ftb-oudh-qjkaviarangam

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 8

  • @KavinilaManimathi
    @KavinilaManimathi 5 дней назад

    அருமை🎉🎉❤

  • @thivyabharathi8778
    @thivyabharathi8778 6 дней назад

    கவிதைகள் சிறப்பு... வாசிப்பும் நல்விதமாய்... வாழ்த்துகள் தோழமைகளே...

  • @thivyabharathi8778
    @thivyabharathi8778 6 дней назад

    அம்மாவிற்கு நன்றி

  • @laurenceselvaraj960
    @laurenceselvaraj960 6 дней назад

    அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🎉

  • @ennairunthalum3282
    @ennairunthalum3282 5 дней назад

    கவியரங்களில் கலந்துக்கொண்ட தோழமைகளுக்கு முதலில் என் வாழ்த்துக்கள் அனைத்து தோழமைகளின் கவிதைகளும் சிறப்பாக இருந்தது பாடல் பாடிய தோழமையும் சிறப்பாக பாடினார் மொத்ததில் கவியரங்கம் சிறப்போ சிறப்பு இப்படி பட்ட முத்துக்களை கண்டெடுத்து எங்கள் செவிக்களுக்கு உணவளிக்கும் அம்மாவுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் நன்றி அம்மா ❤❤❤❤

  • @thivyabharathi8778
    @thivyabharathi8778 6 дней назад

    அனைத்து தோழமைகளுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்....

  • @srinivashan7051
    @srinivashan7051 5 дней назад

    மிகச்சிறப்பாக இருக்கிறது மா . ஒவ்வொருவரின் கவிதையும் மிக அருமையாக இருந்தது. அனைத்து கவியரங்க தோழமைகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @Peranbudan_Parthi
    @Peranbudan_Parthi 5 дней назад

    அருமையான கவியரங்கம் ❤ அனைவருக்கும் வாழ்த்துகள் :-)