Fm Radioவை தெளிவாக கேட்க உதவும் Fm Antenna | Clear Fm Radio Signal
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- இந்த வீடியோவில் Fm radio வில் channel களை noise இரைச்சல் இல்லாமல் கேட்க உதவும் Folded Dipole antennaவை எப்படி பயன்படுத்து பற்றியும் dipole antenna உபயோக்கிப்பதன் மூலமாக எவ்வாறு எப்எம் ரேடியோ சேனல்கள் சிக்னல்களை வலிமை மிகுந்தாக மாற்றுவது பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் நேரடி செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது உள்ளது.
In this video it is clearly explained how to use Folded Dipole antenna to listen to Fm radio channels without noise and how to make FM radio channels signals stronger by using dipole antenna. A more direct process description is shown.
#fm #FmChannel #FmRadio #FmSignalProblam #FmNotWorking #FmAntenna #DipoleAntenna
வானொலியில் பண்பலை சேனலில் நான் ஒரு பைத்தியக்காரன் என்று கூறலாம் வானொலியின் மீது அவ்வளவு ஈடுபாடு எனக்கு உள்ளது எப்எம் சேனலாக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்களது ஆண்டனாவை எடுத்துக் கொண்டு கரெக்டான சேனலை வைத்து விட்டு அந்த அலுமினிய கம்பியை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று அசைத்தால் தெளிவாக சேனல் கிடைக்கும் ஒரே இடத்தில் பொருத்திவிட்டு சேனல் கிடைக்கவில்லை என பல பேர் வருத்தப்படுகிறார்கள் ரேடியோ இருக்கும் அறையில் அந்த ஆண்டனாவை அந்த பக்கம் இந்த பக்கம் என சிறு தூரம் எடுத்துச் சென்றால் கண்டிப்பாக சேனல்கள் கண்டிப்பாக தெளிவாக கிடைக்கும் எனது அனுபவத்தில் இருந்து இதை நான் கண்டுபிடித்தேன்
நன்றி
@@gunasekaran4130 100% உண்மை ஜயா
Engal house 27 tamil channel kidaikirathu
Sir, Digital usb fm pcb company name?
நமது சேனலில் usb MP3 module பற்றி 2 வீடியோ போட்டுள்ளேன்
Pagaria, I play brand board fm நன்றாக கிடைக்கும் என்று சொல்கிறார்கள் அதை முயற்சி செய்து பாருங்கள்
I want start community radio station, Govt of India. Please details.
Community radio cannot be started by individuals or private companies. Only groups, foundations, schools, colleges and community organizations can start community radio. It can transmit only up to a maximum distance of 20 km. Advertisements can be aired only for 12 minutes per hour.
தனிநபரால் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் சமுதாய பண்பலை தொடங்க முடியாது .குழுக்கள் , அறக்கட்டளைகள், பள்ளி நிறுவனங்கள், கல்லூரி நிறுவனங்கள் , சமுதாய அமைப்புகள் மட்டுமே சமுதாய வானொலி தொடங்க முடியும் . அதிக பட்சமாக 20 km தூரம் வரை மட்டுமே ஒலிபரப்பு முடியும். 1 மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் மட்டும் விளம்பரம் ஒலிபரப்ப முடியும் .
மேலும் விபரங்களுக்கு akashavani இணையதளத்தை பார்க்கவும்
lkg stage...
Thanks
Fm single yapadi yadupath
Fm radioல் உள்ள antenna wireயை dipole antenna உடன் இணைக்கும் பொழுது தெளிவான சிக்னல்களை பெறலாம்
அந்த ஏரியில் ஆண்ட எங்க கிடைக்கும்
@@iyappaniyappan5911 எலக்ட்ரானிக்ஸ் கடையில் நிச்சயமாக கிடைக்கும்
My house 27 tamil channel kidaikirathu
@@AshokkumarAshokkumar-u5d super 👌
எந்த ஊரில் இருக்கிறீர்கள்
இது மெக உருட்டு😮
என்ன விலை ஐயா
@@iyappaniyappan5911 6 வருடங்களுக்கு முன்பு வாங்கினேன் விலை 50 ரூபாய் தற்சமயம் 70 ரூபாய் இருக்கும்
ஏன்யா தமிழ்நாட்டு fm கிடைக்கலையா உனக்கு, bangalore fm பத்தி போடற. ஏன் சென்னையில் fm இல்லையா???
மாநில எல்லையோரத்தில் இருக்கிறதலா அந்த பகுதியில் இருக்கிற எஃப்எம் மட்டும் தான் கிடைக்கும்
@@amanullasubhan786 fm சிக்னல் மிகவும் குறைவாக கிடைக்கும் இடத்தில் இருந்து fm signalயை தெளிவாக கேட்க வைக்க fine tune செய்து சோதனை செய்து பார்த்து சிக்னல்களை வலிமை மிகுந்த சிக்னலாக மாற்றும் பொழுது தான் , வீடியோ பார்க்கும் நீங்கள் ஒரளவு சிக்னல் கிடைக்கும் இடத்தில் இருக்கும் பட்சத்தில் ஆண்டெனாவை உபயோகிக்கும் பொழுது நீங்கள் வீடியோவில் பார்த்ததை விட நீங்கள் இன்னும் இரைச்சல் இல்லாமல் fm channelகள் கேட்க அதிக வாய்ப்பு உள்ளது
@V21TechOfficial okay