பல முறை கேட்க கேட்க சலிக்காத தமிழ்.தேவாரம் இவரது சிதம்பரம் பாடசாலை கொடையாளர்களை நினைவு படுத்தியது பணி சிறக்க கற்க.காட்டும் வழிகள் தமிழை பிரித்து பாடுதல்நன்றி மறவாமை.சிப்பான பேட்டி.தமிழ் ஹெரிடேஜ் வாழ்க.அருமை சிவகுரு நாதர் தாள் பணிவோம்.கற்போம்77 வயது பொருட்டல்ல.தங்களது தேவார லிங்க் மட்டும் காட்ட முடியுமா.முதல் டச் போன்.கற்க விரும்பும் தேவாரம்.நல்ல குருநாதர்.நமஸ்தே
ஐயா சற்குருநாதரின் பேட்டி மிகவும் அருமை. சைவத்தின் பெருமையே, தாழ்வெனும் தன்மை. ஏனெனில், சைவத்தின் தலைவனாம் சிவபெருமானே, தன்பெருமை தானயறியாதவன் ஐயாவின் பேட்டி முழுவதும் இதைக் காண முடிகிறது. குரல் வளம் பற்றி சொல்லத் தேவையே இல்லை. மிகுந்த செறிவுடன், ஓவ்வொன்றையும் உணர்ந்து சொல்கிறார். இதை பதிவேற்றிய தங்களுக்கும், ஐயாவுக்கும் மிக்க நன்றி.
ஐயா அவர்கள் பாடும் பாடல்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக விளங்குவதன் காரணம் இப்பொழுது புரிகிறது. என்ன அற்புதமான ஆசிரியர்களும், பயிற்சி முறையும்....இவருடைய ஈடுபாடும்...அருமை அருமை . இவர் பாடும் பாடல்கள் அனைத்தும் தேன் போல் காதில் பாய்கின்றன. வாழிய இவர் பல்லாண்டு, வளர்க இவர் இசைப்பணி. 🙏🏼🙏🏼🙏🏼
திருவாசக செந்நாவலர் அவர்களுடனான கலந்துரையாடல் மிகவும் அருமை. அத்தனை கேள்விகளுக்கும் ஆழமான பதில்கள். திருமுறை என்னும் துறையின் தற்போதைய வளர்ச்சி பற்றி அவர்கள் குறிப்பிட்டு இருக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மை. திருவாசக செந்நாவலர் அவர்கள் குறிப்பிடுவது போல எப்படி ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் படித்தால் வேலை கிடைக்கும் என்பது உறுதி என்று எண்ணப்படுகிறதோ அதேபோல் திருமுறை படித்தால் வேலை என்பது உறுதி என்ற எண்ணம் உருவாகும் நிலை ஏற்பட வேண்டும். அப்போது தான் இளைஞர்கள் இத்துறைக்கு வர முற்படுவார்கள். நம் சமய இலக்கியங்களும் அனைவரையும் சென்றடையும். திருமுறை உலகின் மிக சிறந்த ஆளுமையாக திருவாசக செந்நாவலர் அவர்கள் திகழ்கிறார்கள். எண்ணற்ற பெருமைகளை தாங்கி நிற்கும் அவர்கள் மிகவும் எளிமையானவராய் தலைகணம் சற்றும் இல்லாத தன்னடக்கத்துடன் ஆழமான கருத்துக்களை பொறுமையுடன் சொல்கிறார்கள். இத்துறையை தேர்ந்தெடுக்கும் அனைவரும் பாடுவதில் அவர்களைப் பின்பற்றுவது மட்டும் அல்லாமல் அவர்களின் மேலான குணங்களையும் பின்பற்றினால் அவர்களைப் போன்றே வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்த கலந்துரையாடலில் நேரம் இன்னும் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொக்கிஷமான பதிவுக்கும் நன்றி கூறுகிறேன்.
திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் ஓதுவார் சற்குரு நாதன் அவர்களின் திருவாசகம் தேவாரம் தந்த ததமிழிசைப் பாடல்களையும் அதன் சிறப்புக்களையும் மிகத் தெளிவாகவும் எளிதாகவும் பாடல் மூலம் தந்து சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள். நன்றி.
