எந்த திசையில் கைங்கர்யம் பண்ண சொல்றியோ அந்த திசையில் அனுமானை போல செய்வோம்|

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt Swetha Varadaprasath
    ஆதிசேஷ தொட்டிலில் நீ பள்ளிக் கொண்டிருக்க திருவோண நட்சத்திரத்தில் நாங்கள் பல்லாண்டு பாடுவோம்
    பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு - 9
    உடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்துக் கலத்ததுண்டு
    தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
    விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
    படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
    uduththuk kaLaintha nin pIthaga Adai uduththuk kalaththathu uNdu
    thoduththa thuzhAy malar sUdik kaLainthana sUdum ith thoNdargaLOm
    viduththa thisaik karumam thiruththith thiruvONath thiruvizhavil
    paduththa pain nAgaNaip paLLi koNdAnukkup pallANdu kURuthumE
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 129

  • @SpadmaPadmas
    @SpadmaPadmas Месяц назад +4

    Adiyen Arunaiyana Vilakkam Swamy. 🙏🙏🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Месяц назад +10

    அருமை அருமை ஸ்வாமி வரிசைப்படுத்தி விதமே அழகு ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Месяц назад +16

    உங்கள் ஆச்சாரியார் பக்தி ஈடு இணை இல்லாதது... உங்கள் பெற்றோருக்கும் ஆச்சாரியார்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள... பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க...

  • @ushas5233
    @ushas5233 Месяц назад +3

    Thanku so much namaskaram sir

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Месяц назад +3

    அடியேனின் நமஸ்காரங்கள். அருமை. நன்றி.

  • @narayananv1087
    @narayananv1087 Месяц назад +3

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @vanithaswamy1181
    @vanithaswamy1181 Месяц назад +3

    ஆச்சரியன் எம்பெருமான் திருவடிகளே சரணம் அடியேன் சுவாமி 🙏🌹🙏👌தங்களின் விளக்கம் மிக மிக அருமை 🙏

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 Месяц назад +2

    Periyazvar Thiruvadigale ஸரணம்❤❤🌹🌹🌹🌷🌷💐🌾🥀🌻🙏🙏🙏🙏

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 Месяц назад +3

    சுவாமி உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம்.
    இந்த progaram வாயிலாக என்னுடைய நீண்ட நாள் ஆசை பூர்த்தி ஆக தொடங்கி விட்டது.
    மிகவும் அருமை.எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் உள்ளது. 4000 பாடல்களையும் பொருள் உணர்ந்து அந்த பெருமாளை உணர்ந்து இந்த பிறவி பயனை அடைய ஒரு நல் வாய்ப்பை கிடைக்க பெற்றேன்.
    இந்த பிறவியை நல்ல முறையில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
    நன்றிகள் சுவாமி

  • @RKR563
    @RKR563 Месяц назад +5

    நாளுக்கு நாள் மெருகேருகிறது ஸ்வாமி உங்கள் விளக்கம். நன்றி. மேலும் கேட்க ஆவலாக உள்ளேன் ❤

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Месяц назад +6

    நமஸ்கரிக்கிறேன் , ஸ்வாமின்...

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Месяц назад +3

    தினம் தோறும் திவ்ய பிரபந்தம் 12
    திருப்பல்லாண்டு 9.
    உங்களுக்கு ஆச்சாரியாரின் கிருபை பரிபூரணமாக உள்ளது. நீங்கள் ‌மிகவும் பாக்கியம் செய்தவர்.🙏👌👏🙌

  • @ramasubramani1276
    @ramasubramani1276 Месяц назад +3

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @vijipg4773
    @vijipg4773 Месяц назад +1

    Arpudham Swami 🙏🙏🙏

  • @soundaravalliv298
    @soundaravalliv298 Месяц назад +1

    Om namo narayana periyazvar tiruvadikal saranam

  • @meenar3402
    @meenar3402 Месяц назад +4

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @jayashreesramanujan5302
    @jayashreesramanujan5302 8 дней назад

    அடியேனின் நமஸ்காரங்கள். மிக அருமையான விளக்கவுரை. மிகத்தெளிவான கருத்துக்கள். அனந்தகோடி நன்றி.🙏🙏🙏

  • @narayanan4all
    @narayanan4all Месяц назад +2

    பகவான் அணிந்த உடை, படைத்த மீத உணவு மற்றும் சூடி களைந்த மாலையை அணிதல், விடுத்த திசையில் கைங்கர்யம் செய்து பகவானை மகிழ்ச்சியோடு அனுபவிப்போம் :)
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🕉

  • @naralatha1
    @naralatha1 Месяц назад +2

    அருமை ஸ்வாமி. உங்கள் உபந்யாசத்தை ஓரளவு ஆங்கிலத்தில் எழுதி தமிழ் தெரியாத என் தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என நம்புகிறேன். நன்றி!

  • @umaamarnath4745
    @umaamarnath4745 Месяц назад +2

    Arumai. Srivilliputur message Arumai

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 Месяц назад +2

    Rasika thanks oyakyanam aharyanishtai melum valarga Palani vazi vazhi

  • @kothaisampath3807
    @kothaisampath3807 Месяц назад +18

    தேவரீரின் ஆசார்ய அபிமானம் சொல்லவே முடியாது ஸ்வாமி

  • @jaishreer2592
    @jaishreer2592 25 дней назад

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi Месяц назад +2

    Awesome 🎉🙏🏻🙏🏻🙇🏻‍♂️

  • @lathasridharan6376
    @lathasridharan6376 Месяц назад +3

    Excellent explanation!! Your Aacharya Bhakthi is appreciable!! Very very happy to listen your discourse in the morning!! Adiyen danyosmi 🙏

  • @janakiravindran8880
    @janakiravindran8880 Месяц назад +2

    Swami you are a great example to learn about Acharya Bhakti. Acharyar Thiruvadigale Saranam. Today’s Vyakyanam is apt for today’s Pasuram No.9. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏

  • @premasridharan8982
    @premasridharan8982 Месяц назад +1

    அருமை

  • @periasamyjaganathan6758
    @periasamyjaganathan6758 Месяц назад +1

    very nice excellent

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 Месяц назад +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @rajalakshmir5197
    @rajalakshmir5197 Месяц назад +1

    Arumai

  • @nagamanidc2798
    @nagamanidc2798 Месяц назад +1

    Aha,adbhutam swamy 🙏🙏🙏

  • @breathnagarajalu9073
    @breathnagarajalu9073 Месяц назад +1

    அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 Месяц назад

    Namestea Swamji PRANAMS Adeyoem. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vimalamohan6073
    @vimalamohan6073 Месяц назад +3

    Srimathe Ramanujaya Namaha 🙏 மிக சிறப்பாக உள்ளது. Adiyen

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 Месяц назад +1

    Arumai🙏

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 Месяц назад +2

    Execellent explanation sir🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 Месяц назад +1

    Vuduthu kalaindha peedhaka aadaiyin perumaoyai inru arindhukondom.perumal thiruvadi gale charanam🙏🙏🙏🙏

  • @mythiliv6759
    @mythiliv6759 Месяц назад +1

    Arumai arumai arumai mikka nandri

  • @TheGowf
    @TheGowf Месяц назад +1

    அதி போக்யம் ஸ்வாமி❤🙏

  • @lakshminarayanan439
    @lakshminarayanan439 Месяц назад +1

    அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 Месяц назад +1

    Acharya prasadam ajobhagyam.

  • @usharanipadmanabhan7062
    @usharanipadmanabhan7062 Месяц назад +1

    Recently I started learning of pallandu.
    This programme and your explanation gives a lot of meaning and understanding of the pasurams. Dhanyosmi

  • @lakshmi_raghu
    @lakshmi_raghu Месяц назад

    Adiyen Namaskaram 🙏🙏🙏 Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏🙏

  • @kumuthamprabhakaran8972
    @kumuthamprabhakaran8972 Месяц назад

    Om namo narayana.

