Day 1 | Free Spoken English Class in Tamil | Learn English | Be Verbs | English Pesa Aasaya |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 14 тыс.

  • @thiyafamily613
    @thiyafamily613 Год назад +5780

    Present Tense : I am happy
    Past Tense : I was happy
    Future Tense: I will be happy
    Thank you so much sir 🙏🙂

  • @shankarsk7203
    @shankarsk7203 11 месяцев назад +2108

    தெய்வமே...❤
    இலவசமாக கற்றுத்தர ஒரு நல்ல மனம் வேண்டும் அண்ணா ❤
    மிக்க நன்றி அண்ணா 😊😊❤😊

  • @RajeshwariR-kb5zu
    @RajeshwariR-kb5zu 6 месяцев назад +285

    1. I am happy
    2.I was happy
    3.I will be happy
    Good teaching sir🤝🤝

    • @DREAMER__MT15
      @DREAMER__MT15 4 месяца назад +9

      Hello !I have improve my English communication skills,I searched for partner ,can u communicate with me pls

    • @KKK...Sports....Club....143
      @KKK...Sports....Club....143 3 месяца назад

      ​@@DREAMER__MT15yah bro me too ..I am ready

    • @naliniBharath-s4i
      @naliniBharath-s4i 3 месяца назад +3

      I am happy
      I was happy
      I will be happy
      Good teaching thank you sir

    • @Priyadharshankarthikeyan
      @Priyadharshankarthikeyan 24 дня назад

      ​@@DREAMER__MT15kadi

  • @srilakshmi4939
    @srilakshmi4939 Месяц назад +9

    தெளிவான புரிதலுடன் இருந்தது தங்களின் அணுகுமுறை நன்றிகள் நண்பரே. present/ I am happy. past / I was happy. future / I will be happy.

  • @tharajothi8503
    @tharajothi8503 9 месяцев назад +271

    எங்கள் ஆசிரியர் இந்த மாதிரி சொல்லி கொடுத்திருந்தால் அப்பவே ஆங்கிலம் கற்று கொண்டிருப்போம். நன்றி.

    • @eswarieswari909
      @eswarieswari909 8 месяцев назад +16

      Nama padikarapa nama sir ka theriyathu athanala tha avanga children ah private school ah padika vachanga😮

    • @Basariya-d3t
      @Basariya-d3t 8 месяцев назад +2

      🎉 super

    • @lavanyamugilan
      @lavanyamugilan 7 месяцев назад

      S

    • @SuperLeemano
      @SuperLeemano 6 месяцев назад

      வாழ்த்துகள்!

    • @HajiraHajira-q2d
      @HajiraHajira-q2d 23 дня назад

      ஆமாம் 😂

  • @RiRafeek
    @RiRafeek 4 месяца назад +85

    இந்த சின்ன வயதில் இவ்வளவு பெரிய முக்கியமான நல்ல விசயத்தை மக்களுக்கு இலவசமாக கற்று தருகின்ற உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது சார்.தங்கள் வாழ்வில் அனைத்து நற்காரியங்களிலும் மென்மேலும் வளர்ச்சியடைய மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் சார்.

  • @vasimhabi164
    @vasimhabi164 Год назад +551

    Present - I am happy
    Past. - I was happy
    Future. - I will be happy
    Thank You sir ❤

    • @meanwhile213
      @meanwhile213 7 месяцев назад +3

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @PraveenaPraveena-r1c
      @PraveenaPraveena-r1c 4 месяца назад

      English kathukkuttu oomba poriyaa😂😂😂😂

    • @SivaSankar-ng9ff
      @SivaSankar-ng9ff 3 месяца назад

      Super

    • @SahayaAnto
      @SahayaAnto 18 дней назад

      @@PraveenaPraveena-r1cmoddidu po

  • @anuradhakarthikeyan4177
    @anuradhakarthikeyan4177 23 часа назад

    Hello sir I'm joining today. age 51 sir I want to talk english without grammar mistakes you are my best english teacher thank you sir