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடியே துணை 🙏🦚🦚🙏 பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் பாடல்களை மிகவும் அருமையாக பாடி உள்ளார் திரு மயிலை சற்குருநாத ஓதுவார் அவர்கள். வாழ்க சைவ சமய நெறி ஓங்குக உலகமெல்லாம், ஐயா அவர்களுக்கு நன்றி! வணக்கம் 🙏🙏🙏
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️ அவனருளிய💐🌺🏵️🙏 நதிகள் இணைப்பு பதிகம் சிந்து காவிரி இணைப்பே போற்றி. அலக்நந்தா காவிரி இணைப்பே போற்றி. மந்தாகினி காவிரி இணைப்பே போற்றி.. கங்கா காவிரி இணைப்பே போற்றி. யமுனா காவிரி இணைப்பே போற்றி.. சரஸ்வதி காவிரி இணைப்பே போற்றி.. பிரம்மபுத்திரா காவிரி இணைப்பே போற்றி. ஹுப்ளி காவிரி இணைப்பே போற்றி.. தாமோதர்நதி காவிரி இணைப்பே போற்றி.. மகாநதி காவிரி இணைப்பே போற்றி.. நர்மதா காவிரி இணைப்பே போற்றி. கோதாவரி காவிரி இணைப்பே போற்றி. கிருஷ்ணா காவிரி இணைப்பே போற்றி. பெண்ணாறு காவிரி இணைப்பே போற்றி. அடையாறு காவிரி இணைப்பே போற்றி. பாலாறு காவிரி இணைப்பே போற்றி. வடபென்னை காவிரி இணைப்பே போற்றி. கெடிலம் காவிரி இணைப்பே போற்றி. வெள்ளாறு காவிரி இணைப்பே போற்றி. வைகை காவிரி இணைப்பே போற்றி. தாமிரபரணி காவிரி இணைப்பே போற்றி. பம்பாநதி காவிரி இணைப்பே போற்றி. இந்தியா நதிகள் இணைப்பே போற்றி போற்றி 🌺🏵️🙏 ✍️ கரிகால் சோழி. இந்தப்பதிகம் சிவனடி சர்குருநாதன் ஐயாவின் நாத ஓசை ஒலி மூலம் பக்தர்களை செவியில் ஊடுருவ அதன் உண்மைத் தண்மை உணரப்படும். அதற்கு கபாலீஸ்வரர் அருள்புரிய உங்களை நாடுகிறேன். ஓம் நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே 🏵️🌺💐🌹🙏 திருச்சிற்றம்பலம். ✍️ கரிகால் சோழி.
பல முறை கேட்க கேட்க சலிக்காத தமிழ்.தேவாரம் இவரது சிதம்பரம் பாடசாலை கொடையாளர்களை நினைவு படுத்தியது பணி சிறக்க கற்க.காட்டும் வழிகள் தமிழை பிரித்து பாடுதல்நன்றி மறவாமை.சிப்பான பேட்டி.தமிழ் ஹெரிடேஜ் வாழ்க.அருமை சிவகுரு நாதர் தாள் பணிவோம்.கற்போம்77 வயது பொருட்டல்ல.தங்களது தேவார லிங்க் மட்டும் காட்ட முடியுமா.முதல் டச் போன்.கற்க விரும்பும் தேவாரம்.நல்ல குருநாதர்.நமஸ்தே
வேதத்திற்குஇணையானதுநால்வர்பாடியதேவாரம்மற்றும்திருவாசகம்.அவருடைஉழைப்பு இசைபக்தி.சிவபக்திமொத்த உருவம்.திரு.சற்குருநாதன்ஓதுவார்.
நான் தினமும் கேட்பது கண்கள் erandum அவன் கழல் கண்டு padal ஓம் நமசிவாய!
ஐயா சற்குருநாதரின் பேட்டி மிகவும் அருமை. சைவத்தின் பெருமையே, தாழ்வெனும் தன்மை. ஏனெனில், சைவத்தின் தலைவனாம் சிவபெருமானே, தன்பெருமை தானயறியாதவன்
ஐயாவின் பேட்டி முழுவதும் இதைக் காண முடிகிறது. குரல் வளம் பற்றி சொல்லத் தேவையே இல்லை. மிகுந்த செறிவுடன், ஓவ்வொன்றையும் உணர்ந்து சொல்கிறார். இதை பதிவேற்றிய தங்களுக்கும், ஐயாவுக்கும் மிக்க நன்றி.
அருமை...அருமை.வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
அம்மாவின் ஆசீர்வாதம்.
மிகவும் அருமையான பதிவு.வாழ்த்துக்கள் திரு.சற்குருநாதன்.
ஐயா அவர்கள் பாடும் பாடல்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக விளங்குவதன் காரணம் இப்பொழுது புரிகிறது. என்ன அற்புதமான ஆசிரியர்களும், பயிற்சி முறையும்....இவருடைய ஈடுபாடும்...அருமை அருமை .
