🙆😱 தொப்பி அம்மா அடிக்கும் காட்சி திருவண்ணாமலை | టోపీ తల్లి తిరువణ్ణామలై | Thoppi Amma Tiruvannamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 979

  • @flimfilm7785
    @flimfilm7785 Год назад +880

    ஒரு மன நலம் பாதித்தவரை கூட விட்டு வைக்க வில்லை இந்த மக்கள் சாமி யாக்கி விடுகிரார்கள் 😂😂😂😂😂

  • @radhas4588
    @radhas4588 Год назад +594

    காவல் துறை இந்த பெண்மணியை ஏதாவது ஒரு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    • @karthigaselvaraj2595
      @karthigaselvaraj2595 Год назад +5

      Really this goodwork

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe 11 месяцев назад +2

      வேற வேலையே இல்லை காவல்துறைக்கு

    • @ramaninathan5863
      @ramaninathan5863 11 месяцев назад +8

      உண்மை இந்த மக்களை திருத்தவே முடியாது

    • @RevathiSankar123-nt1kd
      @RevathiSankar123-nt1kd 11 месяцев назад

      Yes

    • @nagaraja7490
      @nagaraja7490 8 месяцев назад +3

      True bro I also said many times

  • @mknmsr2219
    @mknmsr2219 Год назад +218

    ஏன்டா உங்களை என்ன சொல்லி திட்டுறது என்று தெரியல 🤭ஒரு பைத்தியம் பின்னாடி அலைந்து கொண்டு இருக்கீங்க 😂

    • @gokuls8458
      @gokuls8458 Год назад +2

      Evanga paithiam akitanga

    • @mmustafa9425
      @mmustafa9425 Год назад +2

      Muttalunge

    • @rajeswarisaravanan8184
      @rajeswarisaravanan8184 Год назад +1

      Ithan unmai

    • @samahsifa5486
      @samahsifa5486 5 месяцев назад

      😅😅😅​@@gokuls8458

    • @samrajsriraman2921
      @samrajsriraman2921 5 месяцев назад

      பாவம் மன வளர்ச்சியில்லாத அந்த அம்மாவை ஏன் இந்த மூளையில்லாத ஜனங்க அவங்கள நிம்மதியா இருக்க விடாம இப்படி பண்ணிக்கிட்டிருக்குங்க சே....

  • @jeelankhan435
    @jeelankhan435 Год назад +122

    மூடர் கூட்டம்!
    படைப்புகளை வணங்காதீர்!
    படைத்தவனை வணங்குங்கள்!!

    • @IS1._
      @IS1._ Месяц назад

      🎯

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +90

    மக்கள் முட்டாளா இருக்கிற வரை yarayum சொல்லி குத்தமில்லை 😔..

  • @dineashmeeradineshmeera1110
    @dineashmeeradineshmeera1110 Год назад +125

    கடவுள் இப்படித்தான் எச்சில் துப்பிக்கிட்டு அலையுமா இவர்கள் குளிக்கவும் மாட்டார்கள் பல் துலக்கவும் மாட்டார்கள் ஆனால் கடவுள் என்று சொல்லி சுற்றி வருவார்கள் சாமி பாக்கு போட்டு மேல துப்பிக்குமா

    • @umaprasad6457
      @umaprasad6457 Год назад +1

      Thoo karumo

    • @mmustafa9425
      @mmustafa9425 Год назад

      See

    • @tamaraipoo6299
      @tamaraipoo6299 7 месяцев назад +1

      Kundiya kaluvi Pala varusam irukum

    • @chouchanemohamed9380
      @chouchanemohamed9380 5 месяцев назад

      😂👍

    • @Zeenathbegam-de8kl
      @Zeenathbegam-de8kl 5 месяцев назад

      வேத புத்தகத்தை முழுமையாக ஒர வரி விடாமல் படித்து ப்பாருங்கள் இதுக்கு மேலே எழுதி வைத்துள்ளார்கள்

  • @arunkumararunkumar8356
    @arunkumararunkumar8356 Год назад +301

    இன்னும் மக்கள் ஏத்தனை காலம் இப்படி இருப்பார்கள் .நமது தலை ஏழுத்து நமக்கு தெரியும்

    • @gunadeepaishu3594
      @gunadeepaishu3594 Год назад +1

      Correct

    • @ЮрийГридин-р1и
      @ЮрийГридин-р1и Год назад +1

      Да будут и увы долго. Смерть неотъемлема и счастье очень скоро оканчивается и Вера находит только сильных. И нет слов что всё память с нами и они там не последние.