  • @Rc.hari005
    @Rc.hari005 Год назад +4367

    உங்களை மாதிரி ஒரு ஆசிரியர் கிடைத்திருந்தால் ஆங்கிலத்தில் எல்லாரும் 100/100 மதிப்பெண்கள் எடுத்துருப்பார்கள் 😢

  • @kishorkishor7546
    @kishorkishor7546 7 месяцев назад +58

    1.i am happy
    2.i was happy
    3.i will be happy
    Tqs sir 👏

  • @manirosy4981
    @manirosy4981 7 месяцев назад +152

    பள்ளியில் பாடம் புரியுர மாதிரி சொல்லித்தர மாட்டார்கள் ஆனால் நீங்கள் தெளிவாக சொல்லி தருகிறீர்கள் நன்றி அண்ணா🙏🙏🙏🙏

    • @karthikakarthika5999
      @karthikakarthika5999 Месяц назад

      Very true school olunga solithantha namaen enga learn panaporom 😢 ❤❤

  • @PonrajPRaj
    @PonrajPRaj День назад

    சார் வணக்கம் இன்று நான் உங்களுடைய முதல்நாள் ஆங்கில வகுப்பு பயின்றேன் அருமையாக விளக்கம் சொன்னிற்கள் நன்றி 💐🙏

  • @nethrajai9608
    @nethrajai9608 11 месяцев назад +131

    I st day class super bro...
    Present- i am happy😊
    Past- i was happy 😊
    Future-i will be happy

    • @vijaydershqni8668
      @vijaydershqni8668 9 месяцев назад +2

      1 I am happy
      2 I was happy
      3 I will be happy

  • @karunaselvi9569
    @karunaselvi9569 10 месяцев назад +92

    நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் மிகவும் நன்று

  • @Liki-by1gn
    @Liki-by1gn 3 месяца назад +17

    எனக்கு ஜம்பது வயது ஆனால் எனக்கு spoken english பேசவேண்டும் என்ற ஆசை நான் பட்டதாரி BBA but house wife Thanks for sharing your experience ❤❤🎉🎉🎉god bless you my child

  • @glossyxlove3951
    @glossyxlove3951 14 дней назад

    Vanakkam Sir. 1. I am happy நான் சந்தோசமக இருக்கிறேன். 2 I was happy நான் சந்தோசமக இருந்தேன் 3. I will be happy நான் சந்தோசமக இருப்பேன் Thank you sir,

  • @VarahiiSri
    @VarahiiSri 3 месяца назад +21

    I am happy நான் சந்தோசமா இருக்கேன்
    I was happy நான் சந்தோசமா இருந்தேன்
    I will be happy நான் சந்தோசமா இருப்பேன்.

  • @SalidheenMuhammadhu
    @SalidheenMuhammadhu 6 месяцев назад +60

    நான் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்று எவ்வளவோ ஆசை ப்பட்டேன் ஆனால். tenses படிப்பதை. நினைத்தால் பெரும் கஸ்டமாக. இருந்த படியால் அதை விட்டு விட்டேன் தட்பொது உங்கல் வீடியோவை பார்த்தூ ஆங்கிலம் இலகுவாக விளங்கப்படுத்தூவதை. கொன்டு எல்லாம் இலகுவாக. புரிந்ததூ சந்தோசத்தை வார்த்தயால் மற்றும் வன்னிக்க முடியாமல் தங்களின் நோயட்ர வாழ்வுக்காகவும் ஆயுலள் நீடிப்பதட்கும் பிரார்த்தனை செய்கிறேன் thank you sir

  • @southindiansongs.....8897
    @southindiansongs.....8897 4 месяца назад +10

    1. I am happy
    2.I was happy
    3. I will be happy
    Thank you sir this video very useful my studying

  • @vaishnavim3821
    @vaishnavim3821 10 дней назад +1

    Super explanation wow I have a wonderful job that will be very useful

  • @aravindhans298
    @aravindhans298 3 месяца назад +42

    Home Work:
    present - I am happy
    past - I was happy
    future - I will be happy
    30 days complete pandra
    Thank you sir, 1- day Video start pannen very useful sir , thanks so much sir 😊🙏🏼

  • @meenamangai448
    @meenamangai448 Год назад +113

    Super sir .30 days complete panran sir .today tha first class atten panran.very nice thank you so much

    • @krishrk7332
      @krishrk7332 11 месяцев назад +1

      How to speak in English? you're one month expired. Ipo sollunga enna padichika nu..😊

    • @ChurchillJ13
      @ChurchillJ13 11 месяцев назад +1

      Tell me your English levels

  • @appuanbu3779
    @appuanbu3779 9 месяцев назад +14

    நீங்கள் சொல்லிக் கொடுக்கும் முறை சுலபமாக கற்றுக்கொள்ள முடிகிறது மிக்க நன்றி சார்

  • @Adagommala830
    @Adagommala830 12 дней назад

    Sir . I am very impressed in your teaching ❤
    ஐயா ☝️ இந்தப் பதிவில் ஏதேனும் பிழை இருந்தால் அதை தெளிவுபடுத்துங்கள் . இது எனது முதல் வகுப்பு 🙏

  • @devamaniDavaraj-cm6dq
    @devamaniDavaraj-cm6dq Год назад +438

    Home Work:
    Present Tense: I am happy.
    Past Tense: I was happy.
    Future Tense: I will be happy.
    Dear Brother,
    Your teaching way is very interesting and exciting. Not boring. Thank you Brother. May God bless you.

  • @mraja1732
    @mraja1732 10 месяцев назад +6

    மிகவும் நன்றாக இருந்தது
    நான் 3வது வரை தான்
    படித்தேன் எனக்கு ஆங்கிலம் கற்க்க மிகவும்
    ஆர்வமாக வுள்ளேன் நான்
    உங்கள் பாடத்தை பார்த்தேன் மிகவும் சந்தோஷமாக வுள்ளது
    நன்றி

  • @srinis4701
    @srinis4701 Год назад +10

    நீங்கள் புரியும் வகையில் நடத்துகிறீர்கள் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி

  • @aharish9490
    @aharish9490 Год назад +29

    நல்லதொரு தொடக்கம். வெற்றி அடைய வாழ்த்துகள்...

  • @mdjeelanmdjeelan6880
    @mdjeelanmdjeelan6880 Год назад +98

    Subject verbஇன்னிக்கு தான் அர்த்தம் புரிந்தது ஸ்கூல்ல இப்படி சொல்லி கொடுக்கிறதில்லை நன்றி நண்பரே

  • @sekarviswanathan7301
    @sekarviswanathan7301 7 месяцев назад +12

    நாங்க வாழ்ந்த காலத்துல இதை மாதிரியான ஒரு சப்வே இல்லை இப்பொழுது படிக்க மாணவர்களுக்கு ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கிறது

  • @ranjiesrilan182
    @ranjiesrilan182 9 месяцев назад +82

    Present - Iam 😊 happy
    Past - I was happy
    Future - I will be happy

  • @surudhi2706surabi
    @surudhi2706surabi 7 месяцев назад +7

    அருமையாக உதாரணத்துடன் விளக்குகிறீர்கள் .மிகச்சிறந்த ஆசிரியர் வாழ்த்துக்கள் சகோதரா

  • @thirunavukarasut2869
    @thirunavukarasut2869 11 месяцев назад +37

    நீங்கதாங்க உண்மையான ஆசிரியர் தேங்க்யூ தேங்க்யூ

  • @radhakrishnan1465
    @radhakrishnan1465 Год назад +385

    Today is my first class
    Very useful class
    Thanks

    • @shajahanakbarali1044
      @shajahanakbarali1044 7 месяцев назад +2

      🎉😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢

    • @u.a.s.ajmeerkhan3382
      @u.a.s.ajmeerkhan3382 7 месяцев назад +1

      Thank you sir

    • @suthansuthan3105
      @suthansuthan3105 7 месяцев назад +1

      இங்கிலீஷ் கத்துக்கிட்ட போல😂🎉🎉🎉🎉🎉

    • @lavanyag2655
      @lavanyag2655 6 месяцев назад

      Today is my first class

    • @jenimichael4270
      @jenimichael4270 4 месяца назад

      Answer
      1. I am happy
      2. I was happy
      3. I Will be happy

  • @prithika306
    @prithika306 6 месяцев назад +18

    I am happy
    I was happy
    I will be happy
    Romba nalla puriuthu sir thank you for your class sir

  • @BhuvikuttyAvanitha
    @BhuvikuttyAvanitha 9 месяцев назад +5

    Thank you sir naanum spoken english kathukuran kandippa 30 days complete pandran

  • @FathimaMuneera-e4b
    @FathimaMuneera-e4b 2 дня назад

    Thank you so much sir
    Cls very use full aah eruntha sir
    Present tens : I am happy
    Past tens : I was happy
    Future tense : I will be happy

  • @santhakumard6328
    @santhakumard6328 9 месяцев назад +4

    Thankyou sir I like your teaching 😊😊😊👏👏😀😀🎉🎉🎉

  • @muthusathya_07
    @muthusathya_07 6 месяцев назад +6

    Present- I am happy, past -I was happy,future-I will be happy... thank you I watch 1day class...super explan...

  • @KaviyaChezhiyan-ow6br
    @KaviyaChezhiyan-ow6br 9 месяцев назад +7

    Really thank you so much sir now only I completed my 12th.......inaiki dha class start pandreennnn English kathupen nu nambikai vandhuruchuu😊

  • @umakumar-yc7qe
    @umakumar-yc7qe День назад

    I am happy
    I was happy
    I will be happy
    Good teaching sir. Thanks a lot

  • @bommyjimmydummy
    @bommyjimmydummy 8 месяцев назад +52

    குருவே சரணம் குருவின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் குரு வாழ்க குருவே துணை

    • @dhamodhirannandy7380
      @dhamodhirannandy7380 7 месяцев назад

      Zhzhsusudjdjsjxjdieiisjxjxmxmznsusuisixznjsjsj
      😅😅😅❤❤😅❤😅❤❤😅❤😅❤😅😂😅😂😅😂😂😅😅❤😅❤😅❤😅❤😅❤🎉🎉🎉🎉

  • @LokeshKumar-mx6dn
    @LokeshKumar-mx6dn Год назад +20

    Class Useful ah irrunthadhu💯 & bore ilama pochi anna👌.

  • @Mr__Srirangam
    @Mr__Srirangam 6 месяцев назад +5

    ரொம்ப அழகா பொறுமையா புரியிற மாதிரி சொல்லி சொல்லித் தருகிறீர்கள் சார்

  • @SopanaSopana-i5s
    @SopanaSopana-i5s 5 дней назад

    1 day spoken English class homework questions answer it
    01 . IAM happy
    02. I was happy
    03. I will be happy
    Thanks 👍🙏

  • @SenthilKumar-nb9vz
    @SenthilKumar-nb9vz Год назад +37

    இவ்வளவு அழகாக யாரும் சொல்லித்தர முடியாது. மிகவும் அருமை 👌👌👌 சூப்பரா சொல்லி தாரீங்க sir. 🙏🙏

  • @yasmeenimran9884
    @yasmeenimran9884 Год назад +62

    என்னுடைய இரண்டு குழந்தைகள் உங்கள் இந்த சேனலை பார்த்து கற்கின்றனர் மிக்க நன்றி சகோதரரே தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் 🎉🙏👍

  • @SumithradeviSiva
    @SumithradeviSiva 6 месяцев назад +9

    சூப்பர் தம்பி உங்க வீடியோவில் மிக தெளிவாக விளக்கம் தந்துள்ளீர்கள். இதுவரைக்கும் நான் பார்த்த ஸ்போக்கன் இங்கிலீஷ் வீடியோவில் இதுதான் பெஸ்ட் 👍👍

  • @user-hw9zo3fc5d
    @user-hw9zo3fc5d 26 дней назад +1

    Today my first class sir and very so much thank you sir i will start 24.12 .2024 day 1😊

  • @GhostRider-zr4ok
    @GhostRider-zr4ok 7 месяцев назад +122

    எனது முதல் நாள் இன்று...🙏🏼

  • @KeerthiKeerthi-zx7xz
    @KeerthiKeerthi-zx7xz Год назад +16

    1 St day class very useful thank you so much bro 🥰👏

  • @ramdhivya1420
    @ramdhivya1420 6 месяцев назад +4

    சார் வணக்கம்.. இன்னைக்கு தான் உங்க வீடியோ பார்த்தேன்.. தெளிவா புரிஞ்சது சார்.. வாழ்க வளமுடன் நன்றி சார்

  • @AsmiImran
    @AsmiImran Месяц назад +5

    I am first day class sir 😊
    1. I am happy
    2.I was happy
    3. I will be happy
    Thank you sir 😊

  • @bsishencottai1642
    @bsishencottai1642 Год назад +7

    I am happy
    I Was happy
    I wil be happy
    Super Sir உங்களை மாதிரி
    அரு.மை யாக உள்ளது தாங்கள் சொல் சம்பதம்

  • @balajidhanush6662
    @balajidhanush6662 9 месяцев назад +6

    Your spoken English class Very use full. Very clearly one by one teaching in class . Your a good teacher. Thank you sir. 🙏🙏🙏🙏🙏

  • @Trendingdancers-ct5gq
    @Trendingdancers-ct5gq 23 дня назад

    Present - l am happy
    Past - l was happy
    Future - l will be happy
    Home work
    Thank you
    This is very important class

  • @swathisri73
    @swathisri73 10 месяцев назад +11

    Present - I am happy
    Past - I was happy
    Future - I will be happy
    Thanks a lot your usefull video class😊

  • @rahmanjumma8615
    @rahmanjumma8615 9 месяцев назад +5

    I am happy
    I was happy
    I will be happy
    Superb sir excellent session & very useful to me

  • @santhoshkoli8324
    @santhoshkoli8324 8 месяцев назад +21

    1)Ans: I am happy
    2)Ans: I was happy
    3)Ans: l will be happy

  • @MalathiA-us2ng
    @MalathiA-us2ng Месяц назад +11

    நன்றி அண்ணா நீங்கள் சொல்வது நன்றாக புரிகிறது . present -I am happy. Past-I was happy.Future-I will be happy

  • @sathesh2600
    @sathesh2600 Год назад +9

    Present form- I am happy
    Past form- I was happy
    Future form- I will be happy

  • @kanmanis2433
    @kanmanis2433 8 месяцев назад +4

    Sir ...
    ...best tink of mind set onga video pathutha varuthu..... English class ku naa romba nalla theduna tq.....sir best class.......🤝

  • @tamizhmaniadv
    @tamizhmaniadv 8 месяцев назад +114

    present : i am happy
    past : i was happy
    future : i will be happy
    thank you sir

    • @dhamodhirannandy7380
      @dhamodhirannandy7380 7 месяцев назад

      Ejjddkdjdfgyyfxxknskskskaksksksksksksoskskskskskskskaksksksksksksksksksksksksksk😊😊❤😊❤😊❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😮🎉😮🎉😮🎉😮🎉😮🎉😮🎉😮🎉😮🎉😮🎉😮🎉😮🎉

  • @ksangeetha4723
    @ksangeetha4723 25 дней назад

    1. I am happy
    2.I was happy
    3.I will be happy
    I love your teaching sir

  • @n.kiruthika43
    @n.kiruthika43 8 месяцев назад +7

    Present - I am happy
    Past - I was happy
    Future - I will be happy
    Thank you sir 🙏use full video ❤️iam happy to learning in this video 😍

  • @sharinoutschoorn
    @sharinoutschoorn Год назад +17

    Home Work :
    1. Present tense - I am Happy
    2 . Past tense - I Was Happy
    3 . Future tense - I Will be Happy
    * Thanks for your teaching sir

  • @GyfgH-xi4vo
    @GyfgH-xi4vo 8 месяцев назад +21

    I am happy
    I was happy
    I will be happy
    Thank you anna ungala மாதிரி ஒரு sir கிடைச்ச நா engligh நல்லாவே பேசிவேன் இவ்ளோ நாள் unga video நா எப்படி பக்கமா விட்டேன் 🤔

    • @SAMUELSAMUEL-sd5ps
      @SAMUELSAMUEL-sd5ps 8 месяцев назад

      English pasa theriyala unaku pasuthu vaai kiliyea

  • @Ksah97
    @Ksah97 Месяц назад

    thank you brother. very use full your english class for me.
    answer for you questions : 01.Iam a happy. 02. I was happy. 03. i will be happy.
    thank you...thank you very much brother.

