🐔இயற்கை முறையில் கோழி வளர்க்க வேண்டுமா? மூலிகை மருந்து உங்கள் வீடு தேடி...☘️

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 76

  • @OmMuruganssweldingworks
    @OmMuruganssweldingworks 2 месяца назад +2

    Vera level மருந்து என் கோழி அனைத்தும் காப்பாற்றினேன்

  • @sudhakarsumithra6656
    @sudhakarsumithra6656 2 месяца назад +1

    அற்புதமான மருந்து அருமையான மருந்துகள் கோழி பண்ணையில் இருக்க வேண்டிய முக்கிய மருந்துகள்

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 5 месяцев назад +5

    மிக்க நன்றி, திரு. இராஜா!
    பாராட்டுக்கள்!

  • @chandruramachandran-l8c
    @chandruramachandran-l8c 14 дней назад

    I am using this product for past four months.. good results...😊

  • @RavichandranPM
    @RavichandranPM 5 месяцев назад +4

    நான் ரவிச்சந்திரன் கும்பகோணத்தை சேர்ந்தவன் இந்த ஹெச்.இ .எம் .மெடிசனை நான் கோழி வளர்ப்பிற்கு கடந்த ஐந்து வருடங்களாக திரு சீனிவாசன் அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டிருக்கின்றேன் தற்பொழுது எனக்கு கோழிகள் இறப்பு மிகவும் அபரிவிதமாக குறைந்து கொண்டிருக்கிறது இப்பொழுது தற்சமயம் கோழிகள் இறப்பு என்பதே ஒன்று இரண்டு தான் இன்றைய எண்ணிக்கையில் இருக்கின்றதே தவிர மிகவும் அருமையான மருந்து , தாங்களும் இதை வாங்கி உபயோகப்படுத்தி நல்ல விதமாக பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @MAGESHVENGADESAN
    @MAGESHVENGADESAN 5 месяцев назад +2

    Nan ecrps pigeon clup la irruckkean eannakku freeya koduthanga nan adhai kozhickku mattum koduthu vaendean result super,thanks

  • @Karthik-nn7nu
    @Karthik-nn7nu Месяц назад +3

    நல்ல மருந்து. வாங்கலாம்

  • @micheljepin7257
    @micheljepin7257 27 дней назад

    Pure ஹெர்ப்பல் ரிசல்ட் சூப்பர்.. Sir ரெஸ்பான்ஸ் very best 👍👍👍👍👍

  • @mikram2292
    @mikram2292 4 месяца назад +2

    Hem 1 use pani pathathula enoda koli yalam nala result
    Entha kathu seaonla noi varama entha year than erukuthu
    Thanks for hem1

  • @sarantamil173
    @sarantamil173 5 месяцев назад +1

    Good Result no side effects very useful medicine

  • @mjshaheed
    @mjshaheed 5 месяцев назад +30

    எங்கள் புறக்கடையில் வருடா வருடம் வெள்ளைகளிச்சல் வந்து 10-20 கோழிகள் இறந்து விடும். நான் அண்ணாவிடம் இரண்டு முறை வாங்கி பயன்படுத்தினேன். இப்பொழுது 2 வருடங்களாக வெள்ளைகளிச்சல் வரவே இல்லை.

    • @hem.1sumiproducts118
      @hem.1sumiproducts118 5 месяцев назад +4

      நன்றி

    • @saravananvanan7432
      @saravananvanan7432 5 месяцев назад +3

      உங்க ஊர்

    • @mjshaheed
      @mjshaheed 5 месяцев назад

      @@saravananvanan7432 கும்பகோணம்

    • @rishifarm3933
      @rishifarm3933 5 месяцев назад +1

      எல்லாவற்றுக்கும் ஒரே மருந்து என்று சொல்லி விட்டு பிறகு தனித்தனியாக சொல்லுகிறார் எப்படி இருந்தாலும் வியாபார நோக்கம் அது தான் உண்மை விருப்பம் உள்ளவர்கள் வாங்கி பயன்படுத்தலாம்

