part 112 நான் மாசமா இருக்குறது தெரிஞ்சாலும் பரவால்ல..😥 எல்லாத்தையும் சொல்லிறேன்..😱💞அழகாய் பூக்குதே💞

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 126

  • @kavithakavi3524
    @kavithakavi3524 11 дней назад +10

    First comment pin panunga dear

  • @RajiRaji-bu4rg
    @RajiRaji-bu4rg 10 дней назад +3

    Akka video super akka ❤❤❤❤❤❤ Thiru anna பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு சீக்கிரமா சரி ஆகணும்😢😢😢😢😢 vasuki akka feel பண்ணாதீங்க சீக்கிரமா திரு அண்ணாக்கு சரியாயிடும் song super next episode waiting akka 💖💖💖

  • @radhakrishnankaruppaiya9055
    @radhakrishnankaruppaiya9055 10 дней назад +1

    வீடியோ சூப்பர் அக்கா ❤️❤️❤️

  • @Murugan-uu7ki
    @Murugan-uu7ki 11 дней назад +6

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது என் திருவுக்கு இந்த மாதிரி ஆனது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஆனால் இனி தான் கதை சூடு பிடிக்க ஆரம்பித்தது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது பேபி இனிய இரவு வணக்கம் லீலா டியர்

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 11 дней назад +2

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ❤❤❤❤❤❤❤❤❤

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 10 дней назад +1

    Super super super super super super super super super super super super super super super super super super super dear ❤❤❤❤❤❤❤

  • @risvanabarveen6167
    @risvanabarveen6167 11 дней назад +8

    Thiru அண்ணாவுக்கு yean இப்படி ஒரு நிலமை...பாவம் pls ventom திரு அண்ணாவுக்கு நல்லா ஆகணும்
    Pls pls pls pls pls

  • @kavipriyakavi7845
    @kavipriyakavi7845 11 дней назад +16

    குடும்பம் தீர்க்கு வாசுகி பத்தி உண்மை தெரிய போகுதா டியர்💕

  • @maheshwaran70
    @maheshwaran70 11 дней назад +3

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤❤❤❤

  • @SathishKumar-li5ky
    @SathishKumar-li5ky 11 дней назад +1

    Akka video super super super super ❤❤❤❤😮😮😢😢

  • @singaravel8318
    @singaravel8318 11 дней назад +3

    Vasugi❤❤ Thiru love supper

  • @siva9357
    @siva9357 11 дней назад +3

    திரு அண்ணா உங்களுக்கு ஒன்றும் ஆககுடது பிலிஸ் கடவுளே என் திரு அண்ணாவுக்கு எதுவும் ஆக கூடாது வாசுகி அழதா எனக்கு மணசு வலிக்குது பிலிஸ் அழதா வாசுகி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nesaranjan3862
    @nesaranjan3862 11 дней назад +3

    Very super video akka ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @FathahSheriff
    @FathahSheriff 11 дней назад +6

    Super sis very very sad ❤😢😢

  • @parapara592
    @parapara592 11 дней назад +1

    Feeling story 😢turu Prayer 🙏🏻🙏🏻❤❤❤😢😢

  • @Santhiya-e6w
    @Santhiya-e6w 11 дней назад +1

    Super super videos ❤❤❤

  • @Lithishadinesh
    @Lithishadinesh 11 дней назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super super

  • @MithraSaran
    @MithraSaran 11 дней назад +1

    திரு அண்ணாவுக்கு ஒன்னும் ஆகாது நீங்க கவலை படாதீங்க வாசுகி சரியாகிவிடும்🥹🥹

  • @VinciyaMalar
    @VinciyaMalar 11 дней назад +2

    ❤❤❤❤❤❤❤ video super sister ❤❤❤❤❤❤❤❤

  • @ShifanaHilmiya
    @ShifanaHilmiya 11 дней назад +3

    🎉🎉🎉❤ஹாய் மா விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப ரோம்ப சூப்பர் டா மா🎉🎉🎉❤❤❤