  • @kalaiselvishanmuganathan1546
    @kalaiselvishanmuganathan1546 Год назад +5

    Sir நீங்க சொல்றத note பன்றி வச்சு படிக்கிறேன் thanks sir🙏🏻

  • @ponmanivenkatesan3145
    @ponmanivenkatesan3145 Год назад +18

    1)Iam happy.
    2)I was happy.
    3)I will be happy.
    Thank you sir. I am new student.

  • @Smily_devilz
    @Smily_devilz 6 месяцев назад +9

    Present form:I am happy
    Past form:I Was happy
    Future form:I will be Happy
    Your class is very easy , understand 😇Thank you Anna❤

  • @sarojmurmu1719
    @sarojmurmu1719 24 дня назад

    Good Morning Sir!
    I also understood properly. I want to learn Tamil thro' Hindi/English, because I am a Hindi speaking man.
    Your teaching technic is very good Sirji. Please continue it.
    Thanks and hoping for a bright future for you Sirji.

  • @RajiPoomika
    @RajiPoomika 10 месяцев назад +6

    Thank u so much sir enakku English varathu innu enka miss adikadi solluvanka but unka video paartha piraku ennalajum mudijum ennu oru confident vanthirukku 😢🥺👏

  • @GaneshKumar-qm2ln
    @GaneshKumar-qm2ln 8 месяцев назад +6

    Present form. I am happy
    Past form. I was happy
    Future form. I will be happy

  • @passes56
    @passes56 8 месяцев назад +47

    sir neenga nooru varusam nalla irupinga.

  • @karthikstudios
    @karthikstudios Год назад +71

    உங்களிடமிருந்து கற்றுக் கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் உங்களிடம் கற்றுக் கொள்ள தொடங்குகிறேன். மிகவும் நன்றி 🙏💯🙏🙏🙏🙏

  • @divyashanmugam794
    @divyashanmugam794 5 месяцев назад +4

    1.I am happy
    2.I was happy
    3.I will be happy
    Thank you sir...

  • @tamilarasibalasubramaniam2053
    @tamilarasibalasubramaniam2053 2 месяца назад +62

    எனக்கும் இன்று முதல் நாள்

  • @NishanthiniNachiyappan
    @NishanthiniNachiyappan Месяц назад

    1, I is happy
    2, I was happy
    3, I will be happy
    Very nice coching Sir. Thank you.

  • @a.saswini7713
    @a.saswini7713 Год назад +16

    Present - I am happy
    Past - I was happy
    Future - I will be happy
    Thank you sir. 🙏

  • @pavandaan7837
    @pavandaan7837 10 месяцев назад +149

    இன்று முதல் ஆரம்பிக்கபோறன் குருநாத நான் ஸ்ரீலங்கா 😍😍😍

    • @vinidrawings4628
      @vinidrawings4628 9 месяцев назад +8

      30 days Aagitu bro english pesaringala neenga

    • @S_b_s_.A
      @S_b_s_.A 9 месяцев назад +2

      correcte question.

    • @S_b_s_.A
      @S_b_s_.A 9 месяцев назад +3

      Why you are commenting tamil. Try to comment in English.

