வழக்குகளில் வெற்றி பெரும் அமைப்பு | Astrology ClassTamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 96

  • @-tamizhumnaanum8243
    @-tamizhumnaanum8243 4 года назад +1

    Nanbar SudalaiMuthu .... Arumaiyana kealvigal

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 года назад

    வணக்கம் சகோதரா. ஒரே ஒரு கேள்வி மட்டும் தானா இருந்தாலும் தெளிவான விளக்கம். நன்றி.

  • @malininagaraj8248
    @malininagaraj8248 4 года назад

    Rahu in Visaka Nakshatra. in Tulam. in 6 th Sukran in 2 nd house . Court cases and many litigations I faced in Rahu Dasa. Absolutely right.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 года назад +1

    Good evening anna 😊🙏
    குருவிலா கொண்ட ஞானம்... 👌
    Superb 👌👌👏👏

  • @mohans9543
    @mohans9543 4 года назад +1

    Excellent Thalaiva 🙏🏻

  • @vigneshraja4882
    @vigneshraja4882 4 года назад

    One of best astrologer

  • @mohant.n9133
    @mohant.n9133 4 года назад

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @jeyakumari3762
    @jeyakumari3762 2 года назад

    எஸ் அய்யா my son also like tis.🙏

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 года назад

    வித்தியசமாக யோசிக்க உங்களால் மட்டும் தான் முடியும் சூப்பர் பாஸ்ட் பதிவு சந்தோஷம் லக்னாதிபதியும் ஒருவர் இருந்தும் , ஆறாம் இடத்து அதிபதியும் ஒருவராய் இருந்தால் எவ்வாறு இருக்கும் உதாரணத்திற்கு ரிஷபம் லக்னம் சுக்கிரனே அவராக இருந்தால் சென்னை உமாமகேஷ்வரி 🌹👍

  • @starkarthik1
    @starkarthik1 4 года назад

    அற்புதம் நன்றி சார்...🌾🙏🏻🐘

  • @rajuk463
    @rajuk463 4 года назад

    ஐயா வணக்கம் 🙏 ஆப்பிலா சகடை போல என்ற வரிகள் மிகவும் அருமையானவை. உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.

  • @malarselvi619
    @malarselvi619 4 года назад +1

    Nice explanation

  • @manigandans8521
    @manigandans8521 4 года назад

    Chinnaraj sir super

  • @selvarajt9070
    @selvarajt9070 4 года назад

    Excellent predictions. Thank you very much

  • @anandfranc2594
    @anandfranc2594 4 года назад +1

    Good one sir

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 года назад

    💥பொது பலன்💥
    வணக்கம் சின்ன ராஜ்🙏
    கோவிந்தராஜ் சேலம்💥💥
    ராசி கன்னி லக்னம் கடகம் சிம்மம் சூரியன் வீட்டில் சனி, சூரியனுக்கு ஆகாத சனி, சுபத்துவம் இல்லாத சனி, வர்கோத்தமம் சனி, வரும் சனி மகா தசை எப்படி இருக்கும், வயது 43 பலன் எப்படி எடுப்பது அய்யா🙏💕
    பெண் ஜாதகம்

  • @radhanarayanan4158
    @radhanarayanan4158 4 года назад

    மானசீக குருவேஜோதிட பாடம் வகுப்பு எடுப்பீர்களா 🙏🙏🙏🙏🙏

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 4 года назад

    3:12( starts from...)

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 4 года назад +1

    Sir planets in 11th house is never spoken of. Only Kendra or Trikona or Dusthana is given importance. What about good and bad planets in 11th house. For eg will Mercury in 11th house give good education or Venus in 11th give money ??

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 года назад

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் ஐயா வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி

  • @palanis5829
    @palanis5829 4 года назад

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 4 года назад

    Good one Sir.