    • @jayakumarijayakumari2489
      @jayakumarijayakumari2489 Год назад

      ​ @@gunadeepaishu3594is9k

    • @onss2323
      @onss2323 6 месяцев назад +1

      There nothing wrong in that
      She is not asking for money
      Y only rich or famous people must be respected
      Isn’t that stupid ???

    • @kavitha8165
      @kavitha8165 5 месяцев назад

      Makkala matha mudiyathu

  • @sendhilkumar8031
    @sendhilkumar8031 Год назад +46

    அந்த அம்மாவை பார்த்தாலே மனநலம் பாதிக்கப்பட்டது நல்லா தெரியுது அது பின்னாடி இவங்களுக்கு என்ன சொல்றது

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Год назад +119

    Better she have to admit in mental health hospital.

  • @karunnakaran
    @karunnakaran Год назад +55

    லூசா இருந்தாலும் நேரம் நல்லா இருக்கனும்.

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 Год назад +42

    மனநலம் பாதிக்கப்பட்டவர் உட்கார்ந்திருக்கும் நபரா காலில் விழ போகும் அந்த மஞ்சள் புடவை நபரா குழப்பமப்பா.

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 Год назад +8

    பைத்தியத்தை வணங்கும் பைத்தியங்கள் சூழ் நாடிது!!!

  • @sabaretnamthayaparan9466
    @sabaretnamthayaparan9466 Год назад +199

    தொப்பி அம்மாவும் மண்ணாங்கட்டிகளும்.

  • @ЕленаМалышева-д4э
    @ЕленаМалышева-д4э Год назад +45

    Человек безумен, ее надо в больницу, а вы все кланяетесь ей, она страдает, ей помощь нужна.

    • @Валентина-ю1щ1о
      @Валентина-ю1щ1о Год назад +2

      Она это мужик

    • @Gunnaaruna
      @Gunnaaruna Год назад

      ​@@Валентина-ю1щ1о😂😂😂 hospital for u

    • @fathat8582
      @fathat8582 4 месяца назад

      Да видно по ф игуре ,манерам это мужик психически больной ,а его чуть не ноги целуют .

  • @Anaz575
    @Anaz575 5 месяцев назад +2

    She is worshipped as a god,and can't people see that god is not supposed to be aggressive

  • @swarnalatha2746
    @swarnalatha2746 Год назад +22

    She is a chronic psychic patient....grandeur feel inspite of a run a mock, aimlessly & with idiots around,,, she needs intensive help and psychological support & expert management. 😢Thanks

    • @pritpalkaur1160
      @pritpalkaur1160 5 месяцев назад

      Looks like some of her followers are making money on thiz dirty woman

    • @mamasolomon5949
      @mamasolomon5949 2 месяца назад

      Absolutely true

  • @Madhankumarmadhankumar-hy4ni
    @Madhankumarmadhankumar-hy4ni Год назад +33

    இந்த அம்மா எல்லாம் கடவுள் சொல்லி நாங்க எல்லாம் ஏத்துக்க முடியாது

    • @sageview
      @sageview 5 месяцев назад

      பிரச்சனை என்ன வெனில் இந்த அம்மா தானும் தன் பாடுமா திருவண்ணாமலை யை சுற்றி வருகிறார். தன்னை கடவுள் என்று சொல்லிக்கொண்டதே இல்ல. சுத்தி இருக்கிறவர்கள் தான் சொல்கிறீர்கள்

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Год назад +19

    வயசானம்மா கும்பிட வந்தா அடிக்குது

  • @easwar1965
    @easwar1965 6 месяцев назад +13

    நல்ல காலம் இந்த பெரியம்மா அடி வாங்காம தப்பிச்சுட்டாங்க......தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எவ்வளவு உள்ளன.... இந்த மனநலம் பாதித்த அம்மாவை எங்கேயாவது சேர்த்து விடலாமே.....

