காவடி மட்டம் கட்டுவது part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 23

  • @SEDHURAMNSBT
    @SEDHURAMNSBT Месяц назад

    Anna pathi varumbothu mullu thukkuraa mathiri mullu set pathi solluga anna

  • @PK-pl9nl
    @PK-pl9nl 2 года назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா அடிக்கடி வீடியோ போடுங்கள் அண்ணா மிக மிக நன்றி அண்ணா

  • @vaiyairtt
    @vaiyairtt 5 дней назад

    Super na

  • @nadustreetallvideos8170
    @nadustreetallvideos8170 2 года назад

    Ennudaya ragam ponnadai satha thari

  • @prakashmnp5360
    @prakashmnp5360 2 года назад

    Anna under pick thari vedios poduga அண்ணா

  • @saravanansa1603
    @saravanansa1603 2 года назад

    நிலா பிறை டைமிங் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ப்ரோ

  • @nadustreetallvideos8170
    @nadustreetallvideos8170 2 года назад

    Automatic pathi thirupura video poduga

  • @yuvarajk6579
    @yuvarajk6579 2 года назад

    Seconds thari price

  • @angappanp2769
    @angappanp2769 2 года назад

    அண்ணா என்னுடை தறியில் பங்காரு கப் இல்லை, இரும்பு சேனல் செலமரம் அதில் மூன்று ஓட்டை மட்டுமே உள்ளது.

  • @muruganka884
    @muruganka884 2 года назад

    Anna I am puttur narayanavaram ap power loom weaver

  • @nadustreetallvideos8170
    @nadustreetallvideos8170 2 года назад

    Satha thariyil automatic pathi thirupura pitting video poduga anna

  • @jackmanisubramani3737
    @jackmanisubramani3737 2 года назад

    அருமை அண்ணா

  • @rajuc619
    @rajuc619 10 месяцев назад

    Anna toyota hirana cimco lo om repair solli kudunga

  • @VelMurugan-ok3vg
    @VelMurugan-ok3vg 2 года назад

    Sir Unga what's app group la join panrathu eapdi group link iruntha send pannunga

  • @rameshkumark
    @rameshkumark 2 года назад

    வணக்கம் தோழரே, நான் இதுவரை drawbox தறி பார்த்தது கூட இல்லை, உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்து இப்போது 2 drawbox தறி போட்டு இப்போது நானே முடிந்த வரை மேஸ்த்திரி வேலை செய்கிறேன், கூண்டு வேலை உள்பட. உங்களை மனமார நான் பாராட்டுகிறேன்👏👏👏👏👏💐💐💐. உங்களை நேரில் சந்தித்து பேச விரும்புகிறேன். உங்களுடைய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும், பழைய எண்ணை தொடர்புகொண்டு பேசினேன் வெரு ஒரு நபர் பேசினார். உங்களுடைய புதிய எண்ணை பதிவிடவும். கடந்த ஒரு வருடமாக எந்த பதிவும் போடாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
    ரமேஷ் குமார்.
    Mechanical Engineer.
    தாரமங்கலம் - சேலம்.

  • @yuvarajsankar5675
    @yuvarajsankar5675 2 года назад

    ⚙️👍

  • @nadustreetallvideos8170
    @nadustreetallvideos8170 2 года назад

    20payind pathi thirupura mathiri piding video poduga anna

  • @srikantnayak3758
    @srikantnayak3758 Год назад

    Hindi me video banaiye sir

  • @nadustreetallvideos8170
    @nadustreetallvideos8170 2 года назад

    Ponnadai thundu

  • @PK-pl9nl
    @PK-pl9nl 2 года назад

    அண்ணா பெரிய பல்லுசக்கரத்தின் மேல் சின்ன பல்லுசக்கரத்திம் பல்லுக்கு பல் மேல் ஏரிக்கொள்கிறது அதற்கு என்ன காரணம் அண்ணா அதற்கு என்ன செய்ய வேண்டும் பெரிய பல்லுசக்கரம் வரும் கேமரா புஷ் அடியிலும் வாச்சரும் கொடுத்து இருக்கிறோம் அண்ணா அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் அண்ணா இதைப்பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா அனைவருக்கும் உதவியாக இருக்கும் அண்ணா நன்றி அண்ணா

  • @Daykutty
    @Daykutty 2 года назад

    Anna unga whats app numbar tanga

  • @rameshkumark
    @rameshkumark 2 года назад

    வணக்கம் தோழரே, நான் இதுவரை drawbox தறி பார்த்தது கூட இல்லை, உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்து இப்போது 2 drawbox தறி போட்டு இப்போது நானே முடிந்த வரை மேஸ்த்திரி வேலை செய்கிறேன், கூண்டு வேலை உள்பட. உங்களை மனமார நான் பாராட்டுகிறேன்👏👏👏👏👏💐💐💐. உங்களை நேரில் சந்தித்து பேச விரும்புகிறேன். உங்களுடைய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும், பழைய எண்ணை தொடர்புகொண்டு பேசினேன் வெரு ஒரு நபர் பேசினார். உங்களுடைய புதிய எண்ணை பதிவிடவும். கடந்த ஒரு வருடமாக எந்த பதிவும் போடாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
    ரமேஷ் குமார்.
    Mechanical Engineer.
    தாரமங்கலம் - சேலம்.