  • @baskar6017
    @baskar6017 5 месяцев назад +2

    Payanula pathivu valthugal 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @RavichandranPM
    @RavichandranPM 5 месяцев назад +2

    நான் ரவிச்சந்திரன் கும்பகோணத்தைச் சேர்ந்தவன் நான் கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஹெச்.இ .எம் மருந்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். இதை உபயோகப்படுத்துவது ஆரம்பித்த பிறகு எனக்கு கோழிகளின் இறப்பு ஒன்று இரண்டு என்று எண்ணிக்கையில் வந்து கொண்டிருக்கிறதே தவிர மிகவும் நன்றாக இருக்கின்றது. அனைவரும் இதை பெற்று கோழி இறப்பை தவிர்த்து நன்றாக வியாபாரத்தில் அமோகமாக வெற்றி பெற வேண்டுமாய் கேட்டுக் கொண்டு இதை உபயோகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @VelangannileoLeo
    @VelangannileoLeo 4 месяца назад +1

    Suresh mettupalayam naan irandu varudamaga payanpaduthukiren nalla erukkirathu

  • @prakashv5999
    @prakashv5999 5 месяцев назад

    Am using for four years very good medicine

  • @sulaimanspets6053
    @sulaimanspets6053 5 месяцев назад +2

    Best medicine I am using from past two months best

  • @nrathakrishana9248
    @nrathakrishana9248 5 месяцев назад +1

    Very useful Medicine for me

  • @balamuthu4552
    @balamuthu4552 3 месяца назад

    From bala Trichy medichine nalla irugu

  • @Akilan8422
    @Akilan8422 5 месяцев назад +1

    Very good results

  • @Akilan8422
    @Akilan8422 5 месяцев назад +3

    இது கடந்த ஆறு வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன் கோழி இழப்பு மிகவும் குறைவு புறாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ரெகுலராக பயன்படுத்தி வருகிறேன்

  • @Saileshformpalavoor
    @Saileshformpalavoor 5 месяцев назад +1

    கடந்த வருடம் நான் பண்ணை வைத்திருந்தேன் நிறைய இழப்பு இருந்தது HEM கொடுத்தபின் 90%குறைந்து விட்டது நன்றி

  • @ArunaM-o5z
    @ArunaM-o5z Месяц назад

    HEM1 very good pongalukku in the Koli marunthu vendum endral in the maranthai payanpadu mega bam army irukkirathu

  • @mmtv1567
    @mmtv1567 4 месяца назад +3

    நான் கிருஷ்ணகிரி மாவட்டம்.ஒருமாத கோழிக்குஞ்சு தான்
    வாங்கி வளர்பேன்..
    கோழிகுஞ்சுகள் இடம்
    மாறினால் சளி புடிக்கும்
    கண்வீக்கம் குறுகிநிக்குறது அப்படியே
    இறந்து போகும். நானும் எவ்வளவோ ஆங்கில மருந்து கொடுத்தும் என்னால் இழப்பை தவிர்க்க முடியலை...
    Him.1 மருந்து இந்த சேனலில் பார்த்தேன்.
    இதை வாங்கி தினமும்
    தண்ணீரில் கொடுத்து
    வந்தேன்.இப்போது
    சளித்தொல்லை கண் வீக்கம் இதல்லாம் இல்லை இது உண்மையிலேயே Him.1
    இருந்தால் கோழி வளர்ப்பில் வெற்றி பெறலாம் ...

    • @hem.1sumiproducts118
      @hem.1sumiproducts118 4 месяца назад

      நன்றி

    • @kaliyappanmano9305
      @kaliyappanmano9305 Месяц назад

      அய்யா என்னிடம் இருபது நாட்களான50 கோழி குஞ்சுகள் உள்ளன அவற்க்கு தினமும் எவ்வளவு மருந்து தேவைபடும் ஆன்லைனில் கிடைக்குமா

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 5 месяцев назад +6

    இதை பார்த்தா சோனாலி ரகம் மாதிரி இருக்கு!