  • @sivaganeshtsivaji999
    @sivaganeshtsivaji999 Год назад +17

    அனைத்து மக்களும் இதை நன்றாக தெரிந்தது கொள்ள வேண்டும் அகதூய்மை மனதூய்மைவுடன் உடல் தூய்மை கொண்டு தான் கடவுளை வழிபட்டு வர வேண்டும் ஆனாலும் இந்த அம்மா தூய்மை இல்லை புரிந்து கொள்ள வேண்டும்

  • @AnsariAnsari-yn6oe
    @AnsariAnsari-yn6oe 11 месяцев назад +9

    குண்டி கழுவாத தொப்பி அம்மா😅😅அவள் பல் லு தோய்ச்சி பண்ணிரெண்டு வருசம் ஆகுது
    நாறிப்போனவளுக்கு சாமி அந்தஸ்து 😅😅
    சூப்பர்

  • @HUNTERSK85
    @HUNTERSK85 11 месяцев назад +6

    ஐயோ இந்த பிச்சகாரிய யாரது hospital la சேத்தி விடுங்க

  • @indiandiary8755
    @indiandiary8755 Год назад +8

    மணி ஆட்டுபவனும் சாமி...
    மதி கெட்டவனும் சாமி...

  • @nschandramohan8157
    @nschandramohan8157 Год назад +13

    ஐயோ உங்க மூட நம்பிக்கைக்கெல்லாம் அளவே இல்லையா

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Год назад +4

    உன்னுள் தேடு கடவுளை, 😂 அதைவிட்டு 😅😅😅😅

  • @shameemshahul3198
    @shameemshahul3198 Год назад +13

    😂ஏம்மா அடிவாங்கனுமா வயதானகாலத்தில்

  • @rajendiran5307
    @rajendiran5307 5 месяцев назад +4

    அரசாங்கத்துல எப்படி விட்டு வச்சிருக்காங்கன்னு தெரியலையே

  • @aarul6409
    @aarul6409 Год назад +7

    முட்டால் கூட்டம் இன்னும் இருக்கிறது திருத்துங்கள் தயவுசெய்து

  • @rajakoviloor755
    @rajakoviloor755 Год назад +4

    மனிதனை மனிதன் வணங்குவது.தவறு

  • @sheela2859
    @sheela2859 11 месяцев назад +1

    இது thoppy அம்மா இல்லை, gabbu அம்மா

  • @shawngabrieltv9464
    @shawngabrieltv9464 Год назад +35

    Go to mental hospital.....

  • @prabhakarlpg295
    @prabhakarlpg295 4 месяца назад +2

    இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது கூட

  • @sairajav2351
    @sairajav2351 Год назад +68

    வாழ்ந்த வாழ்க்கையிலும் கடந்த வயதிலும் முதிர்வு பெற்ற மூதரசி நீங்களே வணங்கப்படவேண்டியவர்கள் .....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MynameIsnothing-y8j
    @MynameIsnothing-y8j 4 месяца назад +1

    என்ன கொடுமை இது கற்றவர்கள் இல்லாத நாடாக?

  • @sunithaarunachalam7025
    @sunithaarunachalam7025 Год назад +28

    Paatiee neenga
    thaan Oru Devathai. Amma .... neenga poyee Anda mental lady ye kumbuduringley.....