  • @asmai1800
    @asmai1800 11 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது❤❤❤❤❤நல்லவேலை திருவுக்கு பெரிய ஆபத்து இல்லை இருந்தாலும் கை - கால் வரமா இருப்பது ரொம்ப , பாவம் திருவாசுகி சீக்கிரம் திருவுக்கு சரியாகனும் பிலிஸ் பிலிஸ்❤❤❤❤❤❤❤

  • @allapp1971
    @allapp1971 11 дней назад +1

    Super video wasugy tiru super ifadiala family irdal👌👪💘💐💯👍🌹🙏👆👏

  • @Gove519
    @Gove519 11 дней назад +1

    வாசுகி பாவம்

  • @Cute_babys_2368
    @Cute_babys_2368 11 дней назад +1

    திரு வாசுகி Love சூப்பர் அக்கா❤❤❤

  • @maryvijaya4741
    @maryvijaya4741 11 дней назад +2

    Thiru nee realy great. Super man thiru

  • @gomathinayaki7732
    @gomathinayaki7732 11 дней назад +3

    Today episode semmmmmmmmmmmmmm akka❤❤❤ ஆனால் திரு very great உங்களுக்கு உடம்பு சரியில்லனா கூட வாசுகி நல்லா இருக்கணும் நினைக்கிங்க 👌👌👌👌next episode waiting அக்கா ❤️❤️❤️❤️

  • @vigneshnadar9836
    @vigneshnadar9836 11 дней назад +1

    Story super super ❤❤❤

  • @கிங்சிலிஇசையூட்டிப்

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤கதைசுப்பார்❤❤❤❤❤❤

  • @Munni-gb3uz
    @Munni-gb3uz 11 дней назад +3

    Thiru vasugi pavam 😘😘😘😘

  • @VinothKumar-b6l
    @VinothKumar-b6l 11 дней назад +5

    Thiru anna onnum aha kuta dhu pavam vasuki 😢😢🥺🥺🥺🥺😱😱🙏

  • @abitha.rems2519
    @abitha.rems2519 11 дней назад +2

    Akka super akka appadiye unakena piranthene series la iruntha thiruva patha mathiri irunthu antha character appadiye vasu mela iruntha love care yellam appadiye konjam naal slightly vera meri irunthuchu aana ippo thiruva yenaku romba romba romba pidichiruku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤aana avangala patha manasu konjam valikuthu 😢😢😢😢

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 11 дней назад +1

    ❤ Today episode super akka ❤ Rathnavel appa Vishu amma Super pesaranga ❤❤❤ Chakravarthy mama Sarath anna super pesaranga ❤❤❤ Rathnavel appa Vishu amma Viralvel appa Vishalacchi amma Jeeva mama Sindhu akka Karuppi akka ealluma super pesaranga ❤❤❤Thiru anna romba pavam romba kastama irukku 😢😢😢😢Thiru anna vasuki anni super jodi super love super song ❤❤❤Hi Thiru anna I love you so much ❤❤❤❤❤❤❤

  • @MeenachiS-ti8iq
    @MeenachiS-ti8iq 11 дней назад +2

    வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா திரு சூப்பர் வாஷிங் சூப்பர்❤❤❤❤❤

  • @HaridossM-r3q
    @HaridossM-r3q 11 дней назад +3

    அக்கா திரு சூப்பர் சூப்பர் இன்று விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BagyaSuresh-j3d
    @BagyaSuresh-j3d 11 дней назад +3

    Super super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayarajS-xt3fs
    @VijayarajS-xt3fs 11 дней назад +1

    Hi sister very good super super super super super akka ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranjeethas4671
    @ranjeethas4671 11 дней назад +1

    Anjathae jeeva nenjodu vaa vaa 🤣😂🤣🤣😂 sema fun 🤣😂🤣😂 intha sidharth story mattum varama iruntha azhaga irunthu irukum la Jeeva❤️Sindhu jodi ❤️❤️❤️❤️ elam avan seyal 🤣😂🤣😂 yaaruku yaarunu neengathaanae sis ezhuthi vachi irukinga 🤣😂🤣 all is well story nalla poguthu 👍🏻❤️👍🏻 thiru ku periya twist ae vachitinga sis😉 wait pani paapoam👍🏻

  • @supikshaml
    @supikshaml 11 дней назад +3

    Hi dear tdy episode super ana romba kashtama irruku thiru anna pavom en ipdi Achu pin thalaila epdi muzhai bathipu kashtama irruku😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢ana enna analum kuzhanthai vishyam theriya kudathu kadavule🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺etho oru karanathukaga tha intha mathiri kadhaya kondu poringa puriuthu sis nanga wait pannurom analum kashtama irruku😟😟😟😟😟😟😟😟😟😟😟😟😟😟😟ivlo Nala thiru voda carringa vasugi purinchu kittanga ini vasugioda carringa thiru anna understand panna thana intha mathiri kondu poringa ok sis unga concept ennaku romba pudichiruku🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰thiru vasugi kadhai innum viru virupa poga poguthu aiii super thiru anna enga vasugi Anni oda carring and love already ungaluku therium innum theriyathathu neraya irruku athaum therinchikonga athuku tha namma admine lelu sis ipdi Ella kondu poranga therinchi konga😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @HemaVenkatesh-yy6ck
    @HemaVenkatesh-yy6ck 11 дней назад +1

    திரு சூப்பர் சூப்பர் வாசுகி சிந்து ஜீவா சூப்பர் சூப்பர் சூப்பர் விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @HasvinderHasvin
    @HasvinderHasvin 11 дней назад +3

    Vara level yaa 😊😊😊❤🎉

  • @gayathrigayu7639
    @gayathrigayu7639 11 дней назад +3

    Jeeva sindhu❤😂Vasuki feel panathinga thiru seekiram seriaayiruvanga❤

  • @muppudathim654
    @muppudathim654 11 дней назад +2

    ❤❤❤❤❤❤❤சூப்பர் ❤❤❤❤❤சூப்பர் ❤❤❤

  • @Kirubakiran-zx9vt
    @Kirubakiran-zx9vt 11 дней назад +2

    Video super akka ❤❤

  • @SamIsshanth
    @SamIsshanth 11 дней назад +2

    Today video rompa super❤❤

  • @ShobanaSathanam
    @ShobanaSathanam 11 дней назад +2

    Video super sister waiting for next video ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn 11 дней назад +1

    Video super ❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 11 дней назад +4

    வாசுகி அழுகாத திரு ஒன்னும் ஆகாது நீங்க பயப்படாதீங்க நீங்க பயப்படுற அளவுக்கு திரு ஒன்னும் ஆகாது உங்க விட்டுப் போக மாட்டார் இந்த நிலைமையில நீங்க இப்படி அழுகாது😊😊 இப்பதான டாக்டர்கள் பார்க்க ஆரம்பிச்சு இருக்காங்க என்னன்னு சொல்லுவாங்க இருங்க பொறுமையா இருங்க இதே மாதிரி திரு முன்னாடி நடந்ததே இல்ல😊😊 இவ்வளவு நாள் அங்க இருந்துட்டு இப்ப இங்க வந்து சேர்ந்ததும் அந்த கிளைமேட் கூட அவருக்கு சேராம இருந்திருக்கலாம்😊😊 அதனால ஒன்னும் பயப்பட தேவையில்லை ஒன்னும் செய்யாத பாத்துக்கலாம்😊😊😊 ரொம்ப நன்றி அக்கா நீங்க ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்கீங்க எங்களுக்கு😊😊😊 திரு திரு ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து விட்டுட்டு இப்ப நீங்க பேசுற பேச்சும் எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு அட என்னம்மா நீ வேற நன்றி நன்றிங்க மனுஷனுக்குள்ள இந்த உதவி செய்யாட்டி கூட என்னை அட உங்க அப்பா அம்மா எங்க அம்மா இருக்காங்க 😊😊 அவங்க எல்லாரும் ஊர்ல தான் இருக்காங்க❤❤ நீங்க உங்களுக்கு சொந்த பந்தம் யாரும் இல்லையா❤❤ நீங்க எங்களுக்கு யாருமே இல்ல அக்கா❤❤ நான் படிக்கிறதுக்கு இங்க வந்தேன் அக்கா❤❤ நீ இப்ப போன் பண்ணி அவங்ககிட்ட சொல்லுமா❤❤❤ இந்த நிலைமையில நீ மட்டும் எப்படி தனியா இருந்து பார்த்தப்ப போன் பண்ணி சொல்லுமா❤❤❤ சும்மா இருந்தா கூட நானே உன்னை பக்கம் வந்து பார்த்துப்பேன் நீ வேற மாசமா வேற இருக்க இந்த டைம்ல நீ அழுதால் அது சுத்தப்படுத்துவது சொல்லுமா❤❤ நீ மாசமா இருக்கு உன் அப்பா அம்மாவுக்கும் தம்பியோட அப்பா அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லுமா❤❤ உனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்❤❤ தம்பிக்கு என்ன ஏதுன்னு பார்த்துப்பாங்க❤❤ போன் நான் எப்படி பண்றது❤❤ ஊருக்கு போன் பண்ணா அங்க இருந்து எல்லாரும் வந்துருவாங்க நான் மாசமா இருக்கிறது எல்லாத்துக்கும் தெரிஞ்சு இருந்தா வாசுகி❤❤❤ நீங்க எதை மறைச்சு மறைச்சு வச்சீங்க அது எல்லாத்துக்கும் தெரிய போற மாதிரி❤❤ எனக்கு வேற வழி இல்ல எனக்கு நீங்க நல்லா இருக்கணும் அது போதும்❤❤ நீங்க நல்லா இருந்தா மட்டும் அது போதும் ❤❤ தம்பி அட்மிட் பண்ணி இருக்குறது வேற ஐஸ் யூல அட்மிட் பண்ணி இருக்கேன் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு நீ பயப்படுவதற்கு சொல்லல உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு போன் பண்ணி சொல்லுமா அதனால தான் சொல்றேன்🎉🎉🎉 உன் கூட உன் சொந்த பந்தம் இருந்தா அது உனக்கு ஒரு தைரியமா தான் இருக்கும்❤❤ திரு நீங்க யாருக்குமே தெரியக்கூடாதுன்னு நினைச்சீங்க ஆனா உங்க பேச்சை மீறி நான் போன் பண்றேன்❤❤

    • @JayaKumar-k4d
      @JayaKumar-k4d 11 дней назад +1

      𝙰𝚔𝚔𝚊 𝚗𝚎𝚎𝚐𝚊 𝚕𝚊𝚍𝚍𝚞𝚜 𝚝𝚠𝚎𝚎𝚗𝚌𝚛𝚊𝚏𝚝 𝚕𝚊𝚢𝚞𝚖 𝚖𝚜𝚐 𝚙𝚊𝚗𝚗𝚞𝚟𝚒𝚐𝚊 𝚍𝚊𝚗𝚊 ❤

    • @PriyaPriya-nx3es
      @PriyaPriya-nx3es 11 дней назад

      ​@@JayaKumar-k4dyes dear 🎉

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx 11 дней назад

    Thiruva eppadi paka romba kastama eruka😢😢😢😢

  • @varalakshmi1951
    @varalakshmi1951 11 дней назад +2

    Achhhho thirukkku ippadi agirkkakudadhu🥺😭😭😭 Romba kashtama irukku 😢😢😢 vasuki odda pain purinjikkamudiyudhu

  • @HasvinderHasvin
    @HasvinderHasvin 11 дней назад +3

    Ayoo Tiru pavam😊😊😊😊ana video super akka

  • @RekhaSelvam-ey9og
    @RekhaSelvam-ey9og 11 дней назад +1

    ❤Kanju Ragam sarath sakravardhi appa rathnapa vairapa salama vaisuma sinthu❤ Anjadhe Jeeva nenjodu vava karupigu vali vituma sithu ama ama vidatha derar ana allla ieruthalum parava illa sigiram paruma jeeva 😂😂 kudupama happy iruganga atha kannu patturusu😢😢❤vasu neilama theruja kutupathula irugaravanga enna mudivu etupanganu therila ennava iruthalom thari vasu onnave iruganum❤😢😢 thiru anna viddula yarugu ethuvum solla venam ennala ya vasugi kashta patagutathu😢😢yamela saththiyam sollathinga 😢😢rendu perum sigiram pirajana thinthu happy iruganum😢thiru anna sarathugu maddum sonnuga ❤vino sogiram vanga thiru anna vasugu pirasanae❤❤😢 video super sister

  • @Komalakomala577
    @Komalakomala577 11 дней назад +4

    ஹாய் டியர் ஏன் டியர் ஸ்டோரியை எப்படி கொண்டு போறீங்க திரு வாசுகி ஸ்டோரி மூவ் பண்றீங்க😢😢😢 கஷ்டமா இருக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு வெயிட் பண்ணு பாப்போம்❤❤❤

  • @Komalakomala577
    @Komalakomala577 11 дней назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvamM-iy1ik
    @SelvamM-iy1ik 11 дней назад +5

    வாசுகி நீங்க பிசிசோதெரபி தானே படிக்கிறிங்க அதனாலே பயம் இல்லை ஒர் அழிவுக்கு உங்களுக்கு தெரியும் ஒரு தர் சொல்லிகொடுத்தால் பார்த்து கொள்வீர்கள் சிஸ்டர் கருப்பிக்குஜோடி அவர்களை கொண்டு வாங்க பார்க்க ஆசையாக இருக்கு சிஸ்டர் வீடியோ சூப்பர்❤❤❤❤

  • @MuthuPadmaMuthupadma-h3w
    @MuthuPadmaMuthupadma-h3w 11 дней назад +1

    வீடியோ சூப்பர் அக்கா

  • @DiyaDharshini-bs4nf
    @DiyaDharshini-bs4nf 11 дней назад +2

    Thiru vashuki eppdi kastapaduratha pakka kastama eruku😢😢😢😢

  • @vallivanniyar1423
    @vallivanniyar1423 11 дней назад +1

    Super

  • @nehaprabhakar4175
    @nehaprabhakar4175 11 дней назад +3

    ❤❤❤❤❤❤❤

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth 11 дней назад +1

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரான திருநாவுக்கு இந்த மாதிரி காமிச்சுடீங்க பாருங்க ரொம்ப கஷ்டமா இருக்கு ஆசை பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு வீடியோ சூப்பர் சீக்கிரம் திருடனுக்கு சரியா ஆகணும்

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 11 дней назад +2

    112❤❤❤vanthache

  • @KarthikaPrakash-o3j
    @KarthikaPrakash-o3j 11 дней назад +1

    Super super super super video so sad sister

  • @pavanlsmvloger
    @pavanlsmvloger 11 дней назад +2

    Hii akka ❤ super ❤ video ❤ akka ❤❤🥰❤❤❤❤😂😂😂😂

  • @Narmu-x9o
    @Narmu-x9o 11 дней назад

    Thiruvuku ipde aagumnu nan nenachi kuda pakkala🥺😓 feel pannathinga vasuki sis nan antha murugan kitta vendikkiran sikkiramave thiruvuku sariyayeedum...🙏❤️💯

  • @jakethaahtekaj5512
    @jakethaahtekaj5512 11 дней назад +2

    ஹாய் ஹலோ அழகாய் பூத்தது ரொம்ப ரொம்ப💜💗💛 விஷயம் ரொம்ப ரொம்ப அழகா இருந்தது ஆனா💛🧡🌹 திருவாசைக்கு திருவுக்கு💛🕋💗 என்ன நடந்தது ஒண்ணுமே புரியல திருக்கு ஒண்ணுமே ஆகக்கூடாது ப்ளீஸ் திரும்ப வாசிக்கும் நல்லா வாழனும் லைக் ரொம்ப பிடிச்சிருக்கு லைக் ஐ லைக் யூ லைக் யூ 🕋🕌🧕💛💛🌼🧡👌🌹🌷❤️💙🧡💛💗🌹🌼

