வா வா வஞ்சில்லாம HD Video Song | குரு சிஷ்யன் | ரஜினிகாந்த் | பிரபு | கவுதமி | இளையராஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 124

  • @DhilpAnadhi
    @DhilpAnadhi 9 месяцев назад +8

    Super song ❤❤🎉🎉❤❤

  • @லோகநாதன்ரவிச்சந்திரன்

    வா வா வஞ்சி இளமானே
    வா வா வஞ்சி இளமானே
    வந்தால் என்னை தருவேனே
    வா வா வஞ்சி இளமானே
    வந்தால் என்னை தருவேனே
    வாழ்நாளிலே நீங்காமலே
    நீ பாதி நான் பாதியாக
    வா வா வஞ்சி இளமானே
    வந்தால் என்னை தருவேனே
    ஈரெட்டு வயதில் ஈர தாமரை
    வாய் விட்டு சிரிக்காதா
    வாய் விட்டு சிரிக்கும் மாலை வேலையில்
    தேன் சொட்டு தெரிக்காதா
    தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
    தாகத்தை தனித்துதிட வா..
    ஆனாலும் நீ காட்டும் வேகம்
    ஆத்தாடி ஆகாதம்மா
    பொன்வண்டு கூத்தாடும்போது
    பூச்செண்டு நோகதம்மா
    போதும் போதும் போ
    வா வா வஞ்சி இளமானே
    வந்தால் என்னை தருவேனே
    வாழ்நாளிலே நீங்காமலே
    நீ பாதி நான் பாதியாக
    வந்தால் வஞ்சி இளமானே
    கொண்டால் உன்னை இங்கு தானே
    நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி
    நூலாட்டம் இளைத்தேனே
    நான் கூட தவித்தேன் வேறு மாதிரி
    பாலாட்டம் கொதித்தேனே
    ஆசைகள் எனக்கும் அங்காங்கே சுரக்கும்
    அளைத்தான் அசத்துவது ஏன்
    பொன் வண்டு கூத்தாடும் போது
    பூச்செண்டு நோகாதம்மா
    கால் மீது கால் போட்டு ஆட
    கல்யாண நாள் இல்லையா
    நேரம் காலம் ஏன்...
    வந்தால் வஞ்சி இளமானே
    கொண்டால் உன்னை இங்கு தானே
    வாழ்நாளிலே நீங்காமலே
    நீ பாதி நான் பாதியாக
    வா வா வஞ்சி இளமானே
    வந்தால் என்னை தருவேனே
    வந்தால் வஞ்சி இளமானே
    கொண்டால் உன்னை இங்கு தானே

  • @arunabi6863
    @arunabi6863 10 месяцев назад +11

    வாலிப கவிஞன் வாலியின் வரிகள் அற்புதம்❤

  • @senthil458
    @senthil458 Год назад +19

    இது ஒரு கனாக்காலம் 80 ஸ் கிட்ஸ் எங்களுக்கு

  • @pandiraj4309
    @pandiraj4309 Месяц назад +3

    அந்த கால பிரபுவின் நடனத்தை பாருங்கள் துள்ளல் அருமை

  • @repairandrestore3098
    @repairandrestore3098 Год назад +77

    காமத்தை கொண்டாடும் வரிகள். நன்கு உற்று கவனிங்க. கிரேட் ரைட்டர்

    • @hameedshahultajsyed5967
      @hameedshahultajsyed5967 Год назад +7

      தேகத்தில் உனக்கு தேன்கூடு இருக்கு...

    • @terencerajasehar.r9887
      @terencerajasehar.r9887 Год назад

      ​@@hameedshahultajsyed5967😅😅

    • @murugesan7965
      @murugesan7965 Год назад +1

      Ama

    • @jasima2390
      @jasima2390 Год назад +3

      சரணங்களை ஆழ்ந்து கவனித்தால் புரியும், இஃது எத்துணை ஆபாசம் பொதிந்த பாடலென்று..

