@ 8:11 வாங்க ஏழைகளா 😁🤪😂😂😂🤣🤣🤣😅😅😅😅. My dear Marthaandam was a roller coaster fun ride. Thalaivar Goundamani at his peak. Semmma comedy 😁😁😁🙏🙏👍👍. Thanks Prathap Pothen for such tailor made real funny movie
Good interview. Pratap is both funny and intellectual guy. Eccentric. He is not a typical actor/director. I can see Chitra is struggling to extract answers from him.
Hi prathap sir ungal movies songs super sir en iniya pon nilave, ye thedrale ini naalum, ragam puthu ragam( nenjil oru mull), yeriyile ilantha maram,poo vannam (azhiyatha kolangal), mazhaiye mazhaiye ilamai multhum( amma).Anantha thagam ungunthal( vaa intha pakkam) kadhal kanuvugale ( nandri meendum varuga) kaladevan( vasanthathil oru vanavil)
எனக்கு பிடித்த படங்கள் நெஞ்சத்தை கிள்ளாதே, மூடுபனி, எச்சில் இரவுகள், பன்னீர் புஷ்பங்கள் குடும்பம் ஒரு கதம்பம், வறுமையின் நிறம் சிகப்பு, கரையெல்லாம் செண்பகப்பூ, இளமை கோலம், இயக்கிய படம் வெற்றி விழா, ஆத்மா, ஜீவா. Lucky man, இதுல ஆத்மா movie வித்தியாசமான கதை. எங்க அம்மாக்கு இவரை பிடிக்காது, இவரை mental nu சொல்லுவாங்க sorty for say that. But i like him. Different actor, director with different genre. இவர் நடித்த சொல்லாதே யாரும் கேட்டால் திரைப்படம் அருமையா இருக்கும், சின்ன வயதில் பார்த்தது, படம் எங்கும் கிடைக்கல😢. அவரு உச்சரிப்பு வித்தியாசமா தான் இருக்கும். ஏன் திரிஷா, சமந்தா எல்லாம் தமிழ் தான் தமிழில் பேசுரங்களா. Very talented actor & director. Matured man. But we all r misunderstood him
எனக்கு தெரிந்து, சித்ரா sir இவ்வளவு சீக்கிரத்தில் முடித்தது, இந்த பிரதாப் நேர்காணலை மட்டுமே. மற்றவர்களை எடை போட்டு, அதன்படி செயல்படும் வித்தையை நன்கு உணர்ந்துள்ளார்.
1980 srilanka vil padammakkapatta vasanthathil oru vanathil movie srilanka vil thiraiidappattathu prathap sir in that padaithum srilankan sinhala actor robin Fernando oru mukkiya role panniirunthaar
ஐயா சிதரா லக்ஷ்மணன் தயவு செய்து முடியை நன்கு குறைக்கவும். எழுபது வயதில் இது என்ன hair style. ஒருமுறை வெளிநாட்டில் டிவியில் பாஸ் என்கிற பாஸ்கரன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் வீட்டுக்கு வந்த என் குஜராத் நண்பர் உங்கள் முடியை பார்த்து ஏளனம் செய்து விட்டு சென்றார். இது எனது தாழ்மையான வேண்டுகோள்
திரு! சித்ரா லக்ஷ்மண் அவர்களே! நடிகை லக்ஷ்மி அவர்களை பேட்டி காணமாட்டீர்களா? ஆவலாக இருக்கிறேன். உங்கள் மூலமாக அவர் பற்றிய பல உண்மைகளை நான் அறிய காத்திருக்கிறேன்.
Sir when exactly is Mr.Pothen's birthday? In Wikipedia it appears as October 10, in another article its appearing as April 18 and in other sources it is Feb-15. Which one is correct ?
0:54 Sarika is mentioned again as ruining his chance to work with Rajini. What influence did Sarika have with Shivaji Films ? Anyone knows the reason ? .
அவரின் பேச்சைக் கிண்டலடிக்காதீர்கள். அவரின் இயல்பான உச்சரிப்பே வித்தியாசம்தான். அவரின் படங்களில் நீங்கள் காணலாம் அத்தோடு இப்போ வயதும் உச்சரிப்பில் பாதிக்கின்றது. மோசமாக விமர்சிக்குமுன் ஆராய்ந்து கொள்ளுங்கள்
I liked everything except him putting down Mouli sir. Mouli is a great creator. He also cast Prathap in wonderful roles in Oru Vaarisu Uruvaagiradhu, Nandri Meendum Varuga etc. i was disappointed with his comments about Mouli when there was not even a question about that.
ராதிகா பற்றி. கேட்ட கேள்விக்கு தன் வலிமையை. சில வார்த்தைகள் மட்டும் நாகரீகமாக கூறி முடித்தார் இது அவரின் மன முதிர்ச்சி காட்டுகிறது. இது அவர் வாழ்வில் வந்து போன ராதிகா விற்கு இல்லை அவரை சில இடங்களில் பேட்டி எதபோது இவரைபற்றியம் ராதிகா குழந்தை யின் தந்தை பற்றி யம் தன் குழந்தை க்காகவும் நாகரீ மாக. வராது ஆனால் அவருக்கு அந்த குந்தை மட்டும் போதும் இது என்ன நாகரீகம்
Tamil cinema producers never gave enough freedom for this way of direction. he likes vetrimaaran and surya, danush becoz he likes real cinema and matured. but his attitude is not likable to everyone.
தனிப்பட்ட உறவுகளின் பிரிவுகளை, பிரதாப் அவர்கள் மிகவும் நாகரீகமாக கடந்து போனது அருமை.
He is not hiding anything...very clear nd open minded....really like his way of speaking 👌👌
He is pretty raw...
He is speaking from his heart....not hiding his feelings ....open talking....good personal
I am sorry to say that I had a psycho image about Pratap, but he turns out to be an intelligent and practical person. Thanks for the interview.
I too had the same image about him... unfortunately after his demise only I got to know about him...
Let his soul rest in peace 🙏
That's sad ....going forward don't judge ppl too soon if u don't know them
Super Interview he is genuine man😍😍😍👌
@ 8:11 வாங்க ஏழைகளா 😁🤪😂😂😂🤣🤣🤣😅😅😅😅. My dear Marthaandam was a roller coaster fun ride. Thalaivar Goundamani at his peak. Semmma comedy 😁😁😁🙏🙏👍👍. Thanks Prathap Pothen for such tailor made real funny movie
also lucky man.... being native of Malayalam he had some good Tamil comedies which was difficult for non-Tamil directors.
Amazing movie ...childhood favourite .
Movie was adapted version of Eddie Murphy: Coming to America
I love lucky man,karthik, sangavi, silksmitha,goundamani fabulous combi,i remember for icecream silk smitha asks goundamani kulu koozh venduma....vow sema comedy
@@apsanithapriyasathish9931 my name also sangavi
Hats off to you Mr. Prathap, you are bold and truthful man and not afraid of telling the truth! God bless you!
மிகவும் அழகான பதிவு நன்றி 🙏👌
The way he laughs.. Omg too g00d
1982 amma Tamil movie prathap sir and actress saritha acting super sir song mazhaiye mazhaiye super classic sir
Very Knowledgeable person
9:05 that is not Amala paul, that is Anjali
Good interview. Pratap is both funny and intellectual guy. Eccentric. He is not a typical actor/director. I can see Chitra is struggling to extract answers from him.
very open about sarika and other directors too playing politics, also about his own brother,,, open talk nice...
Hi prathap sir ungal movies songs super sir en iniya pon nilave, ye thedrale ini naalum, ragam puthu ragam( nenjil oru mull), yeriyile ilantha maram,poo vannam (azhiyatha kolangal), mazhaiye mazhaiye ilamai multhum( amma).Anantha thagam ungunthal( vaa intha pakkam) kadhal kanuvugale ( nandri meendum varuga) kaladevan( vasanthathil oru vanavil)
Add' Kodai kala katre ' from Panneer pushpangal in that list 👌👌
Talented and maturity...
One of best interview in this channel. Unfiltered/Honest/Casual.
16:43 genuinely expressed without filters,oru kalaignanin aadhangam. Call a spade, a spade.
எனக்கு பிடித்த படங்கள் நெஞ்சத்தை கிள்ளாதே, மூடுபனி, எச்சில் இரவுகள், பன்னீர் புஷ்பங்கள் குடும்பம் ஒரு கதம்பம், வறுமையின் நிறம் சிகப்பு, கரையெல்லாம் செண்பகப்பூ, இளமை கோலம்,
இயக்கிய படம் வெற்றி விழா, ஆத்மா, ஜீவா. Lucky man, இதுல ஆத்மா movie வித்தியாசமான கதை.
எங்க அம்மாக்கு இவரை பிடிக்காது, இவரை mental nu சொல்லுவாங்க sorty for say that. But i like him. Different actor, director with different genre. இவர் நடித்த சொல்லாதே யாரும் கேட்டால் திரைப்படம் அருமையா இருக்கும், சின்ன வயதில் பார்த்தது, படம் எங்கும் கிடைக்கல😢.
அவரு உச்சரிப்பு வித்தியாசமா தான் இருக்கும். ஏன் திரிஷா, சமந்தா எல்லாம் தமிழ் தான் தமிழில் பேசுரங்களா.
Very talented actor & director. Matured man. But we all r misunderstood him
Fluent English.
பொன் மகள் வந்தாள்.... உங்கள் கேரக்டர் சிறப்பு....
Nice interview!
He is good technician
Based on Mr Chitra reaction we can tell how long the episode goes ... No wounder this interview finished in 2 episodes 😊
The songs for his movies are fine. I like his acting.
She is not Amala paul...He try to tell actress Anjali feom Angadi Theru
He is good performer and
He is very much skilled technician.moodpani I like this movie very much.
Sr pls continue mr.prathap interview more...
இவர் படங்களில் இவரா இந்த படத்தை இயக்கினார் என்று ஆச்சரியபட வைத்த படம் சீவலப்பேரி பாண்டி
Really???
@@FantasticFive12345 ஆமா தல இவர் தான் இயக்குனர்
Kamal prabhu nadiththa vettri vila evar than eduthar
இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெவ்வேறு ஜானர்களில் இருக்கும். மிகவும் திறமைசாலி.
True
மை டியர் மார்த்தாண்டன் super
Sir,super nice spech
சித்ரா சார் திரு. தியாகராஜன் பிரஷாந்த்தின் தந்தையை interview பண்ணுங்க
Aathma really nice movie..
His movie Aathma was very good and a different genre
Good interview.
Nice sir.....
எனக்கு தெரிந்து, சித்ரா sir இவ்வளவு சீக்கிரத்தில் முடித்தது, இந்த பிரதாப் நேர்காணலை மட்டுமே. மற்றவர்களை எடை போட்டு, அதன்படி செயல்படும் வித்தையை நன்கு உணர்ந்துள்ளார்.
pratap is a nice person ! rip sir !
Am drunk 😵 and listening I can only feel en iniya pon nilave
Pl take interview of navarasa nayagan karthik. It will be viewed by more and more fans ..
well said about lucky man...
future cinema explanation is reality sir,,,
I like he is having his fun at this age
why did you end this interview abruptly
nice interview
Good man
சூப்பர் @ very outstanding 👏 and understanding interviews!
His speech was like slap to everyone who tells enjoyment is only in theaters
I think he's having respiratory problem due to sinus.. That's y his voice like that.. Great performer and talented director..
Looks like thyroid problem
Dear Sir, actress sita and radha interview please
1980 srilanka vil padammakkapatta vasanthathil oru vanathil movie srilanka vil thiraiidappattathu prathap sir in that padaithum srilankan sinhala actor robin Fernando oru mukkiya role panniirunthaar
@ 16:44 Honestly outspoken. That's True 👍👍
அமரன் பட அனுபவம்..மேலும் கார்த்திக்குடனான அனுபவம் பற்றி நீங்கள் கேட்கவே இல்லை ஏன்???
I like Prathab Bothan sir
Rip sir, one of the legend went from this world
ஐயா சிதரா லக்ஷ்மணன்
தயவு செய்து முடியை நன்கு குறைக்கவும். எழுபது வயதில் இது என்ன hair style.
ஒருமுறை வெளிநாட்டில் டிவியில் பாஸ் என்கிற பாஸ்கரன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் வீட்டுக்கு வந்த என் குஜராத் நண்பர் உங்கள் முடியை பார்த்து ஏளனம் செய்து விட்டு சென்றார்.
இது எனது தாழ்மையான வேண்டுகோள்
If you are making a film in Australia - Sydney let me know sir :) , am available here...
Matured Guy
Sir is good man,some body sold his life
Very mercy athma.
ஆன்லைன் சினிமாவை பற்றி போத்தன் சொல்லும் போது சாருக்கு முகத்தில் ஈயாடவில்லை
Rip.Prathap Sir
Ennanga soingu oru chinna thank you nu mudichiteenga?! Editing issues mathiri iruku.. 🙂. Very crisp and clean interview. 👌
Enna sir sekkiram mutithu vieterkal ehathavathu muttukattai pottarkal la
Prathap pothen = Super attitude
Excellent actor and brilliant Director
What will happen to future of movie theatres.
Why you stopped so soon?
I had my own idea about pratap but he is totally different
15:31 spot on
Rip Sir.
திரு! சித்ரா லக்ஷ்மண் அவர்களே! நடிகை லக்ஷ்மி அவர்களை பேட்டி காணமாட்டீர்களா? ஆவலாக இருக்கிறேன். உங்கள் மூலமாக அவர் பற்றிய பல உண்மைகளை நான் அறிய காத்திருக்கிறேன்.
