விருச்சிகம் - எப்போது தான் நல்லது நடக்கும் ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 69

  • @srinivasanar4624
    @srinivasanar4624 10 месяцев назад +7

    எப்போது தான் நல்லது நடக்கும் .தலைப்பு மிகவும் பொருத்தமான தலைப்பு. இதுவரை என் வாழ்க்கையில் நடந்தது இல்லை. இனியும் என் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

  • @Muruganantham-j8h
    @Muruganantham-j8h 10 месяцев назад +3

    I always understand your layer speech... Née pesu thala... Ellam puriyuthu.... Inimel than namma attam arambam

  • @deepikadevi9108
    @deepikadevi9108 10 месяцев назад +7

    I have lost all hope! Praying for my end ! May everyone live long and happy

  • @NallyReth
    @NallyReth 10 месяцев назад +1

    Vanakam Aiya🙏🏻 naan viruchigam, anusham. ninge sollurathu yellam enaku 100% correct ah nadakathu. Ennale nambave mudile. Ninge sollure jabam manthiram thinamum kulithu vittu, toongum mun seigiren. Ennul niraya matram, ennai sutri ullavargalum rombe maarite sollurange. Nandri Aiya. I love you and trust you alot.
    From Malaysia.

    • @cooper9269
      @cooper9269 9 месяцев назад +1

      Nanum anusham than

  • @RP_gamer_jhon
    @RP_gamer_jhon 10 месяцев назад

    ஜயா நிங்க இருக்கும் இடம் எனக்கு பிடித்துள்ளது நான் உங்களாலே மாரி இறைவனை வழிபடுகின்றனர்

  • @yuvashreep4881
    @yuvashreep4881 27 дней назад

    Nandri Ayya, Unmai varthaigal 🙏

  • @chandrasegarsegar1482
    @chandrasegarsegar1482 2 месяца назад

    Very clear explained thank you

  • @ravisankar295
    @ravisankar295 10 месяцев назад

    Ayya.. practica aa nan paatha varaikum unga video lam paakuratha nippatunaale pothum.😊😊

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 10 месяцев назад

    Rombo nandri sir 🙏 ❤your channel from Penang Malaysia 🇲🇾

  • @natarajan2131
    @natarajan2131 10 месяцев назад +3

    Sir, thanks for your advise , I would expect future video advise along with predictions, here long advise missing for prediction
    L

  • @k.hariharasudan9335
    @k.hariharasudan9335 10 месяцев назад

    Yes, you can follow the same method to explain the Astro Therapy

  • @nsnbabu4243
    @nsnbabu4243 10 месяцев назад +2

    Thank You Guru Ji for your Predication Virchika Rasi. God Bless You ❤ ❤ ❤

  • @kalaiselvikalaiselvi9992
    @kalaiselvikalaiselvi9992 10 месяцев назад +1

    Thank you guru useful video 🙏 neega nalla muraiyel valikattureenga nandri

  • @sureshraja4633
    @sureshraja4633 9 месяцев назад

    அருமை ஐயா நன்றி

  • @nakkiranp9166
    @nakkiranp9166 2 месяца назад

    சூப்பர் ஐயா

  • @Shilpashilpa04519
    @Shilpashilpa04519 10 месяцев назад +5

    Guji intha moth room manasu kastama eruku 😢😢😢😢

  • @sasikalabalakrishnan1853
    @sasikalabalakrishnan1853 9 месяцев назад

    super sir

  • @yugeshd8866
    @yugeshd8866 10 месяцев назад

    Nala topic sir athu ku tha ethir pakuram sir

  • @sangeektvm
    @sangeektvm 10 месяцев назад

    Thank you 🙏

  • @gkumarram8834
    @gkumarram8834 10 месяцев назад

    Good advice and guidance sar, may god bless you with good health, valga valamudan