    • @BLUE_FASHION_STORE
      @BLUE_FASHION_STORE 8 месяцев назад +2

      Me too 🇱🇰

    • @KowsikTech
      @KowsikTech 8 месяцев назад +2

      Bro neenga entha uru srilanka la

  • @LathaLatha-kl9ih
    @LathaLatha-kl9ih 10 месяцев назад +8

    Valthukal sir Nan unga kitta padika poren indru mudhal

  • @eceducation5337
    @eceducation5337 Месяц назад

    I am Happy, I was Happy and I will be happy. 👍 sir, your teaching is good, Easy to understand

  • @JothirajJothiraj-x3r
    @JothirajJothiraj-x3r Месяц назад +4

    1:I am happy
    2:I was happy
    3:I will be happy
    Thank you sir

  • @selvakinghhhhhhhh
    @selvakinghhhhhhhh 4 месяца назад +4

    present tense ;i am happy
    past tense ;i was happy
    future tense ; i will be happy
    good teaching sir 🥰

  • @kuttys800
    @kuttys800 Год назад +9

    Present form: I am happy
    Past form: I was happy
    Future form: I will be happy
    Thank you anna 🥰

  • @merlininnasi4065
    @merlininnasi4065 11 месяцев назад +5

    Tq so much sir l am very happy rompa easy ah erukku nega solli kudukurathu

  • @catsmile1388
    @catsmile1388 Год назад +4

    சந்தோசமாக இருக்கிறேன்-I am happy,
    சந்தோசமாக இருந்தேன்-I was happy,
    சந்தோசமாக இருப்பேன்-I will be happy
    Thank you master English kathukkalam confident vanthuruchu

  • @sumathimohan6169
    @sumathimohan6169 Месяц назад

    I'm happy ( pre )
    I was happy ( past )
    I will be happy ( future)
    Hi bro I'm yours new subscriber . I like your teaching. 🎉🎉🎉 Thanks brother.

  • @logesh3033
    @logesh3033 10 месяцев назад +239

    நான் என்னுடைய குழந்தைகளுக்காக கற்றுக்கொள்கிறேன் மிக்க நன்றி சகோதரரே.....😊

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 Год назад +22

    Your teaching method was very clear and I was understood clearly. Thank you so much for your good effort for us. 👍👌👏😊🙏

  • @SmKaviya-i4c
    @SmKaviya-i4c 10 месяцев назад +12

    1.I am happy 2.I was happy 3.I will be happy thank you sir

  • @SakthiKarpagam-sb6yy
    @SakthiKarpagam-sb6yy 24 дня назад

    I am happy: present form
    I was happy:past form
    I will be happy: future form
    Thank you sir 🙏

  • @Abi_world_3706
    @Abi_world_3706 Год назад +7

    Present; I am happy
    Past ; I was happy
    Future; l will be happy😊
    Thanks anna today date (01/11/2023) first day class it is very important mostly thankful video and November 30th I am speak English clearly thank you so much❤😊.... Anna

  • @jothimaninatchiyar7979
    @jothimaninatchiyar7979 9 месяцев назад +15

    Super sir, I am tamil Teacher but I can't talk in english very useful video sir, thank you sir 🙏

  • @kamalnathankamal5034
    @kamalnathankamal5034 8 месяцев назад +5

    Super thank you anna❤ enaku Romba help fulla irunthathu anna❤

  • @RamaThilagamR.0223
    @RamaThilagamR.0223 23 дня назад

    Today is my first class very useful for my life.
    Thank you ANNA

  • @lakshmiappasamy1693
    @lakshmiappasamy1693 Год назад +22

    Present tense: I am happy
    Past tense : I was happy
    Future tense: I will be happy
    Thank you sir I like this class

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k Год назад +8

    Present tense iam happy. Past tense I was happy. Future tense I will be happy..thank you very much bro ❤❤❤

  • @LycadesignsBoutique
    @LycadesignsBoutique Год назад +26

    Hi Thambi, ur free service to people like us is admirable. There are no words to praise you. Thanks a ton
    May God bless u ❤
    Answer :-
    1. Iam happy
    2. I was happy
    3. I will be happy.

    • @krishimitra6695
      @krishimitra6695 Год назад

      ²2²22²²👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽😜👏🏽👏🏽👏🏽👏🏽😜👏🏽😜

    • @simion-yv2nb
      @simion-yv2nb 11 месяцев назад

      Thanks ❤anna🙏