உண்மைதான் சகோதரி கல்யாணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது நான் பல கொடுமைகள் இன்னல்கள் அனுபவித்திருக்கிறேன் ஆனால் வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை ஏன்னு யோசிச்சா இந்த வீடியோ எனக்காகவே சொன்னதுபோல் இருக்கு என்னை மாற்றிக் கொள்கிறேன் நன்றி சகோதரி❤
அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் தள்ளிவிட்டு நீங்கள் சென்று கொண்டே இருக்க வேண்டும் இதை மனதில் போட்டுக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது...
உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் நம்பிக்கை வருகிறது நன்றி சகோதரி❤❤❤❤
எப்போதும் தன்னம்பிக்கையோடு இருங்கள் வாழ்த்துக்கள்
உண்மைதான் சகோதரி கல்யாணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது நான் பல கொடுமைகள் இன்னல்கள் அனுபவித்திருக்கிறேன் ஆனால் வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை ஏன்னு யோசிச்சா இந்த வீடியோ எனக்காகவே சொன்னதுபோல் இருக்கு என்னை மாற்றிக் கொள்கிறேன் நன்றி சகோதரி❤
வாழ்க்கையில் மாற்றம் தானாக நிகழாது நீங்கள் மாறினால் உங்கள் வாழ்க்கை மாறும் ....தன்னம்பிக்கையோடு இருங்கள் வாழ்த்துக்கள் வெற்றி நமதே....❤️
Unga video 2 days ah pakuren sis romba positive ah iruku
Thanks dr ❤️ eppovum positive a irunga
Super sis intha mathir usefull ana video podunga semma sis.unga recipe video vum podunga sis ❤👏👍
Thanks dr ❤️
Thanks sister unga video yen life change .not like me video person.but change me in life.
Thanks dr ❤️ keep positive
Super sister❤romba thanks akka papa government school padikrala.praivat school padikrala.
Cbsc la padichanga..ipo change pannitean
Negan soluvathu elam unmai sis❤
Thanks dr ❤️
Alhamdulillah usefull 💕👍🔥😊
Thanks dr ❤️
Alhamdulillah super sis semma motivation na iruku jazakallah khair love your all videos tips
Thanks dr ❤️
Super ma unga video ellam ninga solvadhu ellam unmaithan
Thanks dr ❤️
Hair pack and face back measure ment
Hai akka h r u .unga video superba iruku innum neraiya video poduga unga video pakum pothu manasu sondhosama iruku
Thanks dr ❤️ keep watching
Useful video akka ❤
Thanks dr ❤️
Akka en kanavar romba kudikkirar avarai eppadi thiruthuvathu akka consulting eethavathu sollunga akka
Enakku yarum illa ungala ennoda akkava ninaikkeren
Mamun valkkaila eethavathu saathikkanummunu ninaikkeren enna ivarai pathi kavalai pattu ennaku romba stress aaguthu ethuvun Panna mudiyala rendu kulanthaigal
Irukkanga pls akka en vaalkkaikku oru vali sollunga
Comment pannum pothu kuda aaluthuttu than neenga than enakku vali kattanum pls akka😢😢😢
கவலைப்படாதீங்க ....இன்ஸ்டாகிராம் லிங்க் டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்து இருக்கேன் அதுல எனக்கு மெசேஜ் பண்ணுங்க
Super sis
Thanks dr
Super ma ❤❤
❤️❤️ Thank you
Hai sister
How much Herbal hair back?
WhatsApp msg pannunga sis
Sis எவ்வளவு அளவு சொல்லுக
❤❤
❤️❤️
Home la yaru etha panunalum namala thappu sonna ena sis pandrathu ,pandrathu oruthar Pali soldratha oruthavangala ipdi iruntha ena sis pandrathu
அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் தள்ளிவிட்டு நீங்கள் சென்று கொண்டே இருக்க வேண்டும் இதை மனதில் போட்டுக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது...
Ok sis
Akka na recent ah unga vedios pakkure nega house wife ah illana ethum pandregala
Face back and hair back powder salt panranga
House wife than... Now am business women
Super sister unga vedios pakkum pothu romba Engereging ah sister thank u👍
Assalamu alaikum sister ungalta personal la call panni pesalama pls reply ma
va alaikum salaam... Instagram la DM pannunga
🫂❤️
❤️❤️😊