  • @shanthir5956
    @shanthir5956 7 месяцев назад +1

    Oru mananallam pathethaver thareyaveiillya kadavula

  • @samrudhimhatre9911
    @samrudhimhatre9911 Год назад +12

    Insult to God

  • @Nijavlogs
    @Nijavlogs 3 месяца назад +2

    அந்த அம்மா யாரையாவது ஆசிர்வதித்தால் பரவாயில்லை மந்திரித்தால் பரவாயில்லை அது பாட்டுக்கு கோபமா போவுது ... அடிக்க வருது... உங்க பக்திக்கு அளவே இல்லையாடா..

  • @kalyankumar7996
    @kalyankumar7996 Год назад +4

    Nanum Tiruvannamalai thaan avanga mana nalam baathikka pattavar thaan.

  • @sabirhusain2899
    @sabirhusain2899 2 месяца назад +1

    इसके दिमाग में फिल्मी हिरोइन का भूत सवार हे क्या

  • @monamohabir4897
    @monamohabir4897 Год назад +10

    Can someone please explain why people are praying/ bowing down to her? I have seen a lot of clips of this happening. She needs metal help, some clean clothes, food and shelter. I wish the government or someone will help her.. she needs help!!

    • @Derma-yz3ov
      @Derma-yz3ov Год назад

      they beleive that they are Gods.

    • @Рухсор-ш7ж
      @Рухсор-ш7ж Год назад

      ​@@Derma-yz3ovБред какой-то

    • @sayadevi7113
      @sayadevi7113 11 месяцев назад

      Hindu people loving that lady as siddar

    • @closetomyheart6147
      @closetomyheart6147 3 месяца назад

      ​@@sayadevi7113nope not all Hindus..some illiterate idiotic peoples even some Americans 😢😢sad truth

  • @user-ob4io6bk8v
    @user-ob4io6bk8v 3 месяца назад +1

    Let her be cleaned up in hot water daily,, give her new dress daily,, adorn her like an idol in temple and do pooja,,, 🙏🌹

  • @jayshreerajaram9024
    @jayshreerajaram9024 Год назад +30

    Public are shameless.She does not like all these things but people don't understand.They keep following her.Leave her alone.

  • @Clipadicts
    @Clipadicts 5 месяцев назад +1

    Intha mendal innuma veliya sutthudu 😅

  • @semonjohn4854
    @semonjohn4854 11 месяцев назад +4

    அவளை... மனநல மருத்துவமனையில் சேருங்கள்

  • @TaraliKunwar
    @TaraliKunwar 5 месяцев назад +1

    Bhagwan toh bhakto se pyaar karte hai , unhe aapne pass bithate hai ,par ish mamji ke andar koun sa bhagwan dhush gaya nafrat wala , jo bhakto ko apne pass aane nahi deti .

  • @CanaldoDiin
    @CanaldoDiin Год назад +17

    Deus é o Senhor do Mundo 🙏
    Eu só me ajoelho para Deus ❤

    • @hazelrodriguez3557
      @hazelrodriguez3557 Год назад +1

      Jente ingnorante no conoce de DIOS ese es un simple persona ante ijienica sin conocimiento😡

    • @gilbertosilva8843
      @gilbertosilva8843 Год назад +2

      Amém glórias a Deus 🙌🙏

  • @zekiseker2727
    @zekiseker2727 5 месяцев назад

    Bunlar kimden medet umuyorlar anlamıyorum ALLAH SİZLERE AKIL VERSİN VE DOĞRU YOL GÜSTERSIN AMİN

  • @thiruthiraviam4613
    @thiruthiraviam4613 Год назад +2

    இதெல்லாம் ஒரு பிழைப்பு.. அதுக்கு தேவை வைத்தியம்..

  • @jayacoorgjaya936
    @jayacoorgjaya936 Год назад +1

    distap pannathinge plzz 🙏🙏🙏🙏🙏

  • @Mani-rj4lw
    @Mani-rj4lw Год назад +3

    எல்லார்ட்டையும் பணம் கேட்டா ஒருத்தன் கூட தொப்பி மம்மி கிட்ட போக மாட்டான் ஒடிடுவான்

  • @narayanang7968
    @narayanang7968 Год назад

    டேய் திருந்துங்கடா. அதிகிட்டேபோய்.அது உங்களை மென்டலாக்குது.

