நன்றி அண்ணா அதிக பாடல்களை உங்கள் இசையில் கேட்க விருப்பம் இளையராஜாவின் அரிதான பாடல்களுக்கும் உங்கள் இசையால் எங்கள் செவியை குளிர வையுங்கள் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் உங்கள் அடியேன்
பாடல்கள் நேர்த்தியான தொகுப்பு துல்லியமான ரசிக்கக் கூடிய இன்பத்தை மிகையாகும் குறைக்காமல் கொடுத்தது அற்புதம் இதனால் நான் பைத்தியம் என்று சொல்வார்களே அதுபோல இசையை பைத்தியம் பிடித்தவன் என்று இருக்க நான் விரும்புகிறேன் கடைசி
அத்தனையும் வைர வரிகள் மிகவும் அற்புதமான music 🎵 very super 🌺🌹🌺🎸🎹🎸🎹🎸🎹 thank you so much
மிக்க நன்றி🙏🙏🙏
Songs selection super all songs 🎵 are amazing 💐💐💐💯💯👍👍
Thank you so much 🙏
நன்றி அண்ணா அதிக பாடல்களை உங்கள் இசையில் கேட்க விருப்பம் இளையராஜாவின் அரிதான பாடல்களுக்கும் உங்கள் இசையால் எங்கள் செவியை குளிர வையுங்கள் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் உங்கள் அடியேன்
உங்கள் வாழ்த்துக்கு உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி சகோதரா 🙏🙏🙏
மிகவும் இனிமை உங்கள் இசைக்கு என்றென்றும் நான் அடிமை👏👌
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரா 🙏🙏🙏
அத்தனையும் முத்துக்கள்👌👌👌👌💕💕💕👌👌👌👌💕💕💕💕💕
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏
அருமை, வாழ்த்துக்கள் சார் 👍
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
Good, nice ,beuty ❤
Thanks brother 🙏
பாடல்கள் நேர்த்தியான தொகுப்பு துல்லியமான ரசிக்கக் கூடிய இன்பத்தை மிகையாகும் குறைக்காமல் கொடுத்தது அற்புதம் இதனால் நான் பைத்தியம் என்று சொல்வார்களே அதுபோல இசையை பைத்தியம் பிடித்தவன் என்று இருக்க நான் விரும்புகிறேன் கடைசி
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி