சவுக்கு சங்கர் அவர்களே உங்கள் மூலை எவ்வளவு திறமையானது என்று பேட்டி கொடுக்கும் தன்மை உலகின் தலைசிறந்த பேட்டி மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர் நண்பரே 🙏
மிக்க மகிழ்ச்சி. தமிழ் நாடு காவல்துறைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இதுபோன்ற பிறவிகளை வெளியே விட்டால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பார்கள். எனவே தயவுசெய்து வெளியே விடாதீர்கள்.
@@SureshKumar-xp9nf Ok... Let him become rich... What wrong in it? All businesses are like that only. Unless you buy rice, how will the owner of rice shop become richer?
@@SureshKumar-xp9nf he deserves it man! TN need more ppl like him! They make our ppl intelligent and raise Political awareness! But, he will one day go corrupt too!
@@SureshKumar-xp9nf What's wrong?? He speaks genuinely & his intentions are not to please anyone for anything... Such journalism are rare nowadays.. Let his whip lashes out with full force !!
Hatsoff to your inputs... How u guys get such indepeth authentic Inputs... you guys are above Intelligence.... Keep it up Shankar... You are great for your fearless speech..
மதிநுட்பம் மிக்கவர்களை அருகில் சேர்க்காமல், மண்ணாங்கட்டிகளாகப் பார்த்துப் பொறுக்கியெடுத்து, மந்திரிகளாக்கி அழகு பார்த்த, சமூகநீதி காத்த வீராங்கனையின் புகழ் என்றும் வாழ்க.
This is becoming my favorite podcast type combo in Tamil politics. Compared to the lame or biased reporting of tv channels , this is the true political insights we are seeking . Happy new year Red pix , Savukku Shankar and Felix , expecting more blockbusters this year from you ..
@@CosmosChill7649 Most presstitudes are fully sponsored by religious bigots, separatists and those seeking virgins in heaven who inflame caste hatred among Indians.
எது எப்படியோ தமிழகத்திற்கு இது தலைக்குனிவுதான். பிய்ந்த செருப்பைத் தைத்து அணிந்து கொண்டும் அரசுப் பேருந்தில் பயணம் செய்யதும் வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களைக் கண்ட தமிழ் நாட்டில் ஓடி ஒளிந்து மறைந்து கிடக்கும் அமைச்சரையும் கண்டு கொண்டிருக்கிறது என்பதுதான் வருத்தமளிக்கிறது
கு.ப. கிருஷ்ணன் அதிமுக வில் தான் இருக்கிறார்.... ராமகிருஷ்ணன் பி.ஜேபி மேற்கு மாவட்ட செயலாளர் தான். பொதுச்செயலாளர் கிடையாது. பிலிகுண்டுவிலிருந்து கர்நாடகாவிற்கு படகு மார்க்கமாக செல்ல முடியாது.... அது கிடையாது தண்ணீர் காட்டுக்குள் குன்று குழிகளை தான் கடந்து வரும்.... ஒரு அளவாக கதை விடுங்க ப்ரோ
ராஜேந்திர பாலாஜியை பிஜேபி காப்பாற்றுகிறது செய்தி. எப்பா ராஜேந்திர பாலாஜி மோடி எங்கள் டாடி ன்னு சொன்னவர் மகனை அப்பா காப்பாற்றமல் வேறு யார் காப்பாற்றுவார்...,🤣🤣🤣🤣
பதவியில் இருந்தால் அரசு கார் தேசியக்கொடி பதுங்கி வாழ்ந்தால் கட்சி கொடி கைது செய்யப்பட்டால் அரசு ஜீப்பில் பயணங்கள் முடிவதில்லை வாழ்த்துகள் வாழ்க ஜனநாயகம்.
Both of u wish u a happy new year. Best combination nd one of my favorite channel nd most awaited video. Very honest, reliable source of information is shared by shankar Anna. Expert more political events to come up. More ministers will b gg to eat kazhi in jail 😄😄😄🙋🙋
காவி இராஜேந்திர பாலாஜி ஒரு கோழை என்பதையும் நான் உயிரோடு திரும்பி வந்து விட்டேன் என அவரது டாடி சொன்னதையும் அழகாக கம்பேர் பண்ணி சொன்னது செம பாராட்டுக்கள்
Right from my birth I am hindu. My name is sundaram. I eat fish, chicken, mutton, even beef. Can those idiots prove I'm not a hindu or a indian. Government certificate proves, not sivagangai seaman echa raja.
சங்கர் உங்கள் அறிவுக்கு வாழ்த்துக்கள். திமுக வை எதிர்ப்பதுபோலவும் அவர்கள் இரகசியங்களை உடைப்பதுபோலவும் கதைக்கும் நீங்கள் உண்டையில் திமுக அனுதாபியும் அதற்காக வேலைசெய்யும் ஆள் தானே? வாழ்த்துக்கள். BRO
வணக்கம், வாருங்கள் எல்லாவற்றையும் நேரே இருந்து பார்த்து எமக்காக உடனுக்குடன் பீலிக்க்க்க்க்க்ஸ் மூலம் எமக்கு வழங்கும் வள்ளல் சாட்டையடி சவுக்கு சங்கர் அவர்களே. வணக்கம்.
Well Done! Truly appreciable you got into every nook and corner of the arrest and who were behind charting the route of escape. What you exposed about the plight of the police was truly painful to know and hear. Every job has its own intricacies. However these difficulties always weigh on the shoulders of the truly deserving. When you narrated it, you sweated. I guess you did everything to quickly bring it to the desk and public. My Salutes as well !
Whatever you speak all are truth 👍 then why you are not participating any live news channel debate Sir?? . I think all channels are under control of one of the political party 😉😉. You speak against all parties 😂😂.. Means almost 90% of the channels are not telling the truth to the people. Only few channels are doing good like Red pix, Aadhan, News focus 👍👍 and no one telling the truth bold like you Sir. Good job sir 👏👏 Keep doing....👍👍 Last one year I am following you from abroad.,
the most power packed combo - Felix and Savuku Shankar !! Mass!
நக்கு
Aama 5000 volt power. Evanakku congress mattum dhan nallavan modhi edhu senchalum thittuvan
@@mp-fc8sc k ko
@@mp-fc8sc k ko
சவுக்கு சங்கருக்கு ராஜேந்திர பாலாஜி arrest பத்தி பேசும் போது எவ்வளவு சந்தோசம் ❤
Karadikku enna oru anandham 😂😂😂
True, he should go to jail soon ma
Asusual.. interesting and information interview. hats of Thozhar Savukku shankar and Felix
Waiting for this content...
Interview...
சவுக்கு சங்கர் அவர்களே
உங்கள் மூலை எவ்வளவு திறமையானது என்று பேட்டி கொடுக்கும் தன்மை உலகின் தலைசிறந்த பேட்டி மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர் நண்பரே 🙏
செம்ம சங்கர் சார் வாய் சவுடால் விட்டவன் எல்லாம் கோழை என்று விளக்கம் அருமை...உண்மை...
Pp
Simon eppothum vaisavadal than
அப்போ அய்யய்யோ அய்யய்யோ அப்படின்னு கத்தினார் ஒருத்தர் அவர் எவளோ பெரிய வீரர்
@@hannahbeadcorner3177 qqqq
L
தலைவர் சங்கர் அவர்களே உங்க இன்டெர்வியூ தான் எதிர் பாத்துட்டேன் இருந்தேன்
Q
ÊIl korbo cwswe k to all
Super Red Fix & Savukku Shankar
மிக்க மகிழ்ச்சி.
தமிழ் நாடு காவல்துறைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
இதுபோன்ற பிறவிகளை வெளியே விட்டால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பார்கள். எனவே தயவுசெய்து வெளியே விடாதீர்கள்.
ஒட்டுமொத்த அரசியல் பிறவிகளில் 99% இது போன்ற பிறவிகள் தான்.
தோழர் அரசியல் சடுகுடு இன்னும் கற்க வேண்டும் என கருதுகிறேன். 😆😆
🙏🙏🙏🌹💞🌹🙏🙏🙏
@@shandrowschivalrry2259 sanghi sombu epadi muttu kodukudhu paaru 😂😂😂
Ithuthanda police endra pada paanyil rottil oorvalamaga vilangittu alaithu konduvanthu athai anaithu samooga oodagangalil veliyittrunthaal matravargalukku oru paadamaga amayun varum kaalangalil
"Salute tamilnadu police "
@@sureshnarayanan8170 சங்கிமங்கிஸ் திருடர்களைவிடவா??
In.
Always a joy to hear you both discuss facts and incidents....Thank you so much 😊 ...
Don’t you think it’s one sided ... lot of facts but biased
வருடத்தின் ஆரம்பமே அமர்க்களம் தான்!.. 🔥
There was never day in last 8 months that I missed savvuku interview..
Ur seeing his interview and making savuku More richer
@@SureshKumar-xp9nf
Ok... Let him become rich... What wrong in it? All businesses are like that only. Unless you buy rice, how will the owner of rice shop become richer?
@@SureshKumar-xp9nf he deserves it man! TN need more ppl like him! They make our ppl intelligent and raise Political awareness!
But, he will one day go corrupt too!
@@SureshKumar-xp9nf What's wrong?? He speaks genuinely & his intentions are not to please anyone for anything... Such journalism are rare nowadays..
Let his whip lashes out with full force !!
He s a good journalist and data collecter
Felix and savukku both are fire....
Perfect combination....
For Shankar அண்ணா And Felix அண்ணா இருவருக்கும் புதிய ஆண்டு வாழ்த்துகள்.
👍👍p 👍👍p 👍👍👍👍
@@arumugamt3712
Welcome தோழர்
3:56 actual interview starting
thank you pradhap, this is the most disgusting thing in red pix
Thank u
Thank you 👌💐👍
Nice & interesting VIDEO thanks for both of you.
3:53 video starts
ரொம்ப நன்றி
Thanks bro
Thanks bro
Why do these &*^#*^ have a prelude for four minutes?
Thanks. I’ve been looking for this time stamp whenever this duo’s video released.
Hatsoff to your inputs... How u guys get such indepeth authentic Inputs... you guys are above Intelligence.... Keep it up Shankar... You are great for your fearless speech..
அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் ...
சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி....
00 pl
மதிநுட்பம் மிக்கவர்களை அருகில் சேர்க்காமல், மண்ணாங்கட்டிகளாகப் பார்த்துப் பொறுக்கியெடுத்து, மந்திரிகளாக்கி அழகு பார்த்த, சமூகநீதி காத்த வீராங்கனையின் புகழ் என்றும் வாழ்க.
செத்துங்கெடுத்த அம்மா தமிழர்கள் செய்த பாவத்தின் பலன்! அந்த அக்யூஸ்டு 1 தலைவியானது.
She is the biggest fraud.
திமுக வில்
நல்லவர் only one is PTR
@@Hijklm உண்மையோ உண்மை. நல்ல மனிதர் திறமையானவர். தமிழர்களின் பெருமை. சங்கிகளின் சிம்ம சொப்பனம். பொருளாதாரத்தில் வல்லுநர்.
எங்கும் சவுக்கு சங்கர்....
எதிலும் சவுக்கு சங்கர்.....
👍👍👍👍👍👍
Most waited one !!
This is becoming my favorite podcast type combo in Tamil politics. Compared to the lame or biased reporting of tv channels , this is the true political insights we are seeking . Happy new year Red pix , Savukku Shankar and Felix , expecting more blockbusters this year from you ..
Rest all bania brahmin media protecting their co- corporate political sanatanists
@@CosmosChill7649 Most presstitudes are fully sponsored by religious bigots, separatists and those seeking virgins in heaven who inflame caste hatred among Indians.
jlq
Real open talk
கருத்து சுதந்திர காவலர் நீதியரசர்!!! சரியான பதிவு. சூப்பர் சார்
Savuku is my sleep podcast nowadays.
Me too
Hahaha same as here 😅
Me too
You stole my words bro 😂
Yes
Very straightforward
ராஜேந்ர பாலாஜி.க்கு அடைக்கலம் கொடுத்தத்தில் திருஅன்னா மலை (BJP) அவர்களின் பங்கு நிச்சயமாக இருந்திருக்கலாம் என்பதுதான் நிதர்சனம்.
No 1.fraud malai
செம ஸ்பீச் அண்ணா நல்லா எடுத்து சொல்றிங்க வாழ்த்துக்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Happy new year sir🎂🥧🍰
Happy new year Anna🙏
அண்ணன் சவுக்கு சங்கரின் தீவிர ரசிகன்.🔥
Vera level narration thala...😂👏👏👏
எது எப்படியோ தமிழகத்திற்கு இது தலைக்குனிவுதான்.
பிய்ந்த செருப்பைத் தைத்து அணிந்து கொண்டும் அரசுப் பேருந்தில் பயணம் செய்யதும் வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களைக் கண்ட தமிழ் நாட்டில் ஓடி ஒளிந்து மறைந்து கிடக்கும் அமைச்சரையும்
கண்டு கொண்டிருக்கிறது என்பதுதான் வருத்தமளிக்கிறது
ได้อย่าง มี นัย หนึ่ง หมาย ความ รวม สาระ สำคัญสรุปได้คือ ความ รู้ และ ประสบการณ์ ของ
ได้ เลย นะ นี่ เพื่อ ใช้ งาน ใน วัน เสาร์ วันนี้ ผม ไม่ เคย ได้ เห็น หน้า เธอจะ รัก
Kanimozhi? Aaa.Raasa?. Dayanidhi? Murder case of DMK MLA?.. 😂😂😂
@@vijayalakshmi8869
விஜய லட்சுமி தாய் மொழியில் எழுத காரணம்
@@bpositive3243
கனி மொழி ஆ ராசா ஓடி ஒளிந்து கொண்டார்களா?
வழக்கை எதிர் கொண்டு
சட்டப்படி நிரூபித்து
வெளியாகி விட்டார்கள்
Sir, your all talks are very nice
திகில் கதை போல் உள்ளது... சினிமாவில் மட்டுமே கண்ட காட்சிகள்....
Great speach keep it up🙏👋🙏
'வடை" சூப்பர் டயலாகு
Puriyla bro...
yara solraru pa
Excellent interview...keep posting...All the best.
அருமை அருமை.. அண்ணா.. பாமரன் மக்களுக்கும் புரிந்து கொள்ளுல் வகையில்.. உங்களது காணொளி உள்ளது... வாழ்த்துக்கள்
A
Good pair
Great effort and best coordination by Tamilnadu Police.
Congratulations...
Blessed New year Mr.felix and Mr.Savukku shankar
கு.ப. கிருஷ்ணன் அதிமுக வில் தான் இருக்கிறார்....
ராமகிருஷ்ணன் பி.ஜேபி மேற்கு மாவட்ட செயலாளர் தான். பொதுச்செயலாளர் கிடையாது.
பிலிகுண்டுவிலிருந்து கர்நாடகாவிற்கு படகு மார்க்கமாக செல்ல முடியாது....
அது கிடையாது தண்ணீர் காட்டுக்குள் குன்று குழிகளை தான் கடந்து வரும்....
ஒரு அளவாக கதை விடுங்க ப்ரோ
போலவே வைதேகி காத்திருந்தாள் பாடல் படமாக்கப்பட்டது மேட்டுப்பாளையம் ஓடந்துறையில்!
It's true 👌👌
சவுக்குசார் உங்கள் பேச்சு அவ்வளவு அழகே கேட்க சந்தோசமாகவுள்ளது
உண்மை என்றால் சவுக்கு ஷங்கர் தான்💯 நல்ல மனிதர்💯 நேர்மை உள்ளவர்
Super combo informative as always
I like your way of explaining jerrlad and savku good job
Savukku Shankar sir yappdi sir neengka vera level happy new year sir
ராஜேந்திர பாலாஜியை பிஜேபி காப்பாற்றுகிறது செய்தி. எப்பா ராஜேந்திர பாலாஜி மோடி எங்கள் டாடி ன்னு சொன்னவர் மகனை அப்பா காப்பாற்றமல் வேறு யார் காப்பாற்றுவார்...,🤣🤣🤣🤣
பதவியில் இருந்தால் அரசு கார் தேசியக்கொடி
பதுங்கி வாழ்ந்தால் கட்சி கொடி
கைது செய்யப்பட்டால் அரசு ஜீப்பில்
பயணங்கள் முடிவதில்லை
வாழ்த்துகள் வாழ்க ஜனநாயகம்.