  • @anushkumar5862
    @anushkumar5862 11 дней назад

    ❤❤❤❤❤ video super super super super super super

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 11 дней назад

    அக்கா திரு ரோம்ப பாவம் யா அக்கா இப்படி ரோம்ப கஷ்டமா இருக்கு பாவம் திரு 😔😔😔😔😔

  • @Dhanam-oo7ez
    @Dhanam-oo7ez 11 дней назад +1

    Thiru Anna pavam vasuki kastapadathika

  • @saaraahv2795
    @saaraahv2795 11 дней назад +1

    Sis I episode sariya pakala
    Oti oti pathen
    Thiru ku kaga❤❤❤❤

  • @Maha.sm_2009
    @Maha.sm_2009 9 дней назад

    Super video akka ❤❤❤Hi akka 👋👋👋

  • @Girlskutty
    @Girlskutty 11 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jebabaskar9096
    @jebabaskar9096 11 дней назад +2

    ஹாய் அக்கா டார்லிங் நான் வந்துவிட்டேன் 🤗🤗🤗

  • @RevathiRevathi-co5lb
    @RevathiRevathi-co5lb 11 дней назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 11 дней назад +2

    சரத் வா வா போகலாம் நீனே இப்படி லேட் பண்ணிட்டு இருந்தா என்ன பண்றது வந்துட்டேன் வந்துட்டேன்🎉🎉 எங்க சார் எல்லாத்தையும் கிளம்பி கூட்டிட்டு வரதுக்குள்ள லேட் ஆயிடுச்சு🎉🎉 அதனாலதான் ரத்தினம் முன்னாடியே கிளம்பிட்டாரு அப்பாவுக்கு ஏதும் முக்கியமான போன் வர வேண்டியதா இருக்கு போல அதனால போயிட்டாரு❤❤ சத்திய சுபாவம் வந்துட்டாங்க அவங்க இரண்டாவது காரில் இருக்காங்க நான் இன்னும் வரவே இல்லை🎉🎉 நான் இன்னும் காருக்கு வரவே இல்ல சார்🎉🎉 என்ன மட்டும் நீங்க எல்லாரும் மறந்து விட்டுட்டு போயிருப்பீங்க🎉🎉 எப்படிக்கா உங்களை விட்டுட்டு போவோம் வாங்க இந்த கார்ல ஏறுங்க போகலாம்🎉 காஞ்சி காஞ்சி இது வர்ற ரகம் வாங்க போகலாம்❤❤ பாருங்க ரொம்ப அநியாயம் பண்றாங்க இவங்க❤ நரகத்தில் எவ்வளவு அடி வாங்கினாலும் சரி ராகவா மாத்தவே முடியல❤ இந்த காஞ்சு போய் யார் இங்க கூட்டிட்டு வந்தது எங்க மாமா தான் இங்க கூட்டிட்டு வந்து இருப்பாருன்னு நினைக்கிறேன் காலைல கிளம்பும் போது நானும் வரேன்னு சொன்னாங்க❤❤ உங்க மாமா இதுவும் செய்வாரு இதுக்கு மேலயும் செஞ்சாலும் செய்வாரு❤❤ கிளம்புங்க மாங்கா மாமா நாங்க எல்லாரும் இந்த காரில் வந்துடனும் சக்தி கார் என்று நம்ம போகலாம்❤❤❤ சரத்து ரெண்டு காரம் கிளம்பியாச்சு இனி நம்ம தான் உங்க மகன் மருமகள் வந்துட்டா நம்மளே கிளம்பலாம்❤❤ நீங்க என்ன வரவே இல்லையா❤❤ அவங்களும் வராங்க சார் வாங்க நம்மளும் போகலாம்😂❤

  • @RajanaRajani
    @RajanaRajani 11 дней назад

    Episode super ra irukku Thangassi ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Thiru tha paavam 😢onnu illa Thiru 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
    😢😢😢😢😢😢😢😢😢