  • @gomathys3923
    @gomathys3923 4 года назад +1

    Sir,my son DOB 31.3.2001,5.32PM,MADURAI,please tell about his guru dasa. Guru pathakatipati, varghottamam, pushkara navamsam 🙏🙏🙏🙏🙏

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 года назад

    குருவிலான் கொண்ட ஞானம்.
    உண்மை. உண்மை.

  • @kaleesmuthu3638
    @kaleesmuthu3638 4 года назад +2

    Dear sir, if 6th Lord and 11th Lord are same and in 12th House and it is aspect by guru (pathagathipathi) what will happen? If time permits kindly let me know for all viewers.
    Thank you.... For your service and time

  • @manoraj3987
    @manoraj3987 4 года назад

    Sir I am a Big Fan of you I am currently living in Latin America kindly confirm I can have an interview of you any slots available sir 🙂🙂

  • @muruganandamv3986
    @muruganandamv3986 4 года назад

    வணக்கம் ஐயா ,
    ஆம். நான் நாகல்நகர் (திண்டுக்கல்) ஸ்ரீ தேவதாஸ் ஸ்வாமிகள் அவர்களிடம்
    "திருவருள் ஜோதிட பயிற்சி"
    மூலம் நேரிடையாக ஜோதிட
    பயிற்சி பெற்றேன்.

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 года назад

    ஐயா மகள் 22.1.2016 6.30am கேரளா குமுளி ஆயுள் ஆரோக்கியம் படிப்பு கூறவும் ராகு குரு சனி தசை கள் எப்படி சூரியன் புதன் கேது குரு புஷ்கர நவாம்சம் சனி பாதக ஸ்தானம் குரு வக்ரம்

  • @gopinathmaravan
    @gopinathmaravan 4 года назад

    Ayya. Oru mukkiyamana kelvi.
    Dhanusu lagnam, lagnathipathi 8 il ucham, 6m athipathi kendrathil (7 il) vargothamam. Ithil yaar balasali? Sukranai saniyum paarkiraar.

  • @sivasankaranvaidhyanathan1615
    @sivasankaranvaidhyanathan1615 4 года назад +7

    விருச்சிக லக்னத்திற்க்கு லக்னாதிபதியே 6ஆம் அதிபதி
    இதற்க்கு ஒரு விளக்கம் கொடுங்களேன்

    • @mohans9543
      @mohans9543 4 года назад +2

      Sivasankaran Vaidhyanathan ~ நண்றி, கூடுதலாக ரிஷப லக்கனத்திற்கும்.

    • @manigandans8521
      @manigandans8521 4 года назад

      @@mohans9543 yes bro

    • @manigandans8521
      @manigandans8521 4 года назад

      Lagnathipathy keduthal seyya maataru nu solranga vrichika lagna mars in 2nd house danur rasi dasa came and he lost all his assets.he earned many in moon dasa 9th lord bagyathipathy dasa.

  • @saravanakumar7203
    @saravanakumar7203 4 года назад

    ஏழாம் அறிவே மிகவும் அருமை வாழ்த்துக்கள் saravanakumar Madurai 22.8.1974 time 4.24am வீடு உண்டா கடன் அதிக அளவில் வேலை நிரந்தரமாக இல்லை வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது தயவுசெய்து பதில் கூறுங்கள் ஏழாம் அறிவே மிகவும் நன்றி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 4 года назад

    சூப்பர் சார்

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 4 года назад

    Vanakam sir

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад

    03:50

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад

    12.08.1979 11.17 am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @subaganesh5657
    @subaganesh5657 4 года назад

    Kethu thasai eppadi irukkum chinna raj anna.19.1.1981.time7.10pm place chennai. Kudumbathil yellorum pirinthu irukkom eppo ondraka seyruvom.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 года назад

    வணக்கம் சார்

  • @avavetri11
    @avavetri11 4 года назад

    Sir what if both 6th and 11th lord are the same ? For example midhuna and dhanusa lagna has both 6th and 11th lords the same mars and venus.. how will you predict for them sir ?

  • @pasupathymuthusamy3858
    @pasupathymuthusamy3858 4 года назад

    மதிப்பிற்குரிய இணையவழி குருமராகிய தங்களுக்கு எனது காலை வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம், ஒரு ஜாதகத்தில் குரு நீதிச்சம் பெற்று வக்கிரம் அடைந்தும், சனி, சுக்கிரன், புதன் மற்றும் ஆகிய கிரகங்கள் ஆட்சி பெற்று வக்கிரம் அடைந்தும், சந்திரன் ஆட்சி பெற்றும் இருந்தால் என்ன பலன் என்று தெளிவு படுத்த முடியுமா, உதாரணத்திற்கு இன்றய (23/06/2020) கிரக நிலை

  • @hariprasanth2761
    @hariprasanth2761 4 года назад +1

    First view🕉️

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад

    04:55

  • @vasanthakumari4093
    @vasanthakumari4093 4 года назад

    ஐயா வணக்கம், துலா லக்கினத்திற்கு 2அதிபதி 8 இல் நிற்கிறார், லக்கனத்தில் குரு, ராகு வும் நிற்கிறார்கள் 5இல் சனி, மீனத்தில் சந்திரன் மிதுனத்தில் புதன், கடகத்தில் சூரியன், சிம்மத்தில் சுக்கிரன். DOB 27-7-94காலை 11-28 சென்னை. தொழில், எதிர்காலம் பற்றி கூறவும். கூட்டு தொழில் நல்லதா. நன்றி ஐயா

  • @jayachandragovindarajan6945
    @jayachandragovindarajan6945 4 года назад

    Annachi
    Please send the app link

  • @rajuk463
    @rajuk463 4 года назад

    ஐயா வணக்கம் 🙏 6 க்கு அதிபதி 12ல், 1ம் அதிபதி லக்னத்தில் தனது சொந்த வீட்டில். அதை எவ்விதமாக எடுத்துக் கொள்வது?

  • @vigneshmohan6318
    @vigneshmohan6318 4 года назад

    ராகுவுடன் சேர்ந்த கிரகம் வக்கிரம் ஆனால் யோகம் என்று கூறுவீர்கள். எனது சகோதரிக்கு இங்கு ஆட்சி பெற்ற குரு ராகுவுடன் இணைந்து வக்கிரமாகி உள்ளார்.குருவிற்கு கால் கொடுத்த புதனும் வக்கிரமாகி, நீச்சம் பெற்ற சூரியனுடன் இணைந்து 12 இல் மறைவு. திருமண வாழ்க்கை எப்போது அமையும் எவ்வாறு இருக்கும் ? and how is her future life ?
    Oct 30, 1987 / 08.10 am/ salem

  • @sivapriyabalaji90
    @sivapriyabalaji90 4 года назад

    வணக்கம் அண்ணா வெகுநாட்களாக கேட்க்கிறேன் பாலாஜி திருமணம் உண்டா எதிர்காலம் பற்றி கூறவும் வரும் குரு திசை எப்படி இருக்கும் 13.7.1986 .am.11.5.பிறந்த இடம் திண்டிவனம்

  • @praveenraj3791
    @praveenraj3791 4 года назад

    ஐயா , ராகு திசை எப்படி இருக்கும் ராகு கேது சாரம், கேது ராகு சாரம் ,கேது கும்ப லக்னம் 4.6.98 12:21am Salem

  • @susmithasubramani7261
    @susmithasubramani7261 4 года назад

    அண்ணா வணக்கம்..
    என் பெயர் சுஷ்மிதா
    பிறந்த தேதி:20/08/2000
    பிறந்த நேரம்:3.45 PM
    பிறந்த இடம்:ஈரோடு
    சம்பாதிக்கும் யோகம் உண்டா?
    Degree BSC(IT)முடித்து இருக்கிறேன் அதற்கு எற்ற வேலை கிடைக்குமா?
    எப்போது கிடைக்கும்?
    என்னுடைய ஜாதகம் பற்றி ஒரு குறுகிய விளக்கம் எதிர் காலம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் அண்ணா..உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் அருமையான விளக்கம் நன்றி அண்ணா..
    2,3ஆம் அதிபதி 6 இல் மறைந்து விட்டார் அதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை வருமா? அண்ணா..நன்றி அண்ணா

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 года назад

    🙏🏻🙏🏻🙏🏻👌

  • @kalakala8467
    @kalakala8467 4 года назад

    வணக்கம்.ஐயா.15.7.73.1.00. p.m.சத்ய மங்கலம்.குரு தசை கொஞ்சம் ஆவது நன்மையா.யாசகம் பெற்று வாழும் நிலை என்று மாறும்.சுய முன்னேற்றம் என்று? குழந்தை கள் நிலை எப்படி இருக்கும்.நன்றி.

  • @thangavel3526
    @thangavel3526 4 года назад

    Hi sir, Today morning live chat is it last live comment end level in that years is wrong sir.it not 1982 it look like 1988 years.can please check sir.

  • @dhanushvdurai3228
    @dhanushvdurai3228 4 года назад

    தல வணக்கம்....
    செல்போன் அழைப்பு ஓசை கேட்டு..... சட்டைப்பையிலும்....தடவி ..பார்க்கிறீர்கள்.....
    இதயத்திற்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படலாம்.... சட்டைப்பையில் வைக்காமல்..... ஃபேண்ட்...பையிலோ...இடுப்பு பெல்ட்டிலோ....செல்போனை... வைக்கும் பழக்கத்தை வைத்து கொள்ள வேண்டுகிறேன்......
    வாழ்க பல்லாண்டு....

  • @Saravananssaravana
    @Saravananssaravana 4 года назад

    பிரசன்னம் எப்படி பார்பது

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 года назад

    Thanks sirs

  • @dailynewfuns
    @dailynewfuns 9 месяцев назад

    03:16

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 4 года назад +1

    Sir I have a doubt, u always say there should be either Rahu or Ketu in 10th house. Why ? ( pathula oru paambaavathu irukanum )

  • @gunasekaranbabu6455
    @gunasekaranbabu6455 4 года назад

    குணசேகரன் 08/12/1994 6.15 pm. Vellore..B.E சரியான வேலை கிடைக்கவில்லை. வீட்டில் அக்கா அண்ணா ஆகியோருக்கு கலயணம் ஆகாம இருக்கு. சுய தொழில் செய்யலாமா. நிறைய தோஷம் இருக்குமோனு பயமா இருக்கு. பரிகாரம் சொல்லுங்க ஐயா. இப்படியே போன என்ன செய்வது. மனஅழுத்தம் அதிகமா இருக்கு. எனக்கு கலயணம் ஆகுமா ஆகாத ஐயா. தயவு செஞ்சு சொல்லுங்க ஐயா..🙏

  • @SakthiVel-qi3zf
    @SakthiVel-qi3zf 4 года назад

    குருவே வணக்கம் துலாம் லக்கினதுக்கு 6 ல குரு சுய சாரம் 7 ல சுக்கிரன் புதன் சனி 8 ல் செய்வாய் சூரியன் இருக்கும் போது இங்கு 6ம் அதிபதி வலுவா அல்லது லக்கினாதிபதி வலு இ என்று எடுப்பதா??????

