дней назад +2

    நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எத்தனை MLA சீட் ஜெயிப்பீங்க ?
    ஒரு 20 ?
    நீங்கள் இருவருமே ,
    ' எங்களால் செலவு செய்ய
    முடியாது , எங்களுக்காக ... '
    என்று இழுத்து அடுத்
    தவரை செலவு செய்ய
    வைக்கிற டைப்பு !
    சரி ,
    20 சீட்டு ஜெயிச்சிடுறீங்க
    னு வச்சிக்குவோம்.
    ஆட்சி அமைச்சிடுவீங்
    களா ?
    பாஜக வுடன்
    சேர்ந்தால் அந்த 20 க்கே
    ஆபத்து ஆச்சே ..... ?
    இட ஒதுக்கீட்டுக்கு
    எதிரான கொள்கை
    உள்ள பாஜக கடன் சேர
    விசிக வுக்கு ஓகே வா ?
    மந்திரி
    பதவி , ரெண்டு கட்சிக்கும் ,
    சென்டர் ல தர்றேன் னு
    ஆசை காட்டுவாங்க ... !
    விஜயதாரணிக்கு
    கூட இப்படித் தான் ஆசை
    காட்டினாங்க !
    பாஜக மக்களுக்கு
    ஒவ்வொருத்தர் பேங்க்
    அமகவுண்ட் ல யும்
    ரூ. 15 லட்சம் ...... !
    என்ன ஆச்சி ?
    அண்ணாமலை
    முதல்வர் கனவு ,
    அன்புமணியின் முதலவர்
    கனவு எல்லாம் எங்கே
    போய் ஒளிந்து கொள்ளும் ?

  • @moseschinnadurai1345
    @moseschinnadurai1345 24 дня назад

    பரவாயில்லை எல்லா போதை பொருள் பெயர் தெரியுதே

  • @kasimm6102
    @kasimm6102 24 дня назад

    Super.kp

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 25 дней назад +1

    THALITH EZHILMALAI HAS SUFFERED A LOT IN THE HANDS OF THESE BUGGERS.

  • @RajKumar-hi6cd
    @RajKumar-hi6cd 25 дней назад +1

    2.15 😂😂

  • @santhokumar16
    @santhokumar16 25 дней назад

    yenaku yeppa lam kavalya irntha intha mani ye news keta pothum

  • @venkateshselvam2147
    @venkateshselvam2147 25 дней назад +1

    Avenvaieaparu

  • @rajashreerv7388
    @rajashreerv7388 25 дней назад +1

    Great joke

  • @GhaniMpm
    @GhaniMpm 24 дня назад +1

    😂😍😍