    • @r.vinayagansurya2714
      @r.vinayagansurya2714 5 месяцев назад

      அவரு மருந்த பத்திதான சொன்னாரு.... கோழி என்னவா இருந்தா என்ன இப்போ

    • @Aadhiveera_nkp
      @Aadhiveera_nkp 5 месяцев назад

      சோனாலி ரகம் அடையாளத்தை பற்றி சொல்லுங்கள் சகோ.

    • @hem.1sumiproducts118
      @hem.1sumiproducts118 5 месяцев назад +1

      தூய சிறுவிடை

    • @hem.1sumiproducts118
      @hem.1sumiproducts118 5 месяцев назад +2

      ​@Aadhiveera சோனாலி ஒரே கூண்டில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம் . இது தூய சிறுவிடை

    • @Aadhiveera_nkp
      @Aadhiveera_nkp 5 месяцев назад

      @@hem.1sumiproducts118 இது சிறுவிடை தான் சகோ. மேலே பதிவிட்டுள்ள @vijayakumarnannilam6887 அவர்கள் சோனாலினு சொன்னார்ல அவரை கேட்டேன்..

  • @Sprabhu-nw7sp
    @Sprabhu-nw7sp 4 месяца назад +1

    வணக்கம் எம் ஒன் மருந்தினை கடந்த ஆறு வருடங்களாக பயன்படுத்தி எனது கோழிகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தி நல்ல பலனை அடைந்திருக்கிறேன் நான் பலருக்கு இதை அறிமுகப்படுத்தி அவர்களும் நல்ல பலனை அடைந்திருக்கிறார்கள் அம்மை சுக்கா மற்றும் கழிசல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நல்ல முறையில் தீர்த்து வைக்கப்படுகிறது மற்றும் குரேசா சளி பிரச்சனை அனைத்தும் தீர்க்கப்பட்டு நல்ல பலன் அளிக்கிறது எந்த ஒரு பக்க விளைவும் கிடையாது கோழிகளின் வளர்ச்சியும் கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சியும் முட்டையிடும் தன்மையும் இந்த மருந்தினை பயன்படுத்திய பிறகு நல்ல லாபம் ஏற்றும் வகையில் எனக்கு அமையப்பெற்றது இந்த மருந்தினை கண்டுபிடித்த திரு சீனிவாசன் அவர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @venthanraya5933
    @venthanraya5933 5 месяцев назад +2

    Sri Lanka transport irukka

  • @Prasanth2810
    @Prasanth2810 5 месяцев назад +6

    148 views but 21Numbers only like ஏதேதோ Videos க்கு like poduringa

  • @thiyanvetri007
    @thiyanvetri007 5 месяцев назад +3

    Price rate poduga bro

  • @kaliyappanmano9305
    @kaliyappanmano9305 22 дня назад

    எப்படி பெருவது

  • @ThangamThangam-g3s
    @ThangamThangam-g3s 5 месяцев назад

    Yangalukkum venum anna kojam klp Pannu ga

  • @Arokiasamy.c
    @Arokiasamy.c 12 дней назад

    Price sir

  • @vimalraj1315
    @vimalraj1315 4 месяца назад +1

    நான் சீர்காழி எப்படி வாங்குவது போன் நம்பர் வேணும் அண்ணா

  • @harid-rh3zk
    @harid-rh3zk 5 месяцев назад

    Anna ennoda koziku vellaikazichal vanthu 150 kozi eranthudichi

  • @manimuruganandam3769
    @manimuruganandam3769 3 месяца назад

    வணக்கம். முருகானந்தம் சின்னசேலம் வட்டம் தோப்பூர் கிராமம் கடந்த மூன்று மாதமாக HIM - I பயன்படுத்திய பிறகு சளி வெள்ளை கழிச்சல் இல்லை நன்றி