  • @karthickcc-iv2jj
    @karthickcc-iv2jj 10 месяцев назад

    Ayya mikka nandri ❤❤

  • @jillzoneking7062
    @jillzoneking7062 10 месяцев назад +3

    விருச்சிகம் ராசி அனுஷம் நக்ஷதிரம் என்னுடைய கணவர் என்னுடன் இணை வாரா, அவர் வேறு ஒரு பொண்ணு டன் வாழ்ந்து வருகிறார், அவர் என்னுடன் வாழ திரும்பி வருவாரா, எப்போ நடக்கும் சார், ஒன்னு சொல்லுங்க சார்

    • @marithegreat524
      @marithegreat524 10 месяцев назад

      November 2024 kku piragu matram varum. Athu entha vithamana maatram enpathu ungal seyalkalil irukkum.

  • @konimoj1668
    @konimoj1668 10 месяцев назад +1

    Please don't take negative response

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e 10 месяцев назад +12

    விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம் பெற்றோர் பிரிந்து இருக்கிறாள் எப்போது சேர்வாள் தயவுசெய்து கூறுங்கள் ஐயா

    • @veeranthunai93
      @veeranthunai93 10 месяцев назад +1

      உங்கள் குலதெய்வத்தை நினைத்து..... வெண்டிக்கொள்ளுங்கள்..... உங்கள் பெற்றோர் உங்களுடன் சேர்ந்து இருப்பார்கள்... 🙏🪔🙏

    • @sivarajanrajan6546
      @sivarajanrajan6546 10 месяцев назад +2

      அருகில் உள்ள ஈஸ்வரன் கோவில் க்கு பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.. விரைவில் நல்லதே நடக்கும்.

  • @vijayaletchumi8275
    @vijayaletchumi8275 10 месяцев назад

    No need for long advise. You are praising yourself actually.

  • @parkavihariharan.6286
    @parkavihariharan.6286 10 месяцев назад

    Nanri 🙏🏻

  • @nadhushanchandrabose2882
    @nadhushanchandrabose2882 10 месяцев назад

    Nandri aiyaa

  • @thenmozhi291
    @thenmozhi291 10 месяцев назад

    Thankyou swamiji 🙏

  • @sooriyaratnam
    @sooriyaratnam 10 месяцев назад

    Thank you guru🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Roja_99
    @Roja_99 10 месяцев назад +3

    Personal jathagam anupuran sir pathu solluringla fees evolo please reply

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 10 месяцев назад +9

    நீ நல்லா இருடா சாமி நாங்க ஏன்பா எப்ப பார்த்தாலும் பயிந்துகிட்டே இருப்போமா முட்டா பயல நீ ஒரு குரு என்று தயவு செய்து சொல்லாதே! உன் முகத்தை பார்க்கும் போது எங்களுக்கு அன்பு வரனும் அது உன்னை பார்க்கும் போது வராது எப்ப பார்த்தாலும் அவசயனமான வார்த்தைகள் தான் உன் வாயில் வரும் காரணம் நான் என்கிற திமிரு உன் குடும்பத்தில் இருப்பவருக்கே நீங்க சொல்றது நடக்கமாட்டுது உன் பிள்ளைகளை கேட்டால் தெரியும் இப்படி உன்னை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை பூமியில் யாருக்குதான் தான் துன்பம் இல்லை ஆலனபட்ட எம் ஜி ஆர் க்கு உடல் நிலை சரியில்லாமல் இறந்தார் அவர் படாத கஸ்ட்டமா தொன்டையிலே சுட்டுட்டான் படதபாடு அவரு மீண்டும் ஜெயிக்கல, ஜெயலலிதா எத்தனை துன்பம் அடைந்தாங்க மாநாட்டில் புடவையை இழத்து அலங்கோலம் செய்தார்கள் மீண்டும் முதலமைச்சராக வரலையா, மேலும் ஜெயில் இருந்தாங்க, அத்தன கோடி பணம் இருந்து எத்தனையோ பேர் முகம் குப்புற விழந்து அவர்களை வணங்கினார்கள், அவர்கள் 100வயது வாழ்ந்தார்களா ஏன்டா பன்னாட எப்ப பார்த்தாலும் அவசயன வார்த்தைகள் "வாழ்நாளில் பல காலங்களாக கஸ்ட்டத்தில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் நீ யாவது நெகட்டிவ் 70 இருக்கும் 30 பாசிட்டிவ் இருக்கும் தயவு செய்து 70 பற்றி அதிகம் சொல்லாதே, 30 பற்றி மணம் மகிழ்ச்சி பெற்று தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய வார்த்தைகள் போதும் உன்னிடம்,
    இனிமேல் திருந்து ஒன்னு தெரியுமா நீ எதையும் எங்களுக்கு சொல்லி ஒன்னும் மாறபோவது இல்லை ஏனெனில் ஜெயலலிதா 1000கோடி இருந்தவர்களுக்கு ஒன்னும் மாற்றமுடியல நீ இதெல்லாம் தெரிஞ்சிக்கோ நீ ஒன்னும் சாமி இல்லை மறந்து கர்வம் பேசாதே
    மண்ணிக்கவும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dhanalakshmia2394
    @dhanalakshmia2394 10 месяцев назад