Sir when exactly is Mr.Pothen's birthday? In Wikipedia it appears as October 10, in another article its appearing as April 18 and in other sources it is Feb-15. Which one is correct ?
18th Apr
Waiting
nice
10:00 lalettan
Aathma is one of my favourite film
I am willing to work as assistant director with Prathap Pothan sir
Payithiam potiskum thambi unaku...you do short movie. Be a director..u can u will
@@iindian9629 thanks bro
0:54 Sarika is mentioned again as ruining his chance to work with Rajini.
What influence did Sarika have with Shivaji Films ? Anyone knows the reason ?
.
kamalhasan and sivaji family are very close
@@businessideasinindia4734 Thank you.
He hit the nail on the head after 12 min. Destroy these fan clubs then quality of cinema will increase.
அவரின் பேச்சைக் கிண்டலடிக்காதீர்கள். அவரின் இயல்பான உச்சரிப்பே வித்தியாசம்தான். அவரின் படங்களில் நீங்கள் காணலாம் அத்தோடு இப்போ வயதும் உச்சரிப்பில் பாதிக்கின்றது. மோசமாக விமர்சிக்குமுன் ஆராய்ந்து கொள்ளுங்கள்
Yes, படிச்சது full ah ஊட்டி so அதிகமா english fluent வரும்
🔥❣👍
Singam Suriya Rocks
please do comedy, sir
waiting for Sathyaraj Interview :)
All 70s to 80s lead fellows are now bloated up and only Rajni is without a tummy till to date
Yoga and meditation i think
Action King Arjun , Navaŕasa Nayagan Karthick..
@@teetanisavarimuthu7982 no only Mike mohan
1980 vasanthathil oru vanavil movie music composer srilankan music director khemadasa peremadasa s.p p and vanijayaram song kaladevan
ராதிகா இப்போது வேறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அப்படி இருக்கும் போது, அதைப் பற்றி கேள்வி கேட்பது அநாகரிகம்.
Po da punda
ஊர் மேஞ்சவ தானே... கேட்டா தப்பில்லையே
Dai muttal
Does he drink a lot. He doesn’t seem to be in good health.
He is old, with old age comes health problems
@@bossgandy not always. People have lived past 90 without any health issues
he is a nice actor tragic childhood , nalla director :)
I liked everything except him putting down Mouli sir. Mouli is a great creator. He also cast Prathap in wonderful roles in Oru Vaarisu Uruvaagiradhu, Nandri Meendum Varuga etc. i was disappointed with his comments about Mouli when there was not even a question about that.
I agree. That was the only thing which doesn't go with me well.
Good one
Malayalathile jellukettu movie ku naan first day ponen. Tickets black le poittu irunthuchu. Reservation full. Athu just a director movie thaan.
Kamal.sir.and.karthik.sir.and.prbu.sir.and.sathyiraj.sir.and.all.movie.super.hit.movie.🎬🎞️🎬👍
ராதிகா பற்றி. கேட்ட கேள்விக்கு
தன் வலிமையை.
சில வார்த்தைகள் மட்டும்
நாகரீகமாக கூறி முடித்தார்
இது அவரின் மன முதிர்ச்சி
காட்டுகிறது. இது அவர்
வாழ்வில் வந்து போன
ராதிகா விற்கு இல்லை
அவரை சில இடங்களில்
பேட்டி எதபோது இவரைபற்றியம்
ராதிகா குழந்தை யின்
தந்தை பற்றி யம்
தன் குழந்தை க்காகவும்
நாகரீ மாக. வராது
ஆனால் அவருக்கு
அந்த குந்தை மட்டும்
போதும் இது என்ன
நாகரீகம்
புரியலைப்பா, ராதிகா குழந்தையின் தந்தை யாரப்பா, யாருக்கு குழந்தை மட்டும் போதும்?
சித்ரா அவர்களே ! ரஜினி அவர்களை பற்றி கருத்து முழுமையாக இல்லை? ஏன், சரிகா என்று சொல்கிறார், உடனடியாக!நடிகைகள் பக்கம் திரும்பி விட்டீர்கள்?
You should have avid that question
You guys say Surya started a brave war to release his movie on OTT. Antha "brave" Surya, Surarai Potru movie OTT la release pannuvana 😂🤣🤣
Pannuvar, why u gave respect for him
Tamil cinema producers never gave enough freedom for this way of direction. he likes vetrimaaran and surya, danush becoz he likes real cinema and matured. but his attitude is not likable to everyone.
16:44 😎😂😁
One of the shortest Interview, Bit disappointed :)
Sir neenga ketpathu puriuthu..
Avan pesuvathu ethavathu
Puriutha..
Thale novu.. Pesa varale..
En ilukureenga..