இவர் பாடும் பாடல்கள் அனைத்தும் தேன் போல் காதில் பாய்கின்றன. வாழிய இவர் பல்லாண்டு, வளர்க இவர் இசைப்பணி. 🙏🏼🙏🏼🙏🏼
கற்க திரும்ப திரும்ப பார்க்க வேண்டிய பதிவு.அருமை.
Shivaya Nama miga arumai lot of thanks
வாழ்த்துகள்
Super Very good Performance Ayyah Sargurunathar. Congratulated.❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤🇮🇳🇮🇳🙏🙏🙏
சிவாய நம*
அருமை நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.
மிக அற்புதமான பதிவு.அனைவரும்பார்க்கவேண்டிய அவசியம் இந்நநிகழ்வு.
ஶ்ரீஶ்ரீ மஹாபெரியவா சரணம். ஐயா உரையாடல் கேட்டும் போது கண்களில் ஆனந்த கண்ணீர்....மனது சந்தோஷமாக இருக்கிறது...
திருவாசக செந்நாவலர் அவர்களுடனான கலந்துரையாடல் மிகவும் அருமை. அத்தனை கேள்விகளுக்கும் ஆழமான பதில்கள்.
திருமுறை என்னும் துறையின் தற்போதைய வளர்ச்சி பற்றி அவர்கள் குறிப்பிட்டு இருக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மை.
திருவாசக செந்நாவலர் அவர்கள் குறிப்பிடுவது போல எப்படி ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் படித்தால் வேலை கிடைக்கும் என்பது உறுதி என்று எண்ணப்படுகிறதோ அதேபோல் திருமுறை படித்தால் வேலை என்பது உறுதி என்ற எண்ணம் உருவாகும் நிலை ஏற்பட வேண்டும்.
அப்போது தான் இளைஞர்கள் இத்துறைக்கு வர முற்படுவார்கள். நம் சமய இலக்கியங்களும் அனைவரையும் சென்றடையும்.
திருமுறை உலகின் மிக சிறந்த ஆளுமையாக திருவாசக செந்நாவலர் அவர்கள் திகழ்கிறார்கள்.
எண்ணற்ற பெருமைகளை தாங்கி நிற்கும் அவர்கள் மிகவும் எளிமையானவராய் தலைகணம் சற்றும் இல்லாத தன்னடக்கத்துடன் ஆழமான கருத்துக்களை பொறுமையுடன் சொல்கிறார்கள்.
இத்துறையை தேர்ந்தெடுக்கும் அனைவரும் பாடுவதில் அவர்களைப் பின்பற்றுவது மட்டும் அல்லாமல் அவர்களின் மேலான குணங்களையும் பின்பற்றினால் அவர்களைப் போன்றே வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
அடுத்த கலந்துரையாடலில் நேரம் இன்னும் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொக்கிஷமான பதிவுக்கும் நன்றி கூறுகிறேன்.
மிக அருமை. தினமும் காலை எங்கள் வீட்டில் இவர் குரல் ஒலிக்கும். திருச்சிற்றம்பலம் 🙏
திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் ஓதுவார் சற்குரு நாதன் அவர்களின் திருவாசகம் தேவாரம் தந்த ததமிழிசைப் பாடல்களையும் அதன் சிறப்புக்களையும் மிகத் தெளிவாகவும் எளிதாகவும் பாடல் மூலம் தந்து சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
பெரிய கோயில் கள் அனைத்தும் தங்கள் பாடலே ஒலி ப்பது மிகச்சந்தோசம்
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடியே துணை
🙏🦚🦚🙏
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் பாடல்களை மிகவும் அருமையாக பாடி உள்ளார் திரு மயிலை சற்குருநாத ஓதுவார் அவர்கள். வாழ்க சைவ சமய நெறி ஓங்குக உலகமெல்லாம்,
ஐயா அவர்களுக்கு நன்றி! வணக்கம் 🙏🙏🙏
Om namachivayam
பல அரிய தகவல்களை அறிந்து கொண்டேன்
்அறியதுணை செய்த திருவருளை ப் போற்றி வணங்குகிறேன்
கபாலீஸ்வரர் அருளால் புகழடைய வாழ்த்துகள் பல
❤🙏ஓம்நமசிவாய
சிவாயநம 🙏🙏
வாழ்க வளமுடன் அருமை அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம், நீள் ஆயுள், நிறை செல்வம் உயர் புகழ், மெய்ஞ்ஞானம், ஓங்கி வாழ்க நன்றி ஐயா
அருமை அருமை
வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏👌
🙏🏽சிவாயநம 🙏🏽ஐயா
அருமை அய்யா ஓம் நம சிவாய
நன்றி
Om namasivaya
Kabali Anna namaskaram super super super
அப்பன் நீ பாடல் அருமை
Very nice very nice
Arumai
Adiyen sankaranarayanan
எல்லாம் நீ இறைவனே
வாழ்வில் திரு முறை மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது
Arumai
Arumai, Arumai
ஐயாவின் குறள்வளம் சாதாரண மனிதனுக்கும் திருமுறைகள் படிக்க வரும் யானும் படிக்கிறேன்
கவர்ந்தெனை விடாமல்
கலந்தெனோடுசிவசந்நிதியில்
நிலையச்செய்தீர் ஐயா வணக்கம். தர்மா
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை தம்பி
Om Namasivaya.