  • @shanthanuggehalli3026
    @shanthanuggehalli3026 Месяц назад +1

    Vidya dadaathi vinayam engiradu ungavishathile romba poruthama irukku acharya krupi ippadiye irukkattum

  • @lathamani3969
    @lathamani3969 Месяц назад +1

    🙏🙏அருமை அருமை. Om namo narayanae 🙏🙏

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 Месяц назад +1

    Swamiji Namaskar.Arumaiysna explanation.Priyalwar Swamiji I Anugrahikkattum Vazhga Pallandu. 🙏🙏🙏🙏🙏

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 25 дней назад

    Adyen Dhanyananen swamy

  • @venkatakrishnanks5048
    @venkatakrishnanks5048 Месяц назад +1

    Excellent explanation 19:46 20:21

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 Месяц назад +1

    Om namo narayana 🙏

  • @usharagavachari7153
    @usharagavachari7153 Месяц назад

    தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙏

  • @vimaladominic
    @vimaladominic Месяц назад

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @hilander1978
    @hilander1978 Месяц назад

    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 Месяц назад

    அருமை சுவாமி

  • @alamelumangai5532
    @alamelumangai5532 Месяц назад

    Om namo narayana

  • @perumals1283
    @perumals1283 Месяц назад

    ஸ்ரீமந்நாராயணா.

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 Месяц назад +1

    You have just explained word by word, sentetby, then summarise, REVISE, RE REVISE like a tamil PROFESSOR, Had it been like this by all teachers, all STUDENTS sure to get 100%. You are now explaining as a "Stalwart Professor" IN Divya prabandham & all VAISHNAVITE books, culture etc.

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 Месяц назад

    Jai sriman narayana 🙏

  • @malathysrini3009
    @malathysrini3009 Месяц назад

    🙏🙏 Aacharyaar thiruvadigale saranam..

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 Месяц назад

    நமஸ்காரம் சுவாமி சரணம் அருமை அருமை வார்த்தைகள் இல்லை ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Месяц назад

    Hare Krishna Hare Ram
    Thanks sir

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o Месяц назад

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me Месяц назад

    அய்யா உண்டு

  • @DeepikaDeeksha-ny3if
    @DeepikaDeeksha-ny3if Месяц назад +1

    Explanation is superb sir

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 Месяц назад

    Thanks swamy 💐🙏

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 Месяц назад

    Srimathe Ramanujaya Namaha Om Namo Narayanaya 🙏🙏🙏

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi2608 Месяц назад +1

    Might Arpudam swamin
    ADIYEN Bhagyam to learn the wonderful pasurams and the significance and extreme meanings of the Divya pasurams
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nirmalaa4028
    @nirmalaa4028 Месяц назад

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Месяц назад

    Perialwar Thiruvadihale saranam 🙏🏻🙏🏻

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Месяц назад

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. நாராயண நாராயண நாராயண

  • @Lakshyvision
    @Lakshyvision Месяц назад

    Om Namo Narayana 🙏
    Om Namo Narayana 🙏
    Om Namo Narayana 🙏

  • @rajendrar2822
    @rajendrar2822 Месяц назад

    Nandri swamy 🙏🙏🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Месяц назад

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 Месяц назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 Месяц назад

    Jai shree sitaram

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 Месяц назад

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @shanthamani9772
    @shanthamani9772 Месяц назад

    Swami pranamangals

  • @sumathydas6302
    @sumathydas6302 Месяц назад

    Hari Om!

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou Месяц назад

    Super good dubai.

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft Месяц назад

    Acharyan thiruvadikalaya saranam

  • @narayanans3350
    @narayanans3350 Месяц назад

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @ramamaniv6531
    @ramamaniv6531 Месяц назад

    Namaskaram swami

  • @bhoomar2046
    @bhoomar2046 Месяц назад

    Namaskarsm

  • @kaveriviswanathan5920
    @kaveriviswanathan5920 Месяц назад

    Excellent explanation

  • @shanthad2531
    @shanthad2531 19 дней назад

    🙏

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 29 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar9790 Месяц назад

    Namaskaram

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Месяц назад

    👌👌👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @kowsalyas3175
    @kowsalyas3175 Месяц назад

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 28 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz 27 дней назад +2

    AcchayaBhakrhi illana yenna prrayojanm Acharya anukgrahamthan Prathanam sishyakotikalukku

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 Месяц назад

    🙏🙏🙏👌

  • @pramilanarasimhan9493
    @pramilanarasimhan9493 Месяц назад

    🙏🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Месяц назад +1

    AZHWARHAL திருவடிகள் சரணம்

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Месяц назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatraman8539
    @venkatraman8539 Месяц назад

    🙇🙇🙇

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 Месяц назад

    Arpudam Aacharyanin udhuthu kalainda peethaha vaada athi arpudam Swamy

  • @kanakamanijeganathan2158
    @kanakamanijeganathan2158 Месяц назад

    Adiyan namskar am