அரசியலில் தென் மாவட்டத்திற்கு ராஜாவாக இருந்திருக்க வேண்டியவர் கார்த்திக் - Soundar | CWC | Part - 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 апр 2024
  • Don't miss out⤵
    Producer Soundara Pandian Part 1 : • நடு இரவில் என் வீடு தே...
    #chaiwithchithra #touringtalkies #chithralakshmanan #karthick #producer #soundarapandian #vijay #ajith #thala #thalapathy #ilayathalapathy #raajavinpaarvaiyile #vidamuyarchi #thegreatestofalltime #venkatprabhu #magizhtirumeni #meenakshichaudhary
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ruclips.net/channel/UCjOT...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 21

  • @kandasamyk9490
    @kandasamyk9490 4 месяца назад +5

    உண்மைதான் கார்த்திக்
    சரியா தென் மாவட்டங்களில் அரசியல் பன்னியிருந்த பெரிய ஆள் ஆயிருப்பாரு

  • @MariMuthu-cn5ol
    @MariMuthu-cn5ol 4 месяца назад +5

    ராஜபாளையம் மே மாதம் 01.05.2005 அன்று நவரச நாயகன் திரு கார்த்திக் அவர்களை பார்த்து மிகவும் ஆச்சரியமாக பார்த்தேன்.அதை மறக்க முடியாத அனுபவம்.

    • @kalirajan355
      @kalirajan355 4 месяца назад

      நானும் அந்தக் கூட்டத்திற்கு வந்து இருந்தேன். ஜவகர் மைதானம்.

    • @vishwa2135
      @vishwa2135 3 месяца назад

      En accharyam pattinga.

  • @manisundaramnew7293
    @manisundaramnew7293 3 месяца назад

    Sir superr 🎉

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 4 месяца назад +4

    Karthick sir good person & hero & all person ku respect panuvaru.romba sweeta pasuvaru.avar male yarukkum kobam varathu.kobam pata mataru.good activities neeraiya iruku.god gift avarukku koduthu irukaru.ana avar big hero son irukathala avarku kastam theyrila.romba anba avar father valarthutaga.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 4 месяца назад +2

    Karthick sir 150 film nadichi irukaru.big hero veyra.salary high than irukum.yen neeraiya asset illa.avar cash maintain pani irukkanum.one sheet vaki avar individual iruntha avar win pani iruparu.

    • @jothidarvelmurugan4157
      @jothidarvelmurugan4157 4 месяца назад

      அது எல்லாம் சரிதான் நண்பரே. காசு போட்டு படம் எடுப்பவனுக்கு, கால்ஷீட் கொடுத்துட்டு, ஷூட்டிங் வராமல் எஸ்கேப் ஆகி ஓடிவிட்டு எத்தனை தயாரிப்பாளர்கள், இந்த சேனலில் புலம்பி இருக்கிறார்கள் அந்த வீடியோவை பாருங்கள். ஒரு மனிதன் தன் சுயவாழ்வில் நல்லொழுக்கம்,நாணயம் மிக மிக முக்கியமானது.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் நடிப்பில் மட்டும் இல்லாமல்,நேரம் தவறாமை என்ற பண்பையும்,தொழில் பக்தியும் கடைசி வரை கடைப்பிடித்தவர்.

  • @user-bg9kb6hk7h
    @user-bg9kb6hk7h 4 месяца назад +3

    2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் என் முதல் வாக்கை பார்வர்ட் பிளாக் கட்சி இல் சிங்கம் சின்னத்தில் பதிவு செய்தேன்.

  • @sbmstudio5454
    @sbmstudio5454 4 месяца назад +3

    கார்த்திக் சாரை குறை சொல்லும் நண்பர்களுக்கு ஒரு விஷயம்
    அவரைப் பற்றி ஈசியாக விமர்சனம் சொல்லிவிடலாம் அது உங்களுக்கு ஈசி
    சினிமா துறையில் உள்ளவர்களுக்கு தெரியும்
    பெரிய பெரிய நிறுவனங்களான கவிதாலயா
    ஏவிஎம்
    சங்கிலி முருகனின் மீனாட்சி சினிஆர்ட்ஸ்
    லட்சுமி மூவி மேக்கர்ஸ்
    K.B films
    அம்மா கிரியேஷன்ஸ்
    இது போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்கள் கார்த்திக் அவர்களால் தாமதமாக திரைக்கு வந்தது என்று சொல்ல முடியுமா
    இன்னும் பல நிறுவனங்களுக்கு நட்பு ரீதியாக பல படங்கள் செய்து கொடுத்திருக்கிறார் அது உங்களுக்கு தெரியுமா
    ஏன் பேட்டி எடுக்கும் சித்ரா லட்சுமணன் சார் அவர்களும் சின்ன ராஜா என்ற படத்தை தயாரித்துள்ளார்
    தமிழ் சினிமாவின் ஒரு ஜென்டில்மேன் யார் என்றால் அது கார்த்திக் சார் மட்டுமே அது அவர்களோடு பழகியவர்களுக்கு தெரியும் 🙏🙏🙏

    • @manisundaram5523
      @manisundaram5523 4 месяца назад +2

      Super

    • @g.karuppasamy1547
      @g.karuppasamy1547 3 месяца назад +3

      சரியாக சொன்னீர்கள் முருக செல்லப்பா அண்ணா

    • @Nalina-zo6lg
      @Nalina-zo6lg 2 дня назад

      Thank you sir

  • @KaushikBalakumar-bh3rr
    @KaushikBalakumar-bh3rr 4 месяца назад

    aaramba kala producerkalukku '"ARUNACHALAM PADAM" pola seyvar endru nambuvom....makkalukaka varum mun , Thalapathiyin parvaiyiley inthaa kadaisi padathin kadaikan parvai paduma???

  • @user-fs3tz4hd9r
    @user-fs3tz4hd9r 4 месяца назад

    Dhruva Natchathiram update please 🙏🙏🙏

  • @gurumoorthy47
    @gurumoorthy47 4 месяца назад +5

    யோவ் அந்த ஆளு பெரிய குடிகாரன் ஐயா நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வராத மனிதன் நல்ல மனிதனா படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் ஊட்டியில் கையை பிடித்து இழுத்த பஞ்சாயத்தில் அவர் மனைவிக்கு தாலி கட்டினார் இவர் நல்லவரா நல்லவேளை இந்த ஆள் அரசியலில் முன்னேற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது அதற்காக நமது குலதெய்வம் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களுக்கு நன்றி சொல்கின்றோம்

  • @KaushikBalakumar-bh3rr
    @KaushikBalakumar-bh3rr 4 месяца назад

    vettriyin porul vittamuyrachi......

  • @todaytech6940
    @todaytech6940 4 месяца назад

    pan india
    not porn