    • @MuthukumarA-u6r
      @MuthukumarA-u6r 9 месяцев назад +1

      காமம் வரிகளை தெரியாத அளவுக்கு காதலை அந்த பாடலில் தெரிவிப்பதில் வல்லவர் நம் ஞானி இசசஞானி❤️🎻❤️🎻❤️🎻❤️🎻❤️🎻😂

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    மைசூர் பிருந்தாவனத்தில் எடுத்த பாடல் ❤❤

  • @mohamedkasim478
    @mohamedkasim478 Год назад +20

    பிரபு டான்ஸ் ஆடுற சூப்பர்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +24

    🌹பாலு குரலில் பரவசம டைந்தேன்?சித்ரா குரலில், சிந்தை குளிர்ந்தேன்?இ ளையராஜா இசையில்,இ தயம் நெகிழ்ந்தேன்.வாலி வரிகளில்,வசியம் அடைந் தேன் !🎤🎸🍧🐬😝😘

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    தேகத்தில் உனக்கு தேன்கூடு இருக்கு அடடடா என்ன ஒரு ரசணை 💋💋💋

  • @isaimazhai555
    @isaimazhai555 Год назад +7

    வாலி.. வரிகளில் வச்சி செஞ்சி இருப்பாரு..

  • @nakumuku6025
    @nakumuku6025 8 месяцев назад +2

    இருட்டில் வயதில் இரத்தாமரை வாய்விட்டு சிரிக்காத வாய் விட்டு சிரிக்கும் மாலை வேலையில் தேன் சொட்டு தெறிக்காதா அல்டிமேட் வாலி ஐயா❤️🤣

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Год назад +14

    அம்மு உன்னை போன்ற அசல் நகல் பார்த்த பூரிப்பு பாடல்கள் தெறிக்க விடுகிறேன் நீயே கிடைத்தால்..........................

  • @krishkarthick90
    @krishkarthick90 11 месяцев назад +4

    Back to 90s world bus la keta anubavam kannu Munnadi vandhu pogudhu

  • @m.sikanderbadusha2721
    @m.sikanderbadusha2721 11 месяцев назад +3

    வாலிப கவிஞர் வாலி அய்யா 😬😬🙌🙌🙌

  • @ranjith.k5531
    @ranjith.k5531 10 месяцев назад +1

    நான்உன்னை.நினைத்தேன்.நேத்தி.ராத்திரி.நூல்இளையத்தேன்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 8 месяцев назад +3

    My favorite mysoor
    Samundeshwari temple 💐🙏🌺
    Brindhavanam 💐🙏🌺❤🥰💐🙏😘❤🌺🥰💐
    Mysoor aranmanai 🌺❤🙏🌺🥰💐👍👍👍

  • @perkybro
    @perkybro 11 месяцев назад +5

    என்ன மாதிரியான வரிகள் டா சாமி ❤❤❤

  • @M.palanikumar-o5m
    @M.palanikumar-o5m 18 дней назад +1

    ரசனை ❤❤❤❤bro vali great bro

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 9 месяцев назад +2

    My fav love song.❤❤❤🎉.

  • @sivasathya1752
    @sivasathya1752 11 месяцев назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @JoshwaKarthik
    @JoshwaKarthik 19 дней назад

    Prabhu sir tophero❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @soundarapandianswaminathan6413
    @soundarapandianswaminathan6413 9 месяцев назад +3

    அருமையான பாடல் ❤🎈💞🌹🌷கேட்க கேட்க சுகமாமாக இருக்கு

  • @JACKSONANTO
    @JACKSONANTO 11 месяцев назад +1

    Prabu steps simple ah stylish ah iruku

  • @ramachanthiran4935
    @ramachanthiran4935 6 месяцев назад +2

    Thalaivan vaali vera level sir😂😂😂

  • @JancyMary-d1z
    @JancyMary-d1z 2 месяца назад +1

    Verry nice song prabu sir dance sema!!

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Месяц назад

    Super song by Raja sir
    Spb and chithra superb singing
    Prabhu and seetha lovely dance and are beautiful, brindavan garden is beautiful

  • @babup1975
    @babup1975 7 месяцев назад +2

    Prabhu dance super always he rock dance

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல Год назад +11

    அழகான காதல் பாடல் ❤❤❤

  • @SundaranAsari
    @SundaranAsari Месяц назад +1

    Seethavin dance nalla movements

  • @kannabiranv1100
    @kannabiranv1100 Год назад +3

    Super dance prabhu sir seetha

  • @KRD2023
    @KRD2023 11 месяцев назад +1

    Wow what a beauty! Brindavan garden situated in Mandya District is treat to the eyes !

  • @shanmugapriya341
    @shanmugapriya341 Год назад +3

    Naan unnai ninaithen netru rathiri noolaga illaithen? ❤23

    • @saravanansaravana4227
      @saravanansaravana4227 Год назад

      Kaal meethu kaal podu ada kalyana nall illaiyea super varikal❤❤❤pa.

    • @samjudith1892
      @samjudith1892 9 месяцев назад +1

      எல்லாம் இரட்டை அர்த்தம் உற்று கவனியுங்கள்

  • @AkbarChilly-u5w
    @AkbarChilly-u5w Год назад +77

    Fm la வரிகளை கேட்டுட்டு பாக்கவந்தேன் என்ன காஜில எழுதிருக்காங்க பாட்டை 😂😂

    • @nafeshnafil5211
      @nafeshnafil5211 Год назад +3

      Ama bro

    • @agenttom960
      @agenttom960 Год назад +1

      😂

    • @SakthiVel-yu7mg
      @SakthiVel-yu7mg Год назад +2

      Nanum tha bro😂😂

    • @funwhale9329
      @funwhale9329 11 месяцев назад +5

      ஈரெட்டு வயதில் ஈரத்தாமரை.. வாய் விட்டு சிரிக்காதா.. வாய் விட்டு சிரிக்கும் மாலை வேளையில் தேன் சொட்டு தெரிக்காதா.. என்ன கருமம் இது.. 😢

    • @nafeshnafil5211
      @nafeshnafil5211 11 месяцев назад

      @@funwhale9329 semmmma sexy line bro

  • @sasikalasasikala8713
    @sasikalasasikala8713 4 месяца назад +2

    My favourite song

  • @nallukrish936
    @nallukrish936 2 года назад +11

    Prabu so handsome in this movie

  • @rose_man
    @rose_man 4 месяца назад

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகி : கே.எஸ். சித்ரா
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : வா வா வஞ்சி
    இளம் மானே
    ஆண் : { வா வா வஞ்சி
    இளம் மானே வந்தால்
    என்னை தருவேனே } (2)
    வாழ்நாளிலே நீங்காமலே
    நீ பாதி நான் பாதியாக
    பெண் : வந்தால் வஞ்சி
    இள மானே கொண்டால்
    உன்னை இங்கு தானே
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : ஈரெட்டு வயதில்
    ஈர தாமரை வாய் விட்டு
    சிரிக்காதா
    பெண் : வாய் விட்டு
    சிரிக்கும் மாலை
    வேலையில் தேன்
    சொட்டு தெரிக்காதா
    ஆண் : தேகத்தில்
    உனக்கு தேன் கூடு
    இருக்கு தாகத்தை
    தணித்திட வா
    பெண் : ஆனாலும் நீ
    காட்டும் வேகம்
    ஆத்தாடி ஆகாதம்மா
    ஆண் : பொன்வண்டு
    கூத்தாடும்போது
    பூச்செண்டு நோகதம்மா
    பெண் : போதும் போதும்
    போ
    ஆண் : வா வா வஞ்சி
    இளம் மானே வந்தால்
    என்னை தருவேனே
    வாழ்நாளிலே நீங்காமலே
    நீ பாதி நான் பாதியாக
    பெண் : வந்தால் வஞ்சி
    இள மானே கொண்டால்
    உன்னை இங்கு தானே
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : நான் உன்னை
    நினைத்தேன் நேத்து
    ராத்திரி நூலாட்டம்
    இளைத்தேனே
    ஆண் : நான் கூட தவித்தேன்
    வேறு மாதிரி பாலாட்டம்
    கொதித்தேனே
    பெண் : ஆசைகள்
    எனக்கும் அங்கங்கே
    சுரக்கும் ஆளைத்தான்
    அசத்துவதேன்
    ஆண் : பொன் வண்டு
    கூத்தாடும் போது
    பூச்செண்டு நோகாதம்மா
    பெண் : கால் மீது
    கால் போட்டு ஆட
    கல்யாண நாள் இல்லையா
    ஆண் : நேரம் காலம் ஏன்
    பெண் : வந்தால் வஞ்சி
    இள மானே கொண்டால்
    உன்னை இங்கு தானே
    வாழ்நாளிலே நீங்காமலே
    நீ பாதி நான் பாதியாக
    ஆண் : வா வா வஞ்சி
    இளம் மானே வந்தால்
    என்னை தருவேனே
    பெண் : வந்தால் வஞ்சி
    இளமானே கொண்டால்
    உன்னை இங்கு தானே
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +3

    Voice and 🎶 super 21.10.2023

  • @ThePowersil
    @ThePowersil Год назад +2

    Seetha❤

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 8 месяцев назад

    Wonder ful place mysoor
    And on the way gold vinayaka 👍💐🥰🥰🥰🌺🌺❤😘😘

  • @saranboomi4289
    @saranboomi4289 2 месяца назад

    Semmamas sang ilove you valli sir and illyaraha sir

  • @Johnson-tp9rg
    @Johnson-tp9rg Год назад +3

    Iam Seetha lover

  • @sargunans1508
    @sargunans1508 Год назад +6

    Vaali 😮

  • @deenazhar9337
    @deenazhar9337 2 года назад +4

    wonderfull humming❤️

  • @shri2911
    @shri2911 Год назад +3

    One of my favorite ❤❤❤🎉🎉

  • @kanibak1184
    @kanibak1184 Год назад +3

    My favourite song 👌

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Год назад +1

    Brindhavam 🌺🙏💐

  • @Sdedenhtgrtjgfdsfgjk
    @Sdedenhtgrtjgfdsfgjk 11 месяцев назад

    Legend Vaali sir

  • @shalisoumyashalisoumya5891
    @shalisoumyashalisoumya5891 Год назад +1

    My school days song wow

  • @kmanivel5591
    @kmanivel5591 Год назад

    Kal mel kal potu ada ❤

  • @BalajiBalaji-fr4nu
    @BalajiBalaji-fr4nu Год назад +3

    Fev song

  • @Harikrishnana-ux8xw
    @Harikrishnana-ux8xw Год назад +2

    song super😊😊❤❤

  • @johnson_2312
    @johnson_2312 2 года назад +8

    My favorite one♥️🎶

  • @karthikkarthik-fi4kt
    @karthikkarthik-fi4kt 9 месяцев назад

    ᴩʀᴀʙᴜ ꜱɪʀ. ʟᴏᴏᴋɪɴɢ ᴠᴇʀy ꜱᴍᴀʀᴛ..

  • @rajkamal7985
    @rajkamal7985 2 месяца назад

    My favorite

  • @senthilprofession
    @senthilprofession 2 года назад +3

    What a songs

  • @anbaztravelleisure7414
    @anbaztravelleisure7414 2 года назад +2

    Super song

  • @josephjoseph6881
    @josephjoseph6881 Год назад +3

    Ponvandu koothadum pothu poochandi Nokha Dama

  • @RakshitaRakshita-e7f
    @RakshitaRakshita-e7f Год назад +1

    I like this song

  • @aspparthipavan2977
    @aspparthipavan2977 10 месяцев назад +2

    என்ன மூட்ல பாட்டு எழுதிருப்பரு

  • @sandy4472
    @sandy4472 Год назад

    Template la ena ma kaatirukanga soootha❤

  • @santoshkumarg6839
    @santoshkumarg6839 10 месяцев назад

    KRS DAM KARNATAKA 💛❤

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 8 месяцев назад

    Brindhavan place my left leg
    kaalusu missing 🤣😂

  • @Abiabinesh199
    @Abiabinesh199 26 дней назад

    ♥️

  • @mani3053
    @mani3053 Год назад +7

    After insta reels😅

  • @mouttoutandavaneamalamourthy
    @mouttoutandavaneamalamourthy 11 месяцев назад

    monsieur le président

  • @kannann102
    @kannann102 4 месяца назад

    Anaithu vaigalum kammam annal Vali Iyya adichu Kira aale kidiyath. Oru sex kooda Yenna kaviyam aakirukar.
    Really superb ❤❤❤❤