  • @hem.1sumiproducts118
    @hem.1sumiproducts118 5 месяцев назад +1

    நன்றி ராஜா

  • @MohammedFayis-jf3rl
    @MohammedFayis-jf3rl 7 часов назад

    இலங்கைக்கு எப்படி அனுப்புவங்களா அதக்கான வழி என்ன்ன

  • @n.karthikeyan9034
    @n.karthikeyan9034 5 месяцев назад

    Bro sonali Koli kum siruvidai Koli kum difference sollu ga epdi kandupipathu

    • @prabinprabin5593
      @prabinprabin5593 5 месяцев назад

      கண்கள் full Black ஆ இருக்கும். பாக்க அழகாக ஃபேன்ஸி கோழி மாதிரி இருக்கும். சிறுவிடை கோழியை பார்த்து பழகியவர்கள் இதை எளிதில் அடையாளம் கண்டு பிடிப்பார்கள்

  • @vivinkanth
    @vivinkanth 5 месяцев назад

    Enna price brother

  • @SheikAnas-yi6qd
    @SheikAnas-yi6qd 5 месяцев назад

    Bro intha medicine vanga numper thanga bro

  • @sundarkuttalam9439
    @sundarkuttalam9439 4 месяца назад +1

    நான் 200 நாட்டு கோழி வைத்திருந்திந்தேன். வெள்ளை கழிசல், சளி பிரச்சனையில் பண்ணையை மூடும் நிலை வந்த போது. சீனு அண்ணன் 2லருடம் முன் அறிமுகம் ஆனார் அவர் கொடுத்த HEM. 1 + Cough Syrub ம் கொடுத்ததில் மீண்டும் இன்று வரை தொடர்கிறேன். நன்றி

  • @SugumaranSugumaran-c9s
    @SugumaranSugumaran-c9s 2 месяца назад

    நான் கடந்த சில மாதங்களாக பயன் படுத்தி வருகிறேன் கோழி இறப்பு விகிதம் குறைந்து உள்ளது.

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 5 месяцев назад

    👍👌👌👍🤝

  • @Kadakanath
    @Kadakanath Месяц назад

    கடக்நாத் கோழி முட்டை, குஞ்சுகள் மற்றும் கறிகோழி கிடைக்கும். இடம்: பட்டாபிராம், சென்னை

  • @kaliyappanmano9305
    @kaliyappanmano9305 22 дня назад

    எனக்கு 500மில்லி வேண்டும்

  • @EagleTechtamil
    @EagleTechtamil 5 месяцев назад

    If this medicine is not work, who will take responsibility or he will refund or not?

  • @prabhakarank.s.2605
    @prabhakarank.s.2605 5 месяцев назад

    புறா கு இது குறித்து சொல்லுங்க

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 5 месяцев назад +1

    ஒலிப் பதிவு மிகவும் மோசமாக இருக்கிறது. நீங்கள் இருவரும் பேசுவது என்னவென்றே புரியவில்லை.
    சரி செய்ய வேண்டும்.

  • @arjunkongu3042
    @arjunkongu3042 5 месяцев назад +3

    Just waste product 1ltr 450 ...3 yrs munadi vangi 5,6 ltr vangi use pnirukken

    • @sksankar4301
      @sksankar4301 5 месяцев назад

      Work out agalaya

    • @narendranm2907
      @narendranm2907 5 месяцев назад

      Vagalama vennama

    • @arjunkongu3042
      @arjunkongu3042 5 месяцев назад

      @@narendranm2907 waste nu solala but seerakam ,manjal ,veppilai ,milagu inji poondu kilanelli leaf lam pottu kasayam vachale pothum all disease ku

  • @SheikAnas-yi6qd
    @SheikAnas-yi6qd 5 месяцев назад +1

    Number thango bro

  • @Siva-jz3im
    @Siva-jz3im 5 месяцев назад +1

    Phone no ?

  • @captainvinoth5355
    @captainvinoth5355 5 месяцев назад +1

    ❤Welcome thambi raja ❤