திரு முறை மிகவும் அருமை
அற்புதமான காட்சி
சிறிய வயதில் பாட்டும் நானே பாடியது நம்மால் மறக்க முடியாத நினைவுகள் தம்பி
Arumai!! 🙏🙏🙏
சிவாயநம சிவாயநம சிவாயநம
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻....blessed..nice to hear, very interesting & informative...
❤🙏
எல்லாம் நீ இறைவனை
சிறப்பாக உதாரணம்
2114 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 216
சோதி முத்தின் சிவிகைசூழ் வந்து, பார்
மீது தாழ்ந்து, வெண் ணீற்றொளி போற்றி,
நின்றாதி யாரரு ளாதலி னஞ்செழுத்
தோதி யேறினா ருய்ய வுலகெலாம்.
Beautiful explanation. More of this please. Thank you
Om Nama Sivaya
🎉🎉🎉
Very nice sir Thanks
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
அவனருளிய💐🌺🏵️🙏
நதிகள் இணைப்பு பதிகம்
சிந்து காவிரி இணைப்பே போற்றி.
அலக்நந்தா காவிரி இணைப்பே போற்றி.
மந்தாகினி காவிரி இணைப்பே போற்றி..
கங்கா காவிரி இணைப்பே போற்றி.
யமுனா காவிரி இணைப்பே போற்றி..
சரஸ்வதி காவிரி இணைப்பே போற்றி..
பிரம்மபுத்திரா காவிரி இணைப்பே போற்றி.
ஹுப்ளி காவிரி இணைப்பே போற்றி..
தாமோதர்நதி காவிரி இணைப்பே போற்றி..
மகாநதி காவிரி இணைப்பே போற்றி..
நர்மதா காவிரி இணைப்பே போற்றி.
கோதாவரி காவிரி இணைப்பே போற்றி.
கிருஷ்ணா காவிரி இணைப்பே போற்றி.
பெண்ணாறு காவிரி இணைப்பே போற்றி.
அடையாறு காவிரி இணைப்பே போற்றி.
பாலாறு காவிரி இணைப்பே போற்றி.
வடபென்னை காவிரி இணைப்பே போற்றி.
கெடிலம் காவிரி இணைப்பே போற்றி.
வெள்ளாறு காவிரி இணைப்பே போற்றி.
வைகை காவிரி இணைப்பே போற்றி.
தாமிரபரணி காவிரி இணைப்பே போற்றி.
பம்பாநதி காவிரி இணைப்பே போற்றி.
இந்தியா நதிகள் இணைப்பே போற்றி போற்றி 🌺🏵️🙏
✍️ கரிகால் சோழி.
இந்தப்பதிகம் சிவனடி சர்குருநாதன் ஐயாவின் நாத ஓசை ஒலி மூலம் பக்தர்களை செவியில் ஊடுருவ அதன் உண்மைத் தண்மை உணரப்படும்.
அதற்கு கபாலீஸ்வரர் அருள்புரிய உங்களை நாடுகிறேன்.
ஓம் நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே 🏵️🌺💐🌹🙏
திருச்சிற்றம்பலம்.
✍️ கரிகால் சோழி.
Thank you for bringing this wonderful programme. Please have him periodically to cover the Thirumurai literature in more detail.
ஒரத்தநாடு பகுதியில் திருமுறை வளரவில்லை,,(அல்லது வளர்க்கப்படவில்லை)
SIVA SIVA
🙏🙏🙏🙏🙏
வேத மந்திரங்கள் சொல்லாமல்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