Oón
லாக்டவுன் நமக்கு மட்டும் இல்லை ராஜேந்திர பாலாஜிக்கும் தான் போல😇
தலைப்ப பாத்ததும் அப்பிடி கூட இருந்த மாதிரியே சொல்லுவான்னு தோணிச்சி....அப்பிடியே தான் சொல்றான்...
சீமான் சொல்லும்போது எப்படி இருந்தது?
😂😂😂😂😂
இவ்வளவு நாள் கழிச்சு உளறிக் கொட்டற. முதலிலேயே சொல்ல வேண்டியது.
நீ அண்ணாமலைகிட்ட முதல்லயே கேட்டிருக்கலாமே...
சங்கர் பிக்ஸ் உங்க தைரியம் ரொம்ப நல்லா இருக்கு இதே மாதிரி மற்ற மதத்தில் இருக்க தீவிரமாக பேசக்கூடிய தீவிரவாதிகளை உங்களால விமர்சிக்க முடியுமா
என்னமோ பக்கத்துல இருந்து பார்த்தவன் மாறி அளந்து விட்டுகிட்டு இருப்பான்😂😆
எக்ஸாகிடலி
Both of u wish u a happy new year. Best combination nd one of my favorite channel nd most awaited video. Very honest, reliable source of information is shared by shankar Anna. Expert more political events to come up. More ministers will b gg to eat kazhi in jail 😄😄😄🙋🙋
அருமை தோழர்... யாருக்கும் அஞ்சா தெளிவான விளக்கம், நன்றி
சவுக்கு சவகர் தான் மட்டுமே மேதாவி என்ற நினைப்பில் பேசுவது நன்றாகவே தெரிகிறது.
சரி உனக்கென்ன தெரியும். அதச் சொல்லு.
சவுக்கு எப்படிங்க, இதெல்லாம் எப்படிங்க 💐👌👍
கடமை அழைக்கிறது....உதவ துடிக்கிறது....காவி கொடி வண்டியிலும் ,காவிவேட்டி இடையிலும் பறக்கிறது....பாலும் ,தண்ணீரும்...நல்ல track....
காவி இராஜேந்திர பாலாஜி ஒரு கோழை என்பதையும் நான் உயிரோடு திரும்பி வந்து விட்டேன் என அவரது டாடி சொன்னதையும் அழகாக கம்பேர் பண்ணி சொன்னது செம பாராட்டுக்கள்
தோழர் பெலிக்ஸ் ஜெரால்டு, தோழர் சவுக்கு சங்கர் ஆகியோரின் பேட்டி சுவராஸ்யமாக இருக்கும். நல்ல combination
செம ஆர்வமான உரையாடல். சவுக்கு சங்கரின் விளக்கம் திரில்லா இருக்கு.
Thanks for registering the difficulties faced by special team police🤝
Always Both r so gud to give interview
எங்கடா ஹட்ச் டாக்கை அரஸ்ட் பன்னிட்டானுக இன்னும் நம்ம ரெட்பிக்ஸ் ல இ்ன்டலிஜெண்ட் சவுக்கு சங்கரை காணுமேன்னு பார்த்தா கரைக்டா வந்தான்ய்யா என் தலைவன் ...
Super explain Mrs....
நல்ல திரைக்கதை.. கேட்க சுவாரஸ்யம்...ஆனா படம ஓடாது..
Excellent Explanation Sir
Vaaanga... Vaaanga...
Savukku.....
Wait for interview.....
Your narration of the incidence is so interesting!
சங்கர் சார் நிச்சயமாக நீங்கள் ஒரு தகவல் பொக்கிஷம் .
Super discussion & elaborate information Reg arrest & escape very interesting! As an advocate really I admired ! Super bro
Right from my birth I am hindu. My name is sundaram. I eat fish, chicken, mutton, even beef. Can those idiots prove I'm not a hindu or a indian. Government certificate proves, not sivagangai seaman echa raja.