    Good

  • @paramanathan6784
    @paramanathan6784 10 месяцев назад

    Vanakam guru G

  • @newbeginning1597
    @newbeginning1597 10 месяцев назад +2

    Aruvai machine

  • @rajeshwarir8519
    @rajeshwarir8519 10 месяцев назад

    Kadasi varekume ena solanumo athe solaliye.

  • @reymundrs3811
    @reymundrs3811 10 месяцев назад

    Yesterday my car lottery number came out. I didnt take😢

  • @THANGAVEL580-yz5lk
    @THANGAVEL580-yz5lk 10 месяцев назад +1

    ❤👍

  • @sureshsulight
    @sureshsulight 10 месяцев назад

    Nama yosippathu therinthu nama Araadi patham barai uchathalaivarai Valikudupathu sollivachi vali kudupathu En lapathai paripathu Athirah avamanam kudupathu seviel pesum OLI kekum 2016 ippuluthum sari Allah parttha Ilahi.kalai ratthiri tunggul barai mental touher help me.yarum ilatha memaku kadavul tunai ondru .

  • @narmadhabalaji9561
    @narmadhabalaji9561 10 месяцев назад

    Viruchigam ku last rank kooda kudunga paravala

  • @elangovanarivazhagan3877
    @elangovanarivazhagan3877 10 месяцев назад +5

    என்ன சொல்லவரனுமோ அது கடைசிவரிக்கும் சரியான விளக்கம் இல்லை தலைப்பு ஏற்றார் போல் ,தயவு செய்து பதிவிடாதீர்கள் waste of time watch the video

  • @Futurebinarysignals
    @Futurebinarysignals 10 месяцев назад +1

    Unmaile nalla thu nadakum ah sir😢😢

  • @prabhath3455
    @prabhath3455 10 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @SenthilKumariDuraisamy-n5s
    @SenthilKumariDuraisamy-n5s 9 месяцев назад

    How can I reach you Ayya? Number plse

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  9 месяцев назад

      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @kannankannan3413
    @kannankannan3413 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @THANGAVEL580-yz5lk
    @THANGAVEL580-yz5lk 10 месяцев назад +1

    New

  • @gokulkrishna8153
    @gokulkrishna8153 10 месяцев назад

    Epo than may varummo 😅

  • @narmadhabalaji9561
    @narmadhabalaji9561 10 месяцев назад +1

    Aanava pechu

  • @mickelrajan8978
    @mickelrajan8978 10 месяцев назад

    விருச்சிக ராசி சொல்லவதல்லெம் பொய்

  • @Dabloo-s9p
    @Dabloo-s9p 9 месяцев назад

    No clarity. Motor mouth.

  • @newbeginning1597
    @newbeginning1597 10 месяцев назад +2

    Aruvai machine

  • @kothaithillai414
    @kothaithillai414 10 месяцев назад

    🙏

  • @arundevsunil844
    @arundevsunil844 10 месяцев назад

    🙏🙏🙏