ஒடிசாவில் நான் செய்த முருங்கைகீரை சாதம்🙏🙏🙏🙏😊😊😊🍛🍛🍛

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 12

  • @merinajoseph6582
    @merinajoseph6582 Месяц назад +8

    ஒரு பொண்ண ஒரிசாங்கிற ஊரில் ரொம்ப அடித்து துன்புறுத்தி இருக்காங்க அந்த பொண்ணு இப்ப கலைஞர் டிவி மூலமாக போண் பண்ணி நல்லபடியா இங்க வந்து சேர்ந்து விட்டது கலைஞர் டிவி யில் வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சி யின் மூலம் உதவி கேட்டு மூன்று மாதத்திற்கு முண்ணனி வந்து சேர்ந்து விட்டது

  • @merinajoseph6582
    @merinajoseph6582 Месяц назад +6

    ராதா என்கிற பொண்ணு ஒடிசாவில் தான் இருகிராள் அடிக்கடி தமிழ் பெண்களுக்கு அறிவுரைகள் சொல்லிக் கொண்டே இருப்பாள் இங்கு யாரும் கல்யாணம் பண்ணி ஏமாந்து வராதீர்கள் என்று அடிக்கடி சொல்லுவால் நீங்களும் இந்த தமிழ் பெண்களுக்கு அறிவுரை கூறுங்கள்

  • @malarvizhi9610
    @malarvizhi9610 Месяц назад +2

    ஒடிசாவில் காய்கறிகள் கிடைக்கும் தானே அதை சேர்த்துக்கொள்ளவும் சீக்கிரம் நம்ம ஊருக்கு வா பாப்பா.

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo Месяц назад

    Hi jeya eppadi sugam. Cooking super 🎉❤🎉

  • @r.k.p.m.sgroups438
    @r.k.p.m.sgroups438 Месяц назад +1

    உன்ன பாக்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது ஜெயா கவலைப்படாதே கூடிய சீக்கிரத்தில் எல்லாம் சரியாயிடும்❤❤😊😊

  • @merinajoseph6582
    @merinajoseph6582 Месяц назад +3

    நீங்கள் தமிழ் பொண்ணுங்க ளுக்கு அறிவுரை சொல்லுங்க அங்க கல்யாணம் நிறைய பேர் ரொம்ப கஷ்டபறாங்க

  • @merinajoseph6582
    @merinajoseph6582 Месяц назад +2

    பருப்பு வேக வைக்கும் பொழுது மூடி வைக்க கூடாதும்மா மாசம் இருக்கிறதால இல்ல அது பொங்கி ட்டே இருக்கும் அதனாலதான் மற்றபடி மாசி மாதம் இருக்கிறது க்கும் இதுக்கும் இங்க சம்பந்தமில்லை தமிழ் நாட்டில் இந்த மாதிரி யாரும் சொன்ன தில்லை

  • @YennachupaYennachu
    @YennachupaYennachu Месяц назад

    பருப்பு வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேக வைத்தால் பொங்காது.சீக்கிரம் வெந்துவிடும்.