There is no govt certificate for religion.. Only declaration when asked..
நல்ல பதிவு தோழர்
கருத்து சுதந்திர காவலர் நீதிபதி திரு. ஸ்வாமிநாதன் 👌👌👌
நன்றாக கவனித்தோம்! அவர் சாமிநாதன் இல்லை,ஸ்வாமி நாதன்!!!!!!!
Mosadi kararkaluku etra nithi maan
I am your follower but don't comment on pm he is different God's gift to India
சங்கர் உங்கள் அறிவுக்கு வாழ்த்துக்கள். திமுக வை எதிர்ப்பதுபோலவும் அவர்கள் இரகசியங்களை உடைப்பதுபோலவும் கதைக்கும் நீங்கள் உண்டையில் திமுக அனுதாபியும் அதற்காக வேலைசெய்யும் ஆள் தானே? வாழ்த்துக்கள். BRO
யாரா இருந்தாலும் பரவாயில்லை சொல்லப்படும் விசயமே முக்கியம்...(...அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.)
முன்னாடியே ninachen, namma alu itha pathi pesuvarnu, super
Redpix ,Aadhan Tamil office laam same building uh
Thalaivar ingayea thaan kedakaru
🤣🤣🤣
🤣🤣🤣
Kinda😂
Respected video sir, and Savukku sir thanks.
The police expenditure must be recovered from Rajendra Balaji we are thankful to Tamilnadu police.
Excellent Interview....
வணக்கம், வாருங்கள் எல்லாவற்றையும் நேரே இருந்து பார்த்து எமக்காக உடனுக்குடன் பீலிக்க்க்க்க்க்ஸ் மூலம் எமக்கு வழங்கும் வள்ளல் சாட்டையடி சவுக்கு சங்கர் அவர்களே. வணக்கம்.
Hmm
ஹா ஹா
Super interview sir
Well Done! Truly appreciable you got into every nook and corner of the arrest and who were behind charting the route of escape. What you exposed about the plight of the police was truly painful to know and hear. Every job has its own intricacies. However these difficulties always weigh on the shoulders of the truly deserving. When you narrated it, you sweated. I guess you did everything to quickly bring it to the desk and public. My Salutes as well !
Y the you tube
Ni
CNN
@@balujone2936 வா
P
அருமை விளக்கம்
வேலையைப் பெறுவதற்கு பணம் கொடுத்த நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள். பணம் கொடுத்து வேலை வாய்ப்புகளை தட்டிப் பறிக்க முயன்றது குற்றமாகாதா?
😘😊😊p
Felix and savuku anna super combo.
"அரசியல் சடுகுடு"
இதையெல்லாம் ஏழை எளியோர் நம்புகின்றனர்.
😆😆😆😭😆😆😆
Shankar speak lot of truths
I will be watching all savukku Shankar sir videos really amazing
Power packed combo❤️👍
Savuku sundar sir narration is really nice. Okkanagal scene is more beautified with his chrous Song imagination. Reminding us "Aaru" movie,
Interview Start at 3:53
அய்யா வணக்கம் திருடனை கூட மன்னிக்கலாம் ஆனால் நம்பிக்கை துரோகியை மன்னிக்க கூடாது
யாரை கூறுகிறீர்கள். ராஜேந்திர பாலாஜியை காட்டிக்கொடுத்தவனையா?
எப்பொழுதும் சவுக்கு சங்கரின் பேச்சு அருமை.
Whatever you speak all are truth 👍 then why you are not participating any live news channel debate Sir?? . I think all channels are under control of one of the political party 😉😉. You speak against all parties 😂😂.. Means almost 90% of the channels are not telling the truth to the people. Only few channels are doing good like Red pix, Aadhan, News focus 👍👍 and no one telling the truth bold like you Sir. Good job sir 👏👏 Keep doing....👍👍 Last one year I am following you from abroad.,
நமது அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நன்றி வணக்கம்
வடை தான் ... Super..
Always Mass combination
Fantastic bro