  • @vishalisankara9936
    @vishalisankara9936 3 месяца назад +1

    இந்தக் கிறுக்கியை வைத்து நிறைய பேர் திருவண்ணாமலையில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

  • @rajanvoc-ll8nr
    @rajanvoc-ll8nr Год назад +5

    தொப்பி யார காவு வாங்கப் போவுதோ!!?😊

  • @bhuvanaselvan791
    @bhuvanaselvan791 Год назад +2

    Ada ithu yaaru kadavula apo ethukku Kovil ku poringa ivangalayee kumbittu ponga 😂😂😂ellam paithiyam maari panringala paaaa😅😅😂😂

  • @milawawilowa
    @milawawilowa Год назад +5

    Тазик с водой принесите и помойте вонючку, по ней уже черви ползают...😅

    • @ЕленаЯлунина-в1ю
      @ЕленаЯлунина-в1ю Год назад +1

      Зачем тазик? Связать ее и в священную реку с головой окунуть ...

  • @JustinRonanson
    @JustinRonanson Месяц назад

    என்னதான். நடக்கின்றது. திருவண்ணாமலை. யாரையும். விடுவது இல்லை. கடவுளே. இந்த. மக்களை. காப்பற்ற வேண்டும்

  • @rajendranraje2496
    @rajendranraje2496 Год назад +3

    😂😂😂😂 both are mental

  • @shanthir5956
    @shanthir5956 Год назад +1

    Mananam pathethavaer

  • @mohammedali940
    @mohammedali940 Год назад +4

    நூறுபெரியார்வந்தாலும் . தறுந்தவேமாட்டேகளடா

  • @ChithraDevichithraDevi-v3z
    @ChithraDevichithraDevi-v3z 11 месяцев назад +2

    அந்தஅம்மாகிட்ட,இவங்க,எல்லாம்,ஒருநாள்,தர்மஅடி,வாங்க,போறாங்க,இது,உறுதி,சாது,மிரண்டால்,காடுகொள்ளாது,ன்னு,பழமொழி,உண்டு

  • @NoName.._.
    @NoName.._. Год назад +7

    Hahhahah she knows your all bloody mad 😂😂

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 8 месяцев назад

    போது.நலன்கருதிகாவல்.துறை.நடவடிக்கைஎடுக்‌கவேண்டும்

  • @ЕленаЯлунина-в1ю
    @ЕленаЯлунина-в1ю Год назад +10

    Душевно больной человек. Рядом с ней не безопасно((( может соскачить покусать или побить кого-то!!! И ей ничего за это не будет.

  • @mariadelourdessilva353
    @mariadelourdessilva353 Год назад +1

    Eu queria entender porque as pessoas estão se encuvando pra essa mulher toda suja em vez de da um banho e trocar essas roupas sujas dela a dora so a Deus

    • @Maria-ve2qk
      @Maria-ve2qk Год назад +1

      E chata este povo Índia e foda adora tudo que vê achando que vai ajudá-los mas a miséria so ta aumentando que Jesus tenha mizericordia destes cegos idólatras

  • @godblessyou4689
    @godblessyou4689 Год назад +6

    சாமின்னு சொல்றிங்க சாமி கும்பிட வந்தவங்களை அடிக்கும்மா என்ன 😢

    • @SivaBava-c3f
      @SivaBava-c3f 2 месяца назад +1

      Poomija kompidunko elle manitharkalum. Ujir valram. Unavu tharranka poomithaji

  • @venkatesanm7283
    @venkatesanm7283 7 месяцев назад +1

    டேய் அது மனநிலை சரியில்லாத pombala

  • @tamilmusiclike8036
    @tamilmusiclike8036 10 месяцев назад

    ஏமாறும் மக்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபர்கள் அதிகம்

  • @sivaganeshtsivaji999
    @sivaganeshtsivaji999 Год назад +2

    சரி இந்த தொப்பி அம்மாவை சாமி ன்னு சொல்லி வரும் கூட்டமே 2 கிலோ தங்கம் கொடுக்க சொல்லுங்க பார்ப்போம்

    • @AbiRami-f5f
      @AbiRami-f5f 5 месяцев назад

      தொப்பி அம்மா என்றுமே தன்னை சாமி என்று கூற வில்லை.