  • @sabaaabdul5585
    @sabaaabdul5585 11 дней назад +3

    Please story ய Positive ஆ கொண்டு போங்க

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 11 дней назад +1

    திரு அண்ணா க்கு ஒன்னும் ஆகக்கூடாது அண்ணனுக்கு வாசுகி கவலைப்படாதே

  • @tamilnila2819
    @tamilnila2819 11 дней назад +1

    Vasuki pavam😢

  • @shobananirmalkumar3329
    @shobananirmalkumar3329 11 дней назад +2

    𝐻𝑖 𝑠𝑖𝑠𝑡𝑒𝑟 😊

  • @kavithakavi3524
    @kavithakavi3524 11 дней назад +1

    Thiru ku onum agala happy dear❤❤❤

  • @ParimalaDevi-m1c
    @ParimalaDevi-m1c 11 дней назад +1

    ஹாய் வீடியோ இன்னைக்கு பாக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு வாசுகி திரு ரெண்டு பேருமே பாவம் திருவுக்கு சீக்கிரமா உடம்பு சரியாயிடனும் திரு சொன்ன மாதிரி வாசுகிக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் அவங்க வீட்ல தெரியக்கூடாது 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @vasanthisiva3603
    @vasanthisiva3603 11 дней назад +2

    I am frist

  • @PoornaGowri
    @PoornaGowri 11 дней назад +2

    ❤❤❤ please sister Thiru & vasuki part happy podakinka sister

  • @ParameswarieParameswarie
    @ParameswarieParameswarie 11 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Sahana-l9r
    @Sahana-l9r 11 дней назад +1

    Hi sister video super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nandhani-xn6wv
    @Nandhani-xn6wv 11 дней назад +1

    Thiruva ippadi panathinga kashtama iruku

  • @Rcumar-b5p
    @Rcumar-b5p 11 дней назад +2

    Hi dear rompa late ah vanthutten. Sorry konjam busy. 🤗🤗🤗🤗ennama ithu puthu twist ooruku phone potta avanga inga vanthutuvanga unga vizhayam therinjitume. 😞😞😞😞😞thiru please please recover agitunga 😔😔😔😔enga varala ungala ellarum maranthalum ragav marakka mattanga. 😂😂😂😂😂😂mama perumaiya nalla mechikinga. 😜😜😜😜vasukiya parkum pothu kashtama irukku. 😔😔😔😔😔sinthu ennama ippati natikireenga ungaluku award kututhitalam. 😜😜😜😜😜Jeeva oru velai karuppiya ungaluku jodiya pottutuvangalo 🙄🙄🙄🙄🙄🙄🙄achacho ennanga ippati oru Pirachanai vasuki nilai ennavagum. 🤔🤔🤔🤔🤔enna natanthathu natakka poguthunnu theriyama ellarum happiya Irukkanga😔😔😔😔😔😔😔sinthu ungaluku antha Pirachanai illama .😜😜😜😜😜seekiram thiru anna sariyaganum. 😔😔😔😔😔video rompa rompa rompa super dear. 💕💕💕💕💕💕💕💕💕💕

  • @kavithaukumar8043
    @kavithaukumar8043 11 дней назад +2

    First like sis ❤

  • @villayatudanhirthik957
    @villayatudanhirthik957 11 дней назад +1

    ஏங்க வாசுகி திருக்கு மேல மேல கஷ்டம் கொடுக்கிறீர்கள் பாவம் பா😢😢😢😢😢😢வாசுகி எப்படி சமாளிக்க முடியும் 😢😢😢😢😢😮பாவம் டியர் உதவி பண்ணுங்க 😢😢😢

  • @aarthisenthilkumar3509
    @aarthisenthilkumar3509 11 дней назад +3

    Yanninga ...ippadi pannitinga sister......roomba kastama iruku......💔💔💔 Yarkanavey mind upset la irundha ... vedio pathu enum ... upset agita.....💔💔💔 Vera segarama na...old thiru va pakum Inga plss...inga