  • @dailynewfuns
    @dailynewfuns 9 месяцев назад

    06:10

  • @srinivasanseenu1017
    @srinivasanseenu1017 4 года назад

    Sir i was born on 8 1 1995 vellore 7.30 am and faced too many problem during my studies specialy during 2013 to 2017 during these time our family also suffered economicaly before dat selected period my life was heaven.. Bt for past 2 years was little better.. I really worried about my future becoz i could nt succed in any things regurding my work at present i was trying for govt job will i get it? In my birth chart seivai was vagram and was in 8th house and watches sukiran in 11 th house ..then how will b my sukira dasa will i get settle in my life.. Pls answer my question aiyya i am very much worried

  • @kumarsangari3585
    @kumarsangari3585 4 года назад

    மிதுன லக்னம். 12 ல் சனி. சனி தசை எப்படி இருக்கும்

  • @sundarrajan3640
    @sundarrajan3640 4 года назад

    வணக்கம் சார் 16.11.1975நேரம்9.12pm திருமணதடை தொழில்தடை தம்பிதங்கை திருமணதடை தீர்வு எதிர்கால திசை எப்படி உள்ளது கூருங்கள் சார

  • @radhanarayanan4158
    @radhanarayanan4158 4 года назад

    👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 месяцев назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...

  • @kesavankesavan2299
    @kesavankesavan2299 4 года назад

    வணக்கம் திருமணம் எப்போது நடக்கும் புதன் தசை எப்படி இருக்கும் 10.5.1989 4.47am சிவகங்கை

  • @venkatasubrahmaniyan7596
    @venkatasubrahmaniyan7596 4 года назад

    ஐயா வணக்கம்,
    எனக்கு ரிஷப லக்கினம் , லக்கினாதிபதி மீனத்தில் உச்சம் + வக்கிரம் .
    ஆறாம் இடத்து அதிபதியும் அவர் தான் . அப்போ எனக்கு எதிரி ஜாஸ்தியா??

  • @GayathriSubramanian-m3h
    @GayathriSubramanian-m3h 4 года назад

    மிதுன லக்னத்திற்கு 6 ம் அதிபதியே 11ம் அதிபதி மீன் செவ்வாய் மேஷ குரு (+ சனி)வுடன் பரிவர்த்தனை , மேச ராசி. 12 பிப்ரவரி 2000. 2.10 பி எம். பொன்னமராவதி, சிவகங்கை டிஸ்ட்ரிக்ட, வழக்கில் வெற்றியா???

  • @thegreat6994
    @thegreat6994 4 года назад

    ஐயா ஒரு கிரகம் வக்கரகதியில் பாவம் மாரும்பொழுது எந்தபாவத்தின் அடிப்படையில் பரிவர்த்தனை பலனை அறிவது
    உதாரணமாக: குரு ஆயில்யம் நான்காம் பாதத்தில் அமர்ந்து வக்ரகதியில் சிம்மத்தில் இருந்து தனுசில் சந்திரனும் மீனத்தில் சூரியனும் இருந்தால் எந்த பாவத்துடன் பரிவர்த்தனை என எடுத்துக்கொள்வது ? ? ? இப்படி அமையுமா என்பது எனக்கு தெரியாது ஆனால் வேறு ஏதாவாது ஒரு கிரகத்திற்க்கு கூறவும். நன்றி
    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @CHANDRASEKAR-zn4mq
    @CHANDRASEKAR-zn4mq 4 года назад

    Sir vanakkam, when is gud time for me?. Can I start won business?. 08:06:1990, 07:45Am, Erode.

  • @gandhigandhi554
    @gandhigandhi554 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalingampk9242
    @mahalingampk9242 4 года назад

    உரிமையியல் சொத்து வழக்கு நிலுவையில் உள்ளது ஐயா,
    என்னுடைய ஜாதகத்தின் படி வழக்குகளில் வெற்றி பெறுவேனா??
    Mahalingam, 26/04/1979, 11.30pm