  • @ratnapole1170
    @ratnapole1170 4 месяца назад +1

    What is going on? Foolish.

  • @sathishroyalyoutubechannel9555
    @sathishroyalyoutubechannel9555 Год назад +7

    அந்த அம்மா சாமி என்று நிரூபித்து காட்டு நான் சொல்றதெல்லாம் கேட்டுக்குறேன்

  • @shanthim8670
    @shanthim8670 3 месяца назад

    அம்மா அவங்க மணம் சரில்லதவங்க, nenga poi கடவுளை poi பாருங்க

  • @cielovazquez5912
    @cielovazquez5912 Год назад +14

    Pobre mujer necesita un Psiquiatra

  • @fouziyafouzu6816
    @fouziyafouzu6816 5 месяцев назад +1

    Mantel thiz lady😂😂😂🥵

  • @melinakesidou6596
    @melinakesidou6596 Год назад +4

    Кто -нибудь объяснит,женщина это,или мужчина???? Почему кланяются.Антисанитария жуткая!!

    • @KIRTADZE.G.
      @KIRTADZE.G. Год назад +1

      ЭТО НЕ ОБРАТНАЯ СТОРОНА ИНДИИ. ЭТО ЧТО ЕСТЬ- НАЛИЦО.

    • @ИринаМельникова-х5у
      @ИринаМельникова-х5у Год назад

      У мужчины давно бы борода выросла и усы

  • @Kovaidiaries360
    @Kovaidiaries360 5 месяцев назад

    சத்தியமா சொல்றேன், இதனால தான் இந்த மாதிரியான மானம்கெட்ட ஜென்மங்கள் அல்பாய்ஸ்ல போய் சாவுதுங்க... 😂😂

  • @MaleesriJantarasriwong
    @MaleesriJantarasriwong Год назад +3

    I stay alone

  • @RathnawathiKalinga
    @RathnawathiKalinga 5 месяцев назад

    කලින් සින්දු කිවිව ගැනු කෙනා දැන් බින්දුවටම වැටිලා මෙකත් එ්වගේ මල කෙලමක් හිගන ගැනියකට වද්නවා මෙි ඉන්දියවටයි ලංකාවයි දැන් ඉන්නේ මිනිස්සු නොවෙයි සත්තු

  • @sathishroyalyoutubechannel9555
    @sathishroyalyoutubechannel9555 Год назад +16

    எங்க பாத்தாலும் அந்த அம்மா வீடியோ தான் ஓவரா பண்றீங்க நீங்க அதெல்லாம் ஏமாந்தவங்க தான் கேட்டுட்டு இருப்பாங்க அந்த அம்மாவுக்கு நல்ல துணிமணி வாங்கி கொடுத்து நல்லபடியா ஒரு ஆசிரமத்தில் சேருங்க

  • @NabeesaNabeesa-e8u
    @NabeesaNabeesa-e8u 2 месяца назад

    Paittakaare.😅.mukellada.ungalk.areveketta.munddame.hospital.edimite.pandire

  • @kousalayakousalaya617
    @kousalayakousalaya617 Год назад

    அந்தம்மா பைத்தியமா இருக்கா இல்லையா உங்களை தாண்ட சொல்லணும்

  • @vasanthavasantha5627
    @vasanthavasantha5627 Год назад +3

    தொப்பி அம்மா போய் குளிங்க

  • @Semira-u1e
    @Semira-u1e 2 месяца назад

    Hayatımda öyle birşey görmedim çok ilginç öyle birine eyilmeleri kadın yaptığı tepkiye bak kadın kır içinde bence ilk hijyen olması lazım Allah'ım dan başka kimsenin önünde eyilmem Allah'ım birdir