  • @KRD2023
    @KRD2023 11 месяцев назад +1

    In this hit song, Seetha costume and dance (03:20 - 03:44 )reminds Mariylln Monroe 's Seven year itch iconic scene of dress blowing up....😊 ruclips.net/user/shortsGpI9XQehV4k?si=kIdMcCgso48NVd6l

  • @sandy4472
    @sandy4472 Год назад +2

    வாலி😅

  • @GOD-ms2sp
    @GOD-ms2sp 7 месяцев назад

    🎉❤

  • @MrTmkumar
    @MrTmkumar 10 месяцев назад

    Thegathil unakku thenkoodu iruke, thaagathai thanithida vaaa..Aaanalum nee kaatum vegam aathadi aagathamma...ponvandu koothadumpodhe poochendu nogathamma..
    Bayangara gaaajle eludhirukaan...Enna karumanda idhe 😂

  • @progamingtamizha5106
    @progamingtamizha5106 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤
    On repeat mode

  • @gamingzone2106
    @gamingzone2106 10 месяцев назад

    பூ செண்டு தாங்காதம்மா

  • @ArunRamya-f5j
    @ArunRamya-f5j 4 месяца назад

    😊

  • @jayarajsamy
    @jayarajsamy 5 месяцев назад

    தேன் கூடா 😅😅😅😅😅 diamond pearl வேலைய இருக்கும். This is A song 😂😂😂😂😂

    • @arunb8841
      @arunb8841 5 месяцев назад

      வாலியின் 💎 வரிகள்...

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 Год назад +3

    🔯🕉️⚛️

  • @deenazhar9337
    @deenazhar9337 2 года назад +12

    intha add pundaiya muthala close pannunga daa 😡

  • @rajakrishnan9659
    @rajakrishnan9659 Год назад

    வாலின்னா
    காமன்னா

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 8 месяцев назад

    Mm
    Mysoor mmm🥱

  • @mouttoutandavaneamalamourthy
    @mouttoutandavaneamalamourthy 11 месяцев назад

  • @mouttoutandavaneamalamourthy
    @mouttoutandavaneamalamourthy 11 месяцев назад

    should have

  • @mouttoutandavaneamalamourthy
    @mouttoutandavaneamalamourthy 11 месяцев назад

    et

  • @K.jaganarabegam
    @K.jaganarabegam 11 месяцев назад

    Theen kutea 😺 kujue. Krpupue peatue petheal hospotel ethu🌏 negalae thuvigae 😺. Vajugae allaea veetar pothu.

  • @mouttoutandavaneamalamourthy
    @mouttoutandavaneamalamourthy 11 месяцев назад

    la femme

  • @mouttoutandavaneamalamourthy
    @mouttoutandavaneamalamourthy 11 месяцев назад

    a

  • @panduranganl5258
    @panduranganl5258 Год назад +4

    வாலி தப்பு தப்பாக பாடல் எழுதி இருக்கிறார்.😅

  • @mouttoutandavaneamalamourthy
    @mouttoutandavaneamalamourthy 11 месяцев назад

    ....

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Год назад +4

    மாமாவுக்கு குடுமா குறுமா

  • @dilshan4618
    @dilshan4618 Год назад +1

    Entha oru fashion num theriyatha mokka rascal lunga

  • @superimages9396
    @superimages9396 9 месяцев назад

    Vaali on 🔥🔥🔥😂😂😂

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Год назад +5

    Brindhavanam 🌺🙏💐

  • @thamimansari3691
    @thamimansari3691 Год назад +1

    Super love song 🥰💙❤️😚💗💗💗