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 4 года назад

    Gov job kedaikuma anna 08.05.1992 6.42 pm salem

  • @chandruchandra02
    @chandruchandra02 4 года назад

    🙏

  • @manoharl8628
    @manoharl8628 4 года назад

    ஐயா நீங்கள் ஜோதிட வகுப்பு எடுப்பீர்களா

  • @kavitharamesh745
    @kavitharamesh745 4 года назад +1

    என் பெயர் தாமினி நான் +2 முடித்திருக்கிறேன். மேல் படிப்பு என்ன படிக்கலாம் group ( accountancy) . நான் வேலைக்கு போகணும் ஐயா. என் ஜாதகத்தில் வேலைக்கு போகும் அமைப்பு உள்ளதா. பதிவுகள் பேடுகின்றேன் ஆன்னால் பதில் இல்லை. என் பிறந்த தேதி 25/01/2003 time3.40pm.

    • @subramanianbrahmeswaran4034
      @subramanianbrahmeswaran4034 4 года назад

      இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்கி இருக்கலாம் ஊங்கள்பாணியில் நன்றி குருஜி

  • @ganesanr9012
    @ganesanr9012 4 года назад

    சார் மனைவியே எதிரி....ஏன் .‌‌.10.04.1968..11pm..கரூர்....நிம்மதிஇல்லை..எதனால்..நன்றிஐயா

  • @anuradhasuresh3272
    @anuradhasuresh3272 4 года назад

    சின்னராஜ் சார். அறுமை. அவசத்திற்கு பணம் பெற்று உடனே திரும்பி விடுகிறேன் என்று கூறி திரும்ப தராததினால் கோர்ட் கேஸ் சென்று வெற்றி பெற்று திரும்ப பணம் எப்பொழுது பெறுவார் என்ற வீடியோவை பதிவிடவும் சார்.

  • @mkzola5219
    @mkzola5219 4 года назад

    🙏❤️🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 года назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். Keja KESARI yogam அது எப்போழது அது பலன் வேலை செய்யும். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @VelMurugan-dv2de
    @VelMurugan-dv2de 4 года назад

    அய்யா வணக்கம் எனது பெயர் வேல்முருகன் எனக்கு திருமண வாழ்க்கை உன்டா இல்லையா தயவு செய்து வழிகாட்டுங்கள் 25.3.1980.5.30.Pm.இடம் வேப்பூர் மரணத்தின் வாசலில் நின்றுகொண்டுருக்கும் எனக்கு வழி சொல்லுங்கல் அய்யா உங்கள் பாதம் வணங்கி கேட்டுக்கொள்கிறேன்

  • @prasathkariyamanickam6477
    @prasathkariyamanickam6477 4 года назад

    ஐயா வணக்கம் நான் பிரசாத் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை திருமண வாய்ப்பு உள்ளதா உண்டு எனில் எப்பொழுது பிறந்த தேதி 27.09.1979 நேரம் 9.57pm பிறந்த இடம் கோபிசெட்டிபாளையம் இன்புகூர்ந்து பதில் அளிக்கவும்

  • @astropandaramnambi8832
    @astropandaramnambi8832 4 года назад

    2-6-89 16-05 Chennai துலா லக்னம் ராகு 5 ல் நின்று வீடு கொடுத்தவம் சனி 3ல் வக்ரன் சாரனாதன் செவ்வாய் 9ல் ராகு தசை புதன் புக்தி நட்க்கிறது. இது வரை நல்ல படிப்பு இல்லை கல்யாணம் இல்லை வேலை இல்லை . 8 9 பரிவர்தனையில் 8 அதிபதி ஆட்சி. ஏன் பலனில்லை. ஏன் இப்படி நடக்கிறது?

  • @rudramohesh
    @rudramohesh 4 года назад

    Thamizh kadalay , perum speliing is wrong

  • @sundarrajan3640
    @sundarrajan3640 4 года назад

    வணக்கம் சார் 16.11.1975நேரம்9.12pm திருமணதடை தொழில்தடை தம்பிதங்கை திருமணதடை தீர்வு எதிர்கால திசை எப்படி உள்ளது கூருங்கள் சார