  • @Рамиля-т1з
    @Рамиля-т1з Год назад +3

    😂😂😂😂

  • @AshwinKumar-gq9lp
    @AshwinKumar-gq9lp 6 месяцев назад

    Makkale indha blue shirtaiyum note pannunga ...ivanum indha network la than irukiran....😮

  • @ahmadsaleh8402
    @ahmadsaleh8402 Год назад

    Apa yang Mendorong Anda Untuk Mempercayai semua ini
    Bukan kah anda lebih pintar apabila mampu berfikir??
    Lupakan Sejenak Tentang Tradisi dana nenek Moyang?

  • @sharusharu1033
    @sharusharu1033 Год назад

    இவா பைதியாம் இளை ஆஸ்பாத்ததிரியில்விடுங்கா😢

  • @චමීරසම්පත්-ෆ2ඥ
    @චමීරසම්පත්-ෆ2ඥ 6 месяцев назад

    හරිම කැත විදියට ජිවත් වේන්නෙ 🤮🤮🤮🤮🤮

  • @krileenk679
    @krileenk679 5 месяцев назад

    കുറെ വർഷങ്ങളായി ഈ ഒരു മനോരോഗിയെ ആശുപത്രിയിൽ ആക്കി ചികിത്സിക്കാൻ ഒരു തമിഴ് ജനതയും ഇവിടെ ഇല്ലാതെ പോയല്ലോ

  • @Malakannan-q8s
    @Malakannan-q8s 5 месяцев назад

    தெய்வங்கள் ஒருநாளும் அடிக்கவே மாட்டாங்க மெண்டல் போல

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 11 месяцев назад +1

    Mental mental mental

  • @waseemulla9334
    @waseemulla9334 4 месяца назад +1

    Mental Amma 😢

  • @vkeychannel3094
    @vkeychannel3094 10 месяцев назад

    Avangale paithiyam, atha suthi 4 paithiyam irukunga😊😂

  • @Jayadevivr-bq6vk
    @Jayadevivr-bq6vk Год назад

    Samooha virothi halai kaval Durai areste panna vendum. .
    ....

  • @gitavk5015
    @gitavk5015 Год назад

    அறிவுக்கும் உங்களுக்கும் ஜென்மப்பகையாடா?அடுத்தவன் கிண்டல்பண்ணாம என்னப்பண்ணுவான்.🥵😬🥶😡😠🥺😒😨

  • @daniramdani4073
    @daniramdani4073 Год назад

    Jadi yang sakral itu yang mana??.... bikin puyeng netizen aja heee😂😂😂...

  • @sivaayaomnama6725
    @sivaayaomnama6725 4 месяца назад

    அனுமதி இல்லாமல் பிறரை தொடுவது நாகரிகம் இல்லைதானே (நாம் உயர்வாக எண்ணினாலும் தான்)

  • @Madhankumarmadhankumar-hy4ni
    @Madhankumarmadhankumar-hy4ni Год назад +2

    இந்த அம்மாவை கொண்டு எங்கேயாவது ஒரு பக்கம் நல்ல ஆஸ்பத்திரியில் கொஞ்சம் காட்டுங்க சரியா

  • @sridhardhanush6853
    @sridhardhanush6853 10 месяцев назад

    போய் அண்ணாமலையார் கும்பிடுங்க🙏🏻🙏🏻

  • @alawdeenadeena4004
    @alawdeenadeena4004 Год назад +2

    வேர வழி இல்லாமல் எல்லாம் இந்த மணிமாரன் யூடிப் சேனலுக்கு புது டெக்னிக் சப்ஸ்க்ரைப் கொலெக்க்ஷன் சூப்பர் முதல்ல தமிழ்நாடீடு காவல்துரையினர் இதை கவனிக்கவும்