40 வயசு வரைக்கும் எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு அப்புறம் இயேசுவை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்ன மகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 38

  • @jkiruba5203
    @jkiruba5203 Год назад +2

    நாற்பது வரும்வரை உயரோட இருப்பியா ஒனக்கு தெரியுமா அடுத்த நிமிஷம் இருப்பியா னு கூட தெரியாதே உத்ரவாதமில்லாத உலகத்தில் வாழ்கிறோம் இருப்பது ஒரு வாழ்க்கை அதை இயேசுவுக்காக சாட்சியுள்ளதாய் வாழ்வது தான் ஒரு அர்த்தமுள்ள கிறித்தவ வாழ்க்கை அழிவுக்குரிய இந்த பூமியில் வாழ்வது தற்காலிகமானது நம் நித்திய வாழ்க்கை இயேசு வை ஏற்றுக்கொண்டு அவருக்காக வாழ்வதின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் அவரே நம் நித்திய ஜீவன் பயனுள்ள காணொளி நன்றி

  • @israelkiruba4054
    @israelkiruba4054 2 года назад +10

    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் சொந்த பிள்ளைகளுக்காக கண்டிப்பாக ஜெபிக்கனும் என்ற கருத்தை வெளிப்படுத்திய அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றி
    God bless you 🙏

  • @SuperChinnathambi
    @SuperChinnathambi 2 года назад +5

    மதிப்பிற்குரிய அண்ணா அந்தோணி உங்கள் புதிய குறும்படத்தை ரசித்தேன். நன்று

  • @தம்பிதமிழர்-இடிமுரசு

    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
    அழகாக நடித்துள்ளீர்கள்
    இதை பார்க்க என்னுயிர்
    அண்ணன் செல்வம் இல்லை
    தேவன் அவரை நம்மைவிட்டு
    எடுத்து கொண்டார்

  • @johncnathanieljohncnathani6442
    @johncnathanieljohncnathani6442 2 года назад +3

    Very very super 👌 Anna 🙏🙏🙏 thanks be to God bless you

  • @ronaldtitu7299
    @ronaldtitu7299 Год назад

    Nice video God bless u all

  • @kaviyaammu1341
    @kaviyaammu1341 2 года назад +3

    Very Very super short film

  • @muthupandi9059
    @muthupandi9059 2 года назад +1

    ஆமென் அல்லேலூயா

  • @shamd1286
    @shamd1286 2 года назад +2

    VERY NICE GOOD LUCK

  • @saihaindavvijayshv136
    @saihaindavvijayshv136 2 года назад +1

    Supereb short film. Good concept

  • @WordofGraceMinistries
    @WordofGraceMinistries 2 года назад +1

    Good concept brother Antony and director. It's needed every Christian people. Thank you

  • @ulakanadhulakan9468
    @ulakanadhulakan9468 2 года назад +1

    Amen hallelujah

  • @KamalKamal-db6dl
    @KamalKamal-db6dl 2 года назад +2

    Praise the lord 🙏🙌

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 года назад +2

    Karthar nalavar avar kerubay entrum ullathu amen

    • @muthupandi9059
      @muthupandi9059 2 года назад +1

      ஆமென் அல்லேலூயா

    • @muthupandi9059
      @muthupandi9059 2 года назад +1

      ஆமென் அல்லேலூயா

  • @Muthukalai0265
    @Muthukalai0265 2 года назад +3

    👍👍👍

  • @umamaheswari9388
    @umamaheswari9388 2 года назад +1

    Amen yes correct

  • @gunalanmanjula799
    @gunalanmanjula799 2 года назад +1

    Praise the Lord amen🙏✝️🙏

  • @monicasugumar2775
    @monicasugumar2775 2 года назад +2

    Nice bby💥❣

  • @surekhab7450
    @surekhab7450 Год назад

    Amen

  • @celinedione4349
    @celinedione4349 2 года назад +2

    fasting pryer is very good 🙏🙏

  • @jesuspraisy9580
    @jesuspraisy9580 2 года назад +1

    👌🏽👌🏽👌🏽😍

  • @velayoutham8228
    @velayoutham8228 2 года назад +1

    👍EXCELENT ACTING SHREE

  • @mohanam3434
    @mohanam3434 2 года назад +3

    Jesus Christ 💯✨

  • @don4969
    @don4969 Год назад

    8:11 😍😍😍

  • @Lobi_off
    @Lobi_off 2 года назад +1

    Superb concept & my gal acting is vera 11💯❤️😍 .... ❤️

  • @kuttiesplaying782
    @kuttiesplaying782 2 года назад +1

    Super bro

    • @manimekala1538
      @manimekala1538 2 года назад +1

      இயேசப்பா என் பையனையும் காப்பாத்துங்க என்னை காப்பாத்துங்க அவன் தப்பான வழியில் ஏதும் போகக்கூடாது கண்ட பசங்க வந்து அவனை சேர்த்து இப்படி பண்றாங்க இயேசப்பா என் பிள்ளையும் காப்பாத்து

    • @manimekala1538
      @manimekala1538 2 года назад +1

      அவன் கெட்ட வழியில் ஏதும் போகக்கூடாது அவன் நல்லா வேலை செய்யணும் அவன் நல்லா ஊருக்கு போய் நல்ல சம்பாதிக்கணும் நல்ல பெயர் எடுக்கணும்

  • @lindamary1647
    @lindamary1647 6 месяцев назад

    Womens should not keep many boys friends mens should not keep girls friends mens and the womens should not exchange the life partners aangalum penngalum eeuvarum kanniyamagha thanadakkamaghs suya kattupadodu nadakkanum aangal eppadi vendum nalum erukkalam solluradhu thappu aangalukkum penngalukkum karpu erupalarukkum podhuvanadhu onntru

  • @jeromsteve7188
    @jeromsteve7188 Год назад +1

    Cinnema matheri eruku