  • @PushpavalliN-gk6om
    @PushpavalliN-gk6om 11 дней назад +1

    ஹாய் அண்ணா ❤😂🎉

  • @BALAJI-vb7
    @BALAJI-vb7 11 дней назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sivakumark.s.1590
    @sivakumark.s.1590 11 дней назад +5

    Sister திரு அண்ணா ஒன்னும் ஆக கூடாது

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es 11 дней назад +1

    வைஷ்ணவி ஏங்க நீங்க படம் எங்கேயாவது போயிட்டு நான் உன்னை கூப்பிடறதுக்கு ஆள் வேணும் எல்லாரும் ஒரு ஒரு மூலப் போயிருக்காங்க இன்னும் கொஞ்ச நேரம் மழை வந்துரும் போல இருக்கு❤❤❤ இப்படியே போயிட்டே இருக்க வேண்டியது அப்புறம் எதுக்கு உன்னை கூப்பிடுவதற்கு ஒரு ஆள் வேணும் எதுக்கு இப்ப எல்லாத்தையும் கூப்பிட சொல்லிட்டு இருக்கீங்க❤❤ இது தவறு இல்லாத ஏரியா ஆபீஸ் ஓட முக்கியமான கால் மெயில் எதுவுமே பார்க்க முடியல❤❤ இந்த ஏரியா விட்டு போனாலும் நம்மளுக்கு சிக்னல் கிடைக்கும் இது வேறயா❤❤ திருவுக்கு போன் பண்ணவே முடியல😊😊 வினோ என்ன சொன்னா ஏது சொன்னான்னு போய் பாக்கணும் கிளம்பு சொல்லு போகலாம்❤❤ முக்கியமான மீட்டிங் முடிஞ்சது என்ன பேசினாலும் போய் கேக்கணும் முக்கியமான மீட்டிங் வேற😊😊 ஒரு அரை மணி நேரம் நில்லுங்க போகலாம் அரை மணி நேரமா இல்லங்க அரை மணி நேரம் தானே பிள்ளைங்க ஜாலியா இருக்காங்க போகலாம் இருங்க😊😊 சாலா வைஷு நீ எங்க போற பிள்ளைகளை போய் வர சொல்ற இருங்க❤❤ வைசு வைசு❤❤ இப்படி ஒருவராலும் பொய் பொய் சுத்தி சுத்தி இங்கேயே ரவுண்டு அடிக்க போறாங்க கடைசி வரைக்கும்❤❤ போன்ல டவர் வேற கிடைக்க மாட்டேங்குது❤❤ ஆபீஸ்ல என்ன விஷயம் ஏதாவது கேட்டுக்கலாம்❤❤❤ கிளம்பும் போது எதுக்கு அவசரப்பட்டு பொறுமையா இருந்து பார்த்துட்டு போலும்❤❤

  • @gulnasfathima4515
    @gulnasfathima4515 11 дней назад +1

    திரு 😥 வேண்டாம் லீலா அக்கா ... ப்லீஸ் ... வேண்டாம் 😖

  • @prithikabalamurugan6454
    @prithikabalamurugan6454 11 дней назад +1

    Pavam vasuki ena panna poranga yaruko help panna poi avanga life la engutu ponalum sunamiya adikuthu cheee en life. Intha Ram shivani kku lam onnum aagala pavam vasuki ...

  • @VinothKumar-b6l
    @VinothKumar-b6l 11 дней назад +3

    Story parka podhu Aalukai varadhu 😢😢😢

  • @madasamyshanmugavel7804
    @madasamyshanmugavel7804 11 дней назад

    திரு ஸ்டோரி இப்படி கொண்டு போகதீங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @thangamurugan4907
    @thangamurugan4907 11 дней назад +1

    Hi sis ❤❤❤

  • @elavarasangayuelavarasanga9909
    @elavarasangayuelavarasanga9909 11 дней назад +1

    Anga yen ka epti pantringa rompa stress a iruku ka video patha mind relaxa irukumnu ana rompa kastama iruku ponga ka ena panna poringanu therila

  • @sembaruthi4117
    @sembaruthi4117 11 